அய்யா தமிழர்கள் கட்டாயம் அறியவேண்டிய செய்திகள் தந்துள்ளீர்கள் நன்றி
@aksivachalapathybindhu90837 күн бұрын
நீங்கள் அற்புதமான வகைகள் என் கண்களை திறந்து விட்டீர்கள் நன்றி
@amirtharaj-g2l7 күн бұрын
என் வயது 80.இன்று தான் என் தமிழ் சமூகத்தின் உண்மை முகம் இன்றுதான் தெளிவாகியது!அவ்வா அடிக்கடி சொல்வாங்கே,எல்லாம் ஒண்ணா மன்னா, கலந்தாயிருச்சின்னு? அதோடே அர்த் தம் இன்று தான் தெளிவு ! மிக்க நன்றி அய்யா !!!
@amirtharaj-g2l7 күн бұрын
அய்யா ! மிக சிறப்பான விளக்கம் தந்தீர்கள் ! நன்றி! நம் தமிழ் மன்னர்களை கோபுரத் து மேலேயே வச்சி ஒவ்வொரு தமிழனும் கொண்டாட வேண்டும் ? இப்படி கோபுரத்தையும் ,தேரோட்டங்களையும்' அவிய சொல்படி உருவாக்கி , தமிழன் வெளியே நின்று கும்பிட்டாலே போதும்னு , அவிய சொல் கேட்டு, , (பெரும்பான்மை தமிழர்களென்று) சலுகை கொடுத்ததற்கு ! தமிழ் மன்னர்கள் தமிழ் மக்களுக்கு கொடுத்த உயர்ந்த , இச்சலுகை ? உலகம் போற்றும்? தமிழர்களும் வெளியே நின்னே சாமி கும்பிடலாம் ,தமிழ கோயில் களில் ,என்பது சாதாரண மேட்டர் இல்லை?காரணம் இது தமிழர் களின் நாடு??????
@murugamuruga45046 күн бұрын
ஊம்பி கோவில் கட்ட நிதி கொடுத்தவர்கள். கட்டுமானத்தை நிர்மானம் செய்தவர்கள் வெளியே குடுமி மட்டும் உள்ளயா. போங்கடா வாயில வந்துடும்..
@jesujoseph67847 күн бұрын
அருமை... நல்லதொரு உரையாடல்..
@Kasamuthu7 күн бұрын
ஐயா ஒரு நீண்ட விளக்கம் தந்தீர்கள் இதை எத்தனை பேர் புரிதலோடு ஏற்றுக்கொள்வார்கள?
@kannanperiyasamy45067 күн бұрын
புண் பட்டு விட்டது! முறை ஓடி விட்டது! என்றெல்லாம் கூச்சல் போடும் அந்த கும்பல் எங்கோ? இதற்க்காதத்தான் கடவுள் வேண்டாம் என்றார் பெரியார்.
@ramanathanramanathan52015 күн бұрын
வித்தியாசமான பார்வை.
@baskaranrajakrishnan12227 күн бұрын
இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி சென்ற இளையராசாவுக்கு இது தேவைதான் ! எத்தனை கலைஞர்களை மேடையிலேயே இளையராசா தலைகுனியவைத்தார் தெரியுமா ? இது இளையராசாவுக்கு தேவைதான் !
@ErusappanA7 күн бұрын
அதுமாதிரிகூறாதே
@spartacusdas7534 күн бұрын
அது உண்மைதான் சொல்வதில் தவறில்லை இது அவருக்கு தேவைதான்
@yogaswasthiga37707 күн бұрын
கண்டிப்பாக இதுபோன்ற உரையாடல்கள் மிக அர்த்தமிள்ளவை.தொடர்ந்து இதுபோல் சிறப்பான கல்வியாளர்களை வைத்து உரையாடி இந்த மக்களுக்கு ஒரு புரிதலை உருவாக்குங்கள்.❤
@ravichandran24937 күн бұрын
Sir super narrative NASTY RULES PRINCIPLES
@TamilKuralLive2 күн бұрын
Thank you! 👏
@seetharaman55287 күн бұрын
Sir super super Very good speech ♥️♥️♥️♥️♥️🤍🤍🤍🤍🤍
@manimaranvairan69656 күн бұрын
தட்சிண தட்டுல காசு போடாதீங்க,இவனுங்களை ஓத கூப்பிடக்கூடாது, இவனுங்களிடம் ஜாதகம் பார்க்க கூடாது,இவ்வாறுசெய்தால் எல்லா விதிகளும் மாறும்
@RajanPandian6 күн бұрын
அய்யாவுக்கு நன்றி
@senthilrajan39086 күн бұрын
அய்யா உண்டு!
@chelliahduraisamy77815 күн бұрын
Super explanation
@TamilKuralLive2 күн бұрын
Thank you 🙂
@kingcommunication20856 күн бұрын
இதைக் கேட்கும் போது வெறுப்பு தான் வருகிறது. கேவலமான திட்டங்களை வகுத்து அதை ஆகமம் என்றும் ஆச்சாரம் என்றும் சொல்லி வைத்துள்ளார்கள். அனைத்தையும் துடைத்து எறிய வேண்டும்.
@jesidharmaraj99586 күн бұрын
சாமி ஊர்வலம் வருவது ராஜவீதி எனப்படும் பிராமணர்கள் வாழும் தெருக்களில் மட்டுமே. மற்றவர்கள் ஒதுங்கி நின்று தரிசனம் செய்து கொள்ள வேண்டியதுதான்.
@ulahantv97535 күн бұрын
புத்தம் போற்றி
@Topquark17 күн бұрын
கோவில் கட்டப்பட்டது தமிழ் மன்னர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ் நிலம், ஸ்ரீ ஆண்டாள் ஒரு தமிழ் கவிஞர், அனைத்து பாசுரங்களும் தமிழில் எழுதப்பட்டவை, இளையராஜா ஒரு தமிழர், ஆனால் இந்த ஜீயார் (ஜூஆர்/யுதர்) யார்.
@amirtharaj-g2l7 күн бұрын
இன்று நாடே போய்விட்டது யூதர்களிடம் !நாம் சாமி கும்பிடவும் ,காணிக்கை போடவும்,விழாநடத் தவும் ,கருமம் செய்யவும் ,வரி கட்டவும் , உரிமை உள்ள நவீன அடிமை கள் !!
@lalitharavichandran40155 күн бұрын
So Ilayaraja most enter Garbagraham. Why dont you talk abiut Muslim community whach is biased towards women.
@Topquark15 күн бұрын
@lalitharavichandran4015 First of all let us correct ourselves, make Hindus united first, create equality among all Hindus automatically muslims will vanish from the scene. Destroy varnasham and apartheid system in our system ,no outsiders can dare to threaten us.
@spartacusdas7534 күн бұрын
@@lalitharavichandran4015எல்லா மதங்களும் இது போன்று கேவலமாக தான் மனிதர்களை நடத்துகிறது கடவுள் பொதுவானவர் அது அவருக்கு தெரியும் ஆதிக்கம் மிக்கவர்கள் தான் அறிவு இல்லாமல் இப்படி செய்கிறார்கள்😢
@balasubramaniramalingam75927 күн бұрын
தமிழர்களுக்கு என்று தனியான அரசியல் சட்டம் உருவாகும்வரை தமிழர்களின் இந்த இழிநிலை தொடரவே செய்யும் , இதைக் குறித்து தமிழ் மக்களிடம் ஆராய்சி கருத்து பறிமாறல் நடந்து நல்ல முடிவை தமிழர்கள் எடுக்க வேண்டும் .
@madhurarajesh25206 күн бұрын
இளையராஜா மட்டும் அல்ல,தமிழிசை சௌந்தரராஜன் அக்காவுக்கும் அடங்கும்
@mangosreedhar82777 күн бұрын
தோ..டா இளையராஜா வின் i am sorry ஜீயர் ஐயா, நான் உள்ள வந்தா தப்பாயா பாட்டு, இசைவானி பாதையில் இசைஞானி 😂😂😂
Nadars avarna,so badly treated by ved hinduism.but now some nadars seems neo brahmins
@nathank.p.34837 күн бұрын
அனைவரும் இதை அவசியம் பார்க்க கேட்க வேண்டிய பதிவு. ஜுயர்களை பற்றியும்.வர்னாசரங்களை பற்றியும் விளக்கியதற்க்கு மிக்க நன்றி.
@chelliahduraisamy77815 күн бұрын
Ta Military also met such incident in chidambar
@skumarsopinion42212 күн бұрын
ஆரியர்கள் வர்ணாசிரமக் கருத்தைச் செயல்படுத்த முயன்றபோது, வர்ணாசிரமக் கருத்தை எதிர்த்தவர்கள், எந்த வர்ணத்தின் கீழும் கொண்டு வரப்படவில்லை. எனவே தற்போதைய ஒடுக்கப்பட்ட மக்கள் வர்ணாசிரமக் கருத்தை எதிர்த்த துணிச்சலான மக்கள். ஆகமங்கள் மிகவும் மோசமாகவும், தவறான எண்ணம் கொண்ட அயோக்கியர்களால் எழுதப்பட்டதாகவும் இருக்கும்போது, இந்திய நீதிமன்றங்கள் ஏன் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று இந்திய கோயில்களை வலியுறுத்துகின்றன. வர்ணாஷ்ரம் எழுதியவர்கள் Ph.D பெற்றவர்கள் அல்லது ராக்கெட் அறிவியல் படித்தவர்கள் அல்ல. டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் வர்ணாசிரமத்தை சட்டப்படி தடை செய்ய வேண்டும் என்று விரும்பினார். Dr.இளையராஜா, ஒரு மேஸ்ட்ரோ, பணம், சமூகத்தில் அந்தஸ்து, சர்வதேச அங்கீகாரம், அறிவு, திறமை போன்றவற்றில் முதலிடத்தில் உள்ளார். ஜீயர் ஒரு சாதித் தலைவர் மட்டுமே. அவர் முழு இந்து மதத்திற்கும் தலைவர் அல்ல. எனவே அவர் ஒரு சிறிய மனிதர் மட்டுமே. இளையராஜா ஜீயரை இளையராஜாவின் வீட்டிற்கு வரவழைத்து அவருக்கு உணவு வழங்கி கௌரவித்திருந்தால் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஜீயர் PCR சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் கைது செய்யப்பட வேண்டும். ஜீயர் தற்போதைய சமூகத்தில் பெரியவர் இல்லை.
@Karthikartek2 күн бұрын
இதெல்லாம் கேட்கும் போது உண்மையாவே கடவுள் இருக்கா அப்டி இருந்தா இப்டி மனிதனை அடிமை படுத்துற ப்ராமினர கடவுள் தண்டிக்க மாட்டாரா அப்டி தண்டிக்கலைன்னா அவர் கடவுளா எப்படி இருக்க முடியும்
@youngbcc13285 күн бұрын
அர்த்தமண்டபம் கருவரைன்னா...என்ன? எழுதப்பட்ட கோயில் சட்டமா?
@magigeepee26797 күн бұрын
Maybe Illya Raja maestro in music but he is not a good human being.
ஏன் எல்லாம் மத கடவுள்களும் கோயிலில் போய் பதுங்கிக் கொள்கிறது என்று தெரியவில்லை இவைகள் வெளியில் வர வேண்டியதுதானே.
@kingcommunication20856 күн бұрын
இருந்தால் தானே வருவதற்கு!!!!!
@amirtharaj-g2l6 күн бұрын
சித்தர் -சிவவாக்கியர் (10 ஆம் நூற்றாண்டு)பாடல்- கோவிலாவதேதடா??? குளங்க லாவதேதடா ???.. கவிலும் மனதுள்ளே ,.. நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கயில்? நல்லதோ, கேட்டதோ ,ஒரு MATTERU உள் மனதுலே இடம் கொடுஇத்திட்டால் வானை கொள்ளாமல் அது விடாது? காதல்,பக்தி ,தண்ணி,ஜூது , தலைவர் பக்தி எல்லாமே அதே அதே!
@RajanPandian6 күн бұрын
ஆகமம் என்பது ஒரு ஒடுக்கு முறை கற்பிக்கும் நூல்கள், அதை ஒழிக்க வேண்டும் ! Court, how they can use it the ahamam as reason for anything in temple in the Independent India?
@unmai7687 күн бұрын
உண்மை அதுதான் கவுரவிக்க தான் கூட்டி வந்தார்கள் . எதிர்பார்க்காத தவறு நடந்தது
@krishnakopal75967 күн бұрын
(11:10) f(i)=Body and i=f_inverse(Body)=1=Advaitha. f(i)Body and if_inverse(Body)=0=Duvaitham. f(i)=Body and i=f_inverse(Body) and f(i)Body and if_inverse(Body)=0=Vishitadvitam.
Iraivane makkalai parka varrar. Ana makkal kovilukkul pogakoodathu
@lalitharavichandran40155 күн бұрын
God in search of man
@user-fg9xu6os7f7 күн бұрын
தீட்டாமை
@amirtharaj-g2l7 күн бұрын
அய்யா ,இளயராஜா கருப்பு தான்,தமிழர் ,சந்தேகமில்லை !ஆனா அவரை அழைத்து செல்லும் ஜீயர் வெள்ளை வெளேருன்னு இருக்கிறாரே?தமிழர் நிறம் கருப்பு தானே? 2)அப்போ ,நாட்டியக்காரியோடு ஆச்சாரியார் உறவு கொள்ள முடியுமா?தொடர்ந்து தொடர்பில் இருக்கலாமா?குழந்தைகளின் கதி?
@victoriawilliam70667 күн бұрын
Raja Sir re appadi edhum nadakkavillai nu solliruttaru. "Naan oru podhum suya mariyathaiyai ilakkamatten, rasigargal idhai perusakka vendam" nu sollittar.
@revathyshankar85 күн бұрын
Why can't u talk about Muslims and Christian's
@balasoudjananemanicasswamy18327 күн бұрын
இந்த அவமதிப்பால் நாட்டுக்குப் பெரும் இழப்பா இந்நிகழ்ச்சியை ஒதுக்கிவிட்டுப் போங்கள்
@musingbanker92887 күн бұрын
சுரனை இருப்பவர்கள் துதிக்கிறோம். சோற்றாலடித்த பிண்டங்கள் அமைதி காக்கும்
@sriramsrinivasan70947 күн бұрын
Poiyana thagaval
@peoplesvoice7777 күн бұрын
உதயநிதி பிராமண தோஷம், பரிகாரம் அதை பற்றி எப்போ,
@ayyemperumalsattaiyappan28187 күн бұрын
சானாதனம் அழியும் நாளில் நீ கேட்டது ?
@ramana55397 күн бұрын
அவன் தி மு க மாதிரி சுய மரியாதை உள்ளவனு சொல்லிட்டான்,,போய் வேற வேலய பாருங்க,,
@easwaramoorthi37027 күн бұрын
சுய மரியாதை யென் போர் அந்த வழி போவது இல்லை ஆன்மீகம் சார்ந்த மக்கள் அந்தவழி போவது இல்லை நடுவில் உள்ள மக்கள் அல்லாதுவது Kataulin
@SenthilKumar-nb4ln2 күн бұрын
Parpanunga sagum pothu
@kannansundaresan48666 күн бұрын
இசைவாணி இந்துக்களை கேவலமா பாடிய போது, ஒருபயலும் வாய திறக்கல்ல? இப்ப பொங்குது
@SenthilKumar-nb4ln2 күн бұрын
Parpan naingala than thitturom pitcha Kara parpanukku kovam yen varuthu
@varnaswaroopa7 күн бұрын
36:00 romba seri sir.In my family i am struggling lot with this i cant able to convince them really very hard
@anbarasuperiyapaiyan58067 күн бұрын
அருமை அருமை
@jaggi79187 күн бұрын
சார் அப்படியே. குருவாயூர்.. பூரி ஜெகந்நாதன் கோயிலுக்கு. ஒரு நடை. போய் வர சொல்லுங்க....பூரண. கும்ப மரியாதை கிடைக்கும்..
@selvarajjeyaraj55647 күн бұрын
Avan mouthil vindhuthan irukkum
@srajkumar1006 күн бұрын
பூரி ஜெகன்னாதர் கோயிலுக்குள் குடியரசு தலைவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை... இந்திரா காந்திக்கும் அனுமதி இல்லை..
@Haru334676 күн бұрын
காலை கழுவிய உதயநிதி 😅😅😅😅😅😅😅