நான் 2 இரண்டு வருடங்களாக மன அழுத்தத்திலும் தற்கொலை எண்ணங்களனில் இருந்தேன். ஆண்டவர் என்னை இரட்ச்சித்தார் விடுதலை தந்து. உள்ளத்தில் சமாதானத்தை தந்தார் இயேசுவால் தான் நான் உயிரோடு இருக்கிறேன். என் கணவர் 11 வருடங்களாக என்னை அடித்து கொடுமை படுத்தி சிறை வாழ்க்கை வாழ்ந்தன் ஆண்டவர் அதிலையும் விடுதலை கொடுத்தார் நீர் செய்ததை மறக்க கூடுமோ? இந்த வாழ்க்கை நீ தந்தது. 🙏 இந்த வரிகள் கேட்ட போது கண்ணீர் தான் வந்தது ஆண்டவருக்கு கோடி ஸ்தோத்திரம் நன்றிகள் இந்த பாடலுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்
@therasagopi22617 сағат бұрын
ஆம் ஆண்டவரே எக்காலத்திலும் உம்மை துதிப்பேன் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா தேங்க் யு யேசுவே நன்றி 🎉🎉🎉🎉🎉
@mercyvensam112422 сағат бұрын
புலி 8அடி பாஞ்சா குட்டி 16 அடி பாயுமாம் குட்டி மகள் பாடுவது மிகவும் அருமை
@BABYS-i4j9 сағат бұрын
தேவனுக்குகே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் 🙏
@Vithavaiyinappam18 сағат бұрын
இக்குடும்பத்தில்... இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் ஆமேன் ஸ்தோத்திரம் அப்பா இந்த வல்லமையான ஊழியக்காருக்காய், அவர் குடும்பத்திற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் 🙏
@kanthinijohnson172616 сағат бұрын
Praise the Lord 🌹Amen 🇮🇳🎓
@joycemaliniabdulrasheiid15412 сағат бұрын
Believe in Jesus. He will give life and peace sister.
@Vithavaiyinappam11 сағат бұрын
@@joycemaliniabdulrasheiid154 sister I believe Jesus Christ only.. but அவர் பயன்படுத்தும் பாத்திரங்கள் கணத்துக்குறியவர்கள்🙏
@bmv61308 сағат бұрын
இதுவரை என்னை காத்து வழி நடத்தி வந்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றி இனிமேலும் காக்கப் போகிற அதற்காக உமக்கு கோடான கோடி நன்றி ஆமென் ஆமென் ஆமென்
@jsamministries20 сағат бұрын
உம்மை ருசித்தே நல்லவர் என்று இன்னும் துதிப்பேன் நன்றியோடு Amen..Amen.... இயேசுவே நீர் நல்லவர்...
Wow 🎉 amen 🙏 Jesus hallelujah எக்காலமும் Sosthiraipen எந்நேரமும் thuthiuduven amen Jesus 🙏 🙌 👏
@sarakids2741Күн бұрын
கர்த்தருக்கு பிரியமான குடும்பம் கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் பயன்படுத்துவார். ஆமென்
@SongOfMercy_DeborahRanjithКүн бұрын
எட்டாததை என் கையில் எடுத்து தந்தவரே!! எக்காலமும் ஸ்த்தோத்தரிப்பேன்!! Thank You Lord!! A wonderful song with meaningful lyrics!! May God's Name be Glorified!! Amen!!
