ராபர்ட், அவர்கள் இசை தெரிந்தவர் மட்டுமில்ல இசைநுணுக்கம் இசை கருவிகள் பற்றிய அறிவு விஞ்ஞானம் எல்லாம் தெரிந்த இசை வல்லுனர் நிபுணர். அதை புரியும்படி எளிமையாவும் சொல்றார். 🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏தொடர்ந்தால் மகிழ்ச்சி. இசை கேட்டால் மகிழ்வது போல இவர் பேச்சை கேட்டுட்டே இருக்கலாம்.
@originality39362 жыл бұрын
உண்மை, சரியாக சொன்னீர்கள்.
@visuthangam99072 жыл бұрын
@@originality3936 euotux❤️ z ultra thixouixix❤️n ultra❤️❤️ z 🙄 😭 z
@marimuthuas41652 жыл бұрын
Re recording by Ilayaraja happens more by his intuition. It is instantaneous. No thinking is required.That evidences his mastery in music.
@vikranthprabhakaran8332 жыл бұрын
வணக்கம் சார் திரு ராபட் அவர்களின் இசை புரிதலும் அதை சாமானியர் புரிந்து கொள்ளும் வண்ணம் அவரின் பேச்சும் அருமை இசை கருவிகள் யானைக்கால் என்று வியப்போ வியப்பு மிக்க நன்றி அடுத்த பாகத்திற்கு காத்திருப்புடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் !💐💐💐🍄🍄🍄🏵🏵🌸🌸
@user-manachadchi2 жыл бұрын
நல்ல பேட்டி, நல்ல உரையாடல்,நல்ல நிகழ்ச்சி.்்்்்
@ilankovan5962 жыл бұрын
இறக்கும் தருவாயில் ஒருவரிடம் கடைசி ஆசை என்ன என்று கேட்கும் போது அவர் சங்கராபரணம் பட பாடல்களை கேட்கவேண்டும் என்றாராம் . கே வி மஹாதேவன் சங்கராபரணம் படத்துக்கு இசையமைப்பாளர்.
@Karthigai2 жыл бұрын
நானும் 15 வருஷம் முன்னாடியே வீட்ல சொல்லிட்டேன் நான் போகும்போது IR music pendrive வோட புதைக்க or எரிக்க.
@narayanaswamysk82772 жыл бұрын
வணக்கம் சார். இசையைப் பற்றி இந்த பதிவில் நிறைய தெரிந்து கொண்டேன். ஒரு நாள் என் மனம் நிர்மலமாய் இருந்தபொழுது (எண்ணங்கள் ஏதுமற்ற வேளை) நான் கேட்ட அனைத்து ஒலிகளுமே இன்பமான இசையாக உணர்ந்தேன். பதிவுக்கு மிக்க நன்றி.
@thecommandsofmysoul72932 жыл бұрын
நீங்கள் இருவரும் இணைந்து இனியும் நிறைய எபிசோட்ஸ் தர வேண்டும்.நிறைய விஷயங்கள் வெளி வரும்
@mohamedfizal72152 жыл бұрын
Raja only pure music creator in India
@tamilselvan24852 жыл бұрын
muthalla nee irukkira kinaththai vittu veliye vaa
@mohamedfizal72152 жыл бұрын
@@tamilselvan2485 na valila vanthu pathutu tha pasuran na oru kalathula arr fan and other fan atha soluran etha alu music ethu varakum yarum potathu Ella enium poda porathu Ella ! Athu unaku puduchalum sari pudikalanalum sari ! atha pathi tharucha vagala soluratha kuda sila para nala accept mudila na ! ethu avaga problem thana
@venkateshbabu51702 жыл бұрын
ராஜேஷ் sir, எல்லாத்தையும் வருஷத்தோட எடுத்து தரிங்களே எப்படி? உங்களுக்கு அதீத நியாபக சக்தி.
@sunderason12 жыл бұрын
Rajesh Sir avar solluvathai neengal kavanithu ketkum paangu arumai. Intha pannbu thaan ungal knowledge in ragasiyam
@SenthilKumar-gz1ll2 жыл бұрын
rupabert prajahapathi excellent narration about ilayaraja
@Mechanicalsvcet2 жыл бұрын
Music power iruku..word power iruku rendukume cry Varum..athu ilama ithu Ila ithu ilaama athu Ile...two lovers never separate
@thecommandsofmysoul72932 жыл бұрын
இரண்டு பேரும் எதார்த்தம்! சூப்பர்
@Mkmslm2 жыл бұрын
I am very much astonishined about his music knowledge of Mr Robert. Mkm
@komalkumar90732 жыл бұрын
Ilayaraja Music Genius🙏🙏🙏 🌹🌹🌹
@sankaranarayanans40512 жыл бұрын
அருமை
@rajasundarsundar7692 жыл бұрын
பாடலோடு சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும் சார் 🌹🌹👍
@soupramanienmouttayan94642 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@SenthilKumar-ht2op2 жыл бұрын
மிக அருமையான பேட்டி
@aru54922 жыл бұрын
Ilaiyaraja have said tamil songs today mostly has negative vibrations.
@rajaprabhavathy2 жыл бұрын
உண்மை தான்
@classicalraju12 жыл бұрын
true
@tamilselvan24852 жыл бұрын
Also Ilayaraja music ... negative vibrations
@C77K772 жыл бұрын
ஐயா ராஜேஷ் அவர்கள் மிகவும் மாறி விட்டீர்கள்❗️ முன்பெல்லாம் பேசுபவர் சொல்லும் விடயங்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அவர் பேசுவதற்கு மேலேயே நீங்களும் பேசி விடை தருவீர்கள்‼️🤣 இப்பொழுதெல்லாம் தெரிந்த விஷயத்தையே அவர் சொன்னாலும் கூட அதை பொறுமையாக கேட்டு எதுவும் தெரியாததுபோல் கேட்டுக் கொள்கிறீர்கள்‼️🤣 எல்லோரும் வாழ்க்கையில் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏதோ ஒன்றை கற்றுக் கொள்கிறோம் அல்லவா⁉️
@hityshiganesh47172 жыл бұрын
இளையராஜா இறைவனின் படைப்பு
@kosalraman37812 жыл бұрын
Lot of informations. Useful and interesting
@aru54922 жыл бұрын
In this interview Mr.Rajesh never stops interviewee from explaining as what happens in previous interview of dentist and others.He gives liberty to interviewee.
@SaiPrasana-nn1iw2 жыл бұрын
Rajathi rojakili film acting simply superb 👌rajesh sir.calm and polite actor of 80s.
@aru54922 жыл бұрын
@@SaiPrasana-nn1iw That movie if not mistaken he acted as ghost corrrect?
@SaiPrasana-nn1iw2 жыл бұрын
@@aru5492 of course but acting nice in so many 80s movies.
@aru54922 жыл бұрын
@@SaiPrasana-nn1iw I like his acting in Cherai.
@vrajj...17212 жыл бұрын
#Ilayaraja is All time Best In India.... ❤️
@rajarambala64672 жыл бұрын
Thank you gentlemen for explaining many things.. Well done sirs..
@SaiPrasana-nn1iw2 жыл бұрын
Rajesh sir nice actor of early 80s .
@user-mr8pc6gb6l2 жыл бұрын
இசை பற்றிய அனைத்து கேள்வியும் சுப்பர்
@anandann64152 жыл бұрын
Wow sir is generally grateful 👍 thanks again.
@thoughtsofsaravanan86312 жыл бұрын
இசைக்கு மருத்துவம் செய்யக்கூடிய வல்லமை உண்டெனில் எம்.எஸ் .எஸ் கூட ஒரு எம் .பி .பி எஸ் தான் - கவிஞர் மு.மேத்தா
@arjuns64192 жыл бұрын
சிறப்பான உறையாடல்
@sivakumar-nz9tp2 жыл бұрын
Dear Rajesh, Good Jalra
@truehuman94492 жыл бұрын
சிறந்த மனிதர் என்ற பெயர் தான் ரொம்ப முக்கியம் இசையெல்லாம் அப்புறம் தான்...
@LightNSoundStudiosTamil2 жыл бұрын
Great interview! Thanks Mr. Prajapathi
@hityshiganesh47172 жыл бұрын
இறைவனின் படைப்பு
@karthikeyanks18442 жыл бұрын
Very super Sir
@Kg.REKESHVARMAN11 ай бұрын
🎉 super tech, explanation, thank you brothers.
@vivekveeriah59642 жыл бұрын
அருமை அய்யா
@miracletvtamiltech2 жыл бұрын
மிகவும் அருமை
@sivakumaar19692 жыл бұрын
வணக்கம் நன்றி
@nehruarun51222 жыл бұрын
Thx. Best of best.
@RuckmaniM2 жыл бұрын
பிரபஞ்சத்தில் ஒலிப்பது ஓம் எனும் இசை!
@nandru_karudhu.2 жыл бұрын
உங்களையெல்லாம் எங்கே இருந்து கண்டுபிடிச்சி கொண்டு வந்தாங்கடா....... எல்லாத்துக்கும் கால நேரம் வரையறை உண்டு.😂
@specificman71132 жыл бұрын
@@nandru_karudhu. Avar solrathu unmai unaku ena poda
@nandru_karudhu.2 жыл бұрын
@@specificman7113 உண்மைன்னு கண்டுபிடிச்ச உனக்கு தம்பி வேணுமா?😂😂
@Dakshan3532 жыл бұрын
Poi oombu
@HappyHappy-yh1xj Жыл бұрын
God of music 🙏🙏🙏
@vkumarvkumar72392 жыл бұрын
Very nice Message Thanks Sir
@sankararaman18942 жыл бұрын
A man of music.
@music5ram6842 жыл бұрын
Super sir...
@saibaba1722 жыл бұрын
Thanks 👍💐
@muralin88052 жыл бұрын
Always Maestro
@mohammedrajabudeen20542 жыл бұрын
Bwana Devil was supposedly the first 3D film. Not House of Wax.
@arunamani36282 жыл бұрын
Hi sir karuda puranan ennru onduru ullatha athai pattre sollungal ayya
@simplysiva23972 жыл бұрын
IRRUKKU
@kingram93682 жыл бұрын
ராஜேஷ் ஐயா , ஒரு பதில் கூறுங்கள்??? மனித பிறப்பு எடுத்து நாம் கடவுளை வழிபடுவதால் அவர்களுக்கு நாம் சக்தியை அதிகரித்து தருகிறோமா??? Is (human beings acts as energy generators for gods ) பிறப்பின் முதலுக்கும் முடிவுக்கும் பல பிறவிக்கும் என்ன தேவை
@Karthigai2 жыл бұрын
Beautiful question this I used to discuss with friends, why we are born, running whole life for man made education, earning and die. Where this energy goes daily.
இளையராஜா என்ற பெயர் கேட்டாலே இனம் புரியாத சொல்லில் அடக்க முடியாத பூரிப்பு....
@tamilselvan24852 жыл бұрын
Enna Poorippu? intha ulagathileye Ilayaraaja oruthan than music therincha Pudungi...Matravangallukku onnum theriyathu.... Idhu oru Mana Noi..Mental Disease...Kaalathin Kolam...
