இந்த bike இந்தியாவில் 2.5 இலச்சம் மட்டுமே ,,... இலங்கை மக்கள் ஐயோ பாவம் .? ? ?
@abdulcaderabdullah53353 күн бұрын
Indian Price : 130000/=
@AnushanAnu-bt9fr2 күн бұрын
எனது நண்பர் ஒருவர் அரபு நாட்டில் பிறான்ட் நியூ ஆக ஆக இறக்கி அனைத்து ஆவணங்களுடன் எனக்கு அதனை விற்றார். அந்த ஆவணங்களின் படி இதன் கத்தார் விலை 9000 றியால். 720,000ரூபா. இலங்கைக்கு அனுப்ப கப்பல் கூலி 2000 றியால் 160,000ரூபா. இலங்கையில் வரி செலுத்தியது 320,000 ரூபா. ஏனைய மோட்டார் திணைக்கள பதிவுகள் 80,000 ரூபா மொத்தமாக 12 இலட்சத்து எண்பதாயிரம் ரூபா அவருக்கு முடிந்தது. நான் அதை 14 இலட்சத்துக்கு வாங்கியிருந்தனான். 18 இலச்சத்துக்கு யாரும் ஏமாந்து விடாதீர்கள்
@parasuraman-b7u4 күн бұрын
6:50 நண்பரே அது தான் ஓ2 சென்சார் வண்டி அதிக புகையை வேளியிடுகிறதா என்பதை கண்கனிக்க..
@TMF_Aasan4 күн бұрын
Okay brother
@SelvarshaPrashanth5 күн бұрын
Qatar price 8400 qr ×79=66300
@jmdentertainment88154 күн бұрын
அது 663,600/-
@Lastkingdomie4 күн бұрын
MT 15 new vanthaa podunga bro. Naan vaangurathuku ready.❤
@shortmania6083 күн бұрын
Bro ikman la iruki brand new import panni sale ku pottu iruthanga oruka check panni parunga
@userhamroothmohmed2 күн бұрын
Yamaha R1 1000 cc eduthudalamda vaapoij itha edukurathuku