Praise the lord hallelujah stotra yesappa amen very nice and super song amen stotra
@இயேசுவேதேவன்Күн бұрын
🙏🙏🕊️🕊️ அழகு அருமை 🎉🦢🎉 இனிய கண்மணிகளின் மழலை குரல்கள் 🍁🦜🍁இந்த உலகில் நான் இருப்பது உம் கிருபை அல்லவோ 🦋🦋 யாக்கோபின் தேவனே உம்மைப் போல் தேவன் யார் ❓❓ நீர் என் தேவன் என்னாளும் துணை நீரே 🙏🙏❇️🌼🌺🌸💥
@shaunkevin21987 сағат бұрын
Amen Praise God 🙌🏻 Glory Father Nandri appa 🙏🏻🙏🏻
@puviraina9964Күн бұрын
தேவ வல்லமை நிறைந்த வரிகள்💥💥✴️✴️✴️ நன்றி ஏசுவே🙏💝💎 ஆமென் ...பாஸ்டர்@ joysam Johnson family நன்றி God bless you 💌💝🤍🤍🤍🤍🕊️🕊️🕊️🕊️🕊️
@marymaragathamsolomon45124 сағат бұрын
Amen alleluia praise the lord jesus
@david-st6otКүн бұрын
ALL GLORY TO OUR ALMIGHTY GOD. THANK YOU JESUS. GOD BLESS OUR PASTOR MORE AND MORE
@manjulajohn1469Күн бұрын
Amen amen amen glory to jesus 🙏🏾🙏🏾🙏🏾very nice song 🙏🏾may god bless you pastor and your family 🙏🏾❤🙏🏾
@kirubaivenumpa7647Күн бұрын
நீர் செய்ததை மறக்க கூடுமோ இந்த வாழ்க்கை நீர் தந்தது🤍🥺
@premkrish2172Күн бұрын
❤Amen appa
@Ruth1982RuthКүн бұрын
Wow🎉 ❤😊 praise God 👏 🙌 🙏 very blessed 🙌 song 🎵 amen
@jothianantharaj2872Күн бұрын
Glory to God amen thank you Lord 🎉🎉🎉
@SelvaPradeebaКүн бұрын
Neer seithathai maraka kuduko intha valkai neer thanthathe, thankyou jesus
@shekinasaki884414 сағат бұрын
❤️Praise the Lord❤️ இந்த வாழ்கை நீங்க தான் தந்தீங்க.. ❤️.. Thank u Lord❤️ ❤️இந்த குடும்பத்தை இன்னும் ஆசீர்வதியும் இயேசப்பா ❤️
@geethaj73353 сағат бұрын
Two kitties ❤❤God Grace 🎉🎉🎉God bless you ❤ pastor and sister praise God.....❤
@AdlinjeniКүн бұрын
❤இந்த வாழ்க்கை நீர் தந்ததே ❤ ஆமேன்
@DanielKishoreКүн бұрын
எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் எந்நேரமும் துதித்திடுவேன் என்னை தாழ்த்தி பணிந்திடுவேன் உம் நாமம் உயர்த்துவேன் உம்மை பாடி மகிழுவேன்-2 நீர் செய்ததை மறக்க கூடுமோ? இந்த வாழ்க்கை நீர் தந்ததே-2 உம்மை ருசித்தேன் நல்லவர் என்று இன்னும் துதிப்பேன் நன்றியோடு-2 1.காலங்கள் கடந்து போனதே உம் கிருபை என்னை நிறுத்துதே-2 இக்கட்டுக்கெல்லாம் விலக்கி உந்தன் மறைவில் வைத்தீரே-2-நீர் செய்ததை 2.தேவைகள் என்னை சூழ்ந்ததே உம் கரங்கள் எல்லாம் தந்ததே-2 எட்டாததை என் கையில் எடுத்து தந்தீர் இயேசுவே-2-நீர் செய்ததை Ekkaalamum Sthotharippaen Enneramum Thuthithiduvaen Ennai Thaazhthi Paninthiduvaen Um Naamam Uyarthuvaen Ummai Paadi Magizhuvaen-2 Neer Seithathai Marakka Koodumo Intha Vaazhkai Neer Thanthathae Ummai Rusithaen Nallavarentru Innum Thuthippaen Nantriyodu-2 1.Kaalangal Kadanthu Ponathae Um Kirubai Ennai Niruthuthae Ikkattukkellaam Vilakki Unthan Maraivil Vaitheerae-2-Neer Seithathai 2.Thevaigal Ennai Soozhnthathae Um Karangal Ellaam Thanthathae Ettaathathai En Kaiyil Eduthu Thantheer Yesuvae-2-Neer Seithathai
@Soldierforjesus-Күн бұрын
Good Work bro.எல்லா பாடல்களையும் நீங்கள் பதிவிடுவது உபயோகமாக உள்ளது
@DanielKishore23 сағат бұрын
