பாரத வான்புகழ் தேவியை தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம் போரெனில் இதுப் போர் புண்ணியத்திருப்போர்❤ நிச்சயமாக நாங்களும் தங்களைப் போல உண்மையாக, உறுதியாக, தைரியமாக வாழ வேண்டும் அண்ணா! தங்களைப் பின்பற்றுவதில் பெறுமை அண்ணா❤
@Neelaveni.s26 күн бұрын
பொதுவாக கோவிகளில் சன்னதிக்குள் சில பிராமணருக்கு மட்டுமே அனுமதி எல்லா பிராமணர்களுக்கும் அனுமதி இல்லை கருவறை என்பது மிகவும் புனிதமான இடம் யார் போகலாம் போகக்கூடாது என்பது விதிமுறைக்கு உட்பட்டது நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. . நமக்கு பிடித்த வேலையை செய்யும் போது தூக்கம் வராது தூங்கமும் நம்மை நெருங்காது ஏ.பி.சி.அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌹
@NMShakthivelRam25 күн бұрын
ஐயர் மட்டுமே என்பதுதான் இங்க சர்ச்சை.
@sabarinathansattur26 күн бұрын
அண்ணா வணக்கம். அருமையான பதிவு. தாங்கள் பேசிய அனைத்தும் 100% சரி. உண்மை. நன்றி வாழ்க வளர்க. வாழ்க வளமுடன்... 🙏🙏🙏🙏🙏🙏.
@shrijithvlogger42426 күн бұрын
❤
@coolcatviews856926 күн бұрын
ஸ்ரீ ஆண்டாள் கோவில் பத்தி சொல்லும் போது நீங்கள் உணர்ச்சி வச பட்டிர்கள் ஸ்ரீ ஆண்டாள் தாயார் உங்களுடன் இருக்காங்க அண்ணா நீங்கள் HRNC அதிகாரிகளுக்கு சவால் விடுவது செம தில் நீங்கள் என்றும் ஆண்டாள் குழந்தை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா நன்றி அண்ணா ❤️மாண்புமிகு HRNC அமைச்சர் கவனம் எடுத்து ஆண்டாள் கோவில் பார்க்கணும் மாண்புமிகு முதல்வர் குடும்பம் மகன் அவர்கள் பாதிப்பு வரும் என்பதனை அறிந்து செயல் படணும் நீங்கள் சொல்வது நல்லது தான் சொல்விங்க என்பது உண்மை நன்றி அண்ணா 🙏
@anuprabha449826 күн бұрын
18.56. முழுமையாக சந்திரமுகியாக மாறியதை பார்த்தேன் | ஒவ்வொரு அணுவிலும் ஆண்டாள் இருப்பவரால் தான், அந்த உணர்ச்சியுடன் நாபி கமலத்திலிருந்து கூற முடியும், வாழ்க பல்லாண்டு அண்ணா
@sumathisumathi313426 күн бұрын
ஆடி ஆடி அகம் கரைந்து இசைப்பாடி பாடி கண்ணீர் மல்கி எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் இவ்வாழ்வுனதலே. எங்களை திருத்துவதற்காக ஆண்டாள் அனுப்பிய தூதர். திருந்தவில்லை என்றால் ஆண்டாள் பேரவை உறுப்பினர்களுக்கு நஷ்டம். பிரபஞ்சத்திற்கு கோடி கோடி கோடி நன்றி நன்றி நன்றி.
@dhanamshanmuganathan435826 күн бұрын
👍👍❤❤மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 🌹🌹
@ranjanachander675226 күн бұрын
உங்களின் உடல், பொருள், ஆவி, விடுகின்ற மூச்சுக்காற்று, ஆன்மா,ஓவ்வொரு செல் அணுவும் ஆண்டாள் தாயாரின் அருள் பெற்ற பெருமையுடைய பேறு பெற்றது. எனவே நீங்கள் கூறிய அனைத்து கருத்துகளும் உண்மையை மட்டுமே பிரதிபலிக்கிள்றள. ஶ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உங்கள் பாதம் பட்ட ஒவ்வொரு மணற்துளிகளும், சிற்பங்களும் இடங்களும் உங்கள் பெயர் சொல்லும். தாயார் பெருமையை எடுத்துக்கூறி சவால் விடும் போது உங்கள் நா தழுதழுத்தது உணர்ச்சி வசப்பட்டது கண்டு கண் கலங்கி மெய் சிலிர்த்தது போனது நிஜம் சொக்கு சார்! மக்களை திசை திருப்ப ஊடகங்களும் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. நன்றி மிக சிறந்த பதிவுக்கு. 🙏🏻🙏🏻👌👍
@Elayanilaytchannel25 күн бұрын
இளையராஜா சாருக்காக சொன்ன பதில் சரியான பதிலடி அண்ணா.. கண்டிப்பாக இந்த ஏற்றத்தாழ்வு ஆண்டாளுக்கு காது கேட்கும், நன்றி சங்கீதா ஆலம்பாடி
இந்த மன உறுதி எனக்கு இல்லாத கண்டு வருந்துகிறேன். உங்களுடன் நாங்களும் தோள் கொடுக்கின்றோம்.
