அஜீத்தின் வளர்ச்சி பற்றி எனக்கு சந்தேகம் இருந்தது- Actor Marimuthu | Chai With Chithra Marathon

  Рет қаралды 212,589

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 150
@anithachandrasekaran106
@anithachandrasekaran106 Жыл бұрын
நேரம் போனதே தெரியவில்லை அவ்ளோ சிறப்பாக இருந்தது அருமை ஐயா..உங்களை இழப்பு எங்களுக்கு ஒரு பெரிய துயரத்தை கொடுக்கிறது
@poornajayanthi
@poornajayanthi Жыл бұрын
இந்த interview கேட்டு கொண்டே இருக்கணும் போல் இருக்கு. Miss him a lot. Educated person. Knowledgeable person.
@barathvision
@barathvision Жыл бұрын
என்ன மனுஷன்யா எவ்வளோ அழகா பேசுறார் ஒளிவு மறைவு இல்லாமல்..இவர் போயிட்டார்னு நெனைக்கும் போது மனசு வலிக்கத்தான் செய்கிறது.. காலம் என்ன அவ்வளவு இரக்கமற்றதா..😢 ஆழ்ந்த இரங்கல் சார்..
@sivakumarss6451
@sivakumarss6451 Жыл бұрын
உண்மைதான்.இருக்கும்போது அருமை தெரிவதில்லை. RIP.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
வாலி அட்டகாசமான படம்..அதனை பற்றிய சுவாரசியமான நிகழ்வுகள் அற்புதம்.. எஸ்ஜே .சூர்யா அவர்களின் பங்களிப்பு அட்டகாசம்
@sarul771
@sarul771 Жыл бұрын
எனக்கு தெரிஞ்சு எந்த ஒரு எடிட்டிங் பண்ணாம ஒரு இன்டர்வியூ நடந்து இருக்குன்னா அது இதுதான் மிஸ் யூ சார்❤❤😢😢
@pushpasoosainathan7852
@pushpasoosainathan7852 Жыл бұрын
ரொம்ப யதார்த்தமான மனிதன்.வெளிப்படையான பேச்சு
@lakshmananlakshmanan463
@lakshmananlakshmanan463 Жыл бұрын
Yenna sir oru second kooda skip pannama Rendu mani neram pathurken ..!! 🥺❤️
@rainbowsalt1434
@rainbowsalt1434 Жыл бұрын
நீ ஜெயித்தது பெரிய விஷயம் இல்லை!!!. நீ ஜெயிப்பதற்காக 30 ஆண்டுகள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டது!! இது எவராலும் முடியாது.எவரும் இப்படி வாழ்ந்து இல்லை!! இனி எவரும் வாழும்போது இல்லை!! Really you are very very great 👍👍
@sbakkiyaraj1163
@sbakkiyaraj1163 Жыл бұрын
மிக அருமையான மனிதர் எனக்கு மிகவும் பிடித்தவர் திரு.மாரி முத்து ❤❤❤
@marshalrajeshp2491
@marshalrajeshp2491 6 ай бұрын
Entertaing Interview. Great Actor. Miss You Sir.
@balsinghsbn4412
@balsinghsbn4412 Жыл бұрын
நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். போர் அடிக்கவே இல்லை.
@balajisargunam
@balajisargunam Жыл бұрын
நேற்று இந்த பேட்டியை பார்க்க ஆரம்பித்தேன். இன்று மீதி பேட்டியை கான மொபைல் எடுத்தவுடன் மாரிமுத்து இறந்த செய்திதான் முதலில் வந்தது...மீதி பேட்டியை முடித்துவிட்டேன்..நல்ல மனிதர் RIp sir
@farookbasha3178
@farookbasha3178 Жыл бұрын
Rip
@saisaraswathy7
@saisaraswathy7 Жыл бұрын
மறைந்த நடிகர் திரு.மாரிமுத்து அவர்கள் மீண்டும் வருவார். உச்ச நடிகராக நம்மை மகிழ்விப்பார், தன் குடும்ப உறவுகளுடன் நீண்ட காலம் வாழ்ந்து அவர்களையும் மகிழ்ச்சி கடலில் திளைக்க வைப்பார். தமிழறிஞர்களை அவ்வளவு எளிதில் தமிழ்நாடு இழந்ததில்லை.இறைவன் விருப்பதிற்கேற்ப விரைவில் தமிழ்மகன், ஒரு நல்ல நாளில் பிறந்து, நம்மை மகிழ்விப்பார். இது உறுதி!❤🙏
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 Жыл бұрын
இந்த பேட்டியை ஒரு வாரத்திற்கு முன்னமே பார்கலாம் என்று இருந்தேன் .மாரிமுத்து சார் இறந்தபின்பு இந்த காணொளி பார்கும் போது மனது வேதனை தாள முடியல சார். அவர் குடும்பம் மன வலிமை பெற வேண்டும்
@nagappanr1604
@nagappanr1604 Жыл бұрын
சினிமா யதார்த்த வாதியை இழந்துவிட்டது RIP அய்யா
@palanisundram2787
@palanisundram2787 Жыл бұрын
😢
@mariojselva1
@mariojselva1 Жыл бұрын
Chitra sir, miga miga arumaiyana interview. Viyanthu poi vittain. Marimuthu sir neengal arivu jeevi. Ungalai pola miga chirantha manitharai cinema elanthu vittathu. Ungal kudumbam ungalai elanthu vittathu. Arumaiyana brilliant manidar. Oru nimidam kuda forward pannama parthain. Chitra sir thank you
@ragawannair602
@ragawannair602 Жыл бұрын
Mari Muthu sir great performance in enthir neechal from Japan 😊😊😊
@rajalakshmidhanasekar5379
@rajalakshmidhanasekar5379 Жыл бұрын
Salute&RIP Marimuthu sir
@raghavanr.s.9312
@raghavanr.s.9312 Жыл бұрын
Excellent interview by Chitra nd very clear answer by Marimuthu. Very informative on cinema. Very Frank and clarity in Marimuthu speech. Excellent.congratulations.
@thamilarasimuthuvijayan9945
@thamilarasimuthuvijayan9945 Жыл бұрын
இன்னும் எவ்வளவு அனுபவங்களை கொண்டு சென்றீர்களோ என்று ஏக்கம் ஏற்படுத்துகிறது உங்கள் மடை திறந்த வெள்ளமான வெள்ளையான பேச்சு
@arunraj8307
@arunraj8307 Жыл бұрын
When watching his interview it reminds my father because lots of people praise him regarding his openness and positivity everything is God's play 😢
@vasikaran.vasikaran
@vasikaran.vasikaran Жыл бұрын
Oru padam patha feela irukku❤
@thulasingaraja5562
@thulasingaraja5562 Жыл бұрын
சார் என்ன speech சார் கேட்டுட்டே இருக்கலாம் சார் ரொம்ப மிஸ் பண்றோம் sir😢😢😢😢😢😢
@MahasWowCreations
@MahasWowCreations Жыл бұрын
Super interview sir. Good soul Gone too soon 😢🙏🙏
@bosevanitha
@bosevanitha Жыл бұрын
I don’t even realise how fast time flies. I can keep watching his speech. Such a nice person. We all will miss him. Hats off to Chitra sir, he let his guest talk and listen patiently.
@balakrishnan2082
@balakrishnan2082 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@balakrishnan2082
@balakrishnan2082 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@balakrishnan2082
@balakrishnan2082 Жыл бұрын
😊😊😊😊😊😊9😊😊
@JaiKumar-jb5qw
@JaiKumar-jb5qw Жыл бұрын
We need people like him such a genuine soul ❤
@muthurajramar1387
@muthurajramar1387 Жыл бұрын
Fulla cap illama intha show pathen. Evvalavi etharthama pesuraaru. Miss you sir
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
பொன்னியின் செல்வனைப்பற்றி சரியாக அளவெடுத்து கருத்து சொன்னார் திரு.மாரிமுத்து.
@sribalajitraderstrichy2290
@sribalajitraderstrichy2290 Жыл бұрын
One of the Quality Interview..Hats off..
@rajibalasundar6291
@rajibalasundar6291 Жыл бұрын
rajini and kamal are nothing infront of him. he is educated and straight forward, hard worker RIP sir
@santhisanthi-lr3zm
@santhisanthi-lr3zm Жыл бұрын
மடை திறந்த வெள்ளம்----- மறைந்து போனதில் வருத்தமோ வருத்தம் அதீத வருத்தம்.
@arunab7167
@arunab7167 Жыл бұрын
So humble and open....god bless and be with his family
@kabilanv7904
@kabilanv7904 Жыл бұрын
ஐயா! மாரிமுத்து! நீங்கள் மண்ணை விட்டு‌ மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்வீர்கள்! சித்ரா லட்சுமணன் அவர்களுடன் நீங்கள் தந்த‌ இந்தப் பேட்டி அருமை! சினிமாவைப் பற்றியும்,சினிமாக்காரர்களைப்‌ பற்றியும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்! உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஐயா!
