பேட்டி எடுத்தவர் செம talent ஆக கேள்வி கேட்டார். மருத்துவரும் மிக திறமையான மனிதராக தெரிகிறார். அவர் நூறாண்டுகள் வாழ்ந்து சேவை செய்ய இறைவனை வேண்டுகிறேன்.
@annamannam46412 жыл бұрын
இவ்வளவு பெரிய மருத்துவர்,தெளிவாகவும், விளக்கமாகவும், எளிமையாகவும், எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில், தமிழில் பேசியது, அவருடைய ட்ரீட்மெண்ட் போலவே வணக்கத்துக்குறியது, 🙏🏼❤🥰👌👍
@suthagartharani16192 жыл бұрын
Supper
@imayavaramban5884 Жыл бұрын
🙏
@annamannam4641 Жыл бұрын
@@imayavaramban5884 🙏🏼Bro
@lathab3007 Жыл бұрын
SIR ADHANAALADHAAN AVAR PERIYAAA DOCTOR.... TIK TOK PAATHUTTU SIRIPPAVANGA EPPADI IPPADI AAGA MUDIYUM!!!!!????😍
@sampathisrael90817 ай бұрын
Hass@@lathab3007
@mukilan20102 жыл бұрын
என் வாழ்வில் மறுபிறவி அளித்த மகத்தான மனிதர். அருமையான பதிவு. தங்கள் மருத்துவ சேவை என்றும் தொடர வாழ்த்துகள்.
@elangoraju78132 жыл бұрын
சிறந்த மருத்துவர்.எனக்கு ஆஞ்சியோகிராம் செய்து அடைப்பு இருப்பதை கண்டறிந்து ஆஞ்சியோப்ளாஸ்டி செய்து ஸ்டென்ட் வைத்து அனுப்பினார். அவர் வாழ்க வளமுடன்.இன்னும் பல பேரை அவர் காப்பாற்ற வேண்டும்.வாழ்க அவர் தொண்டு.
@NeelaNeela-jg8pd9 ай бұрын
Treatment evolo cost achi pls reply
@abdulcaffoorismailunis2095 Жыл бұрын
இருவருடைய உரையாடல் விலைமதிக்க முடியாதது வைத்தியரின் தெளிவான விளக்கமும் நேர்காணல் காண்பவரின் பொருத்தமான கேள்வியும் மெச்சத்தக்கது உங்களுடைய இந்த மகத்தான சேவை மென்மேலும் வளர இறைவன் அருள் பாலிப்பானக.
@rajendranv43272 жыл бұрын
சேர் நீங்கள் தமிழகத்தில் பணியாற்றுவது தமிழகத்துக்கும்-தமிழர்களுக்கும் பெருமை நன்றி வாழ்த்துகள்
@chuttipedia26353 жыл бұрын
கேள்வி கேட்டவர் செம்ம டேலண்ட்...அருமையான கேள்விகள்...டாக்டர் பொறுமையாக அழகாக விளக்கம் அளித்தார். அருமையான நிகழ்ச்சி. பயன் உள்ள பதிவு
@svijaysekar3 жыл бұрын
G hi no
@nagammaic49842 жыл бұрын
A
@venkatmalar93982 жыл бұрын
Super sir
@rajasakthi17022 жыл бұрын
G evolo vangunienga
@devarajanc42502 жыл бұрын
Very important news sir
@elangosaraswathyelango8820 Жыл бұрын
மிக அருமையான விளக்கம், அருமையான டாக்டர், சிறந்த நேர்காணல் .சிறந்த பொதுநல கேள்வியா லர்
@ravisiva45992 жыл бұрын
கேள்வி கேட்டவரும அருமையாக கேட்டார் டாக்டர் பதில் மிக மிக சிறப்பு🙏
@v.m95042 жыл бұрын
அறிவில் சிறந்த வைத்தியர். அவரிடமுள்ள ஆற்றல் வியக்கவைக்கிறது.
@muthuvelpandian57002 жыл бұрын
👌👌🙏🙏🙏
@sabanathanasaippillai10532 жыл бұрын
இரண்டு பேரும்! படித்த மாமேதைகள்! பேட்டி இப்படித்தான் எடுக்கவேண்டும்! வைத்தியர் இப்படித்தான் இருக்க வேண்டும். Incredible interview! Congratulations and adoration.
