இசை கடவுள் ராகதேவன் இளையராஜா இசையில் பனி விழும் இரவு நேரத்தில் ரோஜா இதழ் நாணப்பட்டு வெட்கப்பட்ட நேரத்தில் தேனி தேனை முகர்ந்து தேன் கூட்டில் தேனை சேகரிப்பது போன்று அழகான ரோஜா பலரைப் போன்ற தேனினும் இனிய அமுதினும் சிறந்த மென்மையான பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@Hema-sr7exКүн бұрын
😊
@RajeshRavinkkaran3 күн бұрын
உலகம் உள்ளவரை மனிதம் உள்ளவரை இசை ஞானி இசைப் பேரரசன் இளையராஜாவின் இசை கோலோச்சும் 💞 ஓம் நமசிவாயம் 👏
@gravi77573 күн бұрын
குருவாயூரப்பா குருவாயூரப்பா குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி குருவாயூரப்பா குருவாயூரப்பா வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
@rajr863 күн бұрын
இந்த பாடல்கள் கேட்டு வளர்ந்த 90s கிட்ஸ் அதிர்ஷ்டசாலிகள்
@gravi77573 күн бұрын
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி அன்பே ஓடி வா...அன்பால் கூட வா... ஓஹ்...பைங்கிளி...நிதமும்
@ramu34232 күн бұрын
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது