இன்றைக்கு வீடியோ போட ரொம்ப லேட்டு ஆகிடுச்சு...❤️❤️

  Рет қаралды 48,162

santha7469

santha7469

Күн бұрын

Пікірлер: 229
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
வாழ்க்கையிலே கஷ்டப்பட்டு உயர்ந்த குடும்பம்💐💐 வாழ்க பல்லாண்டு💐🎉❤❤ உங்களை பிரிஞ்ச அப்பா நிச்சயம் ஒரு நாள் வருவாரு😊😊கவலைப்பட😥 வேண்டாம்😢.
@kadhambam456
@kadhambam456 Жыл бұрын
எங்க குடும்பத்தில் ஒருத்தராக தான்.ஒவ்வொரும் நினைக்கிறோம். பெரிய தலைவர்கள் படம் தீபாவளிக்காக, எதிர் பார்த்து , காத்திருப்பதை, போல, உங்கள் வீடியோவை , பார்க்க ,தினமும் காத்துக் கொண்டிருக்கின்றோம்,❤❤❤
@CS.N.D.P
@CS.N.D.P Жыл бұрын
நேரில் உங்களுடன் பேசுவதுபோலவே உள்ளது. இயல்பான பேச்சு. வாழ்க நீவீர். இது போலவே இறுதிவரை கள்ளமில்லா உள்ளமுடன் நேர்மையுடன் வாழ்க.
@AmuthaT-s2g
@AmuthaT-s2g Жыл бұрын
அக்கா,செய்யும் தொழிலே தெய்வம். வருத்தப்பட வேண்டாம்.மகிழ்வுடன் வாழ்க. ஒரு வருடமாக உங்களது youtube ஐ பார்க்கிறேன். மன அமைதி கிடைக்கிறது. என்றும் பாசத்துடன் சிவகங்கையில் இருந்து தங்கை தர்மா 🥰🥰
@Vethantham
@Vethantham Жыл бұрын
நல்ல மனங்கள் ......முகங்களில் தெரிகின்றது ..... பேச்சிலும்....வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன்.....❤❤❤❤
@Annal-ty3un
@Annal-ty3un Жыл бұрын
I am sixteen years old என் கண்ணில் கண்ணீர் வத்திப்போச்சு சிரிச்சு சிரிச்சு உங்கள் காமடி பார்த்து god bless you my children பாரதியார் கண்ட புதுமை பெண் நீ தான்
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
அழகான செம ஜோடி💐💐🎉❤ வாழணும்💐💐 பல்லாண்டு💐❤🎉🎉
@papap1642
@papap1642 Жыл бұрын
இரண்டு பேரையும் சேர்ந்து பார்க்கும்போது மிகமிக❤❤❤😊😊😊பெரும் மகிழ்ச்சி❤❤😊😊😊
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 Жыл бұрын
வணக்கம் சகோதரி சந்தா ஐயா ராஜா 😊😊😊 வாழ்கையில் வெற்றி மேல் வெற்றி வரும் ❤❤❤ சலுதே நான் உங்சல்கு,கிரேட்.