@batmanabanedjiva20202 жыл бұрын
மக்களுக்கான பயனுள்ள இந்த அறிவார்ந்த பதிவு தந்தற்காக என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி.வாழ்க வளமுடன்.
@madhangopal78952 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.கேள்விகள் கேட்டவர் Subject தெரிஞ்சவராகவும். அதற்கு தெளிவாகவும் புரியும்படியும் பொறுமையுடன் பதில் அளித்த மருத்துவரும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.
@souvienstoirose3691 Жыл бұрын
எளியவர்களுக்கும் புரியும் படி அருமையான தமிழில் அற்புதமான விளக்கம். Thankyou very much doctor. God bless you and the interviewer.
@paul_stalin3 жыл бұрын
இதய நோய் பற்றி மருத்துவரிடம் பேட்டி எடுத்த நண்பருக்கும், தெளிவாக விளக்கி, பதிலளித்த மருத்துவருக்கும் மனமார்ந்த நன்றி ❤️🙏
@amuthavelk22833 жыл бұрын
Supersir
@saranyajanaki8754 Жыл бұрын
w
@devarajumanikkam5136 Жыл бұрын
@@saranyajanaki8754lo llillo
@nithyashree6590 Жыл бұрын
அருமையான கேள்விகள் மற்றும் மிகவும் தெளிவாக பதிலளித்த டாக்டர் சார். மிக்க நன்றி
@manimmani81232 жыл бұрын
விளக்கம் அருமை டாக்டர் ,அதற்கான செலவுகள் தான் இரண்டாவது அட்டாக்கா மாறுது டாக்டர் சாதாரண மக்களுக்கு ,
@Kumar-ic1hu Жыл бұрын
கேள்வி சரியானதாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@SameemPrince23 күн бұрын
அருமையான வினா+தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்
@shansanjays88652 жыл бұрын
எதைப் பத்தியும் கவலைப் படாம சந்தோசமாய் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை be happy life is short
@Saravanan135082 жыл бұрын
Age ena achu
@vijayakrishnaiyer2332 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் களுக்குநன்றிசார்
@somasundarabarathy Жыл бұрын
அருமையான முதிர்ச்சியான எளிய முறையில் அற்புதமான விளக்கம் நன்றி
@parthasarathy663 Жыл бұрын
மருத்துவரை கடவுளுக்கு இணையாக தான் பார்க்கிறேன்
@mathessudhamathes39353 жыл бұрын
அருமையான விளக்கம் நல்ல பலதகவல் டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி. நண்பர்களே இனியும் நெஞ்சில் வலி வந்தால் தாமதம் செய்யாமல் டாக்டரிடம் செல்லுங்கள்.
@jayamkannangfc2 жыл бұрын
Well explained, he is always good and sharp in his diagnosis
@johnboscobosco60862 жыл бұрын
அவசியமான அற்புதமான அறிவுபூர்வமான அருமையான அர்த்தமுள்ள பதிவு
@rajramalingam88363 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
@gstech.1308 Жыл бұрын
ரொம்ப தெளிவா..அழகா புரியும் படி சொன்னீங்க sir .. நன்றி
@karthi-12982 жыл бұрын
We are from rural. My father passed away due to hear attack one month back. He told small stomach pain at 12:00 Pm. Just he took cool drinks for that. He didn't told heart pain. He died on same day at 8:00 pm. So i request you all be carefull of the stomach pain also.
@kuttiammal1700 Жыл бұрын
Heart,valekkuthu,bayu,proplem
@parameswaranchennai Жыл бұрын
Dear bro I also HAVE SAME stomach pain in the year 2020 March. But I dont know it was heart attack.when I rushed to Ramachandra hospital noticed severe attack and did angioplasty and fix one stent and I am ok now and working in Dubai. Really God only saved me AND HOSPITAL took much care.
