குருவேசரணம்! குருவேதுணை! இயற்கையில் இறைவனை வியக்க கற்றுக் கொடுத்து சத்விசாரத்திலும், ஜீவகாருண்யம் மூலம் பரோபகாரத்திலும் எங்களை ஈடுபடச்செய்து ஆதியில் ஒருவன் போட்ட பூட்டை திறக்கும் சாவியை எங்கள் கரங்களில் தந்த குருவே தங்களுக்கு அடியேனின் கோடான கோடி நன்றிகளை தங்களது மலரடிகளில் சமர்ப்பிக்கின்றேன் அம்மா
@pankajamlakshmanan3302 Жыл бұрын
amma neengal oruDeivam❤
@jayanthinagarajan5516 Жыл бұрын
ஜீவன் பால் அன்பு வை தயவே ஜீவகாருண்யம்... ஜீவகாருண்யமே மோச்ச வீட்டின் திறவுக் கோல்.. ஜீவனை உணருவதே... எவன் ஒருவன் தன் ஜீவனை உணர்கிறானோ அதாவது தன்னை உணர்வது... அவனே இறைவனை உணர்ந்தவன் தன் உயிர் சத்தியை உணராதவனால் மற்ற எதையுமே உணர முடியாது... அருமையான ஸ்பீச் அம்மாவின் அருட்தொண்டு ஒங்கி ஆன்மீகவளம் பெருகி உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் அம்மா 🙏🙏❤️🌷
@Malathiparanjothi-gc4im Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா.❤😊 இறைவனை அடைய அவனை ரசித்து ருசித்து வியக்க வைத்து கொண்டிருக்கிறீர்கள் அம்மா........🙏🙏🙏🙏 தன்னிகரில்லா தலைவனை...... பேரழகாளனை...... எளிமையானவனை...... அப்பரம்பொருளை...... அடைய மிகமிக ரகசியமான ரகசியத்தை எங்களுக்கு அறிய வைத்த அன்புத்தாயே உங்கள் பாதங்களை பணிகிறோம் அம்மா...🎉❤😊🙏🙏🙏
குரு வாழ்க குருவே துணை க்ருவே சரணம் குருவே சர்வமும் மிகமிக அருமை அம்மா ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல் உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு பிறரின் பசியாற்றுவித்தலே பரமபுண்ணியம் எல்லா உயிர்களையும் ஒருமை உணர்வுடன பார்க்க வேண்டும் எம்முள் உயிர் உயிரில் யாம் எல்லா உயிர்களிடத்தும் உயிர் நலம் பரவுக அன்பு, கருணை, தயவு, அருள் மிகமிக சிறப்புங்க அம்மா வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருஅம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா 👌❤️👏💥🙏🙏🙏
@SaravananVallalar Жыл бұрын
அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவகாருண்ய ஒழுக்கமே உண்மை கடவுள் வழிபாடு அம்மா. அதை தெள்ளத் தெளிவாக எங்களுக்குப் புரிய வைத்தீர்கள் அம்மா. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
@kaaviyas83810 Жыл бұрын
🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் அம்மா
@Kalaiselvi-hz9fp Жыл бұрын
Thanksamma
@anandarengan4866 Жыл бұрын
21:10:2023இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@gopal8645 Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா😅 இறைவனாகிய ஆன்மாவாகிய அறிவாகிய பதிவோடு இரண்டறக் கலப்பதுதான் நம் வேலை நாம் அதற்காகவே வந்து இருக்கிறோம். இதுவே சுத்த சன்மார்க்க ம்.. உணர்வு வரும் வரை வெளியே தீபத்தை பார். அப்புறம் உள்ளே பார். எவன் ஒருவன் எளியவர்கள் மீது இரக்கம் கொள்கிறானோ அவன் இறைவனால் இரக்கம் கொல்லப்படுவான் எங்களை வியக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தாயே. உமது சக்தியை நாளை சரித்திரம் சொல்லும் உங்களை வணங்கி மகிழ்கிறோம் குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 😂😂😂😂😅😅😮
@thayalanthangasamy9881 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அபயம் 🙏
@SanthiyaRavi-z7s Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.இந்தப் பதிவு ஆழமான சிந்தனைக்கு வழிவகுத்தது அம்மா.கோடான கோடி நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன் அம்மா
@vasanthimalligeswaran7399 Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா.ஜீவகாருண்யம் என்ற ஒன்று மட்டுமே இறைவனை அடையும் எளிய வழி என்பதை சொல்லும் வழி சன்மார்க்கம் என்பதையும் அதிலும் சுத்த சன்மார்க்க என்பதற்கு அம்மா அவர்கள் தந்த விளக்கம் மிகவும் சிறப்பு அம்மா.❤
@sumathiranganthan3495 Жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு. இதை தவிர வேறு யாராலும் ஆன்ம லாபத்தை பற்றி மிகவும் எளிமையாக கொடுக்க முடியாது வாழ்க வளமுடன் அம்மா
@nanjilraja280 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@AbiAbi-ji3bd Жыл бұрын
Vazhga valmudan
@shanmugams9730 Жыл бұрын
அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை வாழ்க வளமுடன் அம்மா
@karpagaselvi3963 Жыл бұрын
Arumai Amma ❤️ vaalga valamudan Amma 🙏
@sudhakandanknvf-0779 Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா 🙏 ஆஹா கேட்பதற்கு எவ்வளவு எளிமையாகவும் தெளிவாகவும் மிகவும் அற்புதமாகவும் வழங்குகிறீர்கள் அம்மா குரு வாழ்க குருவின் திருவடிகளே போற்றி குருவே சரணம் ❤❤❤🙏🙏🙏
@santhiyas7187 Жыл бұрын
குரு அம்மாவின் திருவடி சரணம்...ஜீவகாருண்யம் மட்டுமே மோட்சம்.❤❤❤🎉
@UMARANI-qz2eb Жыл бұрын
பெருமானார் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று கூறிய கருத்தை மக்கள் மனதில் ஆழப் பதிய வைக்க தாங்கள் கூறும் அனைத்துக் கருத்துக்களும் மிகவும் அற்புதம் அம்மா. ஏகாரம் சேர்த்தால் அது மட்டுமே சிறந்தது என்று ஜீவகாருண்யமே என்று விளக்கமளித்தீர்கள் அம்மா. பெருமானார் "பசி தீர்த்தலே பரம புண்ணியம்" என்பதற்குக் கொடுத்த விளக்கங்கள் அனைத்தும் மிகமிகச் சிறப்புங்க அம்மா. நன்றிங்க 🙏அம்மா
@rajkumar-py7px Жыл бұрын
😍😍 sema Amma🥰🥰🥰🥰love you ma💛
@gopal8645 Жыл бұрын
இறைவன் யார் பெரும் தயவு அந்தப் பெரும் தயனவ பெறுவதற்கான காரணம் சீவர்கள் பால் காட்டக்கூடிய குட்டி தயவு கர்வம் ஒழிய வேண்டும் கருவும் ஒழிய வேண்டும் இறைவனை அறிவதற்கு ஒரே சாதனம் முதல் சாதனம் நித்திய சாதனம் இன்னும் பல பல பல பல பல பல விளக்கங்கள் எங்களுக்கு அளித்த எங்களின் அன்பு குரு வான குருவை வணங்கி மகிழ்கிறோம் வாழ்க வளமுடன் அம்மா 😂😅😂
@premathangavelu4601 Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா. நான் உங்களைப் பார்த்து உங்கள் உரைகளைக கேட்டு வியக்கிறேன் அம்மா. மிக மிக அருமை அம்மா. மிக்க நன்றி மா.
