Election apram thaan OA RC Posting results viduvaanungala... Illa ippove vitruvaangala bro...
@sureshmathav985716 сағат бұрын
என்ன தம்பி இந்த vao உனக்கு தெரிஞ்சவரா. அவருக்கு சாதகமாக title போட்ருக்க. வாழ்க உன் சேவை
@PalaniappanM-x3c18 сағат бұрын
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன் னமராவதி பேரூராட்சியை நகராட்சி யாக தரம் உயர்த்த வேண்டும்
@Anonymous_user4319 сағат бұрын
One day,I will meet you bro 🎉🎉❤❤
@RAravinth-n8y20 сағат бұрын
Perurchi eppa varum sir
@jegathishvaran846221 сағат бұрын
அருமையானபதிவு 👍👍👍
@ramachandranbhaskar475721 сағат бұрын
Super
@madm707121 сағат бұрын
Keep it up 👍
@ayyappanayyappan88593 күн бұрын
அரசு ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டபபின் அவருக்கு எவ்வளவு பிிழைப்பூதியம் அல்லது ஓய்வூதியம் வாங்குகிறார் என்ற தகவல் பெறமுடியுமா
@saravananr41573 күн бұрын
Sathya mangalam district eppo
@ravigraphics65253 күн бұрын
சிறந்த பதிவு
@j.ramesh23154 күн бұрын
உள்ளாட்சி நகராட்சியாக மாற்றும் பொழுது 100 நாள் வேலை முற்றிலுமாக நிறுத்தி விடுகிறார்கள் இதனால் இந்த அரசுக்கு சரியான நெருக்கடி நிலை ஆட்சி மாற்றம் கூட ஏற்படலாம்
@m.arumugam50854 күн бұрын
கிராம ஊராட்சி செயலர், கிராம உதவியாளர், பஞ்சாயத்து கிளார்க் வேலை அறிவிப்பு எப்போது எதிர்பார்க்கலாம்? பிப்ரவரி மாதத்திற்குள் அறிவிப்பு வருமா?
@SuganyaAshok-sv1tt4 күн бұрын
Dc land patta vanga ena pannanum anna solunga plz
@SuganyaAshok-sv1tt4 күн бұрын
Nanga SC caste anna . Enga appa 12 year munadi dc land arakonam kattupakam place la land vangunaru anna IPO enga name ku register pananum anna but register office la pana mudiyathu solranga. Ithuku ena solution solunga anna plz plz
@ragulhariharan84634 күн бұрын
Kindly give information about sattur municipality expansion of virudhunagar district. Because this municipality does not get expand. Why, what is the reason behind this. Is it possible?
@Tamilthirdeye4 күн бұрын
தெளிவான தகவல்கொடுத்தற்க்குநன்றி
@Redmi-be3um4 күн бұрын
எனக்கு login ஆகவில்லை என்ன காரணம் தயவுசெய்து பதில் சொல்லுங்க
கிராம ஊராட்சியில் முழு ஊழல் நடக்கிறது ஊராட்சி தலைவர் ஊராட்சி செயலாளர் வார்டு உறுப்பினர்கள் இவர்கள் மூன்று பேரும் ஒன்று சேர்ந்து எந்தத் திட்டத்தையும் கிராமத்துக்கு கொண்டு வராமல் வரும் திட்டங்களில் வரும் பணத்தை பதவி வாரியாக பிரித்துக் கொள்கிறார்கள் பரமக்குடி பக்கத்தில் வேந்தோணி ஊராட்சி இருக்கிறது இந்த ஊராட்சி தலைவரோ செயலாளரோ வார்டு உறுப்பினரோ இதுவரை அடிப்படை வசதிகளான ரோடு தண்ணீர் எந்த வசதியும் செய்து தரவில்லை மக்கள் தண்ணீருக்கு ரொம்ப கஷ்டப்பட்டு 2000 லிட்டர் தண்ணி ₹500 வாங்குகிறார்கள் இப்பொழுது இந்த வேந்தோணி ஊராட்சியை பரமக்குடி நகராட்சியுடன் சேர்த்தது ரொம்ப நல்லது தான் கிராம மக்கள் தண்ணீருக்கு செலவு செய்யும் பணத்தை பார்க்கும் பொழுது நகராட்சியுடன் இணைத்து வரி செலுத்துவது ரொம்ப கம்மியாகத்தான் இருக்கும் என்னம்மா ஊராட்சி தலைவரும் ஊராட்சி செயலாளரும் வார்டு உறுப்பினரும் மக்களுக்காக உழைப்பவர் அல்ல மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர் ஆகத்தான் 90% ஊராட்சிகள் இன்றும் இருக்கிறது
@AnnamalaiDevaendran5 күн бұрын
Salem erumapalayam extension area?
@mohamedrasikbareeth3995 күн бұрын
Palani managarachi eppo
@michaelaron.j42235 күн бұрын
திருநெல்வேலி மாநகராட்சி எல்லை விரிவாக்கம் தாமதம் என் ?
@ragulhariharan84634 күн бұрын
Because for nine districts including (Tirunelveli) , the panchayat president period will only in 2026.so after this Annoucement will come in 2026 for expansion
@RaniRani-v4y5y5 күн бұрын
Sivakasi city❤❤❤❤
@RaniRani-v4y5y5 күн бұрын
Road facilities❤❤❤❤
@RaniRani-v4y5y5 күн бұрын
Good drinking water facilities
@RaniRani-v4y5y5 күн бұрын
Kovilpatti city❤❤❤❤
@RaniRani-v4y5y5 күн бұрын
Sivakasi city - 125 sq.km Wards - 100
@RaniRani-v4y5y5 күн бұрын
Kovilpatti city❤❤❤❤
@RaniRani-v4y5y5 күн бұрын
Rajapalayam city❤❤❤❤
@KUMARTNPSCALLINALL5 күн бұрын
திருவண்ணாமலை மாநகராட்சி செய்த ஆறு மாதங்கள் மேல் ஆகிறது எந்த முன்னேற்றமும் திருவண்ணாமலை மேலும் பல கிராமங்களை இணைக்க வேண்டும்.
@maheswarivasudevan52445 күн бұрын
Tiruchengodu town municipal limit extension details
@m.a.cpalaniswamy33285 күн бұрын
திமுக அரசு எப்பவும் திருச்செங்கோடு நகருக்கு எதிரி... எதையும் வர விட மாட்டாங்க
@Meipporul14 күн бұрын
அனைத்து தகவல்களும் Pdf ல் உள்ளது
@ajayponraj32105 күн бұрын
Theni district??
@Meipporul15 күн бұрын
@@ajayponraj3210 அனைத்து விவரங்களும் உள்ளது.
@mathialagan2275 күн бұрын
Panjayata Clark job apo Varum bro plz one video pannuga
@lakshmanan815 күн бұрын
வேலூர் மாவட்டம் ஏந்த மாற்றம் இல்லை
@PalanisamyNachimuthu-m4m5 күн бұрын
''சுதந்திர காலத்துக்கு முன் இருந்தே ''ஒரு 'நகராட்சியின் 'அருகில் இருந்த 'ஊராட்சி ''சாதிய கட்டுப்பாட்ல ''இருந்த நிலைமை ''கிணற்றில் தண்ணீர் எடுக்க தாழ்த்தப்பட்ட மக்கள 'விரட்டிய கூட்டமென 'இருந்த'நிலைமை '''இப்ப 'இந்த ''நகராட்சியுடன் 'இணைக்கிறது '''மாநகாட்சியுடன் இணைப்பது '''சாதிய கூட்டத்திற்கு ''''செருப்படி ''.ஆணை. உள்ளூர்ல திரிகிற சாதிய தலைவராக 'இருந்த 'கூமுட்ட பயலுக 'இனி ''கவுன்சிலராக மட்டும்தான 'இல்ல 'அது கூட 'ஆகமுடியாத நிலையில தான.
@sabarinath.a84395 күн бұрын
1100 உண்மைதான் ஐயா அவர்கள் என்ன பதில் தருகிறார்களோ அதை தான் நாங்கள் கூறுகிறோம் எங்களால் வேறு ஏதும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள்
@asokachakravarthi86265 күн бұрын
மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வேண்டிய கிராமங்கள் திருமோகூர் பனைக்குளம் சிட்டம் பட்டி அயிலாங்குடி காரணங்கள் மக்கள் தொகை பெருக்கம் விவசாயநிலங்கள் இல்லை எல்லாம் பிலாட்
@ஸ்டாலின்தி5 күн бұрын
ஊராட்சிகளை நகரங்களோடு இணைப்பது ஊராட்சி உரிமைகளை பறிக்கும் செயல். இதை அரசு கைவிட வேண்டும்.
@என்னவாழ்க்கடா5 күн бұрын
சிவகாசியை மாநகராட்சியாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து விட்டு சென்று விட்டார் ஆனால் சிவகாசி தரம் உயரவும் இல்லை தரம் உயர்த்தப்படவும் இல்லை
@ssundaram-ep1lv5 күн бұрын
அண்ணன் காமன் மேன் முருகேசன் அவர்கள் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்