ஒரு பெண் வீட்டிலும் உழைத்து, வெளியவும் புருஷனோடு சேர்ந்து உழைப்பது என்பது எவ்ளோ கஷ்டமான ஒரு காரியம்😔 ஒரு பெண்ணுக்கு மரணம் வரைக்கும் ரெஸ்ட் என்பது கிடையாது🥹🥹 இந்தக் குடும்பம் உண்மையிலேயே வாழும் சொர்க்கம்😊😊👌👏♥️♥️♥️
@umamohan30433 ай бұрын
Yes correct
@umamohan30433 ай бұрын
Yes correct 💯💯💯
@dhangameengalsamaiyalarai3 ай бұрын
Roll model family eruvarum enainthu valaruvathu arumaiy
@saraslitto1383 ай бұрын
Correct 💯
@NagalakshmiPandian-bm2ix3 ай бұрын
Yes❤❤❤
@Woodyobito2173 ай бұрын
கணவர் நம்முடனே இருப்பது ஒரு கொடுப்பணைவாழ்க வளமுடண்
@jayasundari21803 ай бұрын
உங்கள் ஒரு நாள் routine first time 57 நிமிஷம் போட்டு இருக்கீங்க ப்பா😊😍❤️ சூப்பர் வேறே லெவல்👌👏🎉🎉 இதுவரை நீங்க போட்டதே இல்லை செமையா இருக்கு👌🎉💖💖💖
@sangeethasangeetha-ny2kh3 ай бұрын
❤❤
@jayakumar35013 ай бұрын
உழைப்பால் உயர்ந்தவர்கள், குடும்பத்திலும் ஒற்றுமையாய் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாய் வாழ்பவர்கள்👌😍 வாழ்க வளமுடன்🙌🙌♥️♥️👌
@HemanthPraveen-h9j3 ай бұрын
அடேங்கப்பா ஒரு நாளைக்கு இவ்வளவு இவ்ளோ வேலையும் பார்த்துட்டு வேலைக்கு போறது சாதாரணமான விஷயம் இல்லை இவர் கிரேட்❤❤❤❤❤❤❤❤❤
@prabhuarunagiri86102 ай бұрын
இப்படி வீடியோவைதான் எதிர் பார்க்கிறோம் அருமையான வீடியோ பெண்களுக்கு பயனுள்ள வீடியோ
@jenisfernando13702 ай бұрын
Neraya per ipdithan life ah oturanga bro edho pudhusa pakra madri solrenga
@judemervin4513 ай бұрын
கடவுளே யார் கண்ணும் படாமல் இந்த குடும்பத்தை உங்க கரத்தால் மூடி பாதுகாத்து கொள்ளுங்கப்பா😊😊🎉❤️💖💖
@GunaGuna-k5t3 ай бұрын
Unmai yaru kannum patamal eru kanum samiy
@rajaraman73 ай бұрын
நல்ல பழக்கம் விலங்களுக்கு, வாயில்லா ஜீவன்களுக்கு சாப்பாடு போடுவது. God bless you Shantha 🙌🙏
@annalakshmi97913 ай бұрын
நீங்க மலையாளம் பேசுவது நல்லா இருக்கு ❤❤❤ ஒருநாள் மலையாளத்தில் பேசி வீடியோ போடுங்கள் ப்ளீஸ்❤❤❤❤❤❤❤
@vijayalakshmibalki96433 ай бұрын
சாந்தா பேபி இதே போல டெய்லி ரொட்டின் போடு மா நிறைய நேரம் உன்னோட கூடவே இருந்தது போல இருக்கு தங்கம் ❤❤
@VasanthaKumary-f7j3 ай бұрын
❤
@NeelavathiG-hi3dr3 ай бұрын
Ama akka
@SelvaSelva-xg4cg3 ай бұрын
Yes
@Revathi-q6m3 ай бұрын
Yes
@roselineselvi23993 ай бұрын
கடைசியாக இருவரும் அமர்ந்து பேசிய இடம் சூப்பர் சாந்தா நார்த்தனாரே 😍👌👍
@AswiniB-v6g3 ай бұрын
இப்படி ஒரு அழகான மகளையும் மகனையும் படைத்த கடவுள்லுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@judemervin4513 ай бұрын
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி செயல்பட்டால் குடும்பமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
@jayasundari21803 ай бұрын
இந்த அழகான ஜோடிய பாத்தாலே எனக்கு ரொம்ப சந்தோசம்😊😊🎉💖💖💖💖
@suganthirose57863 ай бұрын
B j um ignhjll up th nbjh do
@Subbulakshmi-c5fАй бұрын
எனக்கு பொறாமையா இருக்கு ஏன் இப்படி சொல்லுகிறேன் என்று நினைக்கிரிங்கலா என் கணவர் சொல்வதை மட்டும் தான் கேக்கனும் இல்லை என்றால் தனி சமைத்து சாப்பிட ஆரம்பிச்சிடுவார்??
