இயேசப்பா எங்களுக்கு வரவேண்டிய பணம் அனைத்தும் வர கிருபை செய்யுங்கள் அப்பா. நான் வெட்கப்பட்டு போகாதிருக்க கிருபை செய்யுங்கள் அப்பா. ஆமென். அல்லேலுயா!!!
@Duraipaul-xy6tnАй бұрын
கடந்த ஒன்பது மாதங்களும் கண்ணின் மணி போல காத்து கொண்ட நல்ல தேவனே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️
@valarmathivalarmatni8423Ай бұрын
ஆமென் ஆலன் பால் அப்பா சோபியா அம்மாவையும் கர்த்தர் ஆயிரம் மடங்கு ஆசிரியர் பெயராக❤❤ ஆமென் 👩👦🙏
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளது.✝️இயேசப்பா எங்களுக்கு எவ்வளவு போராடங்கள் வந்தாலும் நாங்கள் ஒன்றுக்கும்பயப்படமாட்டோம்✝️என்னென்றால் நீர் எங்களோடு இருக்கிங்க அப்பா, எதுவுமில்லாமல் எங்க Brother மூலமாயும் Sister மூலமாயும் எவ்வளவு சத்தியங்களை கற்று கொண்டு இருக்கிறோம் அதற்காக உமக்கு நன்றி. இப்போதும் ஒரு பிரச்சனைக்குள்ள கடந்துபோயி கொண்டு இருக்கிறோம் ஆனாலும் இந்த காரியத்தில் பெரிய காரியத்தை செய்ய போகிறீர் என்று விசவாசத்தோடு காத்துகொண்டு இருக்கிறோம். பிசாசு வெட்கபட்டு போகும்படியாக பெரிய காரியங்களை எங்களுக்கு செய்யுங்க. உம்முடைய நாமம் மட்டும் மகிமை எடைவதாக.🌹✝️
@kanthimathivelu1051Ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம்! 🙏 ஆமென் அல்லேலூயா! 🙏 ஏசாயா 29 : 22 ன் படி அருமையான ஆண்டவருடைய வாக்குத்தத்தமான வேத தியானமும், ஜெபமும் கொடுத்த மரியாதைக்குரிய😇 அன்பு ❤ பிரதம பேராயரம்மாவுக்கு மிக்க நன்றி! 🙏
@PChandra-f5eАй бұрын
எனககாஜெபிங்கள்சிஸ்டர்என்கணவர் என் பேச்சுப் கேகாலை தவறான முறையில் பேரர்நிங்கதன்எனக்குஒருவாழிசெல்லூங்கள்அம்மா இயாசுஅப்பா😂😂😂
@gracejothigracejothi8863Ай бұрын
கடன் குடும்ப சூழ்நிலையில் நான் வெட்கப்பட்டு போகாமல் இருக்க ஜெபித்து கொள்ளுங்கள் Rev.அம்மா 🙏😢 AmenGrace 🙌
@GowthamiAshokanАй бұрын
இயேசப்பா நாங்கள் வெட்கப்பட்டு போகாமல் இருக்க செய்து ஆசீர்வதிக்கும் கிருபை காக கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா
@jayasudhabobbili6606Ай бұрын
Juses please help me all my family financial needs and health Amen my son & daughters marriages with God ' s will Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@loveofjesus1166Ай бұрын
Amen amen amen glory to Jesus yesappa nan ummaiye nambierukiren nan vetgapattu pogathapadi heavenly Father pls keep mercy on my son nitishgodwyn salvation
@blesswindaniel-r9iАй бұрын
Amen Amen Amen. Thank you JESUS; Praise the LORD; Glory to GOD; Amen Hallelujah.
@reonjohn5292Ай бұрын
Amen,Hallelujah Glory to God 🙏🙏Lord is Good &gracious &His mercy endures forever and ever Amen 🙏🙏Thankyou Jesus for everything Amen 🙏🙏
@praveenaabarajithan9868Ай бұрын
Karbhathin kanikagaha 8 varudam kaathirukiren yesappa manam erangum......
