#இறைவி

  Рет қаралды 190,995

Kaal Kattu

Kaal Kattu

Күн бұрын

Пікірлер: 338
@peterjkirubagaran
@peterjkirubagaran 6 ай бұрын
கதாநாயகிகள் சிகப்பாய் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்ற முயற்சிக்கு உங்கள் குழுவிற்கு வாழ்த்துகள்.
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 6 ай бұрын
Yes exactly what I feel inside 💐
@shehanaazhussain4190
@shehanaazhussain4190 6 ай бұрын
Yess👏👏👏👏
@blackpasanga
@blackpasanga 6 ай бұрын
@@peterjkirubagaran thank you
@RavichandranShalani-lb2lv
@RavichandranShalani-lb2lv 6 ай бұрын
She is very beautiful
@padmar3130
@padmar3130 5 ай бұрын
👌👌👍❤
@ponmanigunasekaran399
@ponmanigunasekaran399 6 ай бұрын
பூ , பொட்டு எல்லாம் பிறந்த நாள் முதல் பெண்களுக்கு உரியது. கணவருக்கு பின்பு அது தொடரவேண்டும். நடைமுறை படுத்துவோம். நல்ல கதை. நடிப்பு மிகவும் அருமை
@srmkrnytb1406
@srmkrnytb1406 6 ай бұрын
இந்த மாதிரியான ஆண்கள் கதைகளில் மட்டுமே வாழ்கிறார்கள்
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 6 ай бұрын
Nejathilum irukalam ,ana unga kannuku theriyadhu !!!
@AbimethuAbi
@AbimethuAbi 6 ай бұрын
Ama​@@manwithmonstervoice1100
@cynthiabalag
@cynthiabalag 6 ай бұрын
Irukanga Nala payen true love anba matum kodukuravanga irukanga ❤❤❤Konjam adaption,Vitu koduthu pona namaku avanga kandipa kidaipanga athe love thirumba namalum kodukanum
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 6 ай бұрын
illai
@Kayal_Kayalvizhi
@Kayal_Kayalvizhi 6 ай бұрын
அப்படி பொதுவாக சொல்லிவிட முடியாது. அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் சந்திக்காமல் இருக்கலாம். அவ்வளவே ........😊
@Vetri2434
@Vetri2434 6 ай бұрын
நானும் கணவனை இழந்தவள் தான்...அன்று என் வயது 25 ஒரு பெண் குழந்தை யும் கூட அவளுக்கு 6 வயது... இரண்டு ஆண்டுகள் வரை தனிமை... பின்பு ஒருவர் என் வாழ்கையில் வந்தார் எனக்கும் பிடித்திருந்தது... என் அப்பாவிடம் கூறினேன் மறுகணமே விசாரித்து முடிவு சொல்லுகிறேன் என்றார்..காத்திருந்தேன் பத்தே நாளில் திருமணம் முடிந்தது..இன்று நான்கு ஆண்டுகள் ஆயிற்று இன்னொரு பெண் குழந்தை பிறந்தது..என் வாழ்க்கை நன்றாக இருக்கிறது.. அதற்கு காரணம் என் அப்பா தான் என் உணர்வுகளை புரிந்து எனக்கு திருமணம் செய்து வைத்தார்...இன்று என் அப்பா உயிரோட இல்லை😢😢😢... I miss my daddy Intha குறும்படம் பார்க்கையில் கண்கள் கலங்கிவிட்டது😢😢😢 என் கணவர் பெயர் வெற்றிவேல் தான்... இது போன்ற பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய இறைவனை வேண்டி கொள்கிறேன்...வெற்றி அண்ணா teamku congragulations🎉🎉🎉...