@KrisMavericko
@KrisMavericko Жыл бұрын
Mr. Marimuthu, what a genuine soul. RIP. It's definitely a big loss for us ♡♡♡
@poornajayanthi
@poornajayanthi Жыл бұрын
Role model in all aspects.
@chockalingama2997
@chockalingama2997 Жыл бұрын
நடிகர் மாரிமுத்துவின் வாழ்க்கையை ஒரு சினிமாவாகவே எடுக்கும் அளவிற்கு அவருடைய வாழ்க்கை ஒரு சிறப்பானது
@paramasivamg160
@paramasivamg160 Жыл бұрын
அழகு... முதல் முதாலாய் கேட்பது போல உள்ளது...
@KannanS-t2l
@KannanS-t2l Жыл бұрын
கடவுள் ஆசிர்வாதம் உள்ள மனிதர்
@aclintonfdo
@aclintonfdo Жыл бұрын
YESTERDAY WATCHING THIS INTERVIEW AND ADMIRING his talent . Today he is no more . RIP SIR
@smthulasidass4255
@smthulasidass4255 Жыл бұрын
°¹¹
@lathamohan4758
@lathamohan4758 Жыл бұрын
What A man he is a legend miss you sir 😭
@poornajayanthi
@poornajayanthi Жыл бұрын
Sincere, non-stop, dedicated hard worker..
@navamanis605
@navamanis605 Жыл бұрын
பெரும் கலைஞனாகவரவேண்டியவர்இபீபோது
@manimegalai6112
@manimegalai6112 Жыл бұрын
இப்படி பேசிட்டு இருந்த நீங்க எப்படி சார் இந்த உலகத்தை விட்டு போக மனசு வந்தது
@sindhubharathikarthik3318
@sindhubharathikarthik3318 Жыл бұрын
Nallamanithi miss you sir 🎉❤❤❤❤
@iyyaru.s.pugalendipugalend9244
@iyyaru.s.pugalendipugalend9244 Жыл бұрын
கவியரசு கண்ணதாசன் மாதிரி உள்ளதை உள்ளபடி அழகாக சொல்றீங்க மாரி சார்!..எதிர்நீச்சல் அடித்துதான் கறையேறியிருக்கீங்க!.. தொடர்க!..வாழ்த்துகள் ..
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
மாரிமுத்து சிறந்த மனிதர்
@srikanthmohandoss
@srikanthmohandoss Жыл бұрын
Mari muthu sir, great performance in ethir neechal. AGS Rocks. Kudos from 🇺🇲🇺🇲
@iyappaniyappan6657
@iyappaniyappan6657 Жыл бұрын
Arumaiyana
@subramanip636
@subramanip636 Жыл бұрын
Arumaiyana. Nerkaanal
@lakshanapragan1663
@lakshanapragan1663 Жыл бұрын
வாழ்க்கையில் உங்களமாதிரி ஒருசிலபேர்கள்தான் இதில்நானும் தோற்றுபோனவன் இதுதிறமையின்மை ஜெயித்தவர்கள் வாழ்கவழமுடன்
@jayanthiselvakumar961
@jayanthiselvakumar961 Жыл бұрын
This is the best interview CWC......ennnamaa informations share panntaar...yadhaartha vaadhi....ivar iraivandi serndhadhu aniyaayam Ethana peroda evvlo experiance
@stargamer3090
@stargamer3090 Жыл бұрын
If Ajith come out others are gone
@selvarajl410
@selvarajl410 Жыл бұрын
Aathi Guna sekaran great actor ❤ 100 % true to him Great person 😂
@kumarrajkumar6893
@kumarrajkumar6893 6 ай бұрын
Miss you lot sir ❤
@bakthavatsalamdharmar5489
@bakthavatsalamdharmar5489 Жыл бұрын
Super..man....🎉🎉🎉
@gramesh2k
@gramesh2k Жыл бұрын
இந்த பேட்டியை கண்ட பிறகு இவர் மீது அதீத மரியாதையும் பாசமும் இருந்தது, இப்போது கடவுளும் இவர் மீது அதிக பாசம் வைத்து விட்டார் போல. !. 😢
@rajendraprasadap6109
@rajendraprasadap6109 Жыл бұрын
😂werynice
@kethiswarithavanesan5538
@kethiswarithavanesan5538 Жыл бұрын
0
@mariojselva1
@mariojselva1 Жыл бұрын
Unmai
@marieraz9021
@marieraz9021 Жыл бұрын
🎉
@naguravi5699
@naguravi5699 Жыл бұрын
மாரிமுத்துவை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல் இருக்கிறது.
