Рет қаралды 318
திராவிடம், தமிழ் தேசியம், வலது, இடது என எந்த பின்புலமும் இன்றி நடுநிலையில் இயங்கும் தளம். செய்திக்கு கையூட்டுப் பெறுவது, பணம் பெற்றுக்கொண்டு செய்தி வெளியிடுவது இவைகளுக்கு எதிரான பார்வை கொண்ட நடுநிலை ஊடகவியலாளரால் நடத்தப்படும் தனி ஒருவனின் முயற்சி இது.
15 ஆண்டுகால இதழியல் அனுபவம் கொண்டவர், பேச்சாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர் என பன்முகத்தன்மை கொண்ட என்.சுவாமிநாதன் அடிப்படையில் சட்டப் பட்டதாரி. விகடன், இந்து தமிழ் உள்ளிட்ட முன்னணி பத்திரிகைகளில் பணிசெய்த அனுபவம் கொண்டவர்.
நல்ல இதழியலின் மீது கொண்ட பேரன்பாலும், தீராத காதலாலும் நிமிர்ந்து நில் மீடியாவைத் தொடங்கி நடத்தி வருகின்றார். நிமிர்ந்து நில் யூடியூப் தளத்தில் மட்டுமல்லாது. முண்டாசு முரசு என்னும் மாத இதழ், செய்தி வெப்சைட் ஆகியவற்றை உள்ளடக்கிய ஊடகம் ஆகும். joint பட்டன் வழியே நாம் நல்ல இதழியலுக்கு பங்களிப்பு செய்யலாம். நடுநிலை ஊடகங்களின் எழுச்சியும், வளர்ச்சியுமே ஆரோக்கியமான மனித சமூகத்தின் குறியீடு! #
/ @newsseconds1878