No video

இளையராஜாவை திட்டமிட்டு டார்கெட் பண்றாங்க | Aswad shariathi,welfare party | Ilaiyaraaja | AR Rahman

  Рет қаралды 6,950

4th Estate Tamil

4th Estate Tamil

2 ай бұрын

#trending #Viral #Politics #Entertainment
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ்
நந்திவரம், கூடுவாஞ்சேரி, சென்னை
தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி
தொடர்புக்கு : 75500 14440 / 93450 44044
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
Nimmadhi Property Management
Contact : +91 766 700 8999
www.nimmadhi.com
30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our Social Media Links
Click To Subscribe : / @4thetamil
To Join Our Telegram Channel : t.me/ForthEsta...
Follow us on Twitter : / 4thetamil
Follow us on Facebook : / fourthestatetamil
Follow us on Instagram : / fourthestatetamil

Пікірлер: 83
@Gokisna99
@Gokisna99 2 ай бұрын
மிகச்சரியாக சொன்னீங்க, இளையராசா அவர்களை தமிழ்நாடு அரசு அங்கீகாரம் கொடுத்திருக்கணும், அவருடைய இசைத் தரவுகளை பாதுகாக்க வேண்டும், அவர் உள்ள போதே அவரை காயப்படுத்தாமல், கொண்டாட வேண்டும்!!!!!
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 2 ай бұрын
Yes bro 😢
@user-dh1ph3kd2k
@user-dh1ph3kd2k 2 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டும் தான் வசவு செய்கிறார்கள், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இவ்வளவு கீழ் தரமான விமர்சனம் செய்வதில்லை
@annej4272
@annej4272 Ай бұрын
Correct 💯
@victoriawilliam7066
@victoriawilliam7066 2 ай бұрын
Antha Rohini matter vandhu, innoru vishayam neengga gavanicha, Raja Sir sonna oru statement..." avangga rendu perum comfort zone le work pandrangga" nu sonnaaru. Athu evvalo periya perunthanmai. Antha perunthanmai ellaam enakke irukkathu. Raja Sir is a great human being.
@ponnarasu07
@ponnarasu07 2 ай бұрын
ஆமாம்...
@valarsathya7552
@valarsathya7552 2 ай бұрын
மிக சிறந்த பதிலளித்த மைக்கு நன்றிங்க ள்
@haritharan7891
@haritharan7891 2 ай бұрын
இளையராஜா என்ற ஆண்மகன் காசு, புகழ்,பதவிக்காக எவர் காலிலும் விழுந்ததில் லை..... இதில் சாதியும் இருப்பதால் அவர்களுக்கு தலைக்கணம் பிடித்தவர் போன்று தெரிகிறது....
@Nadan2302ARR-hz4gt
@Nadan2302ARR-hz4gt 2 ай бұрын
Very true for revealed the truth... superb interview
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 2 ай бұрын
Yes 😊
@rsarunprakaash
@rsarunprakaash 2 ай бұрын
I'm curious if the host is up-to-date with recent information. Over the past month, numerous KZbinrs and legal experts have clearly explained the concept of copyright. However, almost in all channels and the hosts are continues to ask the same questions, with only their guests changing. The question script on this topic has remained the same for the past month.🤦‍♀ Same time.. Guest is so matured and clear with his views.
@vijayakumararjunan2354
@vijayakumararjunan2354 2 ай бұрын
தோழரின் புரிதல்.தெளிவு.விளக்கம் இதுவரை யாரும் இவ்வுளவுசரியாக கூறியதில்லை.தோழரக்கு நன்றி அரசியல்.பொதுபுத்திகேவலமானதுசாதியத்துக்குள்அடக்கபார்க்கிறார்கள்
@user-dh1ph3kd2k
