வேதங்கள் நான்குதானா,அவைகள் வஹியாக வந்தவையா, ஏடுகளாகவும் வந்துள்ளதா?

  Рет қаралды 9,222

ONLINE PJ

ONLINE PJ

Күн бұрын

ஞாயிறு நேரலை
05 ஜனவரி 2025
வேதங்கள் நான்குதானா,அவைகள் வஹியாக வந்தவையா, ஏடுகளாகவும் வந்துள்ளதா?
PJ
This is a pure non-profit educational purpose video. There is no Ad in this video or channel. We have shown footages of few video clips for one more of the following purposes, criticism, commenting, news reporting, teaching, scholarship, and research purposes, But not for earning.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Follow us on other social sites
/ onlinepjofficial
jainul_abideen.p
/ ntf.media_studio
onlinePJofficial/
www.freepik.com

Пікірлер: 41
@SANGAIABDULAZEES
@SANGAIABDULAZEES Ай бұрын
#மாஷா_அல்லாஹ்! #அல்ஹம்துலில்லாஹ்! பீ.ஜே என்பவர் ஓர் அறிஞர், பன்முக ஆலுமை கொண்ட பேறிஞர்! அல்லாஹ் அவருக்கு அதிமான கல்வி ஞானத்தை இன்னும் அதிகமாக வழங்கி, நீண்ட ஆயிளையும் பூரண ஆரோக்கியத்தையும் தந்தருள் புரிவானாக!🤲 💓
@willpower1473
@willpower1473 Ай бұрын
@@SANGAIABDULAZEES Aameen 🤲
@nainamohamed595
@nainamohamed595 Ай бұрын
ஆமீன்
@najirahmed5278
@najirahmed5278 28 күн бұрын
ஆக பீஜே ஆலிம் அவர்கள் ஒட்டுமொத்த ஆலிம்களையும் முட்டாள்களாக்கி விட்டார்.... பேகூஃப்...பீஜே ஒரு ஆலிம் தான்.. Indomitable champion...
@faissamara9700
@faissamara9700 16 күн бұрын
Masha Allah al hamdulillha ❤❤
@bilalbuhari
@bilalbuhari Ай бұрын
I am 45 years old. All these years i am on the belief that there are only 4 books given by Allah. When Allah has very clearly mentioned in His book that He has sent all the prophets with a book or revelation. I cant beleive that i was in such a kind of belief all these years. Rabbigfirli, Ya Dhul Jalali wal Ikram. Jazakallah PJ saab
@AHMEDAHMED-uz2js
@AHMEDAHMED-uz2js Ай бұрын
ஐயா நீங்கள் வேற லெவல் மறைத்த உண்மையை மிக தெளிவாக சொன்னீங்க 🎉
@NAWLIR505
@NAWLIR505 Ай бұрын
அருமையான பதிவு 🎉
@willpower1473
@willpower1473 Ай бұрын
மாஷா அல்லாஹ்.. ஜஸாகல்லாஹ்..
@sameemabdulsathar8395
@sameemabdulsathar8395 26 күн бұрын
Really appreciate ❤
@UsaimaUsain-n7y
@UsaimaUsain-n7y Ай бұрын
எனது அறிவில் சிறுவயதிலிருந்து முட்டியகேள்வி. நாலுஇல்லியே என்பது.
@mohammedsiras2039
@mohammedsiras2039 Ай бұрын
Jazakallaahu haira ❤
@sairabanu4790
@sairabanu4790 Ай бұрын
Yaa. Allah. Sago. Pj. Mulamaaga engalai. Pondravargalukku. Maarka. Vilakkam. Thanda. Allahvirka. Ella. Pugalum. Sago. Pjvukku. Arokiyathayum. Neenda. Ayulatum. Tharuvaayaga
@sarbunisha2658
@sarbunisha2658 28 күн бұрын
Super ❤
@mujibrahman8608