@veerakumar7188Ай бұрын
வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும் கர்த்தருக்கு கோடான கோடி நன்றி ஆண்டவரே 🙋🏼♂️🙋🏼♂️🙋🏼♂️🙋🏼♂️
@sureschanna5467Ай бұрын
நாங்கள் பேன்சி வைத்துள்ளோம் அதில் நல்ல வியாபாரம் நடக்க ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென் நன்றி
@thershadevadhas9704Ай бұрын
ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 என் மூத்த மகன் பிரதீப் பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் 🙏 என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா 🙏 வாத நோய் பரிபூரணமாக மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா 🙏 என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் 🙏 என் மகன் பிரதீப் சரீரத்தில் கிரியை செய்கிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா.என் மகனை மறக்காதீர்கள் இயேசப்பா 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா.சத்துரு தொடாமல் பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@nathiyanathiya7852Ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
@gowrikarthik8498Ай бұрын
Praise the lord sister God message tkq sister இந்த வாக்குத்தத்தத்தை உரிமையாக்கிக் கொள்கிறேன் சிஸ்டர் எனக்கு உரியது தான் நீங்க பேசி இருக்கிறீங்க தூக்க மாத்திரை இல்லாமலே ஆழ்ந்த நித்திரை வர ஜெபம் செய்யுங்க என் குடும்பத்தில் தெய்வீக சமாதானம் உண்டாக ப்ளீஸ் என் குடும்ப விடுவிக்கவும் சிஸ்டர் படுத்தவுடன் எனக்கு ஆழ்ந்த நித்திரை தருவது ஜெபம்பண்ணுங்க சிஸ்டர் ஆமென் அல்லேலூயா 🙏🙌🙏🙇🌹
@YelamandaMannam-od9hiАй бұрын
Prys the lord bradar salom ❤
@RaiJesus-t4wАй бұрын
ஆமென் ✝️🙏ஸ்தோத்திரம் 🕎🙏🙏🙏
@anitha2525Ай бұрын
"கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது"🙏 ஆமென் ஆமென் ❤️
@shalinirajamАй бұрын
இசக்கார் செபுலோன் பென்யமீன் ஆமென்
@davidrajan5382Ай бұрын
Àmem hallelujah praise the lord
@IndhiraniIndhirani-kd5miАй бұрын
நான் அக்டோபர் மாசம் நாட்டுக்கு குவைத் நாட்டுக்குவேலைக்கு போகிறேன் குவைத் நாட்டுக்கு வேலைக்கு போறேன் ஆண்டவரே இயேசப்பா நான் என் தேவைகளை எல்லாம் சந்திக்க அங்கே ஒரு நல்ல குடும்பமாக எனக்கு அன்பான நேசி நேசிக்கிற குடும்பம் அமைய உதவி செய்யும் ஆண்டவரே
@meena8437Ай бұрын
Amen amen praise the Lord sister God bless you thank you Jesus ama Appa hallelujah nice massage 🙏 🎉❤ 🙌
@solomonjayachandran6727Ай бұрын
GLORY TOGOD
@josephdaniel9166Ай бұрын
என் வாழ்வில் நடந்த அதே அற்புதம் சகோதரி. நானும் என் முதல் குழந்தையை இழந்தேன். வேதனையில் தவித்தேன். ஆண்டவர் தான் சொன்னபடி இழந்து போன ஒரு பிள்ளைக்கு பதில் ரெட்டிப்பான நன்மை செய்தார். நான் இப்பொது இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தாய். வார்த்தை யில் உண்மை உள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்.
@houlderalasterglen8911Ай бұрын
Praise the lord God bless you all.Lord we Thank you for up holding the Blessing TV ministry All these 20 year's.Lord full fill this promise in all our lives too Amen 🙏.
@paruvathamani6790Ай бұрын
Happy birthday blessing tv❤❤❤❤❤❤.......
@megalav8031Ай бұрын
Yesappa na nambi irukuran en pana thevaikalai santhiyunga appa. Nanum ini vekkapattu poga kudathu yesappa. En family kaah jebinga sis en husband kudi pazhakaththa vittu varanum yesapa
All the glory to God 🙏🙏🙏 God bless you abundantly sister 🙏
@priyavino-ee8tbАй бұрын
Ennoda magaluku oru nalla velai kedaika jebam pannunga amma🙏🙏🙏🙏
@rajaasirvatham7591Ай бұрын
Amen nandry yesuappa praise the lord sister❤❤❤❤❤❤❤
@Muthukumar-zx1cxАй бұрын
❤🎉🎉🎉🎉❤thanks Jesuscamp 😢😢😢😢😢🎉
@sathiyapriyapaulalex4636Ай бұрын
Congrats🎉
@shalushalini5872Ай бұрын
Hallelujah praise the Lord🙏 Happy Birthday blessing TV🎉 May god blessings be upon this blessing ministry and be Shine for the world in the name of Jesus Christ🎉 amen
@DineshDinesh-gn3izАй бұрын
எனக்காக ஜெபிங்க சிஸ்டர் கொஞ்ச நாளா எனக்கு மணக்குலபமா இருக்கு நிறைய மனுசர்களால உடைக்க படுறான் நிறைய அதிர்ப்புகள் மாத்தில வாழ்நார்த்து கொண்டு இருக்கான் எனக்காக ஜெப்பிங்க sister
@kasthurisharonАй бұрын
Yesappa unga sithapadi sontha veedu vanganum thadaikal nengatum
Magal jeevitha garppay adaipu sariyaganum fast time IVF feiliyar please pray 😊
@sathiyapriyapaulalex4636Ай бұрын
Amen
@revathim99Ай бұрын
GLORY TO GOD 🙏 THANK YOU SO MUCH SISTER ❤
@ramyavenkatraman382Ай бұрын
Wish you happy birthday Blessing tv🎁🧁🎂🎄
@CPraju-pi9zgАй бұрын
ആമേൻ സ്തോത്രം 🙏🙏🙏
@marykrishnamurthy6805Ай бұрын
Amen 🙏 Glory to God 🙏
@esthergloriya2871Ай бұрын
Enakku.ennilai.maranum
@prakasaadhil5067Ай бұрын
Sr naa financial nerukati lla urayokal lla vekkapatto nirkiran sr katan aataikka modillappa katan aataichu thankkappa varumanam dhukku valli vasal thankkappa plzz appa en jewellery therumpa kitaikanoum appa government job thankkappa own business house thankkappa financial theyvikal santhikkapatanoum appa sezhlipo aacirvatham thankkappa vannatharama en. FAMILY LIFE FINANCIAL lifeLAA ORu mirakkal venum appa thankkappa amen
@mafiagamer-k1Ай бұрын
எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் அதற்காக ஜெபியுங்கள் அக்கா
@darleyds8902Ай бұрын
Please pray for my family members unity and peace. Please pray for my mother she is very old. Please pray for my brother to take care of her. My two sisters family making my mother very sad . They're taking her whole money and making my mother very sad.
@DeivamaniNatrajan-se9txАй бұрын
Praise the lord sister inthe kalai nerathai kanthantha yesuapavirku annti sister yanathu mothiravirali vingi erukintathu Valium erukintathu sugam kidaikavendum badi jebikaum magan subashin thirumanathai yesu appa nallapadi nadathi tharumbadi jebikaum
@prakasaadhil5067Ай бұрын
Amen sr congratulations sr
@ManiKumar-f8wАй бұрын
Amén🙏 hallelujah🙌🙏
@abiramnit6138Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@abiramnit6138Ай бұрын
Ambulance Sofia ka English
@mariaantonyaruljustin4179Ай бұрын
Eoda bisness la samathanam thanga jesus
@shanthisha2942Ай бұрын
Yesappa Nan ummaiye nambierukiren nan vetgapattu pogathapadi en magal thirumanam seekirathil nadakka arputham seiyunga yesappa uravukal munnal vetgathodu kurukipoi nirkiren enakku irankum karthave amen amen amen
@johnson4464Ай бұрын
Amen praise the lord sister
@jesusradha7062Ай бұрын
AMEN 🙏 praise the Lord sister 🙏 please prayer for my daughter Monish please 🙏
@kannakichezhian3771Ай бұрын
இயேசு அப்பா மகன் பிரியன் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கிறார் இந்த நல்ல கம்பெனி யில் வேலை கிடைக்கும் படிசெய்யும் ஜெபியுங்கள் ஆமேன்
@richardmeadows8034Ай бұрын
Sister priy for my family bless And I need job Bahrain 🙏🙏🙏
@shobanashobi2432Ай бұрын
AMEN JESUS
@rexnilan2611Ай бұрын
#GLORY TO GOD!🙏
@drpvijiyarani4630Ай бұрын
Pplease pray for my son daughter ln law PG exam in medicine grandchildren education
@BalaBala-d3mАй бұрын
ஆமென் எனக்கு சரீரத்தில் மிகவும் பலவீனமாக உள்ளது. .. எப்போது பார்த்தாலும் படுத்துக் கொண்டே இருக்கிறேன்... என்னால் எந்த ஒரு பணியையும் செய்ய முடியவில்லை. .. எனக்காக ஜெபியுங்கள். ...