@ramakrishnan2748
@ramakrishnan2748 Жыл бұрын
Unga reality perfection romba pidikkum enam kunam ellam oremathiri irupathalo ennavo familyla oruthara misspannuna feeling
@yuvarajkumar6148
@yuvarajkumar6148 Жыл бұрын
Super sir
@geetharraj6430
@geetharraj6430 Жыл бұрын
Very miss you sir❤❤❤❤❤ otherwise no words
@yogesvaridharuman2829
@yogesvaridharuman2829 Жыл бұрын
Very bold soul.... He speak his mind...very open minded..may his soul rest in peace.....
@ramakrishnan2748
@ramakrishnan2748 Жыл бұрын
❤ sir en ponnu enna Amma ammanu koopuduva Nan kavanikkalana yamma yei nu koppuduva enakku sirippu varum unga ngapagam varum chinna pasanga ellam sollura alavukku unga dialogue famous
@udhithroofing8066
@udhithroofing8066 Жыл бұрын
Good one sir 👍👍👍
@revannanagaraj3509
@revannanagaraj3509 Жыл бұрын
Really good speech and Miss you sir
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 Жыл бұрын
Evarathu maraivu manathu valikka seigirathu, RIP to Thiru Maarimuthu Sir.
@rameshs6326
@rameshs6326 Жыл бұрын
Arumai..sir..
@sujikutty03
@sujikutty03 Жыл бұрын
உன்மை தான் சார், நீ பேசும் போது கேட்டுக்கிட்டே இருக்காலாம் இரண்டு மணி நேரம் கடந்தது தெரியவில்லை.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
உன்மை என்பதை உண்மை என்று மாற்றுங்கள். மாரிமுத்து அவர்களுக்கு தமிழை தவறாக எழுதினால் கோபம் வரும் என்று அவரே சொல்லியிருக்கிறார்.
@parthasarathymt5524
@parthasarathymt5524 Жыл бұрын
​@@SubramaniSR5612q
@MahasWowCreations
@MahasWowCreations Жыл бұрын
Gone too soon 😢
@radhakrishna6006
@radhakrishna6006 Жыл бұрын
​@@SubramaniSR5612q
@radhakrishna6006
@radhakrishna6006 Жыл бұрын
​@@SubramaniSR5612qQA aàaq nip
@vasanthiperiasamy9800
@vasanthiperiasamy9800 Жыл бұрын
Good soul, gone to soon
@vipulan
@vipulan Жыл бұрын
Great 🙏
@maruboopathy
@maruboopathy 6 ай бұрын
தங்கள் புத்தகம் தமிழில் வந்தால் நானும் படித்து உயர்வேன்.
@arunraj8307
@arunraj8307 Жыл бұрын
Actually its good scene
@rvlkrish
@rvlkrish Жыл бұрын
TN Film industry can start their own Film Institute and request Mr Marimuthu to be the Director of the Institute.
@paarig6822
@paarig6822 Жыл бұрын
என் கருத்தும் இதுவே ! மிகவும் திறமை யான - பொருத்தமான நபர் ! அவர் பேச்சு, அவர் திறமையை, வெளிப்படுத்துகிறது !
@asraffaiz5639
@asraffaiz5639 Жыл бұрын
Katroda Katrae Karaindhu Pona Manedhan Mis U Sar
@KP.Samy217
@KP.Samy217 Жыл бұрын
உண்மையின்வெளிப்பாடு
@MeeraRavichandran
@MeeraRavichandran Жыл бұрын
Best interview cinemavai rasitha oru rasiganin paarvai , sol mention to interviewer for listening without unwanted interruptions
@kamalamgovindaraj
@kamalamgovindaraj Жыл бұрын
May his soul RIP
@arunb8841
@arunb8841 11 ай бұрын
@35:17, இதன் இன்ஸபிரேஷன் - பழைய சோ - மனோரமா படம். சோ, அண்ணன் - தம்பி-யாக இரட்டை வேடம்; மனோரமா, இவர்களில் ஒருவரின் மனைவியாக இருப்பார். தன் அப்பா / சகோதரனிடம், கணவர் யார், கணவரின் சகோதரன் யார் என்று கண்டுபிடிப்பதில் சிரமப்படுவதை விவரிப்பார்...
