ஐயா இளையராஜா அவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழுகிறோம் என்பது மிகவும் பெருமை நாம் பேரு பெற்றவர்கள்
@KarthikKarthik-gq8mj3 жыл бұрын
Unmai
@ganesansaravanan7832 жыл бұрын
Yes
@site4dddd7423 жыл бұрын
இளையராஜாவை பேசினால் பெருமையா? அவர் பெயரே பெருமை . ஆனாலும் பெருமையை பெருமையாக சொல்வது அருமை.
@jawaharrethinasamy12403 жыл бұрын
எங்கள் சாமி ... இசை சாமி... இந்த சாம்ராஜ்ஜியத்தின் பிரமிப்பினை பல்கலைகழகமாக்கி உலகமெங்கும் பரவ செய்திடல் வேண்டும். இந்த வாழ்க்கை பெரும் தவம் செய்த பேறு....எங்களுக்கு ...வாழ்க ....
@sumathip37452 жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ. ஐயா வாழ்க 🙏
@sasikumarsasi532811 ай бұрын
நல்ல கருத்து... உண்மையில் ராஜா சார் அவர்களின் திறமையை உலக அளவில் அனைத்து பல்கலைக்கழகத்திலும்... சேற்க வேண்டும்🙏 ஒரு சிலருக்கு இது தெரிய வேண்டும்🙏... இப்படி பட்ட இசையை நமக்கு அளித்த ஞானியை பெற்றதற்கு இந்த தமிழ் மண் பெருமைக்கொள்கிறது! அருமையான கருத்து நன்றி🙏💕 நண்பரே❤
@p.palraj39309 ай бұрын
Really true words 🎉🎉
@sridevirajan36728 ай бұрын
True words long live raja sir
@advsschandran13 жыл бұрын
இசைஞானியின் பெரும்பாலான பாடல்களுக்கு இது போன்ற இசை நுணுக்க விளக்கங்கள் கொடுத்துக் கொண்டே போகலாம். வாழ்த்துகள் இருவருக்கும்!
@kannanrajamani6064 Жыл бұрын
இளையராஜா ஐயா இல்லையென்றால் எத்தனையோ உயிர்கள் மண் மறைந்திருக்கும் என்ற உண்மையை யாராவது ஆராய்ந்தால் அந்த இசை தேவனின் மகிமை புரியும்.இசைஞானியை நமக்கு என்று தந்த சின்னத்தாய் அம்மாவும் ஒரு தெய்வப்பிறவியல்லவா. தெய்வப்பிறவியல்லவா.
@rnatarajan3563 Жыл бұрын
இளையராஜா என்றும் எங்கள் இதய ராஜா! அருமையான பாடல். அற்புதமான இசை. பிரமிக்க வைக்கும் யேசுதாஸ் அவர்களின் குரல்! Excellent analysis of musical intricacies; extraordinary genius of Ilayaraja. Hearty thanks for uploading this wonderful clip. 🎉🎉 🙏🙏
@cganesh653 жыл бұрын
இளையராஜா வை புகழ் வதை நோக்க மாக இருந்தால் தவறு ஒன்றும் இல்லை
@baseuser3 жыл бұрын
ராஜேஷ் சார் உங்களுக்கு இசையிலும் சற்று ஞானம் இருந்தாலும், பார்வையாளர்களின் இடத்தில் இருந்து நிகழ்ச்சி நடத்திய விதம் அருமை, தங்களின் மேம்பட்ட முதிர்ச்சி பளிச்சிடுகிறது. உயர்ந்த பண்பும் கூட. மிக்க மகிழ்ச்சி சார். மிகவும் தாமதமாக வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. நேரம் அப்படி! 🙏
@ragus1850 Жыл бұрын
இளையராஜா ஒரு நம்மை போல் ஒரு சாதாரண மனிதர் தான்.ஆனால் அவரின் உடலில் கடவுள் நிரந்தரமாக தங்கி அவரை ஆட்டி படைத்து வருகிறார்.அதனால் அவர் வணங்க வேண்டியவர். வணங்குகிறேன்.
@sridevirajan36728 ай бұрын
Kandipa na kumbitukitu dhan iruken
@sugumaransangaisugumaran6143 жыл бұрын
இசை ஞானி இளையராஜா அவர்கள் ஒர் இசை கடவுளின் அவதாரம்
@mahendransinnaiya77703 жыл бұрын
Super sir இளையராஜா sir ௮வர் ஒரு புதிர்.
@legendrams5483 жыл бұрын
without music 99% movies won't run. Raja sir is an all time Genius. Can't imagine watching any movie without bgm.
@abcd-lh6zh2 жыл бұрын
We must praise ILLAYARAJA sir because he is genius
@venkiteshpathmavathi37683 жыл бұрын
வாழும் இசைஅரசன்.கொண்டாட வேண்டும் நாம்
@baskaransubramani20973 жыл бұрын
சிம்போனிகு அருமையான விளக்கமளித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா...
@neithalyoutube84333 жыл бұрын
அருமை ராஜா எப்பொழுதும் எங்கள் ராஜா தான்.
@murugesunmanivel12202 жыл бұрын
இசை ஞானி ஐயா இளையராஜா அவர்கள் தான் யார் என்பதை தனது முதல் படமான அன்னக்கிளியில்
@InfoTamilann3 жыл бұрын
கண்ணதாசன் கடைசி பாடலில் வந்த வரிகளில் ஒன்று : ஏனோ தெய்வம் சதி செய்தது.. பேதை போல வீதி செய்தது.. கண்ணதாசன் இறப்பை முன்க்குட்டியே அறிவது போல் இந்த பாடல் வழியே உணர உணரமுடிகிறது..
@Mahewarisaravanan19953 жыл бұрын
இசைஞானி இளையராஜா🙏 நன்றி🙏💕
@mercyprakash7081 Жыл бұрын
இசைக் கடவுள் இளையராஜாவினை புகழ்வதை கேட்பது கூட மிகப் பெரிய போதை!!!
@ckmoorthy12343 жыл бұрын
Tune போட்டு அதற்கு ஏற்ற பாடல், இதை ஒரு நிகழ்ச்சியில் இசை பிரம்மன் இளையராஜா அவர்களே சொல்லி இருக்கிறார்.
@mediamanstudio59773 жыл бұрын
இசைச் சுரங்கம் இசைஞானி ! 👍❤️
@MrJoggan3 жыл бұрын
அப்பா உங்கள் ஆத்மா very powerful இப்படி ஒரு ஆத்மார்த்தமான விசயங்களை என்னை போன்ற சாமானியனுக்கு கொண்டு வந்து கொடுத்துக்கு உங்கள் பாதங்களுக்கு சரணம் 🙏🙏🙏
@vikranthprabhakaran8333 жыл бұрын
வணக்கம் சார் கண்ணே கலைமானே பாடலில் இசையை இசைஞானியின் இசை ஆளுமையை அண்ணன் ராபட் சொன்னதில் வியப்போ வியப்பு நன்றி !தொடரட்டும் உங்களின் சேவைகள்
@munusamy.p60497 ай бұрын
இசைஞானியின் புகழ் ஓங்குக.
@sschandran54973 жыл бұрын
Oru paatuke ivlo gramatic இருக்குது enda appa around 6000-7000 songs a research panna i Oru jenma venum pola ippa vilanguthu Raja Sir da worth ♥ 👌
@saravanakumark68522 жыл бұрын
ஒன்னும் புரியல சார். ஆனா இது ஆண்டவன் ஆசீர்வதத்தால் மட்டுமே கிடைக்க கூடிய அற்புதம் அப்டின்னு மற்றும் தெரியுது. கலைஞர்கள் முன், கைகட்டி, வாய்பொத்தி, பயபக்தியுடன் வணங்கி நிற்கிறோம்.
@kumaresankumaresan8327 Жыл бұрын
அண்ணன் ராஜேஷ் அவர்கள் இசைஞானியை அண்ணன் என்று கூறுவதில் ஒரு இனம்புரியாத பாசம் அவர் பேச்சில் தெரிகிறது. சிறப்பு
@RuckmaniM3 жыл бұрын
இசையுலகின் மிக பிரமாண்ட கலந்துரையாடல்!
@neithalyoutube84333 жыл бұрын
ராஜேஷ் sir உங்கள் நிகழ்ச்சி அருமை.
@BalaMani-723 жыл бұрын
The best minds of the evolution were all born in Tamilnadu to create the greatest symphony of the world. Just pure divinity.
@இசைப்பிரியை-ம5த3 жыл бұрын
Raja sir 👉லவ் என்னா காதல்💘 Love அல்ல true love it's correct
@jsasisekar3 жыл бұрын
அந்த பாடலின் சோகத்தை பல மடங்கு கூட்டிய பாடல் முழுவதும் மெலிதாக வந்து கொண்டே இருந்த வயலின் இசையைப் பற்றியும் சொல்லியிருக்கலாம். இருந்தாலும் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். பெரியோரை புகழ்வதும் இலமே என்றாலும் அவர்தம் புகழை அடுத்த தலைமுறைகள் உணர இது போன்ற முயற்சிகள் அவசியமே. நன்றி.
@karthinathan77873 жыл бұрын
கவியரசர் சொன்ன பேதை என்ற வார்த்தைக்கு மூன்று முதல் ஐந்து வயதுவரை உள்ள பெண் குழந்தை என்று பொருளாம். பேராசிரியர் ஞானசம்பந்தன் சொன்னது. இசை பற்றிய நல்ல விளக்கம்.
@prasannaparthasarathy79973 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@mercyprakash7081 Жыл бұрын
நான் போதைக்கு அடிமையானவள்.... எனது போதைப் பொருள் இசைக் கடவுளின் இசை!!!
@natarajannamachivayam80653 жыл бұрын
Indha generation la ilayaraja ayya irupathu naangal kadavulidam ketkamaley thandha varam Thanks god
@kalyanrams77253 жыл бұрын
ஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலை இவர் கேட்டதில்லை போலும்
@venkris53932 жыл бұрын
They do not know abouy the genius MSV and KVM
@karthikeyanj23533 жыл бұрын
Rajesh Sir , indha padalukku Ilayaraja sir tune pottu vittu kannadasan sir tuneku lyrics ezhudinar sir. Both of them are genius.This was confirmed by Raja sir himself.
@neoblimbos3 жыл бұрын
The truth as told by Raja himself in few interviews, Kannadasan /IR worked on three entirely different songs of three different genres ( different as in gigantic difference), 1. Koondalile megham vandhu ( Bala nagamma), 2.Raja Rani Jockey ( Nettrikan) and 3. Kanna Kalaimaane ( Moondram Pirai)..all songs composed and, songs penned on the same day by the greats in their wildest imagination in a single setting ( humanly impossible)...and the luckiest of these are none other than the music fans...
@srangarajan84523 жыл бұрын
@Rishikesh Rx Yes! Raaja has explained this more than once on stage.
@k.r.nagarajanranganathan2427 Жыл бұрын
Raja sir is a phenomenon person of music world we never compare with others musician he is extremely person totally he is a good of a musician
@nehruarun51223 жыл бұрын
Ilayaraja is a gifted genius music composter. He has created many radical music pieces and future musicians and music community will study. So don’t feel bad praising ilayaraja.
@rajakumare33153 жыл бұрын
I remember IR got said he gave the tune first and KANNANDASAN wrote it....he bless the song and said raja goin to be a big hit in future....
@saravanandhanasegar20952 жыл бұрын
Ilyararaja வை புகழ்வதே நமக்கு புகழ் தான்
@neithalyoutube84333 жыл бұрын
இன்னும் நிறைய.எதிர் பார்க்கிறோம்.
@bathrikugan81713 жыл бұрын
இளையராஜா உயிருடன் இருக்கும் போதே பள்ளி பாடத்தில் அவரை பற்றிய தகவல்கள் இடம் பெற வேண்டும். தமிழக அரசு சார்பில் அவருக்கு பாரட்டு விழா எடுக்க வேண்டும்
@rajaindia61503 жыл бұрын
It's already theree
@mohamedfizal72153 жыл бұрын
@@rajaindia6150 where ??
@KarthikKarthik-gq8mj3 жыл бұрын
Super
@MAHE-qz2jb3 жыл бұрын
Tn school book !
@anandsathiskumar108310 ай бұрын
11 th புத்தகத்தில் இருக்கிறது
@karthikeyandd69513 жыл бұрын
very nice conversation about raja sir...rajesh sir thanks..
@dharmalingammp14623 жыл бұрын
Raja sir only king of music world
@komalkumar90733 жыл бұрын
Ilayaraja Music Genius🙏🙏🙏 🌹🌹🌹
@thiruvenidamodaran83673 жыл бұрын
Raja sir Raja sir thaan ❤️
@RajaS-nw2zx3 жыл бұрын
ஒரு மேடைப் பேச்சில் கவிஞர் விஜய் கண்ணதாசன் அவர்கள் இந்த பாடலை அவர் தமிழுக்கும் தனக்குமான பாடலாக எழுதியிருப்பாரோ என ஒரு யூகம் சொன்னார் பொருத்தி பார்த்தால் அதுவும் நூறு சதவீதம் பொருந்துகிறது "நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் என்றும் என் சன்னதி" கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
@nehruarun51223 жыл бұрын
Future music schools will study these pieces of music for music grammar rules.
Tune composed before wrote lyrics for this song.Raja sir told it in one interview.
@rickyr13553 жыл бұрын
'கண்ணே கலைமானே...' பாடலுக்கு முன்பே IR இதே ராகத்தில்(!) போட்ட 'தாலாட்டு பாடல்'... "தாலாட்டுதே வானம், தள்ளாடுதே மேகம்"! மேலும் இந்த ராகத்தை(!) சார்ந்த இன்னொரு தகவல். IR ரே எங்கோ சொன்னதாக ஞாபகம்! இது ஒரு பெங்காலி நாட்டுப்புற பாடலை அடிப்படையாக வைத்து(இன்ஸ்பிரஷன்) இசையமைத்த பாடல் என்று. முதல் முதலாக அப்படி இசையமைத்தது 'ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம்' (படம்:திரிபுரசுந்தரி) என்ற அருமையான பாடல். அதன்பின் "தாலாட்டுதே வானம்,..' மற்றும்... 'உனக்கெனத்தானே இந்நேரமா...' (பொண்னு ஊருக்கு புதுசு) பாடல். பிறகு தான் 'கண்ணே கலைமானே...'.
@kumaresanbojan62083 жыл бұрын
You are right.There are so many good numbers in the earlier years.
@bharat42823 жыл бұрын
There is no word to say about this interview, super.
@ChewbaccaR2-D23 жыл бұрын
Really awesome 👏 raja sir no words 😶 Thanks rajesh sir give us more information about raja sir music.. I am really waiting for parts 4
@krishnant2022 жыл бұрын
வாழ்த்துகள் 🎊 ஐயா
@mercyprakash7081 Жыл бұрын
இசைக் கடவுள்!!! இசை அரக்கன் இளையராஜா!!!
@TheYoga12123 жыл бұрын
Thank you so so much for explaining the science of music amazing sir
@balasubramaniramalingam75923 жыл бұрын
இளையராசாவின் புகழை கேட்டுக்கொண்டே இருக்காலம்
@sridevirajan36728 ай бұрын
Enaku velaiye idhudhan raja sir pathi ketukite irukanum
@venkatapathythangavelu57153 жыл бұрын
அந்தப் பாடலுக்கு முதலில் இசை அமைத்து, அதை கண்ணதாசன் அவர்களிடம் வாசித்துக் காட்டி பாடலை எழுதி வாங்கிக் கொண்டதாக இளைய ராஜா அவர்களே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
@balachandarvairavan413 жыл бұрын
அருமையான பேட்டி அருமையான விளக்கம்
@smalldrops29683 жыл бұрын
kzbin.info/www/bejne/lXPaoIqmlKdpmpo
@udayakumarkrishnan38193 жыл бұрын
Beautiful, I have a request , can both of you discuss about half finished Beethoven X symphony composition and recently it has been completed by using AI technology and performed recently!
@suraeshk45793 жыл бұрын
Rajesh sir.. this song's Lyrics is the love Kannadasan sir had over the Tamil language and the love for his writings... in his last song, he purely wrote his feelings out., coz he knew that he's leaving this world... hear it again sir., you'll know that this lyrics is not for the love between those 2 individuals., it's between the kannadasan sir and his writings ...
@BalaMani-723 жыл бұрын
really amazing connection... இறையாற்றல் உள்ளுணர்வு மூலம் அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். வாழ்க வளமுடன் ஐயா
@vinayagamoorthyramasamy499 ай бұрын
Illayaraja great music composer in the world 🎉
@arumugamsethu63 жыл бұрын
Sir this song written by kannadasan ....He told his cine life totally....Just listen honestly.....Kanne kalai mane means that is cinema .....Fully about cinema.....Every words .....
@msw11743 жыл бұрын
Want more interview with him. . . .excellent analyst
@முல்லைதென்றல்3 жыл бұрын
முன்பு ஒரு பாதையில் நிகழ்ச்சி சென்றது ,தற்போது வேறு ஒரு பாதையில் செல்கிறது
@ramthirumalai6870 Жыл бұрын
All done in 20 minutes this is IR IR IR Sir. Normal human being can't be done with this speed.
@sibishankar7345 Жыл бұрын
இசை இறையோன் இளையராஜா அவர்களை நாம் கொண்டாடாமல் யார் கொண்டாடுவது.
@RundranMaha3 жыл бұрын
Isaignani god of music
@thayanada28772 жыл бұрын
Sir amazing it’s just making goose bump. Though don’t understand the technical fact it’s amazing. Rajesh uncle you are doing awesome work.
Please tell us that he has done all these wonders in just 2 to 3 days that is he completed film's in days.
@sundaraadith9683 Жыл бұрын
அய்யா போட்டோ studio வெச்சு இருக்கார் போல எல்லாத்தையும் தே devalop பண்ணி பண்ணி வீடு பூரா மாட்டி வெச்சு பாக்க சொல்லுங்க. தவறான இசை பதிவு
@jayakumar11673 жыл бұрын
11:30 - 12 telling about Who is Yesudas
@arumugams61503 жыл бұрын
கண்ணதாசன் அவர்கள் தனது கடைசிப் பாடலில் சரித்திரம் படைத்து விட்டார். இளையராஜா அவர்களும் சாதனை படைத்து விட்டார். "கண்ணே கலைமானே" என்ற அந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை ரசித்து கேளுங்கள்..!
@shanthia7143 жыл бұрын
Raga Devan rajaaaa
@tigerlionish3 жыл бұрын
As usual interesting
@anandwin62779 ай бұрын
Rajesh you are doing great job
@harikkaran3 жыл бұрын
அடுத்த பகுதிக்காக waiting
@RundranMaha Жыл бұрын
இதெல்லாம் இசைஞானி ஒரு நாளைக்கு 2 பாடல் பதிவு செய்தப்போ செய்தது. இப்போ 2 மாசத்துக்கு 1 பாடலே தண்ணி குடிக்கிற சீன போடுது.
@tamilselvi956410 ай бұрын
Isai prama ayya illayaraja ayya avargal❤❤
@mohamedfizal72153 жыл бұрын
King of music
@n.m.saseendran7270 Жыл бұрын
Sir, very interesting and informative. Ilayaraja is a genius. Sir can you do a vlog about A R Rahman
@nagendransubbaiah61828 ай бұрын
Very nice ❤❤❤
@thecommandsofmysoul72933 жыл бұрын
ராஜாடா இசைக்கு எப்போதும் அவன் தான் ராஜா இசையில் ஒரு போதும் ராஜாவை மிஞ்ச யாராலும் முடியாது! சரஸ்வதி வேரயா ராஜா வேறையா? ராஜாவுக்கு முன்பும் ராஜாவுக்கு பின்பும் இசையை அளக்க சொல்ல இறைவனுக்கு அடுத்த படியாக ராஜா மட்டுமே!
@jegannathan98453 жыл бұрын
Rajesh sir unga arivuu Kita Oru kuanthai sir enaiyaum chinna sishana parranua sir pls
@BC9993 жыл бұрын
The title of the video is unnecessary. Whom are you afraid of? Are you worried about "hurting" your subscribers' baseless sentiments and/or repercussions? When the guest and the host are discussing music, where is the need for such a title? This is unexpected and does not sound good, from someone who has a good personal rapport with IR. IR has handled Kaapi raagam (Pilu) in at least 12 songs in different genres like Thumbi vaa (Sandhathil paadaadha kavidhai) which is a beloved evergreen song in Kerala.
@ravichandranparamasivam21823 жыл бұрын
இரு நிலை உணர்வுகளை இணையாக இசையால் இயம்புவதில் .... இளையராஜா ஓர் இருக்கன் ...!!!!!! மறதி நோயால் யுவதி ஒருத்தி காதலன் மடியில் பேதை மனதோடு ... எல்லாமிருந்தும் ஏதுமில்லா ஓர் நிலை ..! தாலாட்டு தாரகைக்கா , இல்லை தாளாத துயரத்தில் தடுமாறும் .. தன் மனதிர்கா..!!! தாரகை உறங்கிப்போனாள் .. குழல் நாதமாய் ... நாம் உறைந்துப்போனோம்.. இரவின் மௌனம் போல ... தாலாட்டியவன் மனதின் மௌன விசும்பல்கள் ... அவளின் உறக்கம் கலைக்காமல் .....பாடலின் சரணம் முழுவதும் வார்த்தைகளின் விளிம்பில் அங்கங்கே எட்டி பார்க்கும் ஒற்றை வயலின் நாதமாய் ....!!! இது ஓர் மிகப்பெரிய உளவியல் ....!!!!! அழுது முடித்தபின் அழைக்காமல் வருமே ஆறுதலாய் ஓர் விசும்பல் ... அழுது முடித்தபின் அரவணைக்க வருமே அந்த கடைசி கண்ணீர் துளி ... அதுதான் அந்த சோகத்தின் ஆர்பாட்டமில்லா அமைதியான ஆழம் ... இப்போது அந்த எட்டி பார்க்கும் அரூப வயலின் விசும்பலின் ஆழ்ந்த உளவியல் புரிகிறதா ..!!!!!!!!!!! என்சோகம் என்னோடு என் நாதம் உன் கனவோடு .. என் விசும்பல்களின் விளிம்புகளில் உனை விடிவெள்ளியாய் காண்பேன் ....!!!! In case if you are listening to Ilayaraja songs ... Please understand you are listening to one of the rare breed of human being , who has a holistic or more comprehensive approach to his work...!!! So the music may carry information such as .. ... Location , time , weather , emotions, .........text .. which invariably you will not see in visuals on the whole..!!! Even the perception of the sound of ,in animated will be incorporated ....!!! Location : Hill station , winter night ...!!! Mood : Lullaby .. by a lover male , for a female ( adult ) with amnesia, behaving as a child ..!! Actually it’s to pacify himself From his anguish and inability to make her alright,, A kind of feel of standing in no mans land with all the luxuries..!! Watch carefully one single 🎻 note through out, carries the pain of a heart in extreme love , but with unknown future...!!! Lullaby in the Lap of Anguished Heart 💓 You can meditate over this Song . இரவி - RAVI 3 - 3 - 20
@civilengineerchinnasalem60573 жыл бұрын
நன்றாக இருக்கிறது. தமிழில் பயணம் தொடரட்டும்
@g.ravindhirang.ravindhiran44413 жыл бұрын
மூன்றாம் பிறை வானில் சிறிது நேரம் தோன்றி மறையும் அதுபோல அவன் வாழ்வில் சிறிது காலம் இருந்து விட்டு சென்று விடுகிறாள்.நல்ல தலைப்பு.
@SinguXing3 жыл бұрын
கண்ணே களைமானே பாட்ட இது வரைக்கும் யாரும் இந்த அளவுக்கு detailing பண்ணிறுக்க மாட்டாங்க. போதும் போதும்.... 😂
@ManiVaas3 жыл бұрын
பூங்காற்று பிதிரானது பாடல் இது போல் பகுப்பாய்வு செய்யவும்
@victoriawilliam7066 Жыл бұрын
Part 4 irukka Sir??
@min-mini3 жыл бұрын
In the video kzbin.info/www/bejne/gGjPnGaFaKmJmck At 6:45 இளையராஜா tells that Kannadhasan wrote கண்ணே கலைமானே for the tune.