@meerar91343 ай бұрын
ரொம்பவே ஸ்வாரசியமா இருந்தது, உங்க வீட்டுல உங்க எல்லோருடனும் இருந்ததாக இருந்தது
@suresh67973 ай бұрын
காசு பணம் இல்லை என்றாலும் இந்த மாதிரி உட்கார்ந்து பேச ஒரு மனிதர் வேண்டும் 😢
@MoneywithGoldTamil3 ай бұрын
இந்தமாரி வீடியோ தான் அக்கா எங்களமாரி பெண்களுக்கு வேணும் ❤❤❤
@MrsMahendra3 ай бұрын
Yes I want this kinda videos….
@judemervin4513 ай бұрын
வெட்டிபந்தா, அலட்டல், வீண்பீத்தல், பெருமை இல்லாத ஒரே குடும்பம் நீங்க மட்டும் தான்😮😮🎉👌👌மத்த youtubers க்கும், உங்களுக்கும் உள்ள வித்தியாசம் பெருசு👌😮
தொழில் பண்ணும் யுக்தி என் நார்த்தனாருக்கு நன்கு தெரிந்துள்ளது, தம்பி👏👏👏👍👌
@shamsudeenhajara10983 ай бұрын
தேனீ போன்ற சுறுசுறுப்பு அன்பான அழகான குடும்பம் மேன்மேலும் தழைத்தோங்க வாழ்த்துகள்
@davidmangalaraj8288Ай бұрын
எல்லாமே நல்லா இருக்கு சகோதரி ரொம்ப ஸ்பெஷலா வந்து என்ன அப்படின்னா கணவன் மனைவி நிறைய வீடுகள்ல ஒன்னா உட்கார்ந்து பேசுவது வேலை செய்யறது இல்லை இந்த ஒரு விஷயம் ரொம்ப பிடிச்சிருக்கு எல்லோருக்கும் இது முக்கியமான தகவல் நன்றி சகோதரி...
@MpselviMpselvi-ff4ky3 ай бұрын
ஒருநாள் முழுவதும் உங்க கூட இருந்தது மாதிரி ஒரு சந்தோசமா இருந்தது ❤❤❤❤❤❤❤
@vainavimahes30183 ай бұрын
முளைத்த உருளைக்கிழங்கை பயன்படுத்தக்கூடாது முட்டையை குக்கரில் போட்டு அரை டம்ளர் தண்ணி ஊற்றி ஒரு சொட்டு என்னையும் கல் உப்பும் போட்டு ஒரு விசில் விட்டால் அருமையாக வெந்திருக்கும் பாத்திரத்தில் போட்டு நிறைய தண்ணீர் ஊற்றினால் வேக லேட் ஆகும்
@santha74693 ай бұрын
Kk nga
@bhairavajay3 ай бұрын
👌👌👌👌
@maithreyiekv99733 ай бұрын
உண்மை
@suganthigrace99383 ай бұрын
நான் எப்பவும் அதிக நேரம் வீடியோ பார்க்கமாட்டேன் , ஆனால் உங்கள் வீடியோவை முழுமையாக பார்த்தேன். Nice video. God bless you all.
@parimala1151Ай бұрын
சாந்தா அக்கா பேச்சி வெகுலித்தனமான சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... நீங்கபிறந்தது எந்த ஊருக்கா சொல்லுங்க pls
@jagadeeshm71973 ай бұрын
ரொம்ப நல்லா இருந்திச்சு அக்கா இது மாதிரி அடிக்கடி full day வீடியோ போடுங்க எங்களுக்கும் வீட்டு வேலை பார்க்கும் போது களைப்பு இருக்காது ஜாலியா சிருச்சுகிட்டே ரிலாக்ஸ் அ வேலை பார்ப்போம் சூப்பர் அக்கா அண்ணா ♥️😊
@VigneshSwetha-j2w3 ай бұрын
நீங்க 100 ஆண்டு இப்படியே சந்தோஷமா இருக்கோணும் அண்ணா அக்கா என்னோடே ஆசை அன்பு ❤❤❤
@SumiRaju-ui4yp3 ай бұрын
நான் தான் கேட்டேன் ராஜா அண்ணா.( Daily routine video ), thanks santha.