@kaalkattu4222
@kaalkattu4222 6 ай бұрын
நன்றி சகோதரி . எப்போதும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்-
@Vetri2434
@Vetri2434 6 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா🥹🥹🥹🥹​@@kaalkattu4222
@deviragupathy8363
@deviragupathy8363 6 ай бұрын
Congrats ma nallaru
@Vetri2434
@Vetri2434 6 ай бұрын
@@deviragupathy8363 Tqq☺️☺️
@malarviliepunnanpalam4772
@malarviliepunnanpalam4772 6 ай бұрын
Reading your story, it is truly inspiring. I pray to God to bless you always.
@lalitha70lalitha72
@lalitha70lalitha72 5 ай бұрын
நல்ல வேளை...அப்பா சம்மதிக்க வில்லை என்று கண்ணை கசகிட்டு உக்கார ல❤❤❤❤வெள்ளை நாயகி இல்லை.... அழகு❤❤
@visuvasamstephen323
@visuvasamstephen323 7 ай бұрын
நாம் அனைவரும் இன்று வரை மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அவர்கள் கடைசி வரை நமக்கு வர மாட்டார்கள் நாம் தான் நமது வாழ்க்கையினை நல்ல விதமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதினை மிக அழகாக காண்பித்து உள்ளீர்கள்.
@blackpasanga
@blackpasanga 7 ай бұрын
Thank you 🎉
@sakthisrikumar7768
@sakthisrikumar7768 6 ай бұрын
ஆனால் இந்த மூடத்தனம் இன்னுமா உங்கு உள்ளது?
@blackpasanga
@blackpasanga 6 ай бұрын
@@sakthisrikumar7768 yes
@sangeetham8735
@sangeetham8735 5 ай бұрын
நானும் இதே நிலைமைல உள்ள ஒரு பெண் தான். பெண்கள் சிறகுகள் உடைக்கப்படவில்லை... முடக்கப்பட்டு மட்டுமே வைக்க படுகின்றன. ரொம்ப நாட்களுக்கு பிறகு இப்டி ஒரு possitive வீடியோ பார்த்ததுக்கு மகிழ்ச்சி....
@kaalkattu4222
@kaalkattu4222 5 ай бұрын
Thank you 🙏🏾
@VaishuVaishnavi-mo4ho
@VaishuVaishnavi-mo4ho 5 ай бұрын
Seriously she is looking very beautiful ❤❤❤
@Bommukuttyammavuku
@Bommukuttyammavuku 6 ай бұрын
Yeanga sathyama soldra heroine romba azhaga irukanga azhaga act pandranga...and andha papa kooda apdiye amma mariye iruka...hero romba azhaga irukanga... script nalla iruku.. overall fantastic nga❤❤❤❤❤❤
@jinimalar6
@jinimalar6 5 ай бұрын
Heroine oda nija ponnu thaan mithra
@saranm9118
@saranm9118 5 ай бұрын
Paaka romba happy ah iruku , etho oru situation la life ah ilanthavangaluku(both men r women) ipadi oru life amancha nallathan irukum pola😊 by single mother
@Jo-12-
@Jo-12- 6 ай бұрын
Viji concerned about her daughter's decision first than his father's. That point hit something differently... 😊
@CoimbatoreRental
@CoimbatoreRental 4 ай бұрын
இந்த ஸ்டோரி, என்னுடைய ஒரு பிரின்ட் உடைய ரியல் ஸ்டோரிய 100% மேட்ச் பண்ணுது. இந்த ஸ்டோரி அவருடைய லைஃப் ஸ்டோரில வெறும் 20% காமிக்கப்பட்டுள்ளது. பேலன்ஸ் வாழ்க்கை, அவருடைய கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப கஷ்டமான சிட்டுவேஷன்ஸ் அமைந்தது. தற்பொழுது அவர்கள் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். Your story making & actors acting awesome. Very nice short film 🎉🎉🎉🎉🎉.