@devakumar150426 күн бұрын
வணக்கம் ஐயா ஶ்ரீ ஆண்டாள்தாயாரின் மெளனம் கலைந்தது *கடந்தகால நிகழ்வுகளை நம்மால் மாற்ற இயலாது,* *ஆனால்...தங்களின் இப்போது செய்யும் செயல்கள் எதிர்காலத்தையே மாற்றும்...!!* 🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@selvarajk46926 күн бұрын
வணக்கம் sir நாங்க மணக்கரை பெண்ணு family பத்துகாணி மலைக்கு நாங்க குடும்பமாக வந்திருந்தோம்,நாங்க மலை எரிவரும்போது உங்கள Jeep la பார்த்தோம், தரிசனம் மிக சிறப்பாக இருந்தது எங்களுக்கு மகிழச்சி,மிக்க நன்றி sir பத்துகாணி மலை superb a இருந்தது, பத்துகாணி மலை அம்மன் கோவிலுக்கு நாங்களும் பத்து தட்டு வாங்கி தருகிறோம் sir நன்றி ❤❤❤
@leelavathisekar402725 күн бұрын
🙏 உங்களின் ஆத்மார்த்தமான பக்திக்கு ஆண்டாள் நிச்சயம் பதில் அளிப்பார். 👋
@shivanadhan772325 күн бұрын
தலைவர் வழியே தொண்டர்கள் வழி நன்றி நன்றி கலவை மு சிவா சென்னை போரூரில் இருந்து
@mohanriswanth384026 күн бұрын
வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் sir ❤🦜🦜🦜🌾🌴🪴🌱🌿🌺💐🌹🌻🌷🥭🍎🍒🍇🥝🙏🙏🙏
@uthamansubramanian10124 күн бұрын
ஓடும் கவந்தியுமே உறவு என்றிட்டு உள்கசிந்து தேடும் பொருளும் 'சிவன் கழலே' எனத் தெளிந்து கூடும் உயிரும் குமண்டையிடக் குறித்து அடியேன் ஆடும் குழாத் தில்லை ஆண்டாணைக் கொண்டன்றே. -மாணிக்க வாசகர் திருவாசகம் 🙏🙏🙏
@nallappanarasu-lc1hw26 күн бұрын
ஐய்யா மிக்க நன்றி என்றும் உங்கள் வழியிள் உங்கள் சி.நல்லப்பன் நன்றி வனக்கம் .....
@chandraraj394326 күн бұрын
ஆன்டாள் திருவடிகளே சரணம்! இந்த எல்லா புகழும் ஆன்டாளுக்கே🙏🙏🙏
@muniappanlinga776425 күн бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி,அருமையானதெளிவான விளக்கம் ,
@vadivelnallapanomalur-bi8yz26 күн бұрын
Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam
@chandirannirmal19826 күн бұрын
சொக்கு அண்ணன் நேர்மறையான விசயத்துக்கு நேற்றும் இன்றும் நாளையும் தில்
@kanimozhi971325 күн бұрын
Well said sir , a very Courageous speech sir, All is well sir All credits to Aandal Naachiyar and my chocku sir thank you valga valamudan chocku sir
@coolcatviews856926 күн бұрын
ஸ்ரீ ஆண்டாள் கோவில் நடந்த நிகழ்ச்சி இளையராஜா விஷயம் மிகவும் தெளிவா சொல்லிட்டீங்க அண்ணா நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா 🙏லவ் யூ ❤️சொக்கா ❤️
@kalanithinath811126 күн бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
@ramakrishnangramakrishnang739726 күн бұрын
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
@பிரபாவின்26 күн бұрын
🎉🎉🎉🎉🎉சமூக நலனுக்காக பாடுபட உங்கள் மூலமாக அறிந்தவை ஏராளம்.. இனியும் காண விரும்பும் உங்கள் அடியேன்..🎉🎉 நன்றி வணக்கம் சார்🎉
@Karunarajam-q5x25 күн бұрын
Sir, it's very bold speech with real devotion
@jothirameshk223026 күн бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@Gandhimathypalanisami25 күн бұрын
நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ShreeCKrishna457526 күн бұрын
ஓம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் 👍👍
@RajKumar-ox6jd26 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா!
