தேனாடுடிய சிவனே போற்றி போற்றி, எனாடவர்க்கும் இறைவா போற்றி போற்றி. சிவ பெருமானின் அருள் இருந்தாலே போதும், எப்பேர்பட்ட தீய பழக்கங்களில் இருந்து மிள முடியும், ஓம்சிவசிஓம்.
@mahendranp-75913 сағат бұрын
கவர்ன்மெண்ட்ல இருந்து எந்த அப்டேட் வெளியிடல போய் செய்தியா போடாதீங்க சார் ப்ளீஸ்
@vijayaraniroyappa2495Күн бұрын
Viveghananther...loved Jesus Christ...l was teaching..an essay to.UG...students..of College..how he tried in his Life..to follow..Teachings...of Lord Jesus Christ...and successfully.proved his Faith...
@r.khishan7620Күн бұрын
பதிவு சிறப்பு 🎉🎉🎉
@subramanianmk2631Күн бұрын
S I T விசாரணை செய்து வருகின்றனர்.அவர்கள் கண்டு பிடித்து சொல்லும் வரை பொறுமையாக இருங்கள்.
@adonaancelin6387Күн бұрын
Bro. Ur speech about VIVEKANANDAN is worst.
@SivaKumar-lm7dkКүн бұрын
ஒரு சென்ட் 436ச.அ. ஒவ்வொருத்தரும் குறைச்சிட்டே வராங்க
@SARA07UTUBEКүн бұрын
தம்பி நீ இந்த வேலைக்கு சரிப்பட்டு வர மாட்ட... மயக்கம் புடிக்கிறதோடு விட்டுடு... கேள்வி கேட்டு உசுர எடுக்காத...
@msiyappan.5575Күн бұрын
முக்கால் சென்ட் 326.6 சதுதுர அடிதான் உண்மையில் இது முக்கால் சென்ட் தானா ?
@ElizeoElizeno2 күн бұрын
Pola komatha punda mone nee poiee papan kuva nakku
@sasinatarajan35742 күн бұрын
தமிழை நேசித்தவனின் புகழை மரணம் கூட அழிக்க முடியாது மரித்தாலும் வாழ்வான்
Annamalai ips illai yendraal thamizhagathil bjp with rss illai ! Jai bharath !
@jagan16052 күн бұрын
6
@DrSowmiyanarayanRam-oy3wo2 күн бұрын
200rs ஊபிஸ் கருத்துக்கள் மறைமுகமாக நிரம்பி வழிகிறது...காசுக்காக எதையும் செய்வீர்களா?
@arulrajesh20292 күн бұрын
Boat 🚢 firstla oduthu
@tsMuthuraman-hm6wg2 күн бұрын
Glory to TAMIL !
@estherchellammal24462 күн бұрын
கிறிஸ்தவர் என்று சொல்வதை விட தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றியவர்.என சொல்லுங்கள்.
@samsonsanthi47022 күн бұрын
Thank you jesus thank CM SIR
@ajithkumarm.k47262 күн бұрын
சார்மார்களை சமாளிக்க சாதாரண மக்களை கருவாக்குவதா? அருமையான ஆழமுள்ள பதிவு.
@michealarow86633 күн бұрын
Intha question ketta aalu yarappa???? Oru nalla visayam panna vida maatingala entha name vachalum evathu oruthan disturb pannatgan seivan.🤦♂️ athan avanunga vela
@ArumaiselviPeniel3 күн бұрын
Hallelujah, Glory to God JESUS.
@r.khishan76203 күн бұрын
பதிவு சிறப்பு🎉🎉🎉
@aiyappanpillai38393 күн бұрын
😂
@kumaredwinraja88853 күн бұрын
Again Marsal Nesamaney
@selvim71013 күн бұрын
Super
@venkats40853 күн бұрын
Poda fool !
@arivuselvan25543 күн бұрын
Evaga contact kedaikkuma bro
@adventfoundaids3 күн бұрын
அமெரிக்க ஐக்கிய நாடு கூட்டத்திற்கு பைபிளைக் கையில் ஏந்திக்கொண்டு சென்றவர் G U போப். அவர் கிறிஸ்தவர் என்பதைவிட, மூத்த தமிழ் அறிஞர்களுள் ஒருவராகவே காண்கிறோம்.