@bhairavajay3 ай бұрын
👌👌👌👌👌👌
@belovednails40663 ай бұрын
Avlo velaiyum ondiya seiringge epdi than konjem kude tension agame.. Ipdi siriche mogathode seiringenu teriale.. They way you calling Anne "Thanggam" it's from your heart. We can feel your love sis.. God bless you both of you🙌🙌🙌❤️
@jayakumar35013 ай бұрын
உங்க குடும்பம் பல்லாண்டு வாழனும்🙌🙌❤️ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌❤️❤️
@jayasundari21803 ай бұрын
ஒரு நாள் முழுக்க உங்களோட travel பண்ண happy எனக்கு கிடைச்ச்சிருக்கு👌😊😊💖💖 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖💖💖
@vijayat-mf6dr3 ай бұрын
வெரி குட் சாந்தா ரேஷன் அரிசி சாதம் சாப்பிட பசங்களுக்கு பழக வைத்து இருக்கீங்க உங்களை பார்த்து சில ஜென்மங்கள் திருத்தத்துக்கு நல்ல பழக்கம் very good👍
@pradeepapanneerselvam13933 ай бұрын
அருமை பதிவு சாந்தா அக்கா ஆடம்பரம் இல்லாத எதார்த்தமான பேச்சு அன்பு பாசம் அக்கறை இடையில் தெழில் எல்லா இடங்களிலும் உள்ள சிரிப்பு நிறைவான பதிவு வாழ்க வளமுடன் சாந்தா ராஜா அண்ணா❤❤❤
@JeniferJeni-h1c3 ай бұрын
வாழ்ந்தா உங்கள மாதிரி வாழனும்...🎉❤
@rajeswaribarath72713 ай бұрын
சாந்தா நீங்களும் , ராஜாவும் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமும், சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்..❤❤❤
@sangamithiraig18343 ай бұрын
நான் பிறந்த ஊர் சிவகங்கை.இந்த அப்பளம் ரொம்ப சூப்பராக இருக்கும். நான் சாப்பிட்டு ரொம்ப வருடம் ஆகிறது.மோர் குழம்பு சூப்பராக இருக்கிறது.சூப்பர் சாந்தா❤❤
@ManiMekalai-j4l3 ай бұрын
அண்ணியாரே கிச்சன் கிளீனா சூப்பரா வச்சிருக்கீங்க சூப்பர் சூப்பர்
@priyavathani83263 ай бұрын
Morning la erunthu night varaikum work pandringa... But oru nimisham kuda kovamo, sandayo ungakita ila. Very nice couple. Keep it up akka
@SaranSundar05083 ай бұрын
நானும் உங்களை பார்த்துகிட்டே பாத்திரம் விளக்குறேன் அக்கா 😊😊 தினம் இது போல் வீடியோ போடுங்க ✨✨ உங்களைப் பார்த்து எனக்கு உற்சாகமாக இருக்கும் 😊😊😊 please ka
@kumar-vz8rw3 ай бұрын
அண்ணா அண்ணி ஒரு நாள் பொழுது உங்களுடன் ரொம்ப சந்தோசமா இருந்தது வீடியோ சூப்பர்❤❤❤❤
@bhairavajay3 ай бұрын
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன் கரெக்டா ஓடி வர்றது சூப்பர் அண்ணா சூப்பர் இந்த காமெடி எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤❤❤❤ சூப்பர் அண்ணா சூப்பர்
@Ammapaiyan_vlogs_3 ай бұрын
உண்மையில் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ராஜா அண்ணா சாந்தா தொடர்ந்து இதுபோல வீடியோ போடுங்க 👌👌👌👌❤❤❤❤👍
@Irsathmohammdinsath3 ай бұрын
அழகான பிள்ளைங்க சூப்பர் சமையல் நீங்க வேற லேவல்ங்க
@mathivathanisrikumar68663 ай бұрын
Just subscribed. நீங்க அந்த அப்பாவி மிருகங்கள் மீது காட்டும் அன்பிற்காக . 😍
@RithishpriyabaskarRithishpriya2 ай бұрын
உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா. அண்ணா. வாழ்க வளத்துடன்❤❤❤
@vadivu_ks3 ай бұрын
இவ்வளவு வீட்டு வேலையும் பார்த்து வெளியிலும் வேலை பார்ப்பது ரொம்ப கஷ்டம் இருந்தும் நீங்க எப்படி சூப்பர் சூப்பர் சாந்தா 👏👏👏👌👌👍👍
@divyadivya75773 ай бұрын
அன்பான குடும்பம் அலுப்பாக இருந்தாலும் தெரியாது வாழ்த்துக்கள் சாந்தா சந்தோசமாக இருங்கள்
@beemabeevi80393 ай бұрын
ஒரு பொண்ணா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க உங்க அம்மா இறந்தது இடத்தை கொடுத்த உங்க ஊரை விட்டு வந்து ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க அக்கா ராஜா அண்ணா உங்கள மாதிரி யாரு இவ்ளோ லவ் பண்ணி இருக்க மாட்டாங்க ❤❤❤
@arthiarthi2803Ай бұрын
அக்கா உங்க லைப் ரொம்ப புடிச்சிருக்கு அக்கா அக்கா எப்படிக்கா இவ்ளோ சந்தோசமா இருக்கிறீங்க உங்கள பார்க்கும்போது நாங்களும் அப்படி இருக்கணும்னு தோணுது செம லைஃப் இதே மாதிரி என்ஜாய் பண்ணுங்க ❤❤❤❤❤❤
@anusuyaarulthdАй бұрын
அண்ணா உண்மையாகவே நீங்க இந்த தொழில் தானா எனக்கு ஆச்சரியமா இருக்கிறது அண்ணா ❤❤❤❤❤❤ சூப்பர் அண்ணா ❤❤❤❤❤
@umamaheswari23803 ай бұрын
கஷ்டத்தையும் இஷ்டப்பட்டு செய்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் என்பதற்கு நீங்கள் உதாரணம் ❤❤❤❤❤❤
@santhyasudhakar90863 ай бұрын
Sister உருளைக்கிழங்கு மேல் முளை. வந்தால் உணவுக்கு பயன்படுத்த. கூடாது 😮
@VishnuVarthan-d5eАй бұрын
Yes
@nishajesi91613 ай бұрын
Video fulla parthen skip pannala... Super santha akka muthu bro❤🎉😊 santha akka ungalai parthu meendum avvai shanmugi nyabagam vanthuruchu😅😅
@Noname-u1q9m3 ай бұрын
மனசுக்கு நிம்மதி யா இருக்கு ❤❤ video பார்க்கும் போது
@Sangeethasutharsan64653 ай бұрын
நானே ஒரு கையில் புடிச்சுகிட்டு புடிச்சுகிட்டு எடுத்தேன் சொல்லும் விதம் அழகு 😂😂😂❤
@meerar91343 ай бұрын
SUPER எப்போதும் இப்படியே உங்க குடும்பம் சந்தோசமாக இருகக கடவுளை தினமும் வேண்டி கொள்கிறேன்
@lakshmit9919Ай бұрын
சாந்தா அக்கா உங்களுடைய ஃபேமிலி ரொம்ப க்யூட்டா இருக்கு தினமும் நீங்க நல்லா காமெடி பண்றீங்க அக்கா. முத்தண்ணா சாந்தாக்கா நீங்க ரெண்டு பேரும் நல்லா ஜாலியா காமெடியா பேசுகிறீர்க. ரெண்டு பேரும் விட்டுக் கொடுக்காமல் நம்முடைய தொழிலை செய்றீங்க. மிக்க மகிழ்ச்சி இன்னும் வாழ்க வளமுடன் 🙏🏼
@rajivaithyrajivaithy97273 ай бұрын
ரொம்ப ரொம்ப யதார்த்தமான ஜோடி 😂 செம காமெடியான ஜோடி❤😂
@MeharViews3 ай бұрын
