அம்மா 🎉 தங்களைப்போன்ற ஆளுமைகள்தான்.....இன்றைக்கு எங்களுக்கு வேண்டும்🎉 தாங்கள் நீடூழி வாழ வேண்டும். வாழ்க நலமுடன்.... வாழ்க வளமுடன்.... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@devarajananda8420Ай бұрын
திராவிட தரித்திரம் பிடித்த ஆன்மீகவேட நாதேரி பைத்தியத்தின் கருத்தை கேட்டு ஏம்ப்பா இந்துக்களிடம் கலாட்டா ன்றே.மறைகழன்ட கிழவியின் பேட்டி தேவையா இப்போ.த்தூஊத்தேரி.
அம்மா அவர்களுக்கு நன்றி. அம்மா அவர்கள் நூறாண்டு காலம் வாழ்க. நோய் நொடி இல்லாமல் வாழ்க.
@kps7892Ай бұрын
@lawrencemathieson5422 சகோ, பார்பனர்கள் தங்கல மனிதகுலத்திற்கு அப்பாற்பட்ட பிறவிகளாக நினைத்துக்கொள்கிறார்கள். சுவாசிக்கின்ற காற்று, உண்ணுகின்ற உணவு, உடுக்கின்ற உடை, குடியிருக்கும் வீடு இவையெல்லாம் அவர்களாகவே தயார் செய்து கொண்டார்களா. நினைத்து பார்க்க வேண்டாமா. யாராவது அவர்களுக்கு இதையெல்லாம் உணர்ந்த வேண்டாமா.
அருமையான பதிவு நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்... மக்கள் தான் திருந்த வேண்டும்... அம்மா..🙏
@amaraselvamc6544Ай бұрын
Amma arumai amma
@Raju-vg6ihАй бұрын
இறைவன்/தொண்டருக்குள்அடக்கும்
@anuogam937225 күн бұрын
அருமையான பதிவு உங்கள் பேச்சுஎன் அறிவியல் ஒன்று கலக்கும் உடற்பயிற்சி யை தமிழ் அறிவியல் என்பது உண்மை
@antonydevassy3241Ай бұрын
அம்மா நீங்கள் நீடூழி வாழ்க வளமுடன் வாழ்க இன்னும் பல நல்ல மனிதரை உருவாக்க உங்கள் வாக்கை அவதானிக்க மக்கள் மத்தியில் உங்கள் மனதையும் புரிந்து கொள்ள முயற்சி செய்து இந்த நாட்டில் அமைதி ஏற்படட்டும் ஆன்மீக வழியில்
அற்புதமான விளக்கம்..... தாங்கள்.இன்னும் பல ஆண்டுகாலம்.... ஆரோக்கியமான வாழ்க்கை அமையும்..., தாங்கள் கருத்துக்களை.. தொடர்ந்து கொடுங்கள்... அம்மா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
Anchor very good. Nice interview. He allows her to talk. Amma your ideology is very clear. Clarity of thoughts. Makkal ah paathu thirunthathunum. True statement. Neutral stand.
@தமிழ்மணிசுப்ரமணியம்Ай бұрын
மக்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்?? இவருக்கே அது பெரிய தன்மானமாகத் தெரியவில்லை? அவருக்குத் தான் பெரிய குலமாக மாறிவிட்டதாக நினைப்பு! முன்னே பட்டிருக்கிறார்! ஆனாலும்…..? எது நடந்ததோ அது நன்றாகவே நடந்துள்ளது??!!!
Amma Valthukall , ungal peech eannakku romba pedikkum. Australia.
@bossbaskaran1944Ай бұрын
அம்மா நீங்க சொல்லுவது உண்மை....எனக்கு இளையராஜா எனக்கும் பிடிக்கும்....ஆனால் இந்த கிழட்டு ராஜா தன்னை பார்ப்பான் என்று நினைக்கிறார்..........இளையராஜா இனியாவது திருந்த வேண்டும்....
Welcome madam,I like your speeches and I appreciate your daring talks.keep it up madam.Dravidamodel rules are totally support for the caste, Sekar Babu strictly follows caste system,he should be punished.
@Baskarbaskar-xj4xm29 күн бұрын
அம்மா நீங்க இளைய ராஜா அவர்களிடம் அவங்க ஊருக்கு பன்னையபுரம் அந்த ஊர்ல பள்ளிக்கூடம் கட்டி கொடுக்க சொல்லுங்க
@Trouble.drouble27 күн бұрын
Very carrect friends,💯
@abdulkhadar1196Ай бұрын
கலையரசி அம்மாவிற்க்கு ஒரு விளக்கம், முகமது நபி அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்னரே கூறியது அரபி பேசுபவர், மற்ற மொழி பேசுபவரை விட உயர்ந்தவரும் கிடையாது தாழ்ந்தவரும் கிடையாது, என்று கூறினார், பள்ளிவாசல்களில் சொற்பொழிவு அவர் அவர்கள் தாய் மொழியில் தான் பேசுவார்கள், குரான் அருளப்பட்ட மொழி அரபி தொழுகை நேரங்களில் மட்டும் தான் உலகில் எல்லா பள்ளிவாசல்களிலும் ஒதுவது சமத்துவம் தானே தவிர உயர்ந்த மொழி என்பதற்க்காக அல்ல! உலகில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் தங்கள் வேதங்களை படிக்கும் படி கூரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே, மேல்சாதி மட்டும் படியுங்கள் அரேபியர்கள் மட்டும் படியுங்கள் என்றால் தான் தவறு,
@nadarajankannan9097Ай бұрын
ஒர் ஆதிக்க சமுதாயம், ஆதிக்க மனபான்மையில் தன் சமுதாயம் நலனுக்கு ஏற்றவாறு இருக்கும் வேதங்களை மாற்றி எழுதி கொண்டார்கள். இந்த பிராமணர்கள் செய்யும் தவறு அய்யா. எல்லாம் மாறும். தமிழ் வேதங்கள் அப்படி கூறவில்லை.
@whatismynamehere25 күн бұрын
Eye Opening 18:18 to 19:35
@premavelukannan575727 күн бұрын
❤❤❤❤❤
@saraswati3476Ай бұрын
Super
@rsthirugnanamsambandan7416Ай бұрын
தான் என்ற அகங்காரம் வரக்கூடாது.
@radhakrishnanr9585Ай бұрын
எவ்வளவு உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது .ஜீயர் இளையராஜாவுக்கு பாடம் புகட்டி விட்டார்