கண்டசாலா அவர்கள் நிறய படங்களுக்கு இசை அமைத்தவர். ஆனால் சுயநலம் பெரிதா பாடலுக்கு இசையமைத்தவர் தடசணாமூர்த்தி
@VelMurugan-dl5cs2 жыл бұрын
Ennanga idhu.. ...🥰
@palanidhandapani84732 жыл бұрын
In those days were not as today.But MSV has given slot of melodious songs Once the legendSPB said in front of MSV ARR and illyaraja that they are all traveling in aimported car On MSV s TRUNK road.This one example if SPB statement is enough that MSV is greater than all
@mercyprakash7081 Жыл бұрын
இவ்வளவு பேருக்கும் இளையராஜா காசு கொடுத்து பேச சொல்ல முடியுமா? ஏன் பேசுகிறார்கள்? ஏனென்றால் அவர்கள் அவரது இசையை வியக்கின்றனர்... நாங்களும் தான்... அவர் நான் இசையமைக்கவில்லை.... அதுவாகவே வேகமாக வருகிறது என்கிறார். அதையே அவருடன் பயணித்தவர்கள் சாட்சி சொல்கிறார்கள். எம். எஸ். வியின் இசையை இங்கு யாரும் தாழ்த்தவில்லை மாறாக இளையராஜாவை அவரது ஆற்றலை வியக்கின்றனர்....
@thirumaranthirumaran57702 жыл бұрын
Annan Rejesh avargal illauaraja patriya peti thotarunum
@ramasubramaniankrishnamoor24602 жыл бұрын
Super
@YoutubeYoutube-gy3lt2 жыл бұрын
Microwave notes? Share some references for that if you can. And music to cure elephantiasis? Again no references.
@yaarathu74962 жыл бұрын
A R Rahman இன் தமிழா தமிழா இசையைக்கேட்டு அதன் இசை சிம்பனி போலிருந்தது கேட்டு பிரமித்தேன் சின்ன சின்ன ஆசையில் கனிந்து போனேன். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விசுவனாதன் அவர்களின் பாடல்களை ராஜேஷ் அவர்கள் குறிப்பிடும்போதும் அதெல்லாம் ஒன்றுமேயில்லை என ராபர்ட் அவர்கள் சொல்வதை கேட்டால் ராஜாவை தவிர மற்றவர்களை புழ்ந்து விடக்கூடாது என ஜாக்ரதையா இருப்பது தெளிவாகிறது ராஜாவுக்கு விசுவாசமாயிருக்கிறார்.
@parthasarathy.chakravarthy30022 жыл бұрын
please do not compare. do not compare one song. everybody has talent. but how soon how much more verities how many years continuously one give. in that combination you can choose who is good music director. but still comparison is not good according to me.
@yaarathu74962 жыл бұрын
@@parthasarathy.chakravarthy3002 ஆமா எல்லார் திறமையையும் சிலாகிக்கணும் இவர் ராஜாவை மட்டுமே உயர்வா சொல்றார். மற்றவரின் படைப்புகளைப்பற்றியும் சமமா பார்க்க தவறுகிறார்
@yaarathu74962 жыл бұрын
@@parthasarathy.chakravarthy3002 ஒவ்வொருத்தர் பாணி வித்யாசமானது திறமையும்வேறு அதனால் ஒப்பிடுவது சரியாகாதுதான். ஒரே தரத்தில் வைக்கவும் முடியாது
@j.p.sfamily90432 жыл бұрын
Avar araichi seithu nunukkangalai vivarikkar Ar rahmanyi kuraithupesavilly
@openmindipl88162 жыл бұрын
@@yaarathu7496 இங்கே யாரும் யாரையும் குறைத்து மதிபிடவில்லை.. இன்றும் உலகமே வியக்கும் ஒரு இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா மட்டுமே.. ஒரே ஒரு முறை இசை இல்லாத சினிமா வை பார்த்து கொண்டே குறைந்தது 15 instrument ku சினிமா ஓடி கொண்டு இருக்கும் போதே இசை குறிப்புகளை எழுதும் திறமை தமிழகம், இந்தியா, மற்றும் உலகத்திலேயே யாரும் இல்லை..15 முதல் 30 நிமிடம் கு உள்ளக ஒரு பாடலை உருவாக்கும் அசாத்திய திறமை உடையவர் ராஜா.. இதுவரை கணிப்பொறி இசையை நம்பாமல் மனிதன் manual ah இசைக்கும் இசையை இன்றும் பயன் படுத்தும் ஒரே இசை அமைப்பாளர்.. ஒரு தமிழனின் திறமையை புகழ இங்கு ஆள் இல்லை.. குறை சொல்ல சொன்னால் ஒரு ஊரே வரும்..
@specificman71132 жыл бұрын
Siru Maatram
@jaikani29652 жыл бұрын
Elayarajavala ninaithale enikkum padathula vara musical beatpannamudila, aware msv ya avar potta pichane sollirkaru
@srangarajan84522 жыл бұрын
That shows Raaja's humilty! Raaja has hardly worked for MSV, but on the contrast Rahman has worked with Raja for 10+ years for over 500 films (confirmed by Raaja while sharing stage with Rahaman recently) and Rahman says all he could learn was discipline (no smoking, drinking, womenizing etc). How can you not learn anything staying in that recording room for whole day for over 10 years!
@MrJoggan2 жыл бұрын
அப்பா வணக்கம் நீங்கள் கவனித்திருக்கலா அன்பர் மகுடிஸ்வரர் குரல் ஒலிக்கும் இவர் குரல் ஒலியும் ஒன்றாக இருக்கிற மாதிரி இருக்கு உங்க ளின் ஆகச்சியா ரீக்காடுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா நன்றி அப்பா
@PerumPalli2 жыл бұрын
Hi
@banudevi13242 жыл бұрын
😂 I do remember when illayaraja came to Madurai . I went to hear the music. He was in peak. Till last I couldn't hear his music, but he kept on saying check check check but no music. And then I went away to home. After that the same night rehearsal was held. Now.... ? I don't know
@muthukumaranr71802 жыл бұрын
என்ன எழவுன்னே புரியல... தமிழ்லே எழுத கூடாதா?!
@nehruarun51222 жыл бұрын
In TN Tamils have neglected many things. All start with political power. When political power in non Tamils hand, Tamils will be keep loosing many things.
@yaarathu74962 жыл бұрын
இன்னும் பல இருக்கு ராபர்ட் சார். கண் திறந்தது எனும் பட டைட்டில் பாடல் புது வாழ்வு பெறுவோமடா எனும் பாடலும் பிரமாண்டமா இருக்கும். வருவேன் நானுனது மாளிகையின் வாசலுக்கே பாடல் இறுதியும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும். இசை அறிவு எனக்கு இல்லை ஆனால் காதுகளுக்கு நல்ல இசையை அறியும் அரசனை உண்டு. பாரபட்சம் அவற்றுக்கில்லை. நல்லாவே இல்லை எனவோ ம் சுமார் என உண்மைமக்கு புறம்பாக சொல்லும் அவசியமுமில்லை
@RVS_MAS2 жыл бұрын
ஹான்ஸ் சிம்மர் பெரிய ஆள்.. கிளாடியேட்டர் போட்டவரு..அந்த ஹம்மிங் music வச்சு ஹாரிஸ் ஒரு 50 படம் ஓட்டிடார்
@Jennifer80s2 жыл бұрын
rajesh sir voice கம்மியா கேட்கிறது.
@rudhiran1092 жыл бұрын
Rajesh sir music pakkam thala vachi pathathukuda illa polayaey 😂
@krishnamoorthy21082 жыл бұрын
❤️❤️❤️
@sampathkumar30182 жыл бұрын
MSV period is earlier ,then came IR. So the generation gap will be naturally there. Next gen will have some one else. Don't degrade MSV. Vidhya garvam shd not be there for anybody.
@BC9992 жыл бұрын
You cannot/did not refute what the guest said! Even CRS fans once said that MSV cannot match CRS any day. Nobody is talking about "nostalgia" and the so-called "generation gap". Are you saying that today Anirudh, Imman etc. are composing equal to what MSV did in his time?! NONSENSE. MSV flung the lyrics sheet on the face of the lyricist Piraisoodan when the latter suggested that lyrics be changed. Is that arrogance, humility or "vidhya garvam"? You decide and let us know!!!
@srangarajan84522 жыл бұрын
@@BC999 Well said! MSV himself has said in an interview he'd get angry when things don't go per plan - for e.g. that he had scolded the great TMS & expressed anguish like "why I called this man for this song". But we tend to think MSV is an amaidi kadal. Some impressions stay till death, what we can do?
@BC9992 жыл бұрын
@@srangarajan8452 Yes. MSV actually has "flung" things around because of his EXTREME ANGER. The likes of KB and many other directors, producers are of that kind. But, only IR will be judged and chided for his mere short-temper which every human being has (or at least had once in a lifetime). This is PURE VENOM and vitriol poured on IR, and nothing else. They gain their cheap satisfaction through such mean acts.
@srangarajan84522 жыл бұрын
@@BC999 True, but from what we have heard from his musicians, directors who were at recordings, he was very encouraging - told. them to take lessons if not trained formally and that you can do it, you can play this and so on. He might have demanded each one plays their notes right, but not sure he was as temperamental as MSV during recordings. If you know more on this topic, pls share. thanks
@srangarajan84522 жыл бұрын
Of course he maintained high standards and disciple inside studios where in artists used to smoke freely - but am not sure if he shouted at them if they didn't play their notes right - even once he joked the great Sada master didn't get something right with many takes and he sang "sada sada endru"... which was then part of ramana maalai, right?
@suseelamami5093 Жыл бұрын
Ellarum illayarajukku equal aaga mudiyadhu..
@Manikavasagari2 жыл бұрын
🙏
@sarank1595 Жыл бұрын
எண்ணாக இது.....
@arumugammurugesan79582 жыл бұрын
He only wants to praise ilayaraja, not recognising other talents. He said that music created by MSV is sound ilayaraja creation is symphony what a foolish?
@BC9992 жыл бұрын
If you cannot refute anything the guest said, you are simply heart-burnt! Simple. The title of the video fits people like you! He never said that; did you even watch the entire episode?! But, it is ILAYARAJA who brought Western music to masses. He used Western music (not using mere Western instruments somewhere in the songs) in its purest, fullest form with its grammar intact, even better than what Salilda or RDB did. Salil Chowdhury said looking at the guitarist in his troupe "That person will one day become India's best composer". He was talking about none other than MAESTRO ILAYARAJA! It is you who look "foolish" now.
@tamilselvan24852 жыл бұрын
@@BC999 Yevvalavu thaan Palayaraasavukku muttu kuduththalum, MSV range...kkuu vara mudiyadhu...Ilayaraasa isaiyil...innisai, mellisai ethuvum illai...No variety, No substance.. He is just an over-rated...Ha..ha..ha...you can Say bad words to other person's comments, Nalla katharu.... How people say about Anirudh now.... Same they told about your DAPPANGUTHTHU RAASAA... in 70's...Nee ennaa ilayarasaavukku agentaaa? ellaa sitelum vandhu katharukiraai?.....Thooo...
@13:43 It's not safi, it's sufi. This guy is full of stories which don't really make much sense.
