இறைவன் மனிதனை படைத்து அவன் செய்பற்றை நமது ஏட்டில் உள்ளது என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்ரான் அப்பரம் ஏன் மனிதனை சோதிக்க வேண்டும்
Пікірлер: 25
@thamizhalinaivom8167 жыл бұрын
அருமையான விளக்கம் சகோ தெளிவாக கூறியுள்ளீர்கள்
@muhammadgaffar32455 жыл бұрын
இறைவன் தீர்ப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வதற்காக
@kokimanju15157 жыл бұрын
சபாஷ்! சரியான கேள்வி! இந்தக் கேளவிக்கு எந்த மதத்திலும் பதிலில்லை.இந்தக்கேள்விக்கு பதில் கிடைக்காதவரையில் இறைவனைப்பற்றிய எந்த விளக்கத்தையும் நம்ப முடியாது.
@nisaryt40726 жыл бұрын
koki manju i have answer call 8870064740 simple to understand
@abdul17shameer5 жыл бұрын
அல்லாஹு அணைத்து மனிதர்களையும் வேறுபாடுகளோடு படைத்திருக்கின்றான் ஒன்னு போல் மட்டவன் இல்லை.இதுவே ஒவ்வொருவரின் இலக்கு நான் எதை அடையவேண்டும் எப்படி என்பது. அதனால் அவன் பலவிதமான தேடல்களில் ஈடுபடுகின்றான் எப்படி என்றால் எதை அடைவது எதற்காக. ஆனால் அவன் வீடு நிலம் பெண்கள் சொத்து பலவிதமான சுகங்கள் அனைத்தும் அடைகின்றான் ஆனால் அவன் எதிலுமே நிறைவு அடைந்ததில்லை. கடைசியாக அவன் இறைவனை தேடி அலைகின்றான். தன்னுடைய ஆத்மா சாந்தம் அடைகிறவரைக்கும் அவன் தேடி கொண்டே இருக்கவேண்டும் அதுவே கடவுளின் நோக்கம்.யாரும் யாரேயுமே உதவ முடியாது ஏனெனில் அவன் தேடுகின்ற பொருள் வெளியில் இல்லை அவனுக்குள் அவனிடமே இருக்கின்றது. அனைவரும் தன்னை மனப்பூர்வமாக அடையவேண்டும் என்பதே அவனின் நோக்கம்.
@iraiellam3 жыл бұрын
Naan unakku padhil tharan
@kalandharsahib26907 жыл бұрын
Allah akbar
@saknamiklank58342 жыл бұрын
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚 En nanper oruver quran hadhees science patriya arivullavar .Avarukku isla mil koorappadum vithi patriya miha nalla vilakkam ullathu athu matra anaivarathu vilakkamkalayum poi aakkukirathu . thodarpu kollavum..💚💚💚💚💚💚💚💚💚💚💚
@ajithaf75515 жыл бұрын
I mean Namaloda Sothanai than Namaloda Murumai la Sorkam ah illa Naragam ah mudivu agum Nu Nenaikuran Nan sonathu Crt ah Solunga Akka bros
@afsharfarhan79227 жыл бұрын
I give an example for understanding it then fate will not be contradictory. Teacher predicts that one student will fail and others will pass. Exam ends and result comes as per teacher assumption. Now who is the reason of that student's failure. It's he alone. This same can be applied to that question. Allah has written everything beforehand. It doesn't mean that he tends to commit you mistakes. Someone can accept islam at last moment of his life. It's written. But he accepted it with his will..hope you understand
@mtcemngr52922 жыл бұрын
Islamic fate, can be altered/ erased by Allah. He can do anything he wants.