கடமையோடு செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் ஆன்மிகம்தான்.நாம் செய்யும் வேலைகள் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் அது ஒரு வகை ஆன்மீகம்தான்.உண்மைதானே குருஜி.
@thuyavanthiyagarajan99445 ай бұрын
Thanks guruji
@veerasamychetty11 ай бұрын
ஆன்மிகம் என்பது எவரும் யாருக்கும் கொடுக்கமுடியாது . அது அவரவர் சுயமாக அறிவின் மூலம் உணரப்பட வேண்டிய ஒரு நிலை 🙏
@Venkadesan-c8u11 ай бұрын
வாழ்க பிரபஞ்சம் முழுவதும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க
@ConDual02011 ай бұрын
சாராம்சம்; "உன்னை பெரியவன் என்று நினைத்தால் சிறியவன் ஆகிறாய். ஒன்றுமில்லை என்று தெரிந்தால் எல்லையற்றவன் ஆகிறாய். அதுதான் மனிதனாக இருப்பதன் அழகு." 🙏🙏🙏
@ammaiappaammaiappa171110 ай бұрын
👍🏽👌🏽
@JJesintha-v6i10 ай бұрын
நன்றி அப்பா நன்றி தெய்வமே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என்னை முழுமையாக ஆன்மீகத்தில் வர எனக்காக பிரேயர் பண்ணுங்க நானும் தெய்வசக்தி முழுமையா அடைய ஆசை
@PrakashSpeaks10411 ай бұрын
.நானே இறைவனாக இருக்கின்றேன்.இறைவன் உனக்குள்ளே உயிர் என இருக்கிறான்.Ahambrahmashmi. நன்றி நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@jaikumar350211 ай бұрын
Nandi guru ji ❤
@filmbag401211 ай бұрын
உங்க வார்த்தைக்காக காத்திருக்கும். மனிதன்
@sabarisabari935011 ай бұрын
ஓம் நமசிவாய ❤❤❤❤❤
@RadhaKrishnan-xr1jy11 ай бұрын
நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ராதாகிருஷ்ணன் இப்போது என் பிறப்பின் நோக்கம் உலகத்தை அன்பு வழியில் ஒன்று திரட்டி தர்மத்தை நிலை நாட்டுவது ❤😂🎉😢😮😅😊 நான் கல்கி ❤😂🎉😢😮😅😊
@narayanantk622510 ай бұрын
Enna sollavarenga
@radhekrishnameenu68511 ай бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Guruji 🙇🙏
@KumaranMw8e11 ай бұрын
Hits me gurugi👍👍👍👌👌👌👌
@preethapreetha85767 күн бұрын
Unmai 🙇♀️🙇♀️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏
@vnothks718611 ай бұрын
Guruji😍🙏thank you so much guruji😍🙏
@mala.mohankumar11 ай бұрын
Thank you guruji🙏🙏🙏
@jeeva34311 ай бұрын
Super guru jee❤️🩹❤️🔥❤️🔥❤️🔥
@parthibanp148411 ай бұрын
Thank you guruji ❤❤❤
@deepikaramasubbu90011 ай бұрын
Thanks guruji
@Sathishkumar-qe8mo11 ай бұрын
மிக்க நன்றி குருஜி ❤
@dhanamanali747311 ай бұрын
குருவே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏
@KalilM-bq4bp11 ай бұрын
Guruji vankam
@antonymuthu691311 ай бұрын
thanks guruji 🙏👏👏👌👍
@rathaa208211 ай бұрын
பசிப்பிணி நீங்கி 🤔 யாரும் தீவிரமான ஆன்மீக "வெறி" இருந்தால் மட்டுமே ஆன்மீகத்துக்குள் வரமுடியும் 💯✔🌺🙏🏽
@MujeerNaseera11 ай бұрын
🙏 vakkam Guru jji
@lakshalaksha663411 ай бұрын
நன்றி ஐயா குருஜி
@manojp.k19004 ай бұрын
Nothing is needed, only willingness is the key to spirituality, jaiguru 🙏🏻🙏🏻🙏🏻
@nkarthik835511 ай бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏
@Saravanakumar064992 ай бұрын
Thank you very much Guruji ❤❤
@maniv763411 ай бұрын
நன்றி குருஜி 💘💘💘
@sasikalasenthil81011 ай бұрын
நன்றி ஐயா. 🙏🙏🙏
@shakilabadhusha81887 күн бұрын
Vanakam guruji thank you
@radjaradja914911 ай бұрын
🙏🙏 நன்றி நன்றி ஐயா
@rajakumarraj55811 ай бұрын
நன்றி வணக்கம் ஐயா 🙏
@vengadeshwaranp207411 ай бұрын
thanks guruji 😍
@MujeerNaseera11 ай бұрын
Nanri nanri ayya
@rameshp438211 ай бұрын
Ayya... Weekly oru 3 video aavathu upload pannunga romba usefulla irukkum... 🙏🏻
@thuyavanthiyagarajan99445 ай бұрын
Great guruji
@bakkiyaraj738111 ай бұрын
,🙏🙏🙏🙏🙏
@padminijayaprakash89411 ай бұрын
Superb explanation vow guruji❤❤❤❤
@prashantmahaveerjain270311 ай бұрын
🙏🏽 🙏🏽 🙏🏽 Obsession is key!