@renugasivaraman4577
@renugasivaraman4577 Жыл бұрын
நீங்க வந்து பேசி வீடியோ போடுங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு❤❤
@latharamesh84
@latharamesh84 Жыл бұрын
உங்களை பார்க்கும் போது தனி நம்பிக்கை கிடைக்கிறது மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது உங்கள் வெற்றி க்கு வாழ்த்துக்கள்
@umapriyas5194
@umapriyas5194 Жыл бұрын
சாந்தா & ராஜா கஷ்டப்பட்டு உழைக்கும் உங்களுக்கு இறைவன் துணை நிற்பார்❤
@ussainussain4514
@ussainussain4514 Жыл бұрын
வியாபாரத்துக்கு போகும் போது பத்து போங்க அக்கா தப்பா கமன்ட் பன்றவாங்கலே விடுங்க அக்கா அண்ணா உங்க வீடியோ பக்கா நங்கா இருக்கேம் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
நீங்க எப்பவுமே பழச மறக்கலே அதான் இன்னைக்கும் இந்த அளவு வளர்ந்திருக்கிறீங்க🎉🎉 எதுக்கும் ஃபீல் பண்ணாதீங்க தம்பி😢 ரெண்டு பேருமே இதே சப்போர்ட் இருந்தாலே போதும் எல்லா நிலைகளிலும் ஜெயிச்சிட்டே இருப்பீங்க😍😍😂😂
@Rani.S-e7r
@Rani.S-e7r Жыл бұрын
அப்பாவோட.போட்டோவ.வீடியோவில்.போடுங்க.சாந்தாராஜ்.👍👍👍👍👍
@sabeithaschannel
@sabeithaschannel Жыл бұрын
எதுவாக இருந்தாலும் எதற்தாகமா எடுத்துக்கொள்ளுங்கள்.❤.நீங்கள் செய்யும் தொழிலை சந்தோஷமாக செய்துவாருங்கள்.மற்றவர்கள் நமக்கு எதுசெய்தாலும் நம் நிலையை மாறாமல் இருப்பதற்கு காரணம் பெற்றோர்கள் மட்டும்தான் 😊
@vijayamohan8173
@vijayamohan8173 Жыл бұрын
நாம் வாழ்க்கையில் முன்னேறும் போது இந்த மாதிரி பேச்சுக்கள் வருவது சகஜம் தான்.இதுமாதிரி பேச்சுக்கள் நாங்க முன்னேறும் போது வந்தது.தூக்கிபோட்டு போங்க.நம் குறிக்கோள் வாழ்கையில் முன்னேறுவது மட்டுமே. எங்க பிள்ளைகள் நன்றாக படித்து இப்ப வெளிநாட்டில் வேலை பார்க்கிறாங்க.அதுபோல் உங்க பிள்ளைகளை படிக்க வைத்து விடுங்கள்.அவங்க மேலே வந்துடுவாங்க.அதன்பிறகு நீங்க நிம்மதியாக இருக்கலாம்.இப்ப நாங்க வசதியோடு இருப்பதால் விட்டுப்போன சொந்தங்கள் வீடுதேடி வராங்க.அதுபோல் உங்க வாழ்க்கையிலும் நடக்கும்.நல்லமுன்னேற்றம் காண்பிர்கள்.வாழ்த்துகள் மகளே, மாப்பிள்ளை..🎉🎉
@m.indiranisampath2552
@m.indiranisampath2552 Жыл бұрын
உங்களை பார்க்கும் போது நானும் என் மச்சானும் சேர்ந்து வேலை பார்த்த ஞாபகம்😍
@thenmozhideva7481
@thenmozhideva7481 Жыл бұрын
நீங்களும் சந்தோஷம் நாங்களும் சந்தோஷம் உங்க வீடியோ பார்த்து😊
@SamsungAs-es2js
@SamsungAs-es2js Жыл бұрын
சுப்பர்
@sanjaysudha9784
@sanjaysudha9784 Жыл бұрын
உங்க அப்பா சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடுவார் கவலை வேண்டாம் அக்கா ❤❤❤😢😢
@abdulmajeed7156
@abdulmajeed7156 11 ай бұрын
சூப்பர்....உங்கள் வாழ்கையும் அன்பும் அற்புதம்.வாழ்த்துகள்....🎉
@gnanavelp5128
@gnanavelp5128 Жыл бұрын
சாந்தாம்மா உங்க 2பேரையும் பார்க்க ரொம்ப சந்தோசமாக இருந்தது
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
SUPERB SISTER SANTHA 7469 THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤❤🙏🙏🙏🙏🙏
@ramakrishnannosmokewithout465
@ramakrishnannosmokewithout465 Жыл бұрын
Super Jodi. VALGA VALAMUDAN.
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
வேலை வெட்டி இல்லாத சில ஜென்மங்களுக்கு இது தான் பொழப்பு தூர தள்ளிட்டு முன்னேறி போயிட்டே இருங்க மா🎉🎉 இன்னும் பல உயர்வை உங்க குடும்பம் காணும் நாள் சீக்கிரம்🎉🎉❤❤.