@vembuarumugam7917
@vembuarumugam7917 6 ай бұрын
முடிவு நெகிழ்ச்சி அளிக்கிறது so very nice
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 6 ай бұрын
நல்ல அற்புதமான முடிவு இயல்பான நடிப்பு 🎉🎉🎉🎉 நல்வாழ்த்துக்கள் 🎉🎉❤❤ அ.அருள்மொழிவர்மன்
@எங்கஊருAKP
@எங்கஊருAKP 5 ай бұрын
இராஜ இராஜ சோழனின் இயற்பெயர் உண்மையில் அழகான பெயர் உங்களுடையது
@peterjkirubagaran
@peterjkirubagaran 6 ай бұрын
I watched a few episodes. This female lead is brilliant and she needs a bigger role and go great heights. Well done team 🎉
@VijiTalkss
@VijiTalkss 5 ай бұрын
Thank u😊
@shiningstar3538
@shiningstar3538 Ай бұрын
​@@VijiTalkss You're so beautiful viji ma ❤
@Iyarkiazhagu
@Iyarkiazhagu 7 ай бұрын
Tharunya அழகு சூப்பர் ஆக்டிங்
@rohinirohi6361
@rohinirohi6361 4 ай бұрын
Romba nalla iruku
@ayshaibrahim3734
@ayshaibrahim3734 5 ай бұрын
வெறும் கதைகளும் கனவுகளும் நிஜமும் நினைவுமானால் மகிழ்வே
@krishunni9125
@krishunni9125 4 ай бұрын
What a simple and nice story. If we don’t understand the changing times of our society, we will be left out from the world and doomed to decay in an age old beliefs and pseudo prestiges. As a parent or siblings we all must to our best for the happiness of our daughters/siblings. Well done. Feel good story ❤️👌👍❤️👌🙏❤️👌
@prabhap7108
@prabhap7108 4 ай бұрын
Great concept. Still we r afraid of the society
@kaalkattu4222
@kaalkattu4222 4 ай бұрын
Thank you
@queen-fv4et
@queen-fv4et 3 ай бұрын
​@@kaalkattu4222but andha climax la helmet pottutu drive pannirukalam because her first husband dead in a bike accident so he has to be careful while driving . though I love this content❤❤
@KichunKenz
@KichunKenz 3 ай бұрын
True and afraid sooo much that it will kill our true self.
@kanikiruba6863
@kanikiruba6863 5 ай бұрын
Super.சரியான முடிவு.
@gopalakrishnans3818
@gopalakrishnans3818 3 ай бұрын
Excellent. Skin color is not a matter
@Mrkrishnakum
@Mrkrishnakum 5 ай бұрын
One sensible short film liked the kid questioning part
@gayugayu5291
@gayugayu5291 6 ай бұрын
Hero character so cute ❤
@innovativeart8727
@innovativeart8727 6 ай бұрын
99.9% boys see only white skin girls only... This movie mattum thaan white skin boy love dark skin girl.. But not in teal life
@SanthoshChellpan
@SanthoshChellpan 5 ай бұрын
Hi
@VASANTHMME
@VASANTHMME 5 ай бұрын
White or dark it's only skin colour it only satisfy a man in first impression only, but character of the girl is only most and foremost important thing if a boy who have a chance to understand black girl with a good character definitely he will not leave her
@gaytriganesan
@gaytriganesan 5 ай бұрын
Black skin girls.tamil guys only don't like..u see White man .Chinese man many many marrige black skin girls..veli naddulai..anal very shame tamil nadu ellama mostly karupa than irukki.anal colour parkiringa...karanam tamil cinema .
@innovativeart8727
@innovativeart8727 5 ай бұрын
@@VASANTHMME nenga dark skin with 100% good character marriage panipingala? Nenga ungalavida dark skin girl marriage panitu vanthu comment panunga
@VASANTHMME
@VASANTHMME 5 ай бұрын
@@innovativeart8727 en wife ennaya vida dark thaan sister, en wife maathiri en paiyan, ennaya mathiri en ponnu, enga veetla 1st enga love accept panikave illa ponnu nalla illa nu reason naala Appuram naan fight panni marriage pannen ippo we are happy
@krishnamoorthyramanathan7677
@krishnamoorthyramanathan7677 5 ай бұрын
A well presented theme respecting women and importance of child care towards family.
