இளையராஜா Music பண்ணும் போது கரப்பான் பூச்சி வந்தாலே Tension ஆயிடுவாரு | Director Anu Mohan Interview

  Рет қаралды 6,518

Aadhan Cinema

Aadhan Cinema

Күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
இளையராஜா Music பண்ணும் போது கரப்பான் பூச்சி வந்தாலே Tension ஆயிடுவாரு | Director Anu Mohan Exclusive Interview
#GhilliReRelease #DheenaReRelease #Ilaiyaraaja #Vairamuthu #ARRahman #Manirathnam #IlaiyaraajaVsVairamuthu #IlaiyaraajaAndVairamuthuFight #GangaiAmaran #KBalachander #AnuMohanLatestInterview #AnuMohanAboutIlaiyaraajaAndVairamuthuIssue #AnuMohanAboutARRahman #AnuMohanAboutManirathnam #VjMuraliLatest
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 45
@manimaranc5740
@manimaranc5740 4 ай бұрын
ராஜாவை போல் நேர்மையானவரை இதுவரை பார்த்ததில்லை
@18padi-Deena-Tamilmusic-chanel
@18padi-Deena-Tamilmusic-chanel 4 ай бұрын
Ilayaraja ❤
@vijayragavan1491
@vijayragavan1491 4 ай бұрын
Always King of music ilaiyaraaja 🎼🎵🎵🎵🎵🎵 best
@pavalarravi8190
@pavalarravi8190 4 ай бұрын
உண்மை தன்மை சொன்னார் நன்றி
@inthrahsvsalam2388
@inthrahsvsalam2388 4 ай бұрын
Raja raja than. 🙏
@saibaba172
@saibaba172 4 ай бұрын
மிக அருமையான பேட்டி,🌷👌
@manavalanashokan343
@manavalanashokan343 4 ай бұрын
thanks for exploring, the maestro ilaiyaraaja sir
@Tamil_Marvel
@Tamil_Marvel 4 ай бұрын
Power of THALAPATHIY 🔥🔥🔥🪓
@sabalasubramaniam2538
@sabalasubramaniam2538 4 ай бұрын
MAnjumal boys simply done guna song with permission why not done by lokesh
@vimalchristiandevotionalso8761
@vimalchristiandevotionalso8761 4 ай бұрын
Wonderful speech. Reality sir.
@neymarrich7774
@neymarrich7774 4 ай бұрын
Ilayaraja not In iprc... So, he need to voice for his rights alone, other music directors got their royalty income every months.
@arvindansm5499
@arvindansm5499 4 ай бұрын
Super Sir.,
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb 4 ай бұрын
250 கோடி கூலி என்பது அதிகம் தினம் ஒரு 650 ரூபாய் என்பதே அவனுக்கு சரியான கூலி
@saibaba172
@saibaba172 4 ай бұрын
Super 🌷💐
@suryajothika444
@suryajothika444 4 ай бұрын
Please Re Release Padayappa we are waiting
@farookmohamed1751
@farookmohamed1751 4 ай бұрын
❤❤❤
@raviravia2247
@raviravia2247 4 ай бұрын
100% true sir
@vijayakumar.neyveli
@vijayakumar.neyveli 4 ай бұрын
--வைரமுத்து பேசியது சரியா ?-- இசையும் ,மொழியும் சமம் .இதை புரிந்து கொண்டவன் ஞானி ,புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று வைரமுத்து பேசி இருக்கின்றார் .இது சரியா ?என்பதை ஆய்வு செய்து இந்த கட்டுரையை நான் எழுதியிருக்கின்றேன் . வைரமுத்து சொன்னது போல் இசையும் ,மொழியும் சமம் என்று நினைப்பவன் அனைவரும் ஞானியா! ஞானி என்பதற்கான அளவுகோல் இதுதானா ?அப்படி என்றால் இளையராஜாவை வசை பாடுபவன் அனைவரும் ஞானியா? அனுபவம் இல்லாத எழுத்தறிவு அறிவை கொடுக்காது என்பதற்கு வைரமுத்துவின் இந்த பேச்சே சான்று .என்னுடைய அனுபவத்தின் படி ஞானி என்பவர் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு நான் நானல்ல என்ற ஞானநிலையில் அனைத்து உயிரையும் தன் உயிராக நினைப்பவர் தான் ஞானி . ஞானி என்பதற்கு வைரமுத்துவின் விளக்கம் அறியாமையின் வெளிப்பாடு ,வைரமுத்துவின் விளக்கத்தை ஏற்றுக் கொள்வதும் அறியாமையின் வெளிப்பாடு. யார் ஞானி என்ற அறிவு வைரமுத்துக்கு இல்லை என்றாலும் யார் ஞானி என்று படித்த தகவலையாவது அவர் நினைவில் வைத்திருப்பார் என்ற புரிதலோடு வைரமுத்து அவர்கள் இளையராஜாவை தான் மறைமுகமாக சாடி இருக்கின்றார் என்று எடுத்துக் கொண்டால் ,மறைமுகமாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தான் சொல்லும் கருத்தின் மீது உறுதித் தன்மை இல்லாதவர்கள் ,துணிவு இல்லாதவர்கள் ,நேர்மை இல்லாதவர்கள் ,ஒழுக்கம் இல்லாதவர்களாக தான் இருக்க முடியும் .நான் எழுதிய பாட்டு இளையராஜாவின் இசைக்கு சமம் என்று வெளிப்படையாக பேசலாமே ஏன் மொழியும் ,இசையும் என்று மொழிக்குள் வைரமுத்து பதுங்கிக் கொள்ள வேண்டும்? நேர்மை இல்லாதவன் தான் சாதிக்குள்ளும் ,மதத்திற்குள்ளும், மொழிக்குள்ளும் கோழையைப் போல் பதுங்கிக் கொண்டு எதிரியை தாக்குவான். திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடைக்கலம் புகுந்து கொண்ட வைரமுத்து அவர்கள் கலைஞர் அவர்கள் இளையராஜா அவர்களுக்கு கொடுத்த இசைஞானி என்ற பட்டத்தை மறுத்து நீ “ஞானி “அல்ல “அஞ்ஞானி “என்று சொல்வது தலைமையை அவமதிக்கும் செயலாக தான் எனக்கு தெரிகின்றது. வைரமுத்துவை எதிர்த்து பிஜேபி கட்சியினர் போராடிய போது நான் வைரமுத்துக்கு ஆதரவாக எழுதியிருக்கின்றேன் ,வைரமுத்துவின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும் ,ஆனால் நல்ல பண்பு இல்லாத மனிதர் . கடவுள் எனும் இயற்கை ஒவ்வொரு அனுவின் அசைவையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றது எதிர்வினைக்காக ,நாம் பெற்ற, அனுபவித்த அனைத்தும் முன்னோர்கள் செய்த செயலின் பலனே .எனவே வைரமுத்து தன் செயலுக்கான பலனை நிச்சயம் அனுபவிப்பார் . இரா.விஜயகுமாரன் , நெய்வேலி.
@Chithra_FrancisRajkumar
@Chithra_FrancisRajkumar 4 ай бұрын
❤❤❤
@kumarstudio3370
@kumarstudio3370 4 ай бұрын
அப்போ வந்து தயாரிப்பாளர்கள் கேட்க அவசியமில்லை மியூசிக் டைரக்டர் மட்டும் தான் கேட்கணும்
@vijayvino377
@vijayvino377 4 ай бұрын
Vj mass
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 4 ай бұрын
Ilayaraja was paid his salary for his music composition and not of any free of cost. So we can't fully agree with his views
@user-kg3ur9jw1l
@user-kg3ur9jw1l 4 ай бұрын
Neengalkeytawai padathil k j j paadiyakanavu kaanum paadal Isaiikayaraja but no-one copy idhueppadi irukku😂
@Subrara1986
@Subrara1986 4 ай бұрын
மியூசிக் இளையராஜா சொந்தம்.பாடல் வரிகள் பாடலாசிரியர்க்கு தான் சொந்தம். அப்ப பணம் போட்டவன் பாவம்
@jvideochannel1468
@jvideochannel1468 3 ай бұрын
Avan Avan paidaippu avanukku dhaan sondham... PanAm poatta producer copy right kudukkum podhu yosichi irukkanun.. ippo pesi no use...