@mujibrahman8608 Ай бұрын
Masahallah.nalla.vilakkam
@julfiharali2541
@julfiharali2541 27 күн бұрын
அஸ்ஸலாமுஅலைக்கு)தவனை வியபாரத்தில் 100ரூபாய் பொருளை 200ரூபாய்க்கு விற்க்கலாமா இதை பற்றி விளக்கம் தாருங்கள்
@Rautharkani
@Rautharkani 10 күн бұрын
சகோ இதற்கு உண்டான பதில் பிஜே அண்ணன் பதிவில் நிறைய வீடியோ இருக்கு பாருங்க நூறு ரூபாய் பொருளை இரநூறுக்கு விற்பனை செய்தால் அது வட்டியில் அடங்கும்
@bilalbuhari
@bilalbuhari Ай бұрын
@11.00 minute, Instead of 87:18 and 19, you had mentioned as 57:18 and 19
@shukkurkhan9235
@shukkurkhan9235 Ай бұрын
உங்களுடைய பழைய வீடியோக்களில் விளம்பரங்கள் .. வருகின்றன.... சரி தானா... என பார்க்கவும்
@user-by8jy9tk5p
@user-by8jy9tk5p Ай бұрын
kzbin.info/www/bejne/h6HdlJ-NhZJ3d7Msi=OlVd9kxO1appXU0H
@MoorthyKrishna-m7w
@MoorthyKrishna-m7w Ай бұрын
இவர் சொல்வதை இன்னுமா நீங்க நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்
@willpower1473
@willpower1473 Ай бұрын
தப்பான தளத்துக்கு வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்
@தமிழன்ss
@தமிழன்ss Ай бұрын
இரும்பு அடிக்கிற இடத்தில் ஈ க்கு என்னடா வேலை.
@mohamedshafeelmohamedbilal6364
@mohamedshafeelmohamedbilal6364 Ай бұрын
He gave proof Then we can check Don’t blindly trust
@willpower1473
@willpower1473 Ай бұрын
@@mohamedshafeelmohamedbilal6364 we have already checked... He is right..
@RajakRajak-s9h
@RajakRajak-s9h Ай бұрын
அவர் உண்மையைச் சொல்லுகிறார் ஆதாரங்களோடு நீங்கள் பொய்யை நம்புபவர்களாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் தயவு செய்து அவர் சொல்லும் கருத்து சரியான்னு ஆய்வு செய்யுங்கள்
@AbdulHalik-s5i
@AbdulHalik-s5i Ай бұрын
அப்படியா அப்போ சக்கறியா நபி அலை -ஸல் எஹ்யா அலை ஸல் என்ன வேதம்
@MURATTUKKADA-MAANICKAM
@MURATTUKKADA-MAANICKAM Ай бұрын
குரான் ஆதாரத்துடன் அவர் கூறுகிறார்.. நீங்க கேலி பண்ணுற மாதிரி இப்படி கேள்வி கேட்கறீங்களே..? தவறு
@mayachaya7431
@mayachaya7431 Ай бұрын
"தெரியாது", அது மட்டுமல்ல ஏராளமான தூதர்களுடய விபரங்கள் தெரியாது.
@SakirHussain-tu6xk
@SakirHussain-tu6xk Ай бұрын
நீங்கள் அறிஞரை கேலி செய்யவில்லை.... அல்லாவை கேலி செய்கிறீர்கள்..... மேலே சொன்ன வசனங்களில் அல்லாவே தெளிவாக குறிப்பிட்டு விட்டான்... எல்லா நபிகளுக்கும் வேதம் அளிக்கப்பட்டு விட்டது என்று...,
@mohideenmasthan4373
@mohideenmasthan4373 Ай бұрын
The names of them are Not informed to us in Quran and (sahi) hadees
@Rautharkani
@Rautharkani 10 күн бұрын
அறிவாளி அவர் சொல்வதை சரியா கேள்
@NisathulHasan
@NisathulHasan 29 күн бұрын
kzbin.infolrbwxEsJTTE?si=whDJffa1ssF_cYuu
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.