@SolaiyappanR-k3m
@SolaiyappanR-k3m 5 ай бұрын
Last scene the hero ku helmet koduthu irundha unga story finish innum powerful ah irundhu irukum bro, that should’ve been an message too to the audience in a meaningful way
@TymBos
@TymBos 5 ай бұрын
I too thought, if he had come in car, seat belt and a green signal wud have been a nice scene..
@NaveenMathesh-zs5nq
@NaveenMathesh-zs5nq 5 ай бұрын
First life is the best life.முதல் கணவர் மட்டும் தான் உண்மையாக நேசிப்பார்.என்னவள் எனக்கானவள் என் உயிரானவள் உண்மையான felling முதல் வாழ்க்கையில் மட்டும் தான் இருக்கும்.இன்னொரு வாழ்க்கை எல்லோருக்கும் சந்தோஷமா இருக்காது.நம் பிள்ளைகள் நிம்மதியாக இருக்க வாய்ப்பு குறைவு.அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க இயலாமல் நடைபிணமாய் வாழும் சூழல் உருவாகும். இருந்தாலும் இந்த கதையில் வரும் கதாநாயகிக்கு இந்த single motherin வாழ்த்துக்கள்.
@lalithajairam6640
@lalithajairam6640 4 ай бұрын
A second chance at life can also be good. Children do need a father in their lives and her parents are not going to live forever.
@janaarthananselvarajan264
@janaarthananselvarajan264 5 ай бұрын
Helmet poduviya , seat belt poduviya nu ketutu kadasila triples without helmets.
@anandhananandhan-g9i
@anandhananandhan-g9i 3 ай бұрын
❤nammalukkana kathai
@IffaFathima-c8r
@IffaFathima-c8r 5 ай бұрын
Really superb 👍🏼🤩these boys are gem
@KalaiDeepa-kq8oo
@KalaiDeepa-kq8oo 4 ай бұрын
நல்லா இருக்கு.
@sudhadevimanickam1039
@sudhadevimanickam1039 5 ай бұрын
Wonderful storyline. Congrats to the entire team. Couldn't see the helmet till the end. Though one of the concerns of mithra probably her mom too is driving safely. Could have used either car wearing seat belts and bike wearing helmet.
@BRIGHTYANAND
@BRIGHTYANAND 5 ай бұрын
ஏற்கனவே ஹெல்மெட் போடாமல் போனதால் தான் அவர் கணவர் இறந்தார் திரும்பவும் இவர் ஹெல்மெட் போடாமல் போகிறார் 😮😮😮
@sathyasathy1129
@sathyasathy1129 Ай бұрын
Heroine voice.. Nalla iruku
@rajeshwarisawanth818
@rajeshwarisawanth818 3 ай бұрын
Nice👍👏😊 movie
@saikrish2002
@saikrish2002 5 ай бұрын
Seriously color doesn't matter, and this truth everyone will realize after seeing this beautiful heroine. I have become a fan of this heroin, her acting, her smile, the way she portrays herself wow. She is an angel ❤
@SivaSparkling199119
@SivaSparkling199119 4 ай бұрын
Super ❤❤❤ short film ❤❤❤❤
@heeravenkat6210
@heeravenkat6210 5 ай бұрын
Idhellam moviela dhan saathiyam nijathula evanum indha alavuku mentality oda illanga Movie pakka happya irundhuchu... Semma story all the best to your team.... But reality vera Madhuri iruku😢😢😢
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 3 ай бұрын
Adhu yen ladies intha maathri yosikiringa??? Nijathalyum indha maathri iruku !!!
@pondykrishna8900
@pondykrishna8900 7 ай бұрын
nice concept congratulations🎉
@kaalkattu4222
@kaalkattu4222 6 ай бұрын
Thanks a lot 😊
@RagaviLoganathan
@RagaviLoganathan 6 ай бұрын
Superb story❤... their pair soo cute❤
@jbsubramanian8002
@jbsubramanian8002 3 ай бұрын
For those who says this is not possible in real life. My best friend got married and living a happy life now similar to this scenerio . she has a girl child like an angel and good husband like a friend... possibility is in our mindset not based on blabbering about talks of reality 😊
@KichunKenz
@KichunKenz 3 ай бұрын
How he overcome the society??
