For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@tinytaster81582 жыл бұрын
என் மனக்கவலை தங்கள் சொற்பொழிவு கேட்டு சிறிது மனக்கவலை தீர்ந்தது இனி எப்போதும் கவலை படமாட்டான் என மன கவலை சிறிதும் கவலை படமாட்டான் நன்றி அம்மா நன்றிகள் பல
@gopal8645 Жыл бұрын
மனக்கவலை தீர பலப்பல கருத்துக்களை கூறி மிக மிக அருமையாக விளக்கிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
@sfhjkkdjkkhmb52674 жыл бұрын
கலியுகத்தின் அவ்வைப்பாட்டி அல்லவா நீங்கள் அம்மா ! வாழ்க நீடூழி அம்மா
@SasiKumar-uk2my4 жыл бұрын
உண்மை
@prabhupandiyan4 жыл бұрын
your speech touched my soul!!! 🙏🙏🙏
@rajeswarisakthivelkumar77912 жыл бұрын
super amma
@r15v3boys92 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா நீங்கள் என் கவலை எங்கே போச்சு தெரியலை அம்மா 🙏🙏🙏🙏
@gopal8645 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க இறை உணர்வு வளர்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம் குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் அம்மா
@meeraganesan36858 ай бұрын
11l AQ
@g.jayalakshmilakshmi3766 Жыл бұрын
நன்றி நன்றி அம்மா
@anandarengan4866 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@Paramsreya1233 жыл бұрын
இயற்கை என்ற பேராட்டக்காரனுக்கு நாமெல்லாம் எடுத்தாடும் காய்கள். மிக அருமை.
@devaprakash34242 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏❤️🙏❤️🙏❤️❤️🙏❤️🙏❤️❤️🙏❤️🙏❤️❤️🙏❤️🙏🙏❤️❤️❤️❤️🙏❤️🙏
Super amma. எனக்கு அம்மா அப்பா இல்லை. ஆனால் இறைவன் இருக்கி றார் என புரிய வைத்து விட்டிர்கள். நான் இனி என் குழைந்தை களுடன் சந்தோசமாக இருபேன். மிக்க நன்றி.
@vinnavan42062 жыл бұрын
Hi
@Pandiselvi-f4xКүн бұрын
அம்மா நான் அரசு வேலை பார்கிறேன். எனக்கு தொல்லை கொடுத்து என் மனதைக்கப்பப்படுத்தகிறார்கள்,😢நான் மிகுந்த கவலையில் இருக்கும் போது உங்களின் இந்த சொட்போலி வை, கேட்க நேர்ந்தது எல்லாம் சிவ மயம் 🙏🙏🙏
@vimalasangetha6786 Жыл бұрын
valgavalamudan. amma. 👌👌thank you amma . 😊
@barathip50934 жыл бұрын
அம்மா உங்களது பேச்சு என்னை நிறைய மாற்றுகிறது என்னைப்போல நிறைய பேர் மாறுவார்கள் என்று நினைக்கிறேன் உங்க பேச்சு மனம் செம்மையாகிறது அம்மா நன்றி
@ganeshkumarms13444 жыл бұрын
அம்மா நிறைவான அருமை பதிவு உண்மையில் அடியேன் தெளிவு பெற்றேன் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@revathiviswanathan52594 жыл бұрын
என்னவென்று சொல்வது தங்கள் சொற்பொழிவை!!! அருமையிலும் அருமை!!!
@naturemuralitamil52034 жыл бұрын
Subscribe naturemurali Tamil channel stop pollution save nature
@koteeswarank1313 жыл бұрын
Thanks Amma I like god bless you all bless you
@rajasuginaravi13122 жыл бұрын
அம்மா கோடி நன்றிகள்...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@durgadeviranganathan874 Жыл бұрын
Arptuptham amma, kavalaigal theerthathu amma🪷🙏
@malathipugalenthi.g40682 жыл бұрын
உறவினிலே உண்மை நிலை கண்ட தெரளிவே துறவு அருமையான விளக்கம் இந்த நிலையை நான் எப்போ அடைவேன் அம்மா 💞💐 ஈர்த்து என்னை ஆட்கொண்டு அருள் வேண்டும் 🙏🏻🙏🏻
@tamilselvitamilselvi93594 жыл бұрын
மிக 👌 அம்மா உங்கள் ஆன்மீக செய்தி கேட்டுக்கொண்டே இருக்கனும் போல் உள்ளது.வாழ்க வளமுடன்.
