அண்ணன் திரு.ரங்கராஜ் அவர்களுக்கு வணக்கம்... நலம்... நலமறிய ஆவல்.... இயக்கம் என்பது "அவரவர் கையெழுத்து போன்றது" சிறப்பான விளக்கம்.. அருமை அண்ணா....
@ayubmuhammed70315 ай бұрын
Udhaya geetham, Unnai naan santhithaen, Ninaive oru sangeetham, Uyire unakaga were the super hit films from K.Rangaraj sir..
@Deepa_Balachandar6 ай бұрын
நல்ல அருமையான நேர்காணல்.. இவரும் புகழ்பெற்ற பெரிய டைரக்டர்களுள் ஒருவர் இவர் படங்களில் பாடல்கள் அனைத்துமே ஹிட்டுதான்
@உண்மைஉண்மை-ண2ய6 ай бұрын
Watching this channel Only For the name of " Ilayaraja '
@kumarprasath88716 ай бұрын
அண்ணன் ரங்கராஜ் அவர்களின் புகழ் என்றும் இப்புவியில் வாழும்🎉🎉 அற்புதமான பதிவு🎉🎉❤❤
@thamasupaiyan38356 ай бұрын
This person I was searching when mohan movie watched time Amazing days❤❤❤❤❤
@69rkannan6 ай бұрын
Was Mohan such a big star to ask for change of tune to IR. Even Rajini & Kamal wouldn’t have dared with IR when he was at his peak
@thalaivarsteve6 ай бұрын
udhaya geetham all songs composed in 40 mins... what kind of genius is illayaraja... if u give one month time to current music directors, they cannot compose one song of udhaya geetham class...
@sunraj67686 ай бұрын
Decent 🎥movies were from director Rangaraj🤝
@houstonbalaji47686 ай бұрын
The climax song in Udayageetham was “udhyageetham paaduven”
@svs606 ай бұрын
Yes slow song this only Mohan could have mentioned.
@BC9996 ай бұрын
@@svs60 Appove, all (Mohan, Rajinikanth etc.) were "tempo" payithiyams!
@Justin2cu6 ай бұрын
அவர் சொல்ற க்ளைமாக்ஸ் பாட்டு ”உதயகீதம் பாடுவேன் உயிர்களை...” (ஸ்லோ சாங்) பாட்டு, ஆங்கர் முதல்ல இந்த பாட்ட (மாற்றி) சொல்லி பின்னாடி ”சங்கீத மேகம்” னு மாத்துறாரு. இந்த டைரக்டரும் ஆமான்றாரு. இதுல ஆங்கர் இடையிடையே பாடி வேற காமிக்கறாப்ல!
@jayakkumarr216 ай бұрын
About to comment the same thing bro😂😂😂
@ramkis546 ай бұрын
ஆமாம் correct sir.. 👍 Director. திரு. ரங்கராஜ் அவர்களிடம் பாடலை, (சங்கீத மேகம், பாடு நிலாவே ) என்று குறிப்பிடாமல், கேட்டதால், அவர் தவறாக புரிந்து கொண்டார். Communication gap. திரு. ரங்கராஜ் அவர்கள் mike மோகன், இசை ஞானி வைத்து, minimum buget ல் தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர், தன்னடக்கதுடன் இருக்கிறார். அருமையான நேர் கானல் 👍
@lifeisbeautiful78246 ай бұрын
Anchor acting smart
@gopurajasekar89556 ай бұрын
@@ramkis54SP முத்துராமன் போல்.
@ramkis546 ай бұрын
@@gopurajasekar8955 👍
@kareemmanzur56786 ай бұрын
16:48 is a Right Statement about Raja sir ❤🎉 Yes. Its a big special Thing.
@BC9996 ай бұрын
Look how the anchor and director praise everyone, while being hard and sneaky on Ilayaraja! 12:36 - Sangeetha megam and climax song, Udhaya geetham paaduven are 2 different songs / styles. 13:23 - Mohan asked the climax song to be changed, and they all started to doubt - it seems! Mohan, this director, Nassar etc. - Even from those times, most of them were "Konjam tempo yaeththunga"-group! 15:51 - Majority of the technicians saw IR only as cash cow, without understanding his GENIUS. That is obvious, 16:06, when the director casually compares a RARE GENIUS like IR with a movie-star turned politician who carefully built his image via the magic of reel world!
@successjj1296 ай бұрын
Super sir naaa ithuvarai director sir parthathillai❤
@srinisiv6 ай бұрын
தாலாட்டு மாறி போனதே பாடல் எழுதியவர் வைரமுத்து. வாலி அல்ல. சொல்லப்போனால் அவர்களின் பிரிவின் நிகழ்ந்த சம்பவம்.
@Justin2cu6 ай бұрын
கரெக்ட்.
@nadodi676 ай бұрын
அடடா! கவிஞரும் மாறிப் போய்ட்டாரா!
@Justin2cu6 ай бұрын
@@nadodi67 டிவிஸ்டுக்கு மேல டிவிஸ்டு
@BC9996 ай бұрын
19:54 - Ippo mattum "inimaiyaaga" irukko? HATS OFF to MAESTRO ILAYARAJA to have come this far while being sane, compassionate, and patient, in an industry filled with vidha vidhamaana paiththiyams, foxes, crocodiles, sharks and vultures! 17:47 - Anchor and director praise everyone, while being hard on Ilayaraja! If K. Balachander, Bharathiraja, Kannadasan, MGR etc. are condescending, it is "modhira kai kuttu"! When IR speaks his mind in a sane way, asks for the fairly-due royalty and walks tall with no-nonsense attitude, it is "NO inimai"! Enna oru anyaayam!