@azhaganarangoli5569
@azhaganarangoli5569 Жыл бұрын
💯உண்மை சகோதரி
@devi0507
@devi0507 Жыл бұрын
Correct
@latheeflatheef3833
@latheeflatheef3833 Жыл бұрын
அக்கா அண்ணன் 👌 செம 👌 சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் அக்கோவ் 💐💐🎉🎉🎉
@asha.m6869
@asha.m6869 Жыл бұрын
Ungalukku yaarunga bad comments pannuraanga.. enakku romba pidichcha jodi neengal. 😍😍😍 niraya perukku munnnudharanamaaga vazhgireergal.💪
@anithapanneerselvam9760
@anithapanneerselvam9760 11 ай бұрын
Bkg music awesome.. ur both communication superb
@MurugananthamMurugananth-lo6rf
@MurugananthamMurugananth-lo6rf Ай бұрын
உறவுகள் ஆகிய நாங்க இருக்கோம் அக்கா அண்ணா நேர்மை 👌👌👌👌
@kalavathymurugesan346
@kalavathymurugesan346 Жыл бұрын
You both are Wonderful nice to see your vlog super ❤❤❤❤
@ShanmugaPriya-kj2zx
@ShanmugaPriya-kj2zx Жыл бұрын
அண்ணா அக்கா வாழ்க வளமுடன் அன்றாட வீடியோ போடுங்க
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
ஏலே தங்கச்சி உங்களுக்கு நாங்க இருக்கோம்😊கவலை வேண்டாம்😢ஹாப்பியோடு எப்பவுமே இருங்க மா🎉🎉❤❤❤❤
@ayyappanayyappan8269
@ayyappanayyappan8269 Жыл бұрын
Unga rendu perayum pakkum pothe avlo santhosama irukku..eppavum ipdiye happya irunga...
@Muthumuthu-gs6di
@Muthumuthu-gs6di Жыл бұрын
Super santha Raja anna Ennota peyar shanthi Eanga v2kaar peyar Muthu commentla sollunga
@Varun-ko8kr
@Varun-ko8kr Жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கும் சூப்பர்
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB SISTER SANTHA 7469THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM 🙏🙏🙏🙏🙏
@mohanasundari8072
@mohanasundari8072 Жыл бұрын
Ungaluku nallakalam veraivil varum god bless you
@jayarani4435
@jayarani4435 Жыл бұрын
Valga valamudan God bless you both ❤❤❤❤❤❤❤❤❤
@sanjaysudha9784
@sanjaysudha9784 Жыл бұрын
அண்ணா உங்க பிறந்த நாளுக்கு வாங்கியது சீக்கிரம் அதே மாதிரி வாங்கி போடுங்க இல்லைனா மனசு கஷ்டபடும்.❤❤❤❤
@harishvasan7112
@harishvasan7112 11 ай бұрын
Anaku unga rendu peraiyum romba pidikum uncle anty❤
@blasterbalan8491
@blasterbalan8491 11 ай бұрын
Anthe sirippu mathiri vara notification sound send pannunga akka
@saimeenakshi9244
@saimeenakshi9244 Жыл бұрын
Nan unga new subscriber akka anna unga videos ellame pathen super i am madurai
@amutharaja5765
@amutharaja5765 Жыл бұрын
அக்கா உங்க மூக்குத்தி பெருசா இருக்கு சின்ன மூக்குத்தி try பன்னுங்க நல்லா இருக்கும்
@SaranSundar0508
@SaranSundar0508 Жыл бұрын
Super ka proud of both of you ❤️😊🎉🎉 keep rocking 🎉🎉
@meenameena7530
@meenameena7530 Жыл бұрын
Unga nalla manasukku nichchayamaa nalladhey nadakkum. I also pray for u both❤
@sggaming3689
@sggaming3689 Жыл бұрын
Shantha akka Raja anna always great and legend 👏🤝
@niroshab9722
@niroshab9722 Жыл бұрын
அண்ணா நீங்க உண்மை pesenenga அக்கா சிரிப்பு azagu
@hannahhalvin
@hannahhalvin Жыл бұрын
Hi bro & sis. You both are rocking & inspiring a lot. God bless your family. From Bangalore
@umarani4676
@umarani4676 Жыл бұрын
கஷ்டப்பட்டு உ யர்ந்த குடும்பம் உங்களை யார்க்பிடிக்காது ‌❤️
@Siviaa
@Siviaa Жыл бұрын
Really romba kastapaduringa but life la happy ah irukinga I like that
@AnbuselviAnbuselvi-yh8vn
@AnbuselviAnbuselvi-yh8vn Жыл бұрын
Anna thalila thundai pottanga 😂sandha akka ungala mathiri anni kitaika anna doctor padichalum paravaila unga video ellarukum oru energy ♥️