@jbsubramanian8002
@jbsubramanian8002 3 ай бұрын
@@KichunKenz society we should never let inside our home compound sir, but ourmindset should also never wander outside . we all must look after each person family. Above all it is love. even the society too have a good human, who respect and omitts to involve in others decisions. my friend is living not in urban she is too in rural village.
@gobramakrish2779
@gobramakrish2779 4 ай бұрын
Dai udane vanthudathinga.intha ponnu karupa irunthalum kalaiya iruku athana.ithe karupa asingama oru ponna intha episodla pota neenga papinga,illa command tha varuma.ithe antha ponnu konjam kalaiya iruku illaina antha episoda oruthanum packa matan.ithan facttt...🤙
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 3 ай бұрын
Ama ivare mudivu pannitaru yaarum paaka maatanganu 😂😂 fact nu vera solraru😂
@prabhuazhappan6878
@prabhuazhappan6878 7 ай бұрын
Nice concept 🎉🎉🎉
@Iyarkiazhagu
@Iyarkiazhagu 7 ай бұрын
Vetri anna all super❤
@kaalkattu4222
@kaalkattu4222 7 ай бұрын
Thank you
@Divya-ks8by
@Divya-ks8by 4 ай бұрын
Wow very good brother ❤❤❤❤❤❤
@amalavijayakumar5686
@amalavijayakumar5686 5 ай бұрын
Wonderful story
@devianandababu1325
@devianandababu1325 5 ай бұрын
Sema ❤
@jumamaheswari3556
@jumamaheswari3556 5 ай бұрын
Superb!!! Kudos to everyone in this short film. Ana kadasila helmet miss panitingale vandi otumpodhu😅
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 5 ай бұрын
Appreciate dir. Vetri bro
@maniguruselvam8724
@maniguruselvam8724 5 ай бұрын
என் தோழிக்கும் இரண்டு குழந்தைகள் இன்று வரை எனக்கு பிடித்த தோழி இதே சூழல்களில் மாட்டிக்கொண்டு கலங்குகிறாள் நான் யார் மீது பழி சொல்ல விதியா இல்லை 😢😢😢 வேறு.......,,
@renuv1986
@renuv1986 5 ай бұрын
That guy also looks handsome
@harinarayanan5784
@harinarayanan5784 5 ай бұрын
இந்த மாதிரி வாழ்விழந்த ஒரு பெண்ணுடன் என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.யாராவது அப்படி இருந்தா சொல்லுங்க
@abileshsriram5964
@abileshsriram5964 5 ай бұрын
Dai olu😂
@harinarayanan5784
@harinarayanan5784 5 ай бұрын
@@abileshsriram5964 solra en poolu
@AloneLife-y4n
@AloneLife-y4n 5 ай бұрын
Right olu ku tha ketkara pola
@ananthibio8787
@ananthibio8787 5 ай бұрын
Ena bro en friend oruthi iruka mrg pannikiriya solu
@JJeni-vh2up
@JJeni-vh2up 5 ай бұрын
உண்மையாகவா?
@rajmohanm6534
@rajmohanm6534 2 ай бұрын
திருமணமாகி கணவன் இறந்துவிட்டால் மறு கல்யாணம் செய்யக்கூடாதா பெற்றவர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து
@SowmiyaB-b3e
@SowmiyaB-b3e 7 ай бұрын
Super story heroine acting super
@allinoneAppaPappa3790
@allinoneAppaPappa3790 5 ай бұрын
Step dad looks like brother for child 😮
@Iyarkiazhagu
@Iyarkiazhagu 7 ай бұрын
நிதிஷ் tharunya dance❤
@muthukumarsamuthiram4351
@muthukumarsamuthiram4351 7 ай бұрын
Acting super Ravi annan ,by Tirunelveli
@thenigopi
@thenigopi 4 ай бұрын
Semma semma
@penkiku4963
@penkiku4963 4 ай бұрын
good, good, good. Mitra tells that her father died of not wearing seat belt, but in the end mitra was taken in bike with rider without helmet. Rest all fine. Vijaya Lakshmi very good actor. seen three short movies of her in your direction....