அப்பலம் நமத்து போகாதா...எல்லார் வீட்டிலேயும் போட்ட துணிங்களை அப்டியே தான் போடுவாங்க...❤❤❤❤❤❤❤❤
@priyankasakthivelpriya97313 ай бұрын
Konjam kuda skip pannama paathen saandha akka❤❤❤❤❤naanu ungala maritha surusurupa irukanumnu ninaikura aana mudiyala,varungalathuliyavathu try pandren 😂lots of love you saandha akka❤❤❤❤
@kothaibala9875Ай бұрын
உங்க வீடியோ மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...keep rocking
@beemabeevi80393 ай бұрын
உங்க காதல் வீடியோ பார்த்தேன் அக்கா ரொம்ப அழுதுட்ட I love you akka❤
@panchukutti72013 ай бұрын
Super editing and arranged in well manner😊
@chitradevi9152Ай бұрын
Sistr..intha video super..time ponathy therla...unga veetuku vanthutu ponamathiri iruku..brother ungaluku support aa irukurathu very happy..nala alagana family epavum santhosama irukanum...nenga siricha nangalum sirikurom..adikadi ipadi vlog podunga unga vetuku adikadi intha uravugal vanthamaathiri irukum. Love ❤️ you sister and brother
❤ சாந்தக்கா மாமா உங்களோட வாழ்க்கையில உள்ள கஷ்டங்களை கஷ்டமான உழைப்புங்கள நீங்களும் சாந்தாக்கப்படுற அந்த உழைப்பு கஷ்டத்துல சுத்தி சுத்தி இருக்குற மத்தவங்களையும் சிரிக்க வச்சு ஹாப்பியா எங்களையே நீங்க ஹேப்பியா சிரிக்க வைக்கிறதுனால கடவுள் உங்களுக்கு என்னைக்கும் துணைய இருப்பார்கள் அதோட ஹைலட்டு என்னனா உங்களோட அந்த புன்னகை தான் மாமாவும் அக்காவும் என்னைக்குமே நீங்க நல்லபடியா சந்தோசமா ஹாப்பியா இருக்கணும் அந்த வாயில்லாத ஜீவனை கூட இந்த அளவுக்கு பட்ட எடுத்து நீங்க பாக்குற உங்க பெரியவன் நல்ல மனுஷன் யாருக்கும் வராது என்னைக்குமே நீங்க எப்படியா இருக்கணும் கடவுள் உங்களை ஆசீர்வாதம் இப்படியே பண்ணிட்டு இருக்கணும் சாந்தக்கா மாமா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நீங்க ❤️❤️❤️❤️❤️❤️❤️
@revathiud45433 ай бұрын
ஒரு நாள் முழுவதும் உங்களுடன் இருந்தது போல் உணர்ந்தேன்.வாழ்க வளமுடன். ❤❤❤
@smilewithmeumachinnaraj70433 ай бұрын
நானும் காலையில் எழுந்தவுடன் வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு 11 மணிக்கு ஆபீஸ் போயிடுவ அதாவது நாங்க அபாகஸ் கம்ப்யூட்டர் நர்சிங் டைப்பிங் இதெல்லாம் நடத்தி வருகிறோம். அவங்க ஸ்டாப் இருக்காங்க இருந்தாலும் நானும் நான் ஆபீஸ்க்கு போயிடுவேன் நான் ஈவினிங் வந்து சி ஓ ஏ கத்துக்குறேன் இதெல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு வருவதற்கு எட்டு மணி ஆயிடுங்க காலைல போனா வீட்டுக்கு நைட் 8 மணிக்கு தானே வீட்டுக்கு வருவேன். ஒரு பெண் என்பவள் வீட்டு வேலையும் வெளியிலும் வேலை பார்க்கிறது என்கிறது அவ்வளவு சுலபம் அல்ல.
@ChandraB-vq4qh3 ай бұрын
56:56 full video pathean superb. Alttimate naai voice super final pathram rendu perum searthu peasitea kaluvunathu suuuuupppppeeerrrr.super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sunflower59253 ай бұрын
Sister, dhisthi soothing podungge for all of your at your family, very happy to see you both..... Especially you two very loving ' LOVE BIRD' love you❤.... God bless
@Pullangulalkrishnan3 ай бұрын
29:50 அந்த லைசன்சு எட்டு போட்டு வாங்கிட்டீங்க.இந்த லைசன்சு அண்ணி குட்டிகரனமெல்லாம் அடிச்சு வாங்கிருக்காங்க.😁😁😁
@DhanaLakshmi-mg2jp3 ай бұрын
தம்பி ஓரு மணி நேரம் போனதே தெரியவில்லை சூப்பர் சூப்பர் 🎉🎉
@nizahiyafayas373 ай бұрын
சாந்தா அக்கா உங்கல பார்க்குபோதே சந்தோசமா இருக்கு. கொஞ்சம் பொராமயா இருக்கு😀ஏன்னா விடியக்கால எலும்பி எல்லா வேலயும் அலுப்பில்லாம பார்க்கிரீங்க👍 கிட்சன் ரொம்ப கிளீனா இருக்கு ,எனக்கும் கிலீன்னா இருக்கிறது ரொம்பபிடிக்கும்,என்னுடய 2 மகனும் இப்படித்தான் சொல்வான்😂 சாப்பாட்ட கொஞ்சம் மரச்சி வெக்க சொல்லி,கனவன விட்டு கொடுக்காத மனைவி,மனைவிய விட்டுகொடுக்காத கணவன் ❤👍வால்க வளமுடன் 🥰🇱🇰இலங்கையில் இருந்து நிஷா
@minklynn19253 ай бұрын
வால்க வா😂😅.வாழ்க
@minklynn19253 ай бұрын
பொறாமை,எழும்பி,உங்களை
@EswariEswari-g1o3 ай бұрын
அக்கா வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள் சிவன் அருள் கிடைக்கட்டும் என்று வாழ்க பல்லாண்டு காலம் இருவரும் இணைந்து பல ஆண்டு காலம் ரூர் ஆண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@ronaldjohnson29433 ай бұрын
இந்த நல்ல vedio க்கு மிக நன்றி, இப்படி ஒன்று இது தான் முதல் தடவை பார்த்தேன். உங்கள் அழகிய குடுமிபத்திற்கு வாழ்த்துக்கள் பல கோடி❤🙏🏽
@ronaldjohnson29433 ай бұрын
*குடும்பத்திற்கு....
@karthikkrr9249Ай бұрын
சூப்பர் வாழ்க வளமுடன் செம ❤❤❤❤❤
@Sangeethasutharsan64653 ай бұрын
இந்த முழு வீடியோவில் கடைசி பகுதி மிக ஆனந்தமாக உள்ளது சகோதரி. அண்ணனின் குணாதிசயங்கள். என் கணவரோடு பொருந்தி செல்கிறது. வாழ்க வளமுடன்
@latharaja700Ай бұрын
அருமையான விடியோ சூப்பர் செம்ம ❤❤❤❤❤
@shalraja76893 ай бұрын
Love the way you take care of the dogs. So sweet ❤❤❤
@bhairavajay3 ай бұрын
சூப்பர அக்கா இன்று முழுவதும் உங்களுடன் இருந்த மாதிரி இருந்துச்சு சூப்பர் அக்கா
@hello33893 ай бұрын
எனக்கு இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤🥰happy happy 🥰🥰🥰🥰 அடுத்த வீடியோ போடும் வரை காத்திருக்கிறேன் 🙏🙏🙏
@KaviKavi-xv6iv3 ай бұрын
அண்ணா. அக்கா நீங்க. இருவரும் சந்தோசமா இருக்கனும் யாருடைய கண்ணும் படக்கூடாது. கடவுள் து
@dheepavijay22673 ай бұрын
super 👏🏼.. enjoy ur bonding time and washing vessels
@satheesrmdgotimetravel3 ай бұрын
hai akka என் பெயர் தீபா இராமதாநபுரம் மாவட்டம். அக்கா நல்ல கணவர் கிடச்ச எதையும் சாதிக்கலாம்.ஆனால் இகே காட்னா எதையும் சாதிக்க முடியாது.சண்டை தான் வருது.புரிந்தால் வாழ்கை நல்ல இருக்கும். எனக்கு உங்க பார்க்கும் போது மனதுக்கு ஆறுதல்
@kamakshikesavan81023 ай бұрын
Be happy forever and rock and enjoy ur life best and jolly couple🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@Hindusri-mb7gz24 күн бұрын
Really proud of you, very talented person, you r roll model for me.❤🎉
@VijayaParamasivan3 ай бұрын
அக்கா சூப்பர் உங்க வீடியோவ முழுசா பாத்தேன் ரொம்ப நல்லா இருக்கு.
@shivashankaridevaraj72353 ай бұрын
Hi santha ....enakku ungalaiyum unga kudumbathayumroba roa pudichiruku. God bless you n ur family❤❤❤❤