என்னுடைய அண்ணன் மகள் பேய் பிடித்து அரிவாளை எடுத்து தன் தாயை தாக்கியது அழுது கண்ணீர் விட்டு கதறி ஓடி வந்து என்னிடம் சொன்ன உடன் வீட்டுக்கு சென்று பார்த்தேன் ஓரே ஆர்ப்பாட்டம் புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல புனித எண்ணெய் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்த உடன் அசுத்த ஆவி ஓடி விட்டது இன்று வரை நல்ல சுகத்துடன் இருக்கின்றாள் இந்த சம்பவம் நடந்து 15 வருடம் முடிந்து விட்டது இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்
@deogratias944210 ай бұрын
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
@vasanthi90454 ай бұрын
பாதர் மிக.அருமை.பயனுள்ள.மறையுரை.நன்றிதந்தையே
@marcelinjosephraj945811 ай бұрын
God bless father🙏🙏🙏
@SumathiMadha-tw4wu11 ай бұрын
Ave Mariya peace be with u father Amen 🙏
@aruljithaaruljitha402711 ай бұрын
இயேசுவே இன்றைய சமுதாயத்தில் உள்ள இளந்தலைமுறைகள் & மற்றும் உம் பிள்ளைகள் அனைவரும் அனைவரும்தூயவராய் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து வாழ அருள் புரியும் அம்மா மரியே பரிந்துரை பண்ணுங்கஆமென் நன்றி
@ranyratnakumar99854 ай бұрын
அற்புதமான பிரசங்கம். யாவரும் கேட்டு தம்மை திருத்தி வாழ அழைக்கும் வசனங்கள்!
@ranisusai864511 ай бұрын
Very beautiful and meaningful message. Thank you and God bless you Father