@dineshbadrinath2776 ай бұрын
இவரும் இவர் குடும்பமும் சாப்பிடும் சாப்பாடு இளையராஜா அய்யா கொடுத்தது
@nkhanremo6 ай бұрын
ரங்கராஜ் ஐயா அவரு உங்களுக்கு இசை அமைத்ததே பெரிய புண்ணியம் . ...
@vijayvz6 ай бұрын
இதுல புண்ணியம் எங்கிருந்து வந்தது? MSV இசை அமைத்தால் புண்ணியம் வராதா?
@Justin2cu6 ай бұрын
@@vijayvz இளையராஜா இசையால் தான் அவ்ளோ பெரிய வெற்றி
Director senja punniyam dhan Raja sir kedaicharu nu solla vararu.. puriyalaya?
@vijayvz6 ай бұрын
@@elayarajahbalu திறமை வெற்றி தோல்வி பாவ புண்ணியம் இப்படி எல்லாம் போட்டு குழப்பிக் கொண்டுதான் மனிதர்களை கடவுளாக மாற்றி பின்பு அது பொய்த்துப் போன பின்பு தூக்கி எறிவது எல்லாம் நடக்கிறது. திறமையை திறமையாக பார்ப்போம்.🙏
@BC9996 ай бұрын
17:03 - WHY talk about things that these 2 have NO CLUE about?! IR's music and his stature demanded that "respect be given to a composer" by everyone in the industry including those big directors / stars! Before IR came, everyone was respecting only those like MGR, Sivaji, AVM, K. Balachander etc., and others were subservient to them! IR, being a lyricist, is NEVER against lyricists or lyrics, but he demonstrated how soulful MUSIC adds emotions, and catapults even the great lyrics to greater heights with whole new meaning.
@ravisenroy4016 ай бұрын
'யாரது" பாடலை காப்பி அடித்துதான் "தெறி" படத்தில் காப்பியடித்து வைக்கப்பட்ட பாடல் தான் "MONTAGE "SONG......
@BC9996 ай бұрын
That itself is a XEROX of the ghazal "Main hawa hoon", copied by habitual plagiarizers, Shankar-Ganesh.
@jokhrishbuddies47266 ай бұрын
Rangaraj you were not able to get success with out illayaraja music. think of your movies with other music director copying Hindi songs in your movie
@nhr186 ай бұрын
Mohan - Mic Mohan a mathina asami
@Justin2cu6 ай бұрын
கரெக்ட். ஆனா அதுக்கு முதல் காரணம் ”பயணங்கள் முடிவதில்லை” ஆர் சுந்தரராஜன்
@satishkumarsubramaniam5876 ай бұрын
yaaruppa indha anchor😂😂😂😂😂
@MRB007776 ай бұрын
தேவன் தந்த வீணை பாடலை கண்ணதாசன் ஆவி வந்து எழுதிக் கொடுத்த சுவாரசியத்தை சொல்லாமல் விட்டு விட்டீர்களே
@arula97946 ай бұрын
For all those criticise Ilayaraja 😂
@kareemmanzur56786 ай бұрын
Udhaya Geetham Paaduvaen song not Sangeetha Megam. Why this much Non Clarity? CLIMAX SONG Udhaya Geetham Paaduvaen....
@gopinathr34966 ай бұрын
Director Rangaraj is very simple just a shirt and pant looks very simple as our dad.... Todays director adikura looty.... no comments simply waste
@gopurajasekar89556 ай бұрын
SP முத்துராமன் போல் தோற்றம், குரல்!
@BC9996 ай бұрын
7:30 - BOTH songs, Yaaradhu' and Megame megame', (who else but Shankar-Ganesh) were XEROX of Hindi ghazals "Main hawa hoon" and "Tum nahin ghum nahin"! Adhula enna perumai?! 8:21 - "Ghazal-based" illa; ghazal-ae dhaan! VANI Jairam initially REFUSED to sing the Megame song because it was a COPY and it might be a smear on her career, she thought; but later she was forced / convinced to sing it! 10:03 - That 1 song was an average hit in 'PoNNu Pudichirukku; not a "hit album". ANCHOR is uninformed, and flattering unnecessarily!
@ammapetkaruna6 ай бұрын
முதலில் ...ஒழுங்கா செய்திகளை தெரிந்து கொண்டு கேள்வியை கேளுங்கப்பா...ஏற்கனவே ரங்கராஜ் ரொம்ப நன்றி மறந்து பேசுவாரு ...முதலில் இயக்குனர் வாய்ப்பு தந்த மோகன் சாரை மிக எளிதா சொல்லுவாரு ... உன்னை நான் சந்தித்தேன் படத்தில் எப்படி மோகன் வந்தாருன்னு சொல்ல சொல்லுங்களேன் அவரை...உதயகீதம் பாடுவேன் பாடலில் முதலில் மோகன் அவர்களின் எக்ஸ்பிரசனை பார்த்துட்டு பேசுங்க...சாதாரண பாட்டுக்கும் உயிர் கொடுத்து நடித்தது மற்றும் அனைவரின் ஒத்துழைப்பால் உதயகீதம் வெற்றியாக பேசபட்டது ...பாடகருக்கான பாடல் என்பதால் அதை பாடியவர் எஸ்.பி.பி என்பதால் வரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன...படம் வெளிவந்த 1985 களில் வந்த கேசட்டுகளில் மோகன் ஹிட்ஸ் என்றுதான் இருக்கும்...சமீப காலங்களில் சோசியல் மீடியாக்களால் அவை மாற்றப்பட்டன என்பதே உண்மை...
@josephyagappan18966 ай бұрын
உண்மை!
@Saipandees6 ай бұрын
சித்ரா லட்சுமணன் mgr kitta mama work paththavaru thaanaa