@user-kg3ur9jw1l
@user-kg3ur9jw1l 4 ай бұрын
Snake man neethipeysuhiraar but ilayarajavukku no film adhuthasn poraamai😂
@jvideochannel1468
@jvideochannel1468 3 ай бұрын
2k kutty kunjaanukku ilayaraja voda arumai puriyala vaaippu illai 😂😂😂😂😂😂😂😂
@SivaKumar-kb4nt
@SivaKumar-kb4nt 4 ай бұрын
Ta bjjjokl. Njjk
@jaikani2965
@jaikani2965 4 ай бұрын
Oru paattu producerkku pottu kuduthutta athapathi elaraja pesakudathu,
@jvideochannel1468
@jvideochannel1468 3 ай бұрын
Poor ppl go and read copy right law .. apparam vandhu comment pannalam.. ellam therinja arivaali maadhiri pesa vendiyadhu😂😂😂😂😂😂
@ramsundar2567
@ramsundar2567 4 ай бұрын
Intha kelviya antha producer dhan kekanum….becoz he got paid for the song…..
@pulens5444
@pulens5444 4 ай бұрын
தயாரிப்பாளருக்கு முதல் ஐந்து வருடங்கள் மட்டுமே உரியது அதன் பின்னர் அது இசையமைப்பாளர் கைக்கு வந்து விடும் அப்படி இல்லை என்றால் பல பாடல்களை இசை ஞானி காப்புரிமை வாங்கி வைத்திருக்கிறார். காஞ்சூரிங் கண்ணப்பன் படத்தில் மண்ணில் இந்தக் காதல் அன்றி பாடலைப் பாடினார் என்பதற்காக அந்தப் பாடலின் காப்புரிமை தங்களிடம் இருப்பதாக கூறி மூன்று கோடி ரூபாய் கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளது சோனி நிறுவனம் யாராவது கேட்டீர்களா? முதலில் அவர் பற்றிய தவறான புரிதலை தவிருங்கள் சகோ
@jvideochannel1468
@jvideochannel1468 3 ай бұрын
Copy rights law theriyalana vaaya moodunga... Ellam therinja maadhiri comment panna koodaadhu..
@Jeganathan-xx6fg
@Jeganathan-xx6fg 4 ай бұрын
தளபதி
@kumarstudio3370
@kumarstudio3370 4 ай бұрын
அப்போ பணம் போட்ட தயாரிப்பாளர்கள் எங்க போவாங்க தட்டு எடுத்து பிச்சை எடுப்பாங்க அவங்களுக்கு தானே சொந்தம் படம்
@kumarstudio3370
@kumarstudio3370 4 ай бұрын
ஒரு புது வீட்டுக்கு ஒரு பெயிண்டர் வெள்ளை அடிச்சா வெள்ளை அடிச்சிட்டு போயிரணும் அந்த வீடு என்ன தான் சொந்தம் கூட அதே போல் இளையராஜா
@daibalick2023
@daibalick2023 4 ай бұрын
பெயிண்ட்ர் சொந்தமாக பெயிண்ட் அடிக்கனும்.. அடுத்தவர் இசையை காப்பி அடிப்பதை ஆதரிக்கும் மனநிலை கொண்டவர்கள் உங்கள் அப்பன் தான் உங்களுக்கு முகவரி தந்தவர்.. அடுத்த வீட்டுக்காரன் அழகாக இருக்கிறார் என்பதற்க்காக என் அப்பா என்று சொல்வது போல் அபத்தம்
@jvideochannel1468
@jvideochannel1468 3 ай бұрын
Painter ku copy rights kudutha painter royalty kekka dhaan seivaan... Copy right kudukkuradhukku munnadi yosikkanum... Go read the copy rights law first.. apparam vandhu example sollalaam😂😂😂😂😂
@thekoicarpland9958
@thekoicarpland9958 4 ай бұрын
Inda edhu nikkkudu. Ilayaraja kunju nikkudu
@wefourchannel5597
@wefourchannel5597 4 ай бұрын
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 44 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 44 МЛН