@lakshmimurugesan99311 ай бұрын
🙏
@SK-ow6wg11 ай бұрын
Thanks bhagwan ❤
@manavalimai11 ай бұрын
தயவு செய்து வீடியோ போட்டு விடுங்கள் குருவின் குரல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் please
@filmbag401211 ай бұрын
❤
@bhagavathi143511 ай бұрын
Very nice🐿🐿
@elangovan768311 ай бұрын
🙏🏾👍👍🙏🏾👍👍🙏🏾🙏🏾🙏🏾
@vijaykanth2511 ай бұрын
🎉
@PanjuPanjukuttyy11 ай бұрын
Mikka nandrikal111❤
@rajakumarraj55811 ай бұрын
🙏🤝®️
@karthidhivya-nn2xn11 ай бұрын
Jyya unga varthaigalal en manam aaruthal adaikirathu
@seenirahman652211 ай бұрын
குருஜி மதுரைக்கு எப்போழுது வருவீர்கள்
@vigneshs-qc8oo11 ай бұрын
வணக்கம் நான் சிறுவயது முதல் என் தந்தையின் குலத்தொழில் உதவி செய்து வந்தேன் இப்போது நான் சுயதொழில் ஒன்று செய்து வருகிறேன் தந்தைக்கு இப்போது உடல் நிலை சரியில்லை நான் இரு தொழில் எதை செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்க முடியவில்லை உதவி செய்வுகள் (ஜீ) என் மனம் குழப்ப நிலையில்....
@veerasamychetty11 ай бұрын
குழப்பம் வேண்டாம். உங்களுக்கு எந்த தொழில் பிடிச்சிருக்கோ அதை செய்யுங்கள்... ஏனெனில், பிடிக்காத வேலையை செய்யலாம், பணம் சம்பாதிக்கலாம் ஆனால், மனதிருப்தி அடையாது... இரண்டும் வேண்டும் என்றால் மனரீதியான, உடல்ரீதியான அலைச்சல் ஏற்படும். அப்படி இல்லையெனில் நம்பகமான ஆட்களை வைத்து பன்னலாம்...🙏
@jrajendran94711 ай бұрын
@vignesh உங்கள் உணர்வு எந்த தொழிலை விரும்புகின்றதோ அதனை செய்யுங்கள்
@aokajj98297 ай бұрын
I ask one guru if girls go period if period time can meditation
@vickymaha582511 ай бұрын
Hai guruji , Nan ungala meet pananum. Romba mind issues iruku. Unga la nerla pakanum. Enna procedures . Please help me
@peacesakthi661711 ай бұрын
சிவா இதற்கும் இந்த ஷிவா இதற்கும் உச்சரிப்பில் வித்தியாசம் உண்டு அப்படியென்றால் அதன் தன்மைக்கு வித்தியாசம் உண்டா ஐயா ...🙂
@C.SathishC.Sathish-e6i11 ай бұрын
Guruji one doubt veg, non veg sapdurathukkum thiyanam pandrathukkum thoda busy irukka ji.
@C.SathishC.Sathish-e6i11 ай бұрын
Thodarbu irukka gurugi
@lonespiritualtraveler11 ай бұрын
How do you choose which is important to you? If I choose spirituality I will be fulfilled and happy but my parents will suffer... If I choose a regular life my parents will be fulfilled and happy but I will suffer... Please Show Me a path..
@Ulchemyprogram7 ай бұрын
Kindly call 9655992559 number for more details
@vig20310 ай бұрын
Guru g மீசை தாடி ஏன் வளர்கிறாா்கள் ..ஆன்மீக வாதிகள் என் சந்தேகத்தை தீா்த்துவய்யுங்கள்.