எப்பவும் உண்மையை நேர்மையாகவும் தெளிவாகவும் பேசக்கூடிய அழகு உள்ளம் படைத்த ஒரு மிகப்பெரிய மனிதர் ஐயா திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள்.
@PalanisamyKabilan-pw1zrАй бұрын
திமிழ் சினிமாவின் பொற்காலம் என்றால் அது எம் ஜி ஆர் சிவாஜி அப்பரம் கமல்ஹாசன் ரஜினிகாந்த் தான் அது தான் உண்மை ❤❤❤
@CoderHelpfulАй бұрын
Vanmam terikiratu
@CoderHelpfulАй бұрын
Inaikum ata rajini and Kamal sir irukanga apa ipa matum yen porkalama ila
@vinothvedamurthy3934Ай бұрын
adhuku karanam apolam elaru veetlayum tv kadayathu, vcr casette deck kadayathu, mobile kadayathu... so adhunala porekalam... ippolam mobile la padam varudhu, online la padam varudhu, elaru veetlayum tv ott iruku... so oru cinema jeikarthu kastam... but appo jeichadhu vida ippo jeikarthu dhan periya record break...
@Indian2285Ай бұрын
விஜயகாந்த் கார்த்திக் பிரபு சத்யராஜ் மோகன் படங்கள் எல்லாம் பார்த்தது இல்லை போல
@ammanagency892Ай бұрын
No brother ,he telling reality, because he came from ground level,but nowadays vijay and Ajith only making money, others zero
@RSB8696Ай бұрын
விடாமுயற்சி ஜனவரி மாதம் 9 ஆம் தேதி வெளியிட வேண்டும் Good bad ugly படம் மே மாதம் 1 ஆம் தேதி வெளியிட வேண்டும்
@rsv6603Ай бұрын
Sir, who introduced this MG formula in Tamil Nadu? 🤔🤞🏼🧿🙏🏼!
@kabilannagarajanАй бұрын
சினிமா டிக்கெட் 150 ரூபாய் பாப்கார்ன் 600 ரூபாய் கோக் 200 ரூபாய் ஆனதோ அன்று சினிமா சாமானியர்களை விட்டு செல்ல தொடங்கியது. OTT வளர தொடங்கியது