@kaderbasha81662 жыл бұрын
மருத்துவ செலவு பிள்ளைகளின் கல்விச் செலவு இதை நினைத்தாலே நெஞ்சு வலி வந்து விடுகிறது
@venkatvenki2518 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் அண்ணா
@ஒன்றிணைந்தபெயிண்டர்கள்நலசங்கம் Жыл бұрын
@@venkatvenki2518 🎇te
@SathishRam1 Жыл бұрын
😂😂😂
@PramilaInbaraj Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@Devar-3 Жыл бұрын
மருத்துவ செலவுக்கு ஒரு வழியுள்ளது...குறைந்தது 5 லட்சம் பேங்கில் பிக்ஸ்ட் டெபாசிட்டில் முதலீடு செய்து, அதில் வரும் வட்டிபணத்தைக்கொண்டு 2000 ரூபாய்க்கு மாதம் பிரிமியம் கட்டும் கேஸ்லஸ் மருத்து காப்பீடு குடும்பத்திற்கு வாங்கி வைத்துக்கொள்ளுவது நல்லது...
@இந்தியன்-ட2ய2 жыл бұрын
நல்ல பல கேள்விகள் கேட்ட நண்பருக்கும், மருத்துவருக்கும் நன்றி!!
மிகச்சிறப்பான விளக்கம் தலைவணங்கி நன்றி தெரிவிக்கின்றேன்
@rightstoexplore...32463 жыл бұрын
Thanks for your guidance Dr and behind woods also...
@bennettjason7292 Жыл бұрын
Anchor இன் கேள்விகள் அருமை 👍. அதற்கு மருத்துவரின் தெளிவான பதில் பிரமாதம் 👏👍👍👍
@pkkiranya2505 Жыл бұрын
கேள்வி கேக்கும் திறன் அருமை.. நல்ல பயனுள்ள பதிவு
@arjunank92782 жыл бұрын
மிக மிக மிக சிறப்பான பயனுள்ள அனைவரும் பார்க்கவேண்டிய கேட்கவேண்டிய பேட்டி.நன்றி.ஆனால் (1) Heart 💖 attack Heart failure இரண்டுமே வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உணவுமுறை மற்றும் உடல் பயிற்சிகள் குறித்து சிறப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தால் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் (2) அரசு மருத்துவ உதவிகள் மாத்திரைகள் விநியோகம் குறித்து தெரிவித்தது எதார்த்தத்தில் நடைமுறையில் இல்லை.........
@sujathas72392 жыл бұрын
Excellent explanation sir,god bless you.
@loganathanramasamy5602 жыл бұрын
Dr. Sir,. Your knowledge you have acquired is very useful to Humanity as a whole, really very good Awareness Discussion video, especially in simple TAMIL, Thank you Dr. SIR. Thank your Parents who have inculcated Simplicity within you.
@siddharthang32712 жыл бұрын
Jp
@siddharthang32712 жыл бұрын
P
@benedictgeorge6843 Жыл бұрын
Super explanations. Dr.keep it up your sociale Activities
@muppakkaraic86408 ай бұрын
இருவருக்கும் நன்றிகள்
@IndraVarathan5 ай бұрын
மிகவும் நல்ல விளக்கங்கள். நன்றி
@Er.KSRaja3 жыл бұрын
அருமையான பதிவு...வாழ்க வளமுடன்...
@anniedaviddurai94003 жыл бұрын
Good question and Good explanation sir thank you🙏
@nagavenishankarrao11962 жыл бұрын
Wonderful explanation on heart problem and remedies nicely told by Doctor A valuable program Thanks a lot Doctor for your wonderful information
@selvamka993 жыл бұрын
Doctor sir your explanation was very nice and useful
@relangisrikanth49863 жыл бұрын
Intha doctor kitta enga appa va two times checkup ku kutitu ponom, excellent doctor 🙏
@tamilkani31442 жыл бұрын
Address
@relangisrikanth49862 жыл бұрын
@@tamilkani3144 neenga eppo pakka poringa doctor aa?
