மாற்றம் ஒன்றே மாறாதது இந்த வருடத்தின் ஆண்டுக்கு நாங்கள் விடை கொடுத்து புதிய ஆண்டில் புதிய மாற்றங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன் சுவை ஊறும் என்று 50 வருடத்துக்கு முன் ஏ இ மனோகரன் அன்று பாடிய பாடல் இன்று நினைவூட்டிய டைம் பத்திரிக்கைக்கு நன்றிகள்🙏🏾 யாழ்ப்பாணத்தின் கலாச்சாரம் பண்பாடு வரலாறு எல்லாவற்றுக்கும் சிறந்த இடமாக யாழ்ப்பாணம் இருப்பது எமக்கு பெருமையாக இருக்கிறது இருந்தும் போதைக்கு அடிமையாகி வன்செயல்களில் ஈடுபடுவோரை பிறக்கப் போகும் புதிய ஆண்டில் புதிய அரசு கட்டுப்படுத்தி மென்மேலும் யாழ்ப்பாணத்துக்கு பெருமை சேர்க்கும் என்று நம்புகிறோம் 🙏🏽நன்றி வணக்கம்🙏🏾