Friend - நாங்கள் 1982- முதல் ஒரு இடத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம் - எங்களுக்கு 2006 ம் ஆண்டு - இலவச வீட்டு மனை பட்டா கொடுக்கப்பட்டது ஆனால் கிராம கணக்கில் ஏற்றவில்லை . நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை நான் என்ன செய்வது
@Meipporul126 күн бұрын
@@anand3025 எந்த அலுவலகத்தில் மனு கொடுத்தாலும் 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அதே அலுவலகத்திற்கு ஒரு நினைவூட்டல் அனுப்ப வேண்டும். அதற்கும் பதில் வரவில்லை எனில் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என RTI ல் கேட்க வேண்டும்.
@mohana747327 күн бұрын
சகோதரே தங்களை தொடர்பு கொள்ளவது எப்படி
@Meipporul127 күн бұрын
@@mohana7473 என்ன தகவல் வேண்டும் சகோ
@mohana747327 күн бұрын
@Meipporul1 நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வது எப்படி, அப்படி பதிவு செய்வதற்கான வழிமுறைகளை சொல்லுங்கள்
@Meipporul127 күн бұрын
@@mohana7473 இணைய வழியாகவும் புகார் அளிக்கலாம். பதிவுத்தபாலிலும் அனுப்பலாம்.
@Meipporul127 күн бұрын
@@mohana7473 +91 88000 01915 national helpline number. Whatsapp la reg pannalam