One of the best lectures I listened to ever. It is very useful to a society which is in search of its lost identity. I thank the lecturer for the trouble taken to deliver such a wonderful speech. Thank you
@mohamednaeemmohamedzubair47529 ай бұрын
ஒவ்வொரு ஆசிரியரும் இந்த உரையைக் கட்டாயம் கேட்க வேண்டும்.
@at.kannan9702 ай бұрын
மிக தேவையான அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
@farithabanu782212 күн бұрын
valuable speech
@தமிழர்வலைஅரங்கம்9 ай бұрын
மிக உயர் பயனுள்ள அறிவூட்டல். நன்றி மேடம்
@muthumurugan82332 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👌👌 மிகவும் சிறப்பு
@mohamednaeemmohamedzubair47529 ай бұрын
Excellent peach. Every Teacher must listen and follow.
@DhanalakshmiMarx2 ай бұрын
வாழ்க வளமுடன் சகோதரி
@aslaashraf39819 ай бұрын
Great motivational speech
@rasiahsharatha13679 ай бұрын
அருமை 43:00
@PragashSeneka9 ай бұрын
She is motivationing speech❤❤❤❤
@shiyamalagnanchandran15449 ай бұрын
Great , 👍
@rathidevyjeganathan76059 ай бұрын
Excellent speech madam
@vasanthivasanthi51183 ай бұрын
அருமையான பேச்சு
@accountingmiracletamil92809 ай бұрын
சிறப்பு
@rsakunthala79054 ай бұрын
Super great mam❤❤❤
@subasinithayaharan70338 ай бұрын
Super madam thanks 🥰🥰👍🌹😊😊
@CharalTamizhi9 ай бұрын
Super spech madam
@myfavorite14589 ай бұрын
Super speech 👌🏻
@puwashan58499 ай бұрын
சிறப்ப்
@puwashan58499 ай бұрын
சிறப்பு வாழ்த்துகள்
@buvanadharmayogan97369 ай бұрын
You just ask questions expecting a answer but it varies according to 39:36 the situation. Just to show you are a good speaker ask these questions. Only heart to heart connections. Be open to understand the child.
@akshamfazi81029 ай бұрын
❤
@Kandaiah-x7hАй бұрын
ஒரு தமிழச்சி தமிழர்களிடம் கேட்கும் கேள்வியா.நான் பேசிற தமிழ் விளங்குதா என்று.செந்தமிழ் பேசுற தமிழர்களிடம்.அதுக்குள்ள ஆங்கிலத்திலே பேசுகிறீர்கள்
@luxmypremadas37509 ай бұрын
Whare is srilan qualified people?
@jamesvadivelusugumar98229 ай бұрын
We would have appreciated some humility from such a learned person. She says she is speaking Tamil but forcibly using a lot of English words. Please talk TAMIL or ENGLISH.
@RaviChandran-f3b3 ай бұрын
அம்மா உங்க கிட்ட கவுன்சிலிங் வர வேண்டும் வர முடியுமா??? எப்படி கான் டேக் பண்ணுவது என்னோட பொண்ணுக்கு தேவைப்படுகிறது ஆகவே தான் பிளீஸ் பதில் வேனும்
@sulthanmazahir30339 ай бұрын
முடியுமென்றால் a+b சமன்பாட்டை ஏன் மாணவர் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விளக்கத்தை தாருங்கள்
@ThanujaThavakumaran-g1v9 ай бұрын
நீங்க ஏன் a + b....எனும் சமன் பாடு படிப்பத்தின் பயன் என்ன என்று பதில் சொல்ல வில்லை. சொல்லி இருந்தால் எல்லா ஆசிரியர்களுக்கு ம் தெரியும். நீங்க கேள்வி கேட்டு பதில் சொல்ல இல்லை என்றால் நீங்க சொல்ல வேண்டும் தானே. Please இனி சொல்லுங்க உங்க speach ல்.
@KulaMaliga9 ай бұрын
பெண் ஆசிரியர் அடி தடிலும் ஆண் ஆசிரியர்கள் சோத்து சண்டையும் ஈடுபட்டால் எப்படி
@ramasamypalani23244 ай бұрын
மேடம் ஏன் கோட்டா வேண்டாம் என்று சொல்கிறீர்கள்
@buvanadharmayogan97369 ай бұрын
Skills are not valued only marks and curriculum is only valued. Unless you change this from young age..I struggled hard on this. specially young children don't need curriculum.