@pushpalatas266
@pushpalatas266 Жыл бұрын
Yennudaya first time coment location super unga speach super
@MollyJuby
@MollyJuby Жыл бұрын
Padepperunnum entha velaya santhoshamaka pannarèngla ethu padetha velayella pattatharekalkku eduthu kattu ❤ 😊
@vadivu_ks
@vadivu_ks Жыл бұрын
Super jodi neenga nalla iruka en vaazhutthukal 🎉🎉❤
@Sanjaykumar.07
@Sanjaykumar.07 Жыл бұрын
சாந்தா முத்து உங்கள் ‌மனது புரியுது கவலை வேண்டாம் எப்பொதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் ❤️❤️👌👌💕💕
@jamunaranijamunarani232
@jamunaranijamunarani232 Жыл бұрын
பெற்றவர்கள் பார்த்தால்மனதுஎன்னபாடுபடும்உனக்கும்இரண்டுஆண்பிள்ளைகள்உள்ளனர்😊
@MaheshAnusha-ih6ce
@MaheshAnusha-ih6ce Жыл бұрын
Akka neenga romba nallavanga akka feel pannadheenga
@vanathi1234
@vanathi1234 Жыл бұрын
Soldravangalapathi kavalapadathinga,ungalai elorukum pidichiruku,kashtapatu sambathikiringa,ethula neenga onnum worry pana theva ela ,enyway I love u santha and brother❤
@venkateshwaramadhavan8748
@venkateshwaramadhavan8748 Жыл бұрын
Heart touching video. Really u both spoke the reality.
@judemervin451
@judemervin451 Жыл бұрын
இது மாதிரி வீடியோ பாத்து ரொம்ப நாள் ஆச்சு அண்ணா🙄😊 எப்பவுமே ஹாப்பியோடு எப்பவுமே இருங்க🎉🎉❤❤.
@narashimhag4342
@narashimhag4342 Жыл бұрын
all thebest to you couples kannan bangalore
@smrm2426
@smrm2426 Жыл бұрын
யார் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும் கவலை பட வேண்டாம் தம்பி செல்வன் தென்காசி
@yasmina5317
@yasmina5317 Жыл бұрын
Neenga super Jodi Oru one montha no serial unga old videos thaan paakren Ravi Anna en varathu Illa Anna akka
@pungajumkanniappan9248
@pungajumkanniappan9248 Жыл бұрын
You both are wonderful!!! Don't worry about what people say.
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 Жыл бұрын
Very good shantha Very good muthu nice couple 💑
@prabhavathir6714
@prabhavathir6714 Жыл бұрын
Unga video supper ah irukku idhe mathiri podunga Anna akka❤❤❤
@AriAri-js8tq
@AriAri-js8tq Жыл бұрын
வாழ்த்துகள்🙏🙏🙏🙏🙏
@pitchaimani6910
@pitchaimani6910 Жыл бұрын
Socks potukonga santha akka... anna..
@littleflower3997
@littleflower3997 Жыл бұрын
Super Jodi 🎉
@UmaDevanoor
@UmaDevanoor Жыл бұрын
Idam ellam arumaya iruku anna
@sugukuttis6020
@sugukuttis6020 Жыл бұрын
அடுத்தவங்க என்ன சொன்னாலும் கண்டு கொள்ள வேண்டாம் அக்கா🙂🙂
@vijayarani6151
@vijayarani6151 Жыл бұрын
சாந்தா நீங்க நல்லவங்க உங்க குணம் அப்படி ஒரு நல்ல குணம். நீங்க கடவுள் அருளால் ரொம்ப நல்லா இருக்கணும்
@deviravishankar7108
@deviravishankar7108 Жыл бұрын
Anna unga video parthu naan neraiya nalla vishyam kattukitten. Thank you. Anni anna❤❤🎉🎉🎉
@S.PPrasanna
@S.PPrasanna Жыл бұрын
Hi bro&sis ungala parthaley romba santhosam ❤❤
@paripurnamary356
@paripurnamary356 Жыл бұрын
Hi I m also enjoying your vedio
@sudhavenkat2721
@sudhavenkat2721 Жыл бұрын
Correct 😢😢😢 Ammmmaa Apppppa ❤best in the world❤❤❤
@PrasanthPrasanthking
@PrasanthPrasanthking Жыл бұрын
Thappa pesuravanga pesathan sivanga niga yosikka vindam anna akka
@panchukutti7201
@panchukutti7201 Жыл бұрын
Do your level best All the best may god bless you 😅
@RenittaJayaston
@RenittaJayaston Жыл бұрын
Idhuvum kadandhu pogum🥰💞💜
@sabarishakthivel1799
@sabarishakthivel1799 Жыл бұрын
மதுரை இருந்து வந்த வீடியோகால்ல பேசறிஙாக நம்பிட்டோம் .