@vijayanathan6084 жыл бұрын
S
@rajubettan19682 жыл бұрын
We must treat joyfulness and sorrow full Ness as. Same and alike
@rajubettan19682 жыл бұрын
Joy and happiness sorrow full Ness are given by God we must think as prasatam
@rajubettan19682 жыл бұрын
If you want to reach God Help ever Hurt never love all serve all Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔
@rajubettan19682 жыл бұрын
Foster love and Serve Society. Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔
@devaprakash3424 Жыл бұрын
மிகவும் அருமை அம்மா... மிக்க நன்றிகள் அம்மா 🙏🙏🙏♥️♥️.. உங்கள் சொற்பொழிவுகள் தான் என்னை மன நிறைவோடு வாழ வைக்கிறது அம்மா ...
@saravananm2009 Жыл бұрын
Golden words …….. We have to hear this many times …..
@manoeshwar24972 жыл бұрын
திருவிளையாடல் மீண்டும் பார்த்த உணர்வு, நன்றி அம்மா
@vijayaletchumi98144 жыл бұрын
மிக்க நன்றி அம்மா என் மனம் இப்போது மிகவும் தெளிந்துவிட்டது
@akkamthekkam39804 жыл бұрын
All is well masters
@mynamyna76024 жыл бұрын
hai
@sailujansiva8554 жыл бұрын
நன்றி வணக்கம் 🕉️🌼🙏 திருவிளையாடல் படம் பார்த்தாமாதிரி இருந்து மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வணக்கம் 🙏
@BabuBabu-wx4qj2 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வளர்க வேதாத்திரியம் குரு வேதாத்திரியம் துணை
@selvitamilselvi87902 жыл бұрын
தாயே தாங்கள் சொற்பொழிவு களை கேட்ட போது என் மனதுயர் நீங்கியது அம்மா வாழ்க வளமுடன்.🌹🙏🙏🙏🌹
@kavingarprabakaran2 жыл бұрын
தெய்வீகமான முகம்...அறமான சொற்பொழிவு....
@porselvikbporselvi2069 Жыл бұрын
Amma your speech always very nice and awesome
@kasthuriparasuraman20602 жыл бұрын
amma arumaiyana villakkam.ellam irainilaithaan .eni surrender thaan.vaazhga valamudan
அம்மா நீங்கள் ஒரு தெய்வ வடிவம் போன்று தோன்றுகிறது தெளிபெற்றேன் உங்கள் சொற்பொழிவில் நன்றி மா இறை வழிபாட்டில் அதிக சிந்தனையை செலுத்தி எதுநடந்தா என்ன என்று கடமையை மட்டும் எதையும் எதிர்பார்க்காமல் செய்து கொண்டிருக்கிறேன் ஒரே ஒரு எதிர்பார்ப்பு உண்டு இறைத்தொண்டில் என்னை அர்பணிக்கவேண்டும் ஆனால் குடும்ப சுமையிலிருந்து விடுபட வழிஎன்னவென்று தெரியவில்லை அதையும் இறைவனிடமே விட்டுவிட்டேன்
@e.nethradevi8a5363 жыл бұрын
Thankyou somuch to upload this video in KZbin that video help to me ..keep it up 👍
@mahakeetha58773 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சு கேட்டு மனஅமைதி மன நிம்மதி நன்றி அம்மா❤❤❤❤❤🙏🙏🙏🙏💐💐💐💐
@ananthyvijay574611 ай бұрын
அம்மா, இது ஒரு பெரு மருந்து 🙏
@kp.karpagam46754 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சை கேக்கும் போது கருத்து காமடி பாடல் ஆன்மீகம் களந்து இருக்கும் அருமை அருமை அருமை நல்ல பதிவு மிக்க நன்றி அம்மா 🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😁😁😁😁கவிஞர் கற்பகம்
@babukasinathan4 жыл бұрын
கவிஞரே உங்கள் கருத்தில் சொற்குற்றம் உள்ளது கவனியும்
@pooranimoorthy69082 жыл бұрын
Amma enna oru arumaiyana sath sangam
@deventharbabu1547 Жыл бұрын
Excellent amma valasavakkam
@krishnaveni1356 Жыл бұрын
Thank you for your good speach
@rajammalmurugan24342 жыл бұрын
ஆத்மா நமஸ்தே .மிக்க நன்றி மேடம் .வாழ்க வளமுடன் .