@cuppachai820
@cuppachai820 Жыл бұрын
Wow, what an insightful interview, Chitra Sir! Mr. Marimuthu's story is truly poignant and inspiring. It's unfortunate that recognition came posthumously, but his legacy lives on through the impact he made. May his contributions continue to inspire and touch the hearts of many. 🙏✨ #InspirationalLegacy #Respect
@devakirajagopal9566
@devakirajagopal9566 Жыл бұрын
Super
@balas9841
@balas9841 Жыл бұрын
😢😢😢🙏💐💐
@manoharan9827
@manoharan9827 Жыл бұрын
Good man mamanidan
@saraswathipackirissami2374
@saraswathipackirissami2374 Жыл бұрын
Very good and realistic conversation!!!
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 Жыл бұрын
Avaravarin vithi avargalai engu vaikka vendumo angu vaikirathu.
@gurug4045
@gurug4045 5 ай бұрын
ராஜாவை அழிக்கவே முடியாது உண்மை
@vijaysharma-ke4ud
@vijaysharma-ke4ud Жыл бұрын
ஒரு வாய்ப்பு தேடிய மனிதர் அன்று வாய்ப்பு இவரைப் அளைகழித்தது இன்று வாய்ப்பு இவரை தேடியது இன்று இவர் வாய்ப்புக்கு வாய்ப்பளிக்க மருத்துவிட்டாரோ
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf Жыл бұрын
இசைஞானிஇளையராஜா முதல் மரியாதையில் இசை அமைத்தார். அதனைக்குறிப்பிடவில்லை😊😅
@xrumpittanchinnappan3465
@xrumpittanchinnappan3465 Жыл бұрын
Then what purpose, why vairamuthu used that word(caste name).
@meenashisundarammsk9577
@meenashisundarammsk9577 Жыл бұрын
ஜெயிலர் அனுபவம் பற்றி கேளுங்கள்
@navamanis605
@navamanis605 Жыл бұрын
யாரைதேற்றுவது
@selvaalagar6613
@selvaalagar6613 Жыл бұрын
Marimuthu sir we miss you too i hate the God
@gjskdksv6681
@gjskdksv6681 6 ай бұрын
29:06 1:33:40
@Soundaraja4568
@Soundaraja4568 Жыл бұрын
பேட்டியைப்பார்க்கும் வேதனையாக இருந்தது. என்ன காலக்கொடுமை.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
சரளமான பேச்சு
@muralijayaraman8250
@muralijayaraman8250 6 ай бұрын
43:31
@muralijayaraman8250
@muralijayaraman8250 6 ай бұрын
44:07 44:05
@kvpd1234
@kvpd1234 Жыл бұрын
சார் முதல் மரியாதை பார்த்த அப்சரா தியேட்டர்ல நான் "இது நம்ம ஆளு" பார்த்த ஆள் நான்.
@sonyshankar2k
@sonyshankar2k Жыл бұрын
அப்ப அப்சரால மத்த படமெல்லாம் பார்த்த நாங்க??
@badpoochi
@badpoochi Жыл бұрын
​@@sonyshankar2k😂😂😂
@jaiamma9179
@jaiamma9179 Жыл бұрын
After Vijay Antony sir daughters death his the pain level of loosing him has dropped
@winit1186
@winit1186 Жыл бұрын
😢😢😢
@sugumardurai7476
@sugumardurai7476 Жыл бұрын
Josiyam poi sonneenga...nalla naal pathu chennai vandutenu solreenga.....😢😮
@Lovemedicine-t7n
@Lovemedicine-t7n Жыл бұрын
Nethu fulla intha video thaan paathuttu iruntha innaikku avaru illa
@subramanihemanth4854
@subramanihemanth4854 Жыл бұрын
மாரிமுத்து சர் ஜாதகம் ஜோதிடத்தை நம்பமாட்டார் அது எனக்கு பிடிக்கும்
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
mgr jayalalitha unknown stories - mgr dupe actor shaul revels
1:13:59
Red Pix 24x7
Рет қаралды 1 МЛН
Ангел против Демона кто победит 😱
0:49
Ангел против Демона кто победит 😱
0:49
Boss әйел | Босс айел | 8 СЕРИЯ
25:47
Седьмой канал - 7 канал Казахстан
Рет қаралды 165 М.
COWBOY FANFICS BE LIKE 🤠
0:58
Alan Chikin Chow
Рет қаралды 26 МЛН