அருமையான உரை.குடும்ப வாழ்கையின் மேன்மையை உணர்த்திய உரை.தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி கவிஞர் மீரா,புதுமைப்பித்தன்,மு.வ. வரை மேற்கோள் காட்டி, கிழக்கு மேற்கு வேறுபாடு உணர்த்தி,மேல் நாட்டு அறிஞர்கள் கருத்துக்களைக் கூறி அற்புத உரை.அறநெறி உரை.மணமுறிவு முறியும் உரை.இளையோர் அனைவரும் கேட்க வேண்டும்.ஐயாவின் நினைவாற்றலுக்கு பாராட்டுகிறேன்
@idharmapuri17 сағат бұрын
மிக்க நன்றி தங்களுடைய ஆழமான கருத்துக்களால் இந்த பதிவை மேற்கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு நன்றி
@vasuki734511 сағат бұрын
இயல்பானபேச்சில்மிக அரியமற்றும்ஆராய்ந்தசெய்திகள்அதைமிக அழகாகதொடர்ச்சியாக வியக்குமளவிற்குசொல்லும் கலை ஐயாவிற்கே சாத்தியம்
@idharmapuri9 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே வாழ்த்துகள்
@balasubramanianpitchai724916 сағат бұрын
எடுத்துக்காட்டுக்கள் மூலம் நல்ல உரைநிகழ்த்தியுள்ளீர்கள் நன்றிஐயா
@idharmapuri15 сағат бұрын
உங்கள் அருமையான கருத்துக்கள் மிக்க நன்றி.
@mohanajaganathanjaganathan4344 сағат бұрын
ஆழ்ந்த கருத்துக்கள் எல்லோரும் சேர்ந்து பார்க்க வேண்டும் ஆண் பெண் இருபாலரும்
@idharmapuriСағат бұрын
நன்றி
@vpmani5144Күн бұрын
கணவன் மனைவி குடும்ப ஒற்றுமைக்கு "இன்றைய தங்களின் உரை" மிகவும் அருமை... உலகத் தமிழர்களுக்கு பெருமை.! இதை தொடர்ந்து கடைபிடித்தால் அனைவருக்கும் நன்மை.!! பெருமகிழ்ச்சி... நல்வாழ்த்துகள்... அய்யா.!!! 🙏🙏⏰⏰⏰🙏🙏
@idharmapuri23 сағат бұрын
அருமை அருமை மிக்க மகிழ்ச்சி தங்களுடைய அழகான வார்த்தைகளுக்கு ..
@NirmalaDevi-uy5zu14 сағат бұрын
Good advise to the younger generation.
@idharmapuri13 сағат бұрын
Thanks a lot for your valuable words please..
@sornamn971618 сағат бұрын
இன்றைய சமூகத்திற்கு மிகத் தேவையான உரை. புத்தக வாசிப்பின் தேவையை,நன்மையை தொடக்கத்தில் சொல்லி,மண முறிவில் முன்னணியில் இருக்கும் நாடுகள், மாநிலங்கள் எனும் புள்ளிவிவரங்கள் கூறி,6-வதாக இருக்கும் தமிழ்நாட்டில் நிகழும் மணவிலக்குகளை தடுப்பதற்கான வழிமுறைகளைக் கூறும் மிகச்சிறப்பான உரை.பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணங்களில் மட்டுமல்ல,காதல் திருமணங்கள் சிலவும் மணமுறிவில் முடிவதைக் கோடிட்டுக் காட்டி,அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைத் தன் வாழ்க்கை அனுபங்களைக் கொண்டும்,தன் நண்பர்களின் வாழ்வியல் அனுபங்களைக் கொண்டும் விளக்கியவிதம் மிகச்சிறப்பாக உள்ளது.முடிவில் சூடாமணியின் கதைகளைச்சொல்லி முடித்த விதமும் மிக நன்று.நிறையப் புத்தகங்கள்,கதைகள் ,அறிஞர்கள் பற்றிய மேற்கோள்கள் இந்த சொற்பொழிவில் நிறைந்து இருக்கிறது.எடுத்துக்காட்டான உரை. சைக்கோக்களிடம் மாட்டிக்கொண்ட வாழ்க்கைத்துணைவர்களுக்கு வேறு வழியில்லை.அவர்களிடம் இருந்து மணமுறிவு பெறுவதுதான் ஒரே வழி.ஆனால் சின்னச்சின்ன விசயங்களுக்காக மணமுறிவைச் சிந்திக்கும் இன்றைய தலைமுறைக்கு மிகவும் வழிகாட்டக்கூடிய வாழ்வியல் உரை. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் ...வா.நேரு,மதுரை.
@idharmapuri17 сағат бұрын
அருமை ஐயா மிகச் சிறப்பான தங்களுடைய வரிகள் துவக்க முதல் இறுதி வரை அழகாக முழுமையாக கேட்டு ஆழமான உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி தொடர்ந்து ஐந்தருமபுரி சேனலோடு இணைந்து இருங்கள் நன்றி
@SheikAbdullah-y6m22 сағат бұрын
தங்கத்தைவிட தங்கமாக இருந்தாள் காட்சிப்படுத்தும் விதமாக புத்தகங்கள்! புத்தகக் கண்காட்சிகள் எதற்காக,நடத்தப்படுகிறது! மன முறிவு,மண"முறிவுக்கும் என்ன,வித்தியாசம்! குடும்பநல"நீதிமன்றத்தில்"குவியும்,வழக்குகள்❤
@idharmapuri17 сағат бұрын
.
@SheikAbdullah-y6m22 сағат бұрын
திருமணங்களில் வீணடிக்கப்படும்,உணவு❤இளைய சமுதாயம் உணர வேண்டும்😂குடும்பம்,தனிச்சொத்து! பறைவைகளிலும்,குடும்பத்தை பாதுகாக்கும்"தன்மை உண்டு! உதாரணமாகச் சொல்லப்பட்ட விலங்குகள் அருமை!மரபுக்கூறை பாதுகாக்கும் தன்மை!❤
@idharmapuri17 сағат бұрын
அருமை அருமை ஐயா மிக்க நன்றி தங்களுடைய அழகான வார்த்தைகள்..