வெற்றி பெற முயற்சி அவசியம்..லட்சியத்தை நோக்கி பயணிக்கும் பொழுது தடைகளை எண்ணி வருத்தம் கொள்வது பயிற்சிக்கு எதிர்மறையானது
@idharmapuri27 күн бұрын
அருமை அருமை நன்றி
@kesavandhuraisamy9006Ай бұрын
நன்றி ஐயா...
@idharmapuriАй бұрын
மிக்க நன்றி நன்றி ஐயா..
@tkoilmill285120 күн бұрын
மிக நல்ல தரமான கருத்தாக இந்த உரை உள்ளது. நன்றி ஐயா!
@idharmapuri20 күн бұрын
நன்றி ஐயா தங்களது வார்த்தைகளுக்கு மிகப் பெரிய அளவிலான மகிழ்ச்சி..
@kandalakshmi992525 күн бұрын
அய்யா,நியூட்டன் சொன்னதை ஆங்கிலத்தில் சொல்லியிருந்தால் நான் சந்தோசப்பட்டிருப்பேன்..உங்களுக்குத் தெரியும்.அதுவும் எனக்குத் தெரியும்.இறை அன்புடன்..வழக்கறிஞர்,எஸ்.கந்தசாமி குடவாசல் ❤❤❤❤❤
@idharmapuri25 күн бұрын
அருமை நன்றி நன்றி..
@kandalakshmi992525 күн бұрын
அருமை அருமை ஐ.ஏ.எஸ் அவர்களே.எஸ் கந்தசாமி வழக்கறிஞர் குடவாசல் ❤❤❤❤
@idharmapuri25 күн бұрын
நன்றி
@mamannar2828Ай бұрын
அழகான உரை செவி குளிர்கிறது
@idharmapuriАй бұрын
மிக்க நன்றி ..
@kandalakshmi992525 күн бұрын
அய்யா,நீங்கள் உங்கள் தலைப்பிற்கேற்றவாருதான் பேசி இருக்கிறீர்கள்,மன்னிக்கவும். "கச்சிதமின்மை" நன்றி சார் 🙏🏿 💐 🙏🏿 💐 ❤️ 💐💐💐 🙏🏿
@idharmapuri25 күн бұрын
நன்றி
@yagyamchellamnarayanan9972Ай бұрын
அருமையான பதிவு
@idharmapuriАй бұрын
மிக்க நன்றி..
@rajasinghsingaraj8191Күн бұрын
கண கச்சிதமான பேச்சு!
@idharmapuriКүн бұрын
அருமை அருமை மிக்க நன்றி..
@saravananmk8980Ай бұрын
ஐயா உங்களை ' ' 'கச்சிதமாக ' பார்க்கிறேன்.
@idharmapuriАй бұрын
அருமை அருமை ஐயா
@user-pr9mc1ub9sАй бұрын
ஐயா, வணக்கம் உங்களின் சொர்ப் பொழிவு மிக சிறப்பு. நான் ஒரு முன்னாள் இராணுவ வீரர் உங்களின் புத்தகம், பேச்சு மிக ஆர்வமாக படிப்பேன், கேட்பேன், நல்ல மகத்தான பேச்சு , உலக மக்களின் , பரினாம வளர்ச்சியும் உலக வரலாறு பற்றிய சிந்தனைகள் மிக, மிக சிறந்தவைகள். தற்போது இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று 2015 இல் குரூப் - II - A தேர்வு செய்து பள்ளிக் கல்வி துறையில் உதவியாளராக பணிபுரிந்து பணிபுந்து வருகிறேன். தங்களை நேரடியாக குடும்பத்துடன் சந்தித்து பார்க்க எனக்கு ஆசை. நன்றி ஐயா.
@idharmapuriАй бұрын
நன்றி நன்றி ஐயா.. @idharmapuri
@magesh.cchinnappan.k.p966816 күн бұрын
Super Sir
@idharmapuri16 күн бұрын
Thanks a lot
@sidhanpermual7109Ай бұрын
அய்யாவுக்கு இனிய மாலை வணக்கம்
@idharmapuriАй бұрын
நன்றி நன்றி தங்களுக்கும் எமது வணக்கம்..
@arunagiria3776Ай бұрын
நன்றி அய்யா
@idharmapuriАй бұрын
மிக்க நன்றி தங்களுக்கும்
@SheikAbdullah-y6m29 күн бұрын
அனைவருக்கும்,ஒவ்வொரு விதமான பயம்! ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர்❤விதையில்லா பழங்களை"சாப்பிடுவதால் ஏற்படுவது!வெடி"குண்டு நான்குவிதமான மனிதர்கள்! ஐயா,அவர்களது,நீரோடை,மாதிரியான பேச்சு❤
@idharmapuri29 күн бұрын
மிக்க நன்றி தங்களது அருமையான வார்த்தைகளுக்கு..
@mangalamgopal509728 күн бұрын
88😅😅
@kandalakshmi992525 күн бұрын
நியூட்டனுக்கு புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்ததற்காக "சர்" பட்டம் கொடுத்த போது,அவர் தன்ஏற்புரையில் சொன்னது'I myself seem to be a child,picking up pretty shells and shouting here and there on the sea-shore while valuable things unearthed in the Sea".Sir Isaac Newton.Subject to corrections sir. Thank You Sir. S.Kandasamy Advocate,Kodavasal.