@sadhanarj33034 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையின் ஏற்றம் நீங்கள் தாயே.வாழ்க வளமுடன் 🙏🙏
@SRajaramsamyappan Жыл бұрын
Arumai amma
@patminimini48449 ай бұрын
Wonderful speech Amma ❤❤❤❤❤. Tq amma
@msvijayalakshmiraghavan42952 жыл бұрын
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா
@umagurusamy36033 жыл бұрын
thankyou amma valga valamudan
@bhuvaneswari72953 жыл бұрын
En valkaikku nalla theervu solli vitteenga amma 👌👌👌👌👌👌👌👌👌
@boominathanboominathan6202 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அம்மா🙏🙏🙏
@chockalingamnagappan16184 жыл бұрын
Amma I have listen the your viedo after that I relief. Thanks
@deventharbabu1547 Жыл бұрын
Valgavalamudan
@sangamithiraig18342 жыл бұрын
Nandri amma. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GamathiPandiyammal Жыл бұрын
Thank you 🙏 g0d
@mallikaparasuraman95353 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி மாநன்றி அம் மா
@krishnaswamys99263 жыл бұрын
I feel mother's this wonderful message has been specially desigened to lift me from the sea of depression. My age is 88 and this is the finest message I ever had.My shastanga namaskaram at the holy feet of Amma.
@gowrikannan88212 жыл бұрын
Super Amma ronba kavalyum manabayathilum irundhen ungal pechu enkku migavum Thenbaga ulladhu
@rajavelupillai31332 жыл бұрын
Fantastic .. thiruvilayadal.....explanation
@SwaminathanKrishnamoorthy-s3hАй бұрын
Vazhga valamudan amma🙏🙏
@srinivasanr45434 жыл бұрын
அம்மா கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை பாடல் அற்புதமாக பாடுறீங்க👌
@ramadevi-ec9oj4 жыл бұрын
மிக மிக நன்று உங்கள் பேச்சு கடவுளே வந்து பேசற மாதிரி இருக்கு
@mynamyna76024 жыл бұрын
hai
@kamaleshsridhar26303 жыл бұрын
Oosm👌
@prithikavelayudham21713 жыл бұрын
அற்புதம் அம்மா வாழ்க வளமுடன் நன்றி
@banupriya49263 жыл бұрын
Nandri vazhga valamudan amma 🙏
@dhanalakshmic77812 жыл бұрын
என் வழி காட்டி நீங்கள் தான் அம்மா🌹🌹 நன்றி அம்மா🌹🌹
@muthumariammal40704 жыл бұрын
குரு திருவடி சரணாகதி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@The_next_chapter_of_All2 жыл бұрын
அருமையான சொற்பொழிவு நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@svg-bala74254 жыл бұрын
பக்தி சுவை மிகுந்த பேச்சு மிக்க நன்றி அம்மா.
@sasikalap66912 жыл бұрын
Unha sorpoliu manathuku oru theliu kidaithathu nanri
@rajaduraiabcd81943 жыл бұрын
Thanks you amma after bearing your speech my mind some clearness Thanks
@kalidas5883 жыл бұрын
அற்புதம் ஆனந்தம் அம்மா 💐🙏ஓம் ஜெய் குருவே துணை ❤️🌺💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandarengan48662 жыл бұрын
அருள் மொழி நன்றி தாய் 🙏🏻
@muru2007jun4 жыл бұрын
அருமை அம்மா .மிக்க நன்றி .உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் .
@anandarengan4866 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🌹🙏
@RAVISharma-ch8mp3 жыл бұрын
Excellent explanation from Thiru velayadal. Y took me to several years back , though I'm 65years now
@kamalhasan87612 жыл бұрын
Ur speech makes us much relaxed amma, as usual super motivational speech🙏🙏🙏
@ksk43064 жыл бұрын
I am very happy. Your messages all excellent. You are great person. God bless you amma.