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
என்ன நக்கலா?
@jothyprabhu4072
@jothyprabhu4072 Жыл бұрын
Unga native place enna,,romba beautiful aa erukku location
@AARIF__OP__07
@AARIF__OP__07 Жыл бұрын
Hi akka enga irundhu paesunalum neenga alagadhan irukinga kavalapadadhinga
@deviravishankar7108
@deviravishankar7108 Жыл бұрын
Anna anni unga video parthu nanum en husband dum happya irukkom. Thank you so much . Anna anni😍😍😍🥰🥰🥰🥰❤❤❤
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 Жыл бұрын
சாந்தாமா உன் நல்ல மனதிற்கு கடவுள் நல்லதே செய்வார் கவலை வேண்டாம்
@Angelkumaran
@Angelkumaran Жыл бұрын
Anna akka feel pannathinga...
@saltminttamilchannel4539
@saltminttamilchannel4539 Жыл бұрын
Anna❤Akka you both are good companion and encouraging couples.All videos are. Super 🎉
@suganthir2059
@suganthir2059 Жыл бұрын
Hard working couples love you so much and God bless all of us
@padmavenu7627
@padmavenu7627 Жыл бұрын
Thambi Santha neenga 2perum pallandu pallandu nalla eruka vaalthukal unga appa endru sollum pothu enaku kanneer vanthuvitathu yaarukum pasam ellamal erukuma but enna seiya kadavul paarthupaar kavalapadavendam santha
@TejaSree-eu2ft
@TejaSree-eu2ft 8 ай бұрын
I love so cute family❤❤❤
@ParanitharanS
@ParanitharanS Жыл бұрын
God bless you
@aathanavin5461
@aathanavin5461 Жыл бұрын
Super speech sister and bro ❤❤❤❤❤❤❤❤
@venkatrakshan
@venkatrakshan 5 ай бұрын
Paavam nga avanga ozhaikiravangala yaarum thappa pesadhinga...yosichu paarunga Kerala mazha vandha avanga velaiku poga mudiyama poedum apo avanga nilama enna yosinga...chumma veti kadha kudumba kadhaiya mediya soli sambaadhikiranga la avangala la support pandringa ivangala support panama thitringa ...
@DuraiRaj-yw6nu
@DuraiRaj-yw6nu Жыл бұрын
அக்கோவ் கவலையே படாதீங்க அந்த கடவுள் நம்மள கை விடவேமாட்டார்
@sudhavenkat2721
@sudhavenkat2721 Жыл бұрын
Hhhha😂😂annni correct yyya sonniggga❤
@vallidina7284
@vallidina7284 Жыл бұрын
It's great satha
@umadevimuthupandian7403
@umadevimuthupandian7403 Жыл бұрын
Diploma padechu owner ra than bro erukkaru yarukkum ademai illai
@swarnalatharajendran4472
@swarnalatharajendran4472 11 ай бұрын
Wear Cut Shoes
@blasterbalan8491
@blasterbalan8491 11 ай бұрын
Akka athula varra background music konjam send pannalama akka
@vetriselvirajesh2615
@vetriselvirajesh2615 Жыл бұрын
அண்ணா அண்ணிசூப்பர்
@poulinganeshmani8094
@poulinganeshmani8094 Жыл бұрын
ஹாய் சாந்தா ராஜா எப்படி இருகிங்க
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 99 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН
Aattakkara Kudumbam is live!
58:47
Aattakkara Kudumbam
Рет қаралды 45 М.