@meenashanmugam824
@meenashanmugam824 5 ай бұрын
Story,direction super.
@PerumalR-cy5uc
@PerumalR-cy5uc 7 ай бұрын
இப்படியும் ஒரு அப்பா இருப்பாரா
@sumithrasathishkumar-pg2wx
@sumithrasathishkumar-pg2wx 6 ай бұрын
Enoda appa na vazhavattiya vandadhku en sister mrg othuki vachanga...
@kaaviyasri8475
@kaaviyasri8475 6 ай бұрын
yes, Kanndippaa irukanga 😢
@mehrinbenz
@mehrinbenz 6 ай бұрын
Innum kadhai pakkala....
@krishunni9125
@krishunni9125 4 ай бұрын
Yes. My relative.
@maheshmahi7537
@maheshmahi7537 5 ай бұрын
Vera level.. 💚
@smpandipandi169smpandi2
@smpandipandi169smpandi2 6 ай бұрын
Wow amazing Concept 😍😍😍
@meenzkg6678
@meenzkg6678 5 ай бұрын
@Director and Assistant Director, In the climax, If Dinesh should be wearing a helmet, the story would have been much complete. The little girl is asking if he will wear a helmet, and drive slowly. To respect her words and to start a safe life, this action would be apt to end the climax with. Thanks.
@Pooja-k1q6s
@Pooja-k1q6s 5 ай бұрын
Ada Ada epudi da script edzhuthuringa.very nice ❤ congratulations 👏
@suganyadevu5387
@suganyadevu5387 4 ай бұрын
Good decision ❤
@merlina6712
@merlina6712 7 ай бұрын
Super bro ❤❤❤
@Rkm8997
@Rkm8997 5 ай бұрын
😢😢😢😢 no words.... Present my situation is also lyk that...... My baby name also mithraa
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 6 ай бұрын
Super ❤❤❤
@thasniyakadhar9232
@thasniyakadhar9232 5 ай бұрын
Super 👍❤
@SuryaPrakash_1994
@SuryaPrakash_1994 2 ай бұрын
இதுலாம் நடைமுறைகு சாத்தியம் இல்லை கருப்பு பெண்களை திரும்பி கூட பாக்க மாடாங்க😢
@ishukanna2464
@ishukanna2464 6 ай бұрын
Wooooooooow nc acting ❤❤❤❤
@nirmalnaidu6724
@nirmalnaidu6724 3 ай бұрын
In climax he didnt put helmet where is his second promise to d girl?
@umamageshwariguruswamy9962
@umamageshwariguruswamy9962 7 ай бұрын
உங்கள் படைப்புகள் ரொம்ப பிடிக்கும் நல்ல concept ஒரே ஒரு சின்ன sujetion pls parents ha தப்பா காமிக்காதிஙக இப்போது யாரும் அந்த மாதிரி இல்லை இன்னும் broadminded கொண்டு போங்க வாழ்த்துக்கள்
@kaalkattu4222
@kaalkattu4222 7 ай бұрын
Thank u
@saranya1206
@saranya1206 2 ай бұрын
Same problem.my husband death 2021 .but no change my life😊 .my world my children one day change my life I wait ...... Wonderful story
@kaalkattu4222
@kaalkattu4222 2 ай бұрын
Congrats
@premkumar-zl7yk
@premkumar-zl7yk 3 ай бұрын
Should have worn helmet in the last scene...direction mistake.
@ShrijaShri-l9x
@ShrijaShri-l9x 3 ай бұрын
Me too thought that😅
@cynthiabalag
@cynthiabalag 6 ай бұрын
Nice ending ❤❤❤
@kaali333
@kaali333 5 ай бұрын
andha vidhathila Baalu Mahendra already did. Archana, Mounika, Eashwari Rao they were all Blacky Browny Heroins. athanaala kavalai padaatheenga. Karuppu oru kurai illai. Niraithaan.
@dhanaraj8096
@dhanaraj8096 6 ай бұрын
Final helmet ⛑️ ?
@anethajaigirish6876
@anethajaigirish6876 5 ай бұрын
Nice story
@geomurali2854
@geomurali2854 5 ай бұрын
பெண்கள் கதாநாயகி கதாபாத்திரம் சிறப்பு
@GowriEswari-bj1uc
@GowriEswari-bj1uc 6 ай бұрын
This video is resembles my life.
@Kalai631
@Kalai631 6 ай бұрын
Nice concept❤
@Srinivas-728
@Srinivas-728 5 ай бұрын
கதைக்கு நல்லாத்தான் இருக்கு. நிஜ வாழ்க்கைல நோ chance
@sherwin.r1030
@sherwin.r1030 5 ай бұрын
Ama
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 3 ай бұрын
​@@sherwin.r1030 illa iruku neraya neenga paakala.
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 3 ай бұрын
​@@sherwin.r1030 illa
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 3 ай бұрын
Illa iruku.
@AmalareginaRubus
@AmalareginaRubus 2 ай бұрын
Illanga apti yarum illa
@SRSAttracity
@SRSAttracity 5 ай бұрын
Real life la iptilam nambi family vitu poidathinga neraiya ponnunga life Veena poiruku
@ravirr694
@ravirr694 5 ай бұрын
Very nice
@nonah198
@nonah198 5 ай бұрын
In the end, all 3 are traveling without helmets.
@mymp3422
@mymp3422 7 ай бұрын
so nice
@rameshr6683
@rameshr6683 6 ай бұрын
Super
@kavithaachar1132
@kavithaachar1132 6 ай бұрын
Good positive ending
@TRAINYOURBRAIN-kz8ty
@TRAINYOURBRAIN-kz8ty 5 ай бұрын
Last la Helmet potrukalaam.. Nice concept💌
@ishwaryaam7560
@ishwaryaam7560 5 ай бұрын
The boy looks resemble aarya's brother
@shalinimaha8404
@shalinimaha8404 5 ай бұрын
Good imagination story. In real life, it's impossible
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 3 ай бұрын
Possible!!! Neraya peru irukanga.
@VManimekalai-o2c
@VManimekalai-o2c 6 ай бұрын
👌👌👌👌👌👌
@anuamul0309
@anuamul0309 5 ай бұрын
Mudiya virichi podama edhavadhu hair style podunga sister nalla irukkum
@JoyfulCamera-wz1gv
@JoyfulCamera-wz1gv 5 ай бұрын
Good❤
@PandiyanTalkies
@PandiyanTalkies 7 ай бұрын
Nice concept
@STSakthivel-r8v
@STSakthivel-r8v 3 ай бұрын
Bro script la oru logic mistake pannitinga bro mithra bike ottura apo helmet podanum sonnagala last seen la podave illaye😂
@sukukumar8416
@sukukumar8416 4 ай бұрын
Acting ku colour mukiam ila ...And love pana colour mukiam ila .character dan mukiam...ipadi elathulaium gurantee colour heroine ah pota ...semaya irukum ....
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Neeravi Shortfilm | Yasin | tamil short film | night show films
11:09
Night Show Films
Рет қаралды 1,7 М.
PCOD |  Full Movie | Namma Ponnunga
2:10:38
Namma Ponnunga
Рет қаралды 95 М.
House Wife | Penqueen #2 | Ft. Ival Nandhini | Blacksheep
17:30
Black Sheep
Рет қаралды 10 МЛН
இறைவி | short film | Kaal Kattu Sathya | Blackpasanga
16:01
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН