Excellent.Eagerly waiting for the next episode. Sandhya padmanabhan
@renukadevi5185Ай бұрын
Interesting to know about Bharathi S childhood & madam Explaination is excellent. Waiting for next episode.
@madeshwarandr2998Ай бұрын
Great documentation
@janakiravishankar9449Ай бұрын
Super super, arumaiyana pathivu, nice thagaval
@saranyavijay9564Ай бұрын
Amazing. Expecting part 2,3,4,5 like that. Pls. Dr. SaranyaVijay
@Soul-x6nАй бұрын
ஆத்ம நேசனே.. மனதிற்கு இனிய அன்பு தோழரே உம்மை பேசவும், பாடவும், புகழாரம் சூட்டவும் எனக்கு தகுதி இல்லை ஐயனே... பெண்கள் விடுதலைக்காக, பெண்கள் முன்னேற்றத்திற்காக பெண் கல்விக்காக குரலெடுத்து பாடிய தலைவனே... தேனை காட்டிலும் மதுரமான தமிழ் மொழிக்காக திருவுளம் பற்றிய நாயகரே, சாதி, மத, இன பேதமில்லா சமத்துவ நல்லிணக்கத்தை நல்கிய தெய்வமே... உம்மை குறித்து நினைக்கும் போதெல்லாம் கண்கள் குளமாகிறது... என் கண்ணீர் துளிகளால் உம் பொற்ப்பாதத்தை கழுவினால் கூட தீராது என் தவிப்பு.. நீர் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் இந்த சீர் கெட்ட சமுதாயம் மேலோங்கி இருக்குமே.. அன்றைக்கு சுதந்திரம் அடைந்து விட்ட ஆனந்தத்தை வர்ணித்து பள்ளு பாடி மகிழ்ந்தீர், ஓடி விளையாடு பாப்பா என எங்களை எல்லாம் அடுப்படியை விட்டு வெளியே கொண்டு வந்தீர்... தேடியுனை சரணடைந்தேன் தேச முத்துமாரி என்று பாரத தாயை போற்றி புகழ்ந்தீர் தீராத விளையாட்டு பிள்ளையாய் கண்ணன் போல எங்களை எல்லாம் இவ்வுலகில் தவிக்க விட்டு சென்று விட்டீர்... இன்றைக்கு எங்கே அந்த சுதந்திரம் ஒருவருக்கு ஒருவர் அடித்து கொண்டு வாழ்கிறார்கள் பேதம் மிகுந்த இந்த மக்கள்.... 😔😥😥
@meenasankar7767Ай бұрын
நான் பிறந்த ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤பாரதியார் புகழ் என்றும் நிலைத்திருக்கும் 🎉
@arunachalamannammal2671Ай бұрын
அம்மா என் அய்யனைப் பற்றி தாங்கள் கூறும் ஒவ்வொரு நினைவலைகளினால் என் மனம் விம்முகிறது.ஏனென்றால் என் அய்யன் இருந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே என்று.அம்மா அடுத்தப் பதிவு விரைவில் வழங்குங்கள்
@user-wb4ug2jp8kАй бұрын
அடுத்த பகுதி எப்ப வரும் என்ற பேரா வல் எல்லோருக்கும் கண்டிப்பாக வரும் சிறந்த பதிவு 💐
@ganapathysubramanian8951Ай бұрын
மேடம் ஓங்க பேச்சு நெல்லை ஸ்லாங் super 😄😄
@sundariganesanskitchen6363Ай бұрын
மிக அருமையான பதிவு. எங்களுக்கும் பூர்வவீகம் சீவலப்பேரி தான். எங்க அப்பாவும் பாரதியார் நமக்கு உறவு என்று சொல்லுவார்.தங்களை எப்படி Contact. பண்ணுவது.