@@Soldierforjesus-Praise God..Thanks brother ❤
@DanielKishore23 сағат бұрын
E major
@seetharamanamen58608 сағат бұрын
துதி கனம் மகிமை இயேசுவுக்கே ✝️🙏
@The_Jesus_is_lord19862 сағат бұрын
@@DanielKishore Annaa.. Ella new song kum lyrics type panni podurenga. Ethum oru ministry. Lord will bless u as his glory anna. Every time as used to say daniel kishore anna comment eruka nu paarunga nu. அதிகாலையில்.. Latest a potathum super anna 🙏
@pushpampushpam8857Күн бұрын
ஆனேன் இயேசப்பா
@EasterraajКүн бұрын
Wonderfull thanks giving song ...excellent singing by Japia
What a beautiful song... God bless you Pastor... ❤❤❤
@jessi2072Күн бұрын
Jesus Love you Glory to God
@javaniudhayaafacafac596Күн бұрын
இந்த வாழ்க்கை நீர் தந்தது நன்றி தகப்பனே என் வாழ்விலே நீர் செய்த நன்மைகளுக்காய் நன்றி தகப்பனே
@asherenterprises3280Күн бұрын
God bless you Johnsam pastor family
@lajuthesing798Күн бұрын
கர்த்தருக்கே மகிமை🙌🙌 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் இன்னும் ஊழியத்தில் அதிகதியமாய் பயன்படுத்துவார் 🎉🎉🎉
@NanthinyManickamКүн бұрын
Praise the Lord may god bless your family &ministry amen
@albertnael7390Күн бұрын
Praise God! Glory to God! Hallelujah. Wonderful meaningful song. God bless you Pastor 🙏
@BlessySwanКүн бұрын
எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் எந்நேரமும் துதித்திடுவேன் என்னை தாழ்த்தி பணிந்திடுவேன் உம் நாமம் உயர்த்துவேன் உம்மை பாடி மகிழுவேன் - 2 நீர் செய்ததை மறக்க கூடுமோ? இந்த வாழ்க்கை நீர் தந்ததே - 2 உம்மை ருசித்தே நல்லவர் என்று இன்னும் துதிப்பேன் நன்றியோடு - 2 1.காலங்கள் கடந்து போனதே உம் கிருபை என்னை நிறுத்துதே - 2 இக்கட்டுக்கெல்லாம் விலக்கி உந்தன் மறைவில் வைத்தீரே - 2 நீர் செய்ததை 2.தேவைகள் என்னை சூழ்ந்ததே உம் கரங்கள் எல்லாம் தந்ததே - 2 எட்டாததை என் கையில் எடுத்து தந்தீர் இயேசுவே - 2 நீர் செய்ததை Awesome song❤
@inba484Күн бұрын
AMEN praise the lord
@upliftinggodsword...6409Күн бұрын
Nice song❤..Melba voice is very nice. GOD BLESS HER.❤
@packiya22 сағат бұрын
நீர் செய்ததை மறக்ககூடுமோ...❤ இந்த வாழ்க்கை நீர் தந்தது...❤💯
@kishoretitus282423 сағат бұрын
Excellent song ' this life is given to us by God ...I will praise him.
@ezhilrani9186Күн бұрын
Yessappa இந்த குடும்பத்திற்காக நன்றி
@susilapaulraj7143Күн бұрын
அருமையாக உள்ளது கர்த்தருக்கு ஸ்தோத்திரம். God bless the family more and more. Daughter is singing beautifully. 🎉❤
@jhnantny3097Күн бұрын
Favourite one ❤ Glory to Jesus (God bless u Pastor 🙌🏻
@vijayaramakrishnan3347Күн бұрын
Amen Amen Glory to to Lord Jesus" நீர் தந்த வாழ்வுக்காய் நன்றி"🙏🙏 so sweet voice Japhia God bless your family and your ministry pastor 🙌🙌🙌
@johnrohith69874 сағат бұрын
So happy to have done music production for this amazing track by Pastor Johnsam joyson. It was a lovely time of working .
இந்த வாழ்கைக்காய் ஸ்த்தோதிரம் 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻praise god alone🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@kavithachandru928421 сағат бұрын
உம்மை ருசித்தேன் நல்லவர் என்று, இன்னும் துதிப்பேன் நன்றியோடு 🙏🙏
@mariyavanithavinolias7616Күн бұрын
Blessed family being a blessing to the gentiles
@bernies9606Күн бұрын
Glory to God 🙏 Thank you pastor for the beautiful song 🎉 papa and sister voice superb
@manelferosha7792Күн бұрын
ஆமேன் ஆசீர்வதியுங்கப்பா❤
@nsimmanuvel23 сағат бұрын
Super song... We should always be thankful to the Lord.❤😊... 🎉
@blesslindiamond7005Күн бұрын
Praise the lord
@jacinthakrishanthan111223 сағат бұрын
Neer seithathai marakka kuudumo intha valkkai ner thanthathu amen மிகவும் arumaiyana varikal God bless you pastor
@nimmijeni332Күн бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் பாஸ்டரம்மா சிஸ்டர் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்யவும் அன்புடன் அழைப்பாராக இன்னும் பெலப்பட்ட செய்வாராக ❤❤❤❤🎉🎉🎉✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️💫💫💫😍😍😍💐💐💐🥰🥰🥰🥰
@EstherRider-hz2rk8 сағат бұрын
Amen Amen Glory be to the Lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jonatha-x9z23 сағат бұрын
கேட்டு கேட்டு கேட்டுட்டே இருக்கனும் ஆண்டவர் தந்த இந்த பாடலுக்காக ஆமென்🎉🎉🎉🎉🎉
@sudarkkodi232814 сағат бұрын
Superb pastor..... God bless your family....
@karthikjoseph9803Күн бұрын
Amen nice songs and beautiful child❤
@Jesuschosencouples18 сағат бұрын
4.21 papa oda expression awesome ❤❤❤❤so cute God's child ........🎉🎉🎉
@thompsoncedrick831322 сағат бұрын
Glory be to God, yet another wonderful song, to glorify the King JESUS CHRIST. Amen
@kalalazer854313 сағат бұрын
Chellakuttinga Thanga pillainga God bless you❤
@samdj4377Күн бұрын
நீர் செய்ததை மறக்க கூடுமோ இந்த வாழ்கை நீர் தந்தது🥹 Amen 😇... My eyes automatically fill with tears when I hear the chorus !! 😭😇✨
@kumuthams6358Күн бұрын
Praise the Lord, nice family
@emikiruba698911 сағат бұрын
Woah Amazing Praise God
@blessycathrine8838Күн бұрын
Awesome song.. lord give me thankful heart in all situations..❤❤❤ GBU Pastor
@NiroJosephКүн бұрын
Beautiful meaningful lyrics Thank you pastor God bless your family
@jancyrani3654Күн бұрын
Praise the lord ❤❤
@ammudaniea71765 сағат бұрын
God bless you daughter in law's ❤Thank God for brother and sister ❤
@magsaj9232Күн бұрын
Absolute humble man of God and his blessed darling family 🎉god bless more
@indrachristy9686Күн бұрын
Glory ,amen amen ❤❤
@gildavijil4947Күн бұрын
All Glory to God Nice song & Blessed family ❤
@benitaGeorgina-dl8oi14 сағат бұрын
Thank you for your promise God ❤️ Glory to God 🙏
@danielnesakumar569422 сағат бұрын
Praise God. Family blessing song. Thanks Pastor. God bless you dear Pastor