@user-dh1ph3kd2k 2 ай бұрын
எந்த பிராமினும் அவரை கீழ் தரமான விமர்சனம் செய்வதில்லை, ஏன் என்றால் அவர்களுக்கு இசை தெரியும்
@divanetcorner
@divanetcorner 2 ай бұрын
very correct
@senthilsan5080
@senthilsan5080 2 ай бұрын
Yes correct
@MuthuKumar-hn6lp
@MuthuKumar-hn6lp 2 ай бұрын
உண்மை தான் நண்பா
@divanetcorner
@divanetcorner 2 ай бұрын
@@Abdullahkhan-nw8us L.R eswari is not brahmin. She is a christian
@musicgodilaiyaraja4135
@musicgodilaiyaraja4135 2 ай бұрын
All India Radio வால். தடை செய்யப்பட்ட பாடல். ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது...... இந்த. பாடல் எதற்காக புறக்கணிக்கப்பட்டது என்று. வரலாறு. சொல்லும்......
@user-dh1ph3kd2k
@user-dh1ph3kd2k 2 ай бұрын
படத்துக்கு பாடல் மட்டும் அல்ல பின்னனி இசையும் கூட
@nagarajanav5657
@nagarajanav5657 2 ай бұрын
திராவிட கட்சிகள், அவர்களை, அவர்களாகவே பாராட்டவே நேரம் போதாது. உண்மையானவர்களை, ஒயர்ந்தவர்களை, பாராட்டுன நம்ம கொறைஞ்சு போயிருமோ னு பயம்
@E_Rama
@E_Rama 2 ай бұрын
Nice explanation
@sundeep-hr9bv
@sundeep-hr9bv 2 ай бұрын
Tamil Nadu failed to honour Maestro Illayaraja 😮😮😮😮
@user-dh1ph3kd2k
@user-dh1ph3kd2k 2 ай бұрын
படத்தின் வீடியோ ரைட்ஸ தயாரிப்பாளருக்கு தான், ஆடியோ ரைட்ஸ தயாரிப்பாளர் விற்பனை செய்து விடுகிறான்
@user-dh1ph3kd2k
@user-dh1ph3kd2k 2 ай бұрын
அவருக்கு வர வேண்டிய பணம் சுமார் 100 கோடி டா, அத சாதரணமா கடந்து போக வேண்டியது தானே என்கிறாய்
@musicgodilaiyaraja4135
@musicgodilaiyaraja4135 2 ай бұрын
All India Radio வால். தடை செய்யப்பட்ட பாடல். ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது...... இந்த. பாடல் எதற்காக புறக்கணிக்கப்பட்டது என்று. வரலாறு. சொல்லும்......
@Suresh-vb2lp
@Suresh-vb2lp 2 ай бұрын
உண்மை ஜெயலலிதா அலர்கள் கூட ஒரு 25 -30 வருடம் இளையராஜாவை அங்கிகரிக்கவில்லை.
@user-st2lr5tf7o
@user-st2lr5tf7o 2 ай бұрын
நேத்து வந்த இசையமைப்பாளரா இருந்தா இந்த விஷயத்தை கடந்து போயிரலாம் ஒரு 40 வருஷம் அந்த இசைத் துறையில் கடந்து வந்தவர் அதை காப்பாற்றுவதற்கு அவருக்கு கடமை இருக்கிறது பணம் பேரு புகழ் இதைக் கடந்து சுயம் என்று ஒன்று இருக்கு அது நிலைக்க
@Nandagopal-hl2pc
@Nandagopal-hl2pc Ай бұрын
40 வருசத்துல நீயோ,நானோ செய்யாதத அவன்(சங்கி) செய்றான் இதுக்கு நீயும், நானும் தான் வெக்கபடனும்.
@manimalardeivanayagam5605
@manimalardeivanayagam5605 21 күн бұрын
what you said is true, I agree.Thanks for sharing this information to people
@sivasubramanian9313
@sivasubramanian9313 2 ай бұрын
பூர்வீக குடி ,மண்ணின் மைந்தன் ராஜா
@pulens5444
@pulens5444 2 ай бұрын
காஞ்சூரிங் கண்ணப்பன் படத்தில் மண்ணில் இந்தக் காதல் அன்றி பாடலை நடிகை சரண்யா பாடினார் என்பதற்காக அந்தப் பாடலின் காப்புரிமை தங்களிடம் இருப்பதாக கூறி மூன்று கோடி ரூபாய் கேட்டு வழக்குத் தாக்கல் செய்துள்ளது சோனி நிறுவனம் யாராவது கேட்டீர்களா? போங்கடா தமிழன் என்றால் இழிச்ச வாயனா? ஒரு ரூபாய் கூட கப்பம் கட்ட முடியாது என்று கூறி மரண தண்டனையை ஏற்ற நம் முன்னோர்களின் முட்டாள்தனமா ? இல்லை சுயமரியாதை தனமா?
@Nadan2302ARR-hz4gt
@Nadan2302ARR-hz4gt 2 ай бұрын
Tq aswad bro
@bhaktavatsalam291
@bhaktavatsalam291 2 ай бұрын
Why shouldn't the Anchor do some homework on copywrite issue before questioning.
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 Ай бұрын
Copyright itself is a subject in legal degree.
@victoriawilliam7066
@victoriawilliam7066 2 ай бұрын
Ilayaraja vai kutravaali koondil niruthi jailu ku anuppuravaraikkum intha discussion oiyaathu polarukke. Raja Sir ennathaan thavaru seitharu da unggalukku ellaaam. Ethanai pera interview pannaalum unggalukku thaan mandaiyil eramaduthe, appuram yen?
@nagarajanav5657
@nagarajanav5657 2 ай бұрын
ஏன்டா அவரு போட்டதையே, பிச்சை எடுக்குறீங்க. சுய அறிவு இருக்காதாடா
@mychessmaster
@mychessmaster 2 ай бұрын
ஏனென்றால் அவர் மதம் மாறவில்லை.. இந்து மதத்தின் அடையாளமாக இருக்கிறார். உண்மையான பிராமணராக இருப்பது திராவிடத்துக்கு எரிச்சல்.
@Gokisna99
@Gokisna99 2 ай бұрын
இளையராசா இந்து மதமுமில்லை, அவர் மதம் கடந்தவர். உமது மத வெறிக்கு இளையராசாவை பலிக் கொடுக்காதே!!!!
@musicgodilaiyaraja4135
@musicgodilaiyaraja4135 2 ай бұрын
All India Radio வால். தடை செய்யப்பட்ட பாடல். ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது...... இந்த. பாடல் எதற்காக புறக்கணிக்கப்பட்டது என்று. வரலாறு. சொல்லும்......
@sareshsangi4351
@sareshsangi4351 23 күн бұрын
The only .... ONE IR is GOD for MUSIC......
@vasudevan8742
@vasudevan8742 27 күн бұрын
படைப்பு திறன் copy right உண்டு... 👍
@sundeep-hr9bv
@sundeep-hr9bv 2 ай бұрын
Real & Factual 😮😮😮😮😮😮
@RobinSon-pl3zw
@RobinSon-pl3zw 2 ай бұрын
Ilayaraja va adicha adiparu ethu sariyanathuthan ❤❤❤❤❤❤
@senthilsan5080
@senthilsan5080 2 ай бұрын
என்ன அடி அவர் என்றுமே ராஜா தான்
@musicgodilaiyaraja4135
@musicgodilaiyaraja4135 2 ай бұрын
அனிருத் world copyright issues இருக்கு
@chokalingamsivam323
@chokalingamsivam323 2 ай бұрын
There is no fault against illayaraja DMK verupu politics
@user-dh1ph3kd2k
@user-dh1ph3kd2k 2 ай бұрын
அரசு என்ன அங்கீகாரம் கொடுத்தது என்று பதிலளிக்கிறார், கலைஞர் பேசலாயாங்கிற.. என்ன உன் புரிதல்
@RobinSon-pl3zw
@RobinSon-pl3zw 2 ай бұрын
Parayan jathi parkkamatan oru jajthi oru matham❤
@shanpuvi
@shanpuvi Ай бұрын
Its very obvious that Raja sir's being cornerd. Some of the idiotic people doesn't understand the copyrights, who has the contract. You guys are talking without the concrete evidence. Why Raja sir has to give up his rights? Some of you guys are jealous of his success and please dont target some individual. Love his music and embrace him with love.
@ravindraan
@ravindraan Ай бұрын
தீமூகா பன்றிகள் பேசுவதை விடவாடா.. அவன்கள் பேசுவது இனிக்கிறதா.
@ravindraan
@ravindraan Ай бұрын
40 பொருக்கிகளை பற்றி.
@victoriawilliam7066
@victoriawilliam7066 2 ай бұрын
Ivangga ellam jadhi veriyan Sir, neengga eppadi sonnaalum ivanunggalukku puriyaathu. Neengga ingge vandhu interview kudukiringge, ungga karuthaiye ivanungga mathikalaiye?
@பபில்உழவன்பறையர்
@பபில்உழவன்பறையர் 2 ай бұрын
தலித் இல்லை யா தமிழ் குடி பறையர் என்று சொல்லு யா மராத்தி தலித்த சொல்லாத
@user-xi1ne3jc4g
@user-xi1ne3jc4g 2 ай бұрын
கம் பெனியில்.வேலைசெய்து.சம்பலம்.மட்டும்போதும்.யாறும்.போனஸ்.பென்ஷன்கேக்காதெ.தம்பீ
