தந்தை அவர்களே திரு விவிலியம் திருத்தப்பட்ட வில்லையா? விசுவாசிகளுக்கு சொல்லுங்கள்.
@devitypewritinginstitute753911 ай бұрын
திருச்சபையை இதை விட பேணி பாதுகாப்பது பற்றி யாரும் விளக்கமாக சொல்ல முடியாது. கத்தோலிக்க திருச்சபை நம்பிக்கை மிகுந்த சபை. எல்லாம் நிறைந்திருக்கின்ற சபை. இயேசு கொடுத்த 3 காரியங்கள். 1. திருச்சபையை கொடுத்திருக்கின்றார். 2. உடலை, இரத்தத்தை நற்கருணை வடிவில் கொடுத்திருக்கின்றார். 3. அன்னை மரியாள். பைபிள் கொடுத்தது திருத்தந்தை. திருத்தூதர்கள் கற்றுக் கொடுத்தார்கள். ஆதித்திருச்சபையில் எல்லாம் இருந்தது. பிற சபையினர் பயன்படுத்துகின்ற பைபிள் திருத்தப் பட்ட பைபிள்.