@cynthiadharmaraj18244 күн бұрын
👍👍
@wellingtonf.prabagar44264 күн бұрын
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் முழுமையாக மொழிபெயர்த்து உலகறியச் செய்தவர்.அதனால் ஜி.யு.போப்பிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.முதல்வர் செய்ததற்குப் பாராட்டுகள்.
@natureworld24074 күн бұрын
கிறிஸ்தவனும் விவேகனந்தர் சொன்னது போல சகோதரன் சகோதரியே
@marysaasha92644 күн бұрын
Aaa....vaa...rrrrr.....
@marysaasha92644 күн бұрын
Adikkal naatiyathu MGR
@rajarethinamjayaraj76374 күн бұрын
Aeroplane,TV, fridge,car Train Phone,English...............Ellam Christians kuduthathu than !!!!!!
@rajarethinamjayaraj76374 күн бұрын
Valga tamil
@christudasdas68004 күн бұрын
மிக சிறப்பான பதிவு
@srikumar46404 күн бұрын
Ippadilam.pesathaiya Tamilnatula kaal unanumnu Annamalai savukkala adikirara Unga veetu ponnukku nadantha ippadi than pesuvingala
இங்கு ஆட்சி செய்யும் துணை முதல்வர் ஒரு கிறிஸ்தவர் பின் கிறிஸ்தவ பெயர்தான் வைப்பார்கள் இந்து அறநிலையத்துறையில்கூட ஏராளமான கிறிஸ்தவர்கள் வேலை பார்ப்பதாக சொல்லப்படுகிறதே காரணம் இந்துக்கள் இழிச்சவாயர்கள் அவ்வளவுதான்.
@sathiyaraj94484 күн бұрын
தாங்கள் சொல்ல வருவது என்ன.
@yogeshsuresh11854 күн бұрын
இந்தியாவில் முதலில் தோன்றிய மதம் இந்துமதம் .... இதற்கு ஆதியும் அந்தமும் கிடையாது❤
@VijayKumar-qc6he4 күн бұрын
இந்தியாவில் முதலில் தோன்றிய சமயம் ஆசீவகம்!! அதிலிருந்து தான் சமண மதம் புத்த மதம் எல்லாம் தோன்றியது!! இந்தியாவிலேயே கடைசியாக தோன்றிய மதம் இந்து மதம்!இதை காஞ்சி சங்கராச்சாரியார் தான் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் கூறி உள்ளார்!
@Arulrani5234 күн бұрын
ஏன் இந்தியா உலகத்தில் இல்லை யா😅😅😅. ஒரு உலகம் ஒரு கடவுள் இங்கு தெருவிற்கு பல கடவுள்கள்😅😅😅😅. ஏன் அமெரிக்கா நாட்டிற்கு அமெரிக்கா கடவுள்கள் இல்லை ரஷ்யாவில் ரஷ்யா கடவுள்கள் இல்லை. ஏன் அனைத்து நாடுகளிலும் கிறிஸ்தவ முஸ்லிம் மதங்களை கடைப்பிடித்து வாழனும். கிறிஸ்தவ முஸ்லிம்கள் வேத புத்தகம் 85%ஒரே மாதிரி இருக்கும். ஏன் இந்து என்ற பெயரே கிறிஸ்தவ ன் கொடுக்கணும். ஏன் கிறிஸ்தவ வரலாறை உலகமே பின்பற்றி அதன் படி வாழ்கிறோம். கிமு கிபி இல்லாமல் இந்து வரலாறை கூறு பார்ப்போம்😅😅😅
@yogeshsuresh11854 күн бұрын
விவேகானந்தர் காவி உடை தான் உடுத்தி இருப்பார்
@xavierrayen81034 күн бұрын
சபாஷ் சரியான விளக்கம் 👍
@daisyrani46154 күн бұрын
இறைப் பணி செய்ய வந்தவர்கள் இந்திய தேசத்திற்கு செய்தவைகள் ஏராளம் ஏராளம் ஏராளம்
@v.anandmba28764 күн бұрын
அருமையான பதிவு சுவாமிநாதன் அண்ணா ஜாதி மத இனங்களை கடந்து ஒற்றுமையாய் வாழ்வது நமது குமரி மாவட்டத்தின் அழகு. வேறுபாடுகளால் பிரிந்தாலும் அனைவரும் ஒருவரே