@prithikajayabalan Жыл бұрын
குருவே சரணம் நன்றி தாயே வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarojinithirupathy7945 Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா . இறைவனின் அருளைப் பெற வேண்டின் ஜீவகாருண்ய சிந்தனையோடு இருக்க வேண்டும். அம்மா கொடுக்கும் இந்த ஜீவகாருண்ய விளக்கம் திடமான உறுதியான நம்பிக்கையைத் தருகின்றது .அருமையான பதிவு. வாழ்க வளமுடன் அம்மா
Jeeva kaarunyam, aanma labam, bharathiyar padal kaakkai sirakinily, dhayavu migavum arumai ammma... No more words 🙏🙏🙏🌹🌹
@anandarengan4866 Жыл бұрын
19:11:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நன்றிகள் பல
@Karthick.B Жыл бұрын
தெளிவும் அதனிலும் எளிமையாகவும் இறைவனைப் புரிய வைக்கும் தங்களது முன்னெடுப்புகளும் சிறப்பு அம்மா.. அனைவருக்கும் சென்று சேர வேண்டிய பதிவு!!
@mgvainavi8196 Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா. ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்பதை தெளிவாக புரிய வைத்தீர்கள் அம்மா.மிக்க நன்றிகள் அம்மா.
@muthumurugan82339 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏 மிகவும் சிறப்பு
@dhanalakshmi-so3vr Жыл бұрын
Om namasivaya amma kanneer vanthathu ungal pechu
@kavithaarutchelvi3201 Жыл бұрын
அருமை அம்மா🙏
@anandarengan48665 ай бұрын
03:07:2024இனியகாலைவணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
@Thangapandi2024 Жыл бұрын
❤❤❤❤
@Thangapandi2024 Жыл бұрын
❤❤❤❤
@ValliRevathi Жыл бұрын
Guru Amma Vazhga Valamudan , Vallal Perumanar pointed out the key to Moksha , Amma by her compassion , strives hard to make all the Souls to obtain That Key , Filling Jeevakarunyam , Jeevakarunyam and Jeevakarunyam , Arutperunjhothi wishes too
@premshyam63186 ай бұрын
30:05:2024இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏
@sajeevnair620 Жыл бұрын
Aum Namah Shivaya 🙏🙏🙏
@vasanthakokila444010 ай бұрын
Om namah shivaya namah Om Shanti
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்
@gopal8645 Жыл бұрын
இறைவன் நம்மை தண்டிக்க வேண்டும் என்று நினைத்தால் நம் சிந்தனை கதவுகளை மூடி விடுகிறார் அதை நாம் சரியாக புரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும் என்று உரைத்த குருவே உங்களை வணங்கி மகிழ்கிறோம்😅
@gokilavel20011 ай бұрын
Very nice amma
@srivishnusilk9823 Жыл бұрын
❤🙏🏼
@PeramlathaSree Жыл бұрын
தாயே ஐயனே பேசுவது போல் இருக்கு நீங்க பேசும் அத்தனை வார்த்தைகளும்
@gopal8645 Жыл бұрын
இறைவனுடைய முழு பிரமாண்டத்தையும் முழு ரகசியத்தையும் முழு சூட்சுமத்தையும் முழுசா அனுபவிப்பதே ஆன்ம லாபம் ஆன்ம நீ அணுவை அனுபவித்தால் போதும் அண்டத்த அனுபவித்து விடலாம் என்றுரைத்த குருவே சரணம் 😂
@munilakshmimunilakshmi4881 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@RRavi-e8g Жыл бұрын
🎉🙏🙏🙏⚘️
@vasanthyparuwathy7059 Жыл бұрын
❤❤❤
@narambunathan4521 Жыл бұрын
அரூணகிரிநாதர் தாசி வீட்டுக்கு ெசல்லும் போது முருகர் ஏன் தடுத்த நிறுத்தவில்லை?
@nandinikumarankumaran26955 ай бұрын
அம்மா பாரதியார் எவ்வளவு நல்ல மனிதர்,பிறகு ஏன் அம்மா இறுதியில் ஒரு கோவில் யானையின் தும்பிக்கையால் தூக்கி அடித்து அதனால் துன்ப பட்டு இயற்கை எய்தினார்.