Amen my daughter in law Nathiyas give her normal delivery appa 🙏🏽😭😭😭
@elizabethmallika2240Ай бұрын
Prayer for future Praise d the lord Prayer for me my daughter marriage life s blessina Shirley Please prayer for me God bless you Thank for offering
@K.velmuruganK.velmuruganАй бұрын
Aman alleluya 🙏❤️♥️
@rajasamathanam5761Ай бұрын
எ னுடைய அரிப்பு போன்றவை நீங்கி விட கிருபை செய்யும்
@annadurai5276Ай бұрын
Dhevanukke magimai undavathaga ❤️❤️❤️❤️❤️❤️ kandippa Nam churchukkaga jebippom❤❤❤❤❤ Anna anni❤❤❤❤ neengal koda kodiyai peruguveergal❤❤❤❤ karthar ungalai aashirvathiththu kaakka kadavar
@DavamaniSelvakumarАй бұрын
Praise the lord 🙏 yesappa yen kudumbathil vetkapattu pogadhabadikku rettippana Aasivadhangal pera kirubaiseium in the Jesus name ✝️🙏 ameñ
@SenthilKumar-q5nАй бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.
@lathajasva2685Ай бұрын
அக்கா நாங்கள் புதியதாக தொழில் தொடங்க ஆசைப்படுகிறோம். அதற்காக ஜெபியுங்கள்
@robinwilliam4038Ай бұрын
Praise the lord Amen 😊😊😊
@PownPown-xi8pnАй бұрын
அப்பா பரரலோகபிதாவே என் தஙகை ஞானஜோதி கணவன் அவர்கள் குடும்பம் சமாதானம் சந்தோசம் ஒற்றுமை தரும் சுவாமி ஆமென் குழந்தைகள் நன்றாக படிக்க கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்
@RamaNithiya-z8oАй бұрын
Ini Nan vetkappaduvathillai.karthar menmaipaduthugirar Amen.
@drpvijiyarani4630Ай бұрын
Please. Pray for my daughter PhD papper published son in law manam mara grand children education
@johnnymaddy4530Ай бұрын
Please pray for my sons Joanes and jony their salary to be multiplied
@Jamesh-ue7bpАй бұрын
அன்பு சகோதரி அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா என்னை தொட்டு குணமாக்கும் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🙏🙏🔰🙏🙏🙏✴️📘📘📘📗📗✴️🪷❇️🪷❇️🪷❇️🪷❇️🪷✴️🪷❇️🪷❇️🪷✴️🪷✴️🪷✴️🪷✴️🪷✴️
@Saravanan-lm7usАй бұрын
Amen👏👏👏👏👏👏
@RamRam-lo1wgАй бұрын
ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jebhastinj451Ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஆமென்!அல்லேலூயா!
@BeulaKathirАй бұрын
GLORY To GOD
@555joe._Ай бұрын
Amen Jesus appa ❤❤❤praise the lord dear sister amen Hallelujah 🙏✝️🙏✝️🙏✝️
@rajadheenabandhu6703Ай бұрын
Kodana kodi nandri karthave um vakuththathirkaga
@reganp5283Ай бұрын
ஆமென் அல்லேலூயா❤❤❤🙏🙏🙏
@Shanthi-c9t3vАй бұрын
Amen 🙏
@shreedevisdinesh5207Ай бұрын
Amen and Amen. Thank you lord
@Jennifer-up1lgАй бұрын
Praise the lord sister 🙏 Please pray for my younger brother Martin Joseph and Mathew 🙏🙏🙏