@Ganesh-bx2ek4 жыл бұрын
நான் வாழ தொடர்ந்து நீங்கள் பேச வேண்டும் தாயே!👐👐👐👐
@saravananviji114 жыл бұрын
அம்மா தாயே அருமையான பதிவு🙏
@subaiyasubaiya77552 жыл бұрын
🙏கவலைகள் தீர கடவுளுக்கு காணிக்கை லஞ்சம் கொடுக்க சொல்லாமல் தன்னம்பிக்கையுடன் இருத்தலே போதுமானது என்று நம்பிக்கையூட்டிய அன்னைக்கு மிக்க நன்றி!!🙏
@thavamnayaki74384 жыл бұрын
மிகவும் நன்று உங்கள் சொற்பொழிவு மிகவும் கவலை மறந்து ஆறுதல் அடைந்தேன்
@maninaga87843 жыл бұрын
Arumaio.armai
@chitrasrinivasan18962 жыл бұрын
Excellent speech mam Vazgha valamudan 🙏🙏
@vijayaragavan14443 жыл бұрын
Amma your spiritual speech impressed me I will have will power by frequently hearing your motivational speech with pleasure
@vadivelvadivel99574 жыл бұрын
அம்மா மிகவும் அற்புதமான அர்த்தமுள்ள பேச்சு வாழ்க வளமுடன்.
@bhuvancreation59114 жыл бұрын
Amma romba arumaiya erukku vunga speech manasuku nimmathiya eruku ma
@mariadassyesurajan21113 жыл бұрын
Thank you Amma.
@kuttypapakitchen28953 жыл бұрын
The way of singing is very nice mam
@midunkavin74054 жыл бұрын
Arumai Amma,Vaalga vaiyagam Vaalga valamudan, Guru Vaalga guruve saranam
@shivashankar62182 жыл бұрын
Thanks Amma, suyapaschathabam is caract, I all so safared thanks for your advice e
@balamurgan74774 жыл бұрын
அம்மா நன்றி என்மனம் இப்போது தன் ஆருதல்லக இருக்குகிரதுநன்றி
@mmurugan--3 жыл бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி இறைவனின் அற்புதங்களை மனம் அறிய வேண்டும் சிவ சிவ சங்கரா ஹர ஹர சங்கரா
@girijasubramanian84013 жыл бұрын
Very encouraging lecture.I got rid of all my worries.Mikka Nandri sagodari.
@saminathanthangarasu34604 жыл бұрын
Vazgha valamudan Amma
@lakshmikishore80803 жыл бұрын
amma awesome I forgot my problems thank you amma.
@rajaselviselvi57822 жыл бұрын
அம்மா உங்க பீச் சூப்பர் அம்மா
@selvarama70772 жыл бұрын
Vazhga valamudan
@kaykaty7194 жыл бұрын
Kavalai enbathu oru viyathi. Once you overcome, your life will be beautiful. Whatever comes, just take it.
@vijaisrinivaasvivekanandan30004 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@arivarasiezhumalai39674 жыл бұрын
அம்மா நான் 2006ல் ஜூன் மாதம் மனவளக்கலை மன்றத்தில் தீட்சை பெற்றேன் பிறகு அகத்தாழ்வு பயிற்சி ஐந்துநிலை முடித்துவிட்டு பிறகு பிரம்மஞானபயிற்ச்சிக்கு ஆழியார் சென்று வந்தேன் பிறகு ஆசிரியர்பயிச்சி துணைப்பேராசிரியர்பயிற்ச்சி கல்விபடித்தேன் ஆனாலும் சுவாமிஜியை பார்க்க முடியவில்லை என்ற கவலை இருந்தது அந்த கவலைஉங்கள் சொற்பொழிவு மூலமாக தீர்ந்தது நன்றி அம்மா வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
@umaparvathigopichandar22134 жыл бұрын
Super amma! Manasukku niraivaga irukku valzhga valamudan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muppidathip90984 жыл бұрын
98
@muppidathip90984 жыл бұрын
9994969982
@k.pmohan78554 жыл бұрын
Arumai..amma.unmai.amma ..
@madhanraj6583 жыл бұрын
ரொம்ப நன்றி நன்றி நன்றி அம்மா
@srisakthivel28744 жыл бұрын
அருமை அம்மா கண்ணீரே வந்து விட்டது👏🙏
@vanjlkovansvanjlkovans43384 жыл бұрын
அருமையான சொற்பொழிவு,யதார்த்தமான உண்மையை விளாசிவிட்டீர்கள், வாழ்க வளமுடன்!