@RajKumar-xr8zu
@RajKumar-xr8zu 2 ай бұрын
லாபத்தின் ஒரு பகுதியை தான் பிரித்து கொடுப்பார்கள் புரியுதா
@MurugesanI-yu5hl
@MurugesanI-yu5hl 2 ай бұрын
Dube pottu kaikala asaichittu acting pannittu 100 kodi 400 kodi vankittu pora actors , enna myirada pudinkittanungka, yaaro produce seiya yaaro direct panni padam vantha enda Rajini padam Kamal padam entru solluringa, music, bgm muzhusa pottu uyire kodutha music directors music song avangkalunku thanada sontham, avangkalukku ethanai kodida koduthingka, music pottu vNgkura panatha ethanai perukku pirotchi kodukkuranga, entha padal asiriyar, actors vangkura panathai dthanai perukku pirichu kudukkurangka.. niyala acting pannuravanungka peru pukszh, panathaiyum muzhusa eduthuttu poranungka, sudu doranai maanam vekkam iruntha inime music illa padam edungka, pattu padungkada neenga yaarunu ungkalukku theriyum....inime entha isai amaippalaraiyum thaithi pesuravanungkala seruppale thanda adikkanim...
@vetripriya7571
@vetripriya7571 2 ай бұрын
Dei vidungada maiyurumari kelvi kekuran.you tube channels ku idhu oru polapu
@Rishikumar-dh4rj
@Rishikumar-dh4rj 2 ай бұрын
Criticize panna castiesta summa victim card thookadha . Stage concert la oru kaala vilundha tha viduvara adhu discrimination illaya , innoru MD sexuality question pannura level ku pesunuma , prasath owner munnaiyae indication kuduthurukanga periya manusana irundha gaali pannirukanu innoruthar property ennodathu enna logic la court la case . Just because oppressed community naala pannura ellathuku la muttu kudukadheenga .
@mohamedmuhuseen3802
@mohamedmuhuseen3802 2 ай бұрын
Aswad பேச்சில் தெளிவு இல்லை.
@mask2705
@mask2705 2 ай бұрын
என்ன உடுப்பு இது? பிராண்ட் க்ரியேட் பண்றாராமா? 😂😂😂
@manisaratha8492
@manisaratha8492 2 ай бұрын
yaru intha komali 😂
@ravindraan
@ravindraan Ай бұрын
ரகுமான் இஸ்லாமியன் அவன் எதையும் செய்யலாம்.
@ravindraan
@ravindraan Ай бұрын
பொருக்கி ஊடக பொருக்கி . உன் பென்னை திருமணம் செய்து கொள் உன் தலைவன் போல.
@cleandirt9368
@cleandirt9368 2 ай бұрын
சுயநல பணபித்தன்.. இளையராஜா.. கலைஞர்தான் இசைஞானி என அழைத்தார்..
@musicgodilaiyaraja4135
@musicgodilaiyaraja4135 2 ай бұрын
அவருக்கு அத்தகைய திறமை இருந்ததால். கலைஞர் அவரை இசை ஞானி என்று பாராட்டினார்....
@ALLINALLARUN100
@ALLINALLARUN100 Күн бұрын
அது கருணாநிதி தான் பெயரில் கூட பரம்பரையாக நிதி வைத்து கொண்டு திரிகிறார்கள்.
@MurugesanI-yu5hl
@MurugesanI-yu5hl 2 ай бұрын
Dei madhesu unna seruppale adikanum, enna myiru kelvida kekkura, venumune ilarajava kuraitxhu mathippitara mathiriye kelvi kekkura naaye ,munjiya urrunu vatchi kittu kelvi kekkura, poda munji kaluviitu kannadi pathuttu petti eduta porampokku
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,8 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 61 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Diss Track with @kabervasuki  | TM Podcast
2:16:46
Temple Monkeys
Рет қаралды 56 М.
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,8 МЛН