@tamilkani31442 жыл бұрын
@@relangisrikanth4986 நெஸ்ட் வீக்
@relangisrikanth49862 жыл бұрын
@@tamilkani3144 neenga intha doctor aa urgent aa pakkanum na chennai porur ramachandra hospital la morning 10 ku apparam irupparu but neenga ramachandra hospital ku call panni ketta avanga doctor entha time ku iruppanga nu solvanga illana Intha doctor kodambakkam la kuda irupparu
@tamilkani31442 жыл бұрын
@@relangisrikanth4986 நன்றி நண்பரே ஹாஸ்பிடல் மொபைல் நம்பர் கிடைக்குமா டாக்டர் பீஸ் எவ்ளோ இருக்கும்
@murthysankarakrishana2712 Жыл бұрын
மிக்க நன்றி.அருமையானவிளக்கம் எல்லோருக்கும் புரியும் படியான விளக்கம்🙏🙏🙏🙏
@ksthiyagarajancbethiyagara68182 жыл бұрын
Simply super ,expect such interview s in future,thanks a lot
@bharathihardiknatraj90493 жыл бұрын
அருமையாக பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@keerthikakeerthika1861 Жыл бұрын
Really useful video and communication well.
@kalaivel4199 Жыл бұрын
Question ketkum brother,and answer pannum doctor really good
@rajankrish48692 жыл бұрын
Why all cardiologist doesn’t know this information?! I took my dad to this same hospital and the other doctor couldn’t even guess limb ischemia. I lost my dad because I trusted that respected great doctor. Wish I knew this doctor and watched this video earlier.
Good questions, good replies, best interview, very useful, thank you so much.
@rajkumarmani60443 жыл бұрын
Thumbnail vera level, nadantha moochu vaanguthaa, heart attack varum arigurigal. 90 % people ku moochu vaanga thñ seium...
@haribaskarjayaraman5453 Жыл бұрын
Super interview congratulations
@mohamedjawaharanverbatcha1464 Жыл бұрын
Thank you so much Doctor and Brother
@Balaji-io4bj Жыл бұрын
Very very informative thanks to the interviewer and the doctor
@baskaranjayaraj3101 Жыл бұрын
Very useful information thank you doctor Baskaran IPS Rtd
@misternadigan16253 жыл бұрын
Very Thank full 👨⚕Doctor and behind wood air🤝👍👍🙏🙏🙏
@Rocky-eb9mz2 жыл бұрын
Very clearly explained sir hatsoff
@elangovan700911 ай бұрын
Very useful & helpful!!
@srinivasans78142 жыл бұрын
பயனுள்ள தகவல் இதயபூர்வ நன்றி..
@jayanthidas11982 жыл бұрын
Thank you very much doctor and brother
@Isanmsrishi3 жыл бұрын
Very detailed explanation about heart attack,heart failure, treatment, prevention, latest technology.. all in Tamil! Thanks Dr!
@ravichandranpeter19283 жыл бұрын
Plus above 90 what will happen.
@muruganandam13253 жыл бұрын
அருமையான பதிவுகள் பேரசிரியர்க்கு நன்றி பதிவுக்கும் நன்றி
@selvamselvam-dx7pp2 жыл бұрын
Questions are very good and simple for even unlitterate people.
@rajagiri17173 жыл бұрын
Sir உங்க பதில்கள் ரொம்ப அருமை
@rajun3713 жыл бұрын
q
@srilakshminarayanan43603 жыл бұрын
Useful to everyone
@pandiyanpandiyank87673 жыл бұрын
Useful interview thanks bro
@DEEN1333 жыл бұрын
Useful health interview for public awareness
@kishoremohammed40323 жыл бұрын
Sir you have explained very briefly very great 👍 thank you very much sir and thanks for media .
@ANGEL-ys7cx3 жыл бұрын
Thank you doctor for your explanation about the heart attack. Very useful information. Good👍👍
@balasubramanianp31063 жыл бұрын
Zz
@antonymaryfelixat17753 жыл бұрын
Your explanation is so good
@selvarajv-58863 жыл бұрын
Excellent explanation by the Doc.
@mohansubramaniyan41083 жыл бұрын
Thanks u dr. Useful interview
@RaviSingaramAtoZAmusement3 жыл бұрын
Sir your answers nice.
@javaharjavahar17163 жыл бұрын
Totally behindwoods thank ❤u so much.... 🙏👍
@azhaganajantha12502 жыл бұрын
அற்புதமான பதிவு..!