@ravichandrang193726 күн бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் சூப்பர்
@thangamanisdm26 күн бұрын
Waiting for this video sir. Thanks sir
@koorimadhavan895126 күн бұрын
நன்றி அருமை வணக்கம் ஐயா.
@r.tamilarasan245226 күн бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@sumathiganesan237126 күн бұрын
Anna valka valamudan Nantri
@shrijithvlogger42426 күн бұрын
வாழ்க வளமுடன் எல்லா புகளும் ஆண்டாளுக்கே நற்பவி
@sivakumarsivakumar481526 күн бұрын
நன்றி ஐயா
@munivela730425 күн бұрын
வணக்கம் sir , thanks
@it_z_me_op_manj994626 күн бұрын
Thank you🙏 sir
@lavenderchannel369025 күн бұрын
Valga valga valamudan thambu
@indiraraghavan591626 күн бұрын
Vazhgha valamudan
@sasikalamohan441726 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤.... Nandri...Tc ❤️
@sankarsiva942626 күн бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி
@thangamrass32826 күн бұрын
Nandri 🙏
@SurprisedFlower-jo6uf26 күн бұрын
வாழ்க, வளமுடன், அண்ணா, 🙏🙏🙏
@sathishkrishnan93626 күн бұрын
Sir Thanks 🙏
@AnnamalaiMalathi-vx1kx26 күн бұрын
நன்றி நன்றி நன்றி
@padmapriyat63926 күн бұрын
தம்பி,வணக்கம்.வாழ்க வளமுடன்.
@sakkarathalwar26 күн бұрын
WELL SPOKEN ❤
@loganayahiv98326 күн бұрын
Nantri anna ❤❤🙏🙏
@sankarsiva942626 күн бұрын
வணக்கம் நன்றி இன்று என் மனைவி பிறந்தநாள் தங்கள் ஆசிவார்தம் வேண்டுகிறேன் நன்றி
@andalpchockalingam932626 күн бұрын
உங்கள் அன்பு மனைவிக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவங்க சிறப்பாக எப்போதும் இருப்பார்கள். மேலும் நீங்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ நான் வணங்கும் ஆண்டாளை பிரார்த்திக்கிறேன்
@karthiga700126 күн бұрын
Iam ambasamudram. Opposite to agasthiyarkovil.. My mom saidagasthiyar anga erukarunu .. I too feel that.
@sivakamasundariragavan146726 күн бұрын
Thank you very much sir for your valuable information.
@chitras445026 күн бұрын
மதுரை புதுவருட வரவேற்பு நிகழ்ச்சிக்கு நீங்கள் கூறிய நம்பரில் ரிஜிஸ்டர் பண்ணி உள்ளேன். பார்த்ததற்கான நீல நிற டிக் வராததால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி கிடைக்குமா என புரியவில்லை. பத்து காணி காளிமலை தரிசனம் மனநிறைவு. அந்த கோயில் அமைந்திருக்கும் இடமும் மனநிறைவு. அந்த கோயில் சக்தி பற்றி நீங்கள் விளக்கியதும் மனநிறைவு. அங்கு பெளர்ணமி தோறும் வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணைச் சந்தித்து பேச நேரிட்டது. அந்த கோயிலின் பெருமைமிக்க ஆற்றல் சக்தி பற்றி அவர் கூறியதும் மனநிறைவு. ரங்கராஜன் நரசிம்மன் பேச்சு எப்பொழுதுமே திருப்பதி லட்டு விஷயத்தில் கூட தான் கூறுவது மட்டும்தான் சரி என்ற ரீதியில் பேசுவதே அவரது வழக்கமாக உள்ளது. தாயார் ஆண்டாள் கோயில் கர்ப்பகிரகத்துக்கு நிகரானது அர்த்தமண்டபம். ஆண்டாளின் கம்பீரமான தோற்றத்தை நீங்கள் விவரித்தது அற்புதம். ஆண்டாள் கோயில் அர்த்தமண்டபத்தில் நுழைவது நம் தென்னிந்திய கோயில் வழக்கப்படி நடைபெறுவதுதான் சிறப்பு என்பதும், அதை அதிகாரம் பணம் என்பதைக் காட்டினால் தமிழகத்தை ஆட்சி செய்பவர்களுக்கு நல்லது கிடையாது என விளக்கியதும் மிகச்சிறப்பு. உண்மையும் அதுதான். தாயார் ஆண்டாள் பற்றி பேசும்பொழுது ஆக்ரோஷமும் ஆற்றாமையும் கலந்து எப்படியாவது நியாயத்தைநிலைநாட்டியே தீருவது என்ற உங்களது மன உறுதியும் பார்க்கும் பொழுது ஆண்டாள் உங்கள் மூலம் நல்ல பாதையை காட்ட தீர்மானித்துவிட்டாள் என தோன்றுகிறது. இசைக்கு மட்டும்தான் மரியாதை .அதை இசையமைப்பவர்ஜாதி, மற்றும் அவரது பணம், அதிகாரம் என்ற விஷ எண்ணத்தை பரப்பி வன்மைத்தை தூண்டிவிடுவது என்றுமே நல்லது கிடையாது. நன்றி நன்றி.
@SGuhansai-iq6hj26 күн бұрын
நன்றி சொக்கண்ணா
@amsasundarsanan133526 күн бұрын
Anaa wellcome to melmalayanur
@shivarajd269825 күн бұрын
Illayaraja issues become food for these people
@BrindhaHarini26 күн бұрын
❤❤❤❤❤❤
@chitraarunachalam313426 күн бұрын
இந்த ஞ்லகல அண்ணா.ஆண்டாள். கோயில் சம்மந்தப்பட்ட தகவல்கள் அருமை . நன்றி நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன்.
@s.ve.rajasegar451926 күн бұрын
வணக்கம் சார் 🙏
@vidyakasthurirangan371726 күн бұрын
🙏🙏
@arunraj376425 күн бұрын
Sir konjam eral aruncahalaswera temple videos share pannugas
@ManimegalaMd25 күн бұрын
சூப்பர் சொக்கா தாயார் கோயில் விஷயம் தெளிவான விளக்கத்திற்கு நன்றி,தாயாருக்கு செல்லபிள்ளை நீங்கள் .உப்பைதிண்ணவன் தண்ணீரை குடிக்கபோகிறானை,தவறு செய்பவன் தண்டனை அனுபவிக்கபோகிறான். நீ ங்கள் எதற்காகவும் இப்படி பேச வேண்டாம்,நன்றி.மணி மணவாளநகர்
@PREETHIVVIJAY26 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ghannesanghannesan626926 күн бұрын
🙏🌹🙏
@krishnamoorthik446225 күн бұрын
❤🎉🎉🎉🎉🎉🎉
@andalravikumaranarumugam633126 күн бұрын
Tirupati Kovil pathi solunga sir please
@thulasig301426 күн бұрын
❤❤❤🙏🙏🙏🤝🙋♀️
@coolcatviews856926 күн бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️
@balamurugan154326 күн бұрын
வணக்கம்
@kamala171026 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Raja-hg4ks26 күн бұрын
சாபம் வேண்டாம் விடுங்க சார் அவனவன் கருமாவை அவன் அனுபவக்க போறான் ஆனா இளையராஜா நவின காலத்து ராமானுஜர் என்று நீங்க சொல்வதை நூறு சதவிகிதம் உண்மை சார் யானா அவரும் சமஸ்கிரதம் முறையாக தரவாக கத்துகிட்டு சமஸ்கிருத்தில் வழிபாடு பண்ணகூடிய மஹான் சார் உண்மைய உறக்க சொன்ன உங்களுக்கு நன்றிகள் சார்
@kamarajpitchai018826 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vijaykumar-vh2gl26 күн бұрын
Hi enga anna vijayakumar chennai
@andalravikumaranarumugam633126 күн бұрын
Sir tirupati Kovil eappo porum
@Arrive2wer26 күн бұрын
Ilayaraja itself clarified but the news channels create this problem. But not show the rain releif measures
@gowthamivikram578525 күн бұрын
One person avar appa irandhu 16day mudinji 30 days kuda aagama karuvaraikum sendear kumbabisekathil irundhar..he is non brahmin ..is it wrong or right I don't know..pls tel
@Arumugam-d5b26 күн бұрын
Anna ungal, rote, nanum
@Veerninja202326 күн бұрын
Do you have any expertise when you are saying these Brahmins are allowed or others not allowed? What is the reason! Please a make video..
@Veerninja202326 күн бұрын
Periyalvar is not a Brahmin, so his foster daughter Andal🙏💐😊
@AMurali-pt4xx26 күн бұрын
I love love you
@rithikaaj663626 күн бұрын
oru girlku eductationku help panuvingala sir.avalku appava omel irrukirar.mananalam sariiladhavar.
@andalpchockalingam932626 күн бұрын
9442636363
@Veerninja202326 күн бұрын
Ayya why Brahmins are allowed inside?! what about the rest of the Hindus?! Why the same is not followed in North India?! Example Kashi Vishwanath temple.. Brahmins or Jeeyar are they above everyone?
@Veerninja202326 күн бұрын
Ayya I would like you to share some insight into why non Brahmins are not allowed inside the Arthamandabam or Garbhagraha.