@mohamedriyas812 жыл бұрын
அலகு தமிழ் மொழி சொற்கள்
@ilankovan5962 жыл бұрын
அலகு அல்லல் அழகு தமிழ்
@yaarathu74962 жыл бұрын
ரகுமான் சார் பாடல்கள் எத்தனையோ இருக்க ஒட்டகத்த கட்டிக்கோ பாடலை சொல்லி தகரத்தில் வாளியில் அடிக்கிற மாறி ரொம்ப சீப்பான பாடல் என்றும் பாத்தி பாடலுக்கு ஆடுவது போல அதனாலதான் ரகுமான் பாடல் பிரபலமானார் என்று சொல்வது அநியாயம் இல்லையா. சரியான விமரிசனம் இல்லை
@Abdullahkhan-nw8us2 жыл бұрын
சூபி இசை கலப்பு தான் ஏ ஆர் ரகுமான்
@amalraj91512 жыл бұрын
இசை நுணுக்கம் தெரிந்தவர்களுக்கு அது புரியும்...ரகுமான் முதலில் ரிதம் செட் செய்வர் பிறகு இதற்கு தகுத்தாக டீயூன் செய்வார்...இது அவ௫டைய பேட்டன்
@seethapathi29312 жыл бұрын
இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் மைக்ரோ நோட் ஒருமாதம் வாசிக்க கேட்டால் யானைக்கால் குணமாகும் என்பதில் சிறிதும் உண்மையில்லை. சவாலாக சொல்கிறேன் (யானைக்கால் நோயாளிகளை சிகிச்சை தொடர்பாக உடனிருந்தனர் என்ற முறையில் ) மைக்ரோ நோட்டை பதிவிடுங்கள் நான் யானைக்கால் நோயாளிகளை அழைத்து வருகிறேன். குணப்படுத்தி காட்டுங்கள் உங்களுக்கான எதிர்காலத்தை காட்டுகிறேன். நன்றி
@gopikab53292 жыл бұрын
Safi not Sufi music
@inspiregrow23362 жыл бұрын
Anirudh ravichander fans hit like
@yaarathu74962 жыл бұрын
அனிருத்தை ரசிகர் போலதான் ரகுமான் ரசிகர்கள் என்கிறார் உல்கே மாயம் பாடியவர் அவரை இசையமைப்பாளர் என தெரியுமா யார்பையன் படத்தில் சுய நலம் பெரிதா பாடலை இவர்தான் இசையமைத்தார் அதில் கடைசி பகுதியில் காரின் சக்கரம் சுழலும் வேகத்துக்கேற்ப தீவிரமான வேகமான இசை தந்நார் A M ராஜா அவர்கள் தேனிலவில் ஊரெங்கும் தேடினேன் பாடலின் கடைசி பகுதியில் படகு சாய்ந்து போகும் இசையை அருமையா தந்தார் கப்பலோட்டிய தமிழனில் வந்தே மாதரம் என்போம் பாடலின் இறுதியிலும் அப்படியே உலகத்தோற்றமுதல் இறுதிவரை குதிரை ஓரே லயத்தில்தான் ஓடும் உங்க ராஜாவும் அதை இசையமைக்க நேர்ந்தால் அதெத்தான் காப்பி அடிச்சுருப்பார் ராமன் எத்தனை ராமனடி படத்தில் சித்திரை மாதம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் பாடலில் ரயிலின் வேகத்தை இசையில் தந்தார் MSV. ARR உம் உயிரே படத்தில் தைய தைய படத்தில் அருமையா தந்தார். அந்நாளைய இசை ஜாம்பவான்கள் போனபின் இன்று நீங்கள் பேசுகிறீர்கள் ரகுமான் இசை ரசிக்கள் உருவான இந்த கல் கட்டத்திலேயே அவரின் திறமையை மறைக்க பார்க்கிறீர்களே இது நாரோடு சேரந்ததால் வந்த குணமோ
@mohamedfizal72152 жыл бұрын
He said right check out buddy now days only computer music not creation so he said
@yaarathu74962 жыл бұрын
@@mohamedfizal7215 இல்லை அவர் சொன்னது அனிருத்துகிட்ட போறது போல் தான் ஏதோ வித்யாசமா இருக்குன்னு ரசிக்கிறாங்க என்றார்
@mohamedfizal72152 жыл бұрын
@@yaarathu7496 once upon time arr was different now just give music for hero value and commercial i think he will end soon
@tamilselvan24852 жыл бұрын
Ivanugal ella solla varradhu ennanna... intha ulagathileye Ilayaraaja oruthan than music therincha Pudungi...Matravangallukku onnum theriyathu.... Idhu oru Mana Noi..Mental Disease...Kaalathin Kolam...
@mohamedfizal72152 жыл бұрын
@@tamilselvan2485 yathu mana noi na kanu munadi pala records pani enum panitu erukura oru thara yatho yathuka manam Ella sapa katu katuruthu tha India la Ula noi ethumvum Kalathin kolam tha