@fathimaamna87892 жыл бұрын
Useful lines....tnxs a lot
@VedanJana8534 Жыл бұрын
Mind relax ah vachchukonga .... Water athigama kudinga... 1year ku oru murai ecg yedunga.... Yendha visiyathaium manasula pottu kulappikathinga....... Fruits and poondu athigama sapdunga... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்
Anchor sir super. Very talented questions. Thank .
@koneshwarykanagaratnam932 жыл бұрын
Good interview,. Useful information.
@sivavelayutham72783 жыл бұрын
Cardiologist, very fine!
@chandrasekar70512 жыл бұрын
Thank you very much to both please ❤️
@shankarbabuk97032 жыл бұрын
இதில் டாக்டர் அருமையான விளக்கங்கள் தந்திருக்கிறார். இதயத்தின் வேலை இரத்தத்தை pumping பண்ணி எல்லா உறுப்புக்கும் சென்றடைய வைப்பது என அனைவரும் அறிவோம். ஆனால் எல்லா உறுப்புக்களையும் போன்று நமது Heartம் சரிவர இயங்குவதற்கும் கூட அதன் வெளிப்புற சுவர்களுக்கும் இரத்தம் சரிவர பாய்ந்து கொண்டிருக்க வேண்டியது அவசியம். ஏதோ காரணங்களால் இந்த supply தடைபடும் போது இதயம் தற்காலிகமாய் நிலைகுலைந்து போய்விடும். அதனுடைய வழக்கமான pumping வேலை தடைபடும். இதுவே Heart Attack என்கிறோம். இந்த நுணுக்கமான விஷயத்தையும் தெளிவு படுத்தியிருந்தால் நலமாக இருந்திருக்கும்.
@shankarbabuk97032 жыл бұрын
இதுவும் ஒரு முக்கிய காரணமாகக் கொள்ளலாம். ஆனால் இதய வால்வ் அடைப்பு போன்ற பிற காரணங்களும் இருக்கின்றன. டாக்டர் தான் விளக்கத் தகுந்நவர்.
@ssudha95802 жыл бұрын
Excellant Doctor. Very useful questions and answers. Thank you.
@alagappansockalingam8699 Жыл бұрын
ஹார்ட் அட்டாக் தடுப்பு ஆராய்ச்சி யை மத்திய மாநில அரசுகள் அதிகப் படுத்த வேண்டும். சிலை அரசியலை நிறுத்தி விட்டு இளைஞர் நலனை ப்பார்.
@saleembeen3480 Жыл бұрын
😭😭😭❤️😭😭😭 ki
@sujathababu1137 Жыл бұрын
@@saleembeen3480 hmm Bbk nlm lm"mbmbbbbllmMN ln";Mm;;;;;;;;;; m; aqh
@Speedaradox Жыл бұрын
@@saleembeen3480 lllllllllllllllppl pm lll
@pkkiranya2505 Жыл бұрын
Yes
@mathivan9501 Жыл бұрын
பட்டேலுக்கு மோடி 3000 கோடி செலவில் சிலை வைத்து இருக்கிறாரே அதைத்தான் சொல் றீங்க
@BehindwoodsAir3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@louisraja3441 Жыл бұрын
Really super and very very usefull interview to all 👌👌👌 so thanks to that anchor... And special salute to Doctor sir for your explanation and awareness 🙏🙏🙏
@honestman50902 жыл бұрын
Excellent explanation doctor. Interviewer has asked very good questions. I had an angioplasty first time and now had bypass surgery and now i am good. Thanks doctor for your explanation and advices.
@worldwide8334 Жыл бұрын
நான் நல்லா வளர்ந்து வரத பார்த்து என் சொந்தகாரனுக்கு நெஞ்சு வலிக்குது
@venkateshkannanbalakrishna68593 жыл бұрын
அருமையான விளக்கம்
@rangaswamyk93052 жыл бұрын
Very useful Thanks.
@sulorajan1743 жыл бұрын
Excellent Explanation. Thank You so much doctor. It gives courage to follow your wonderful advice. Thanks for the media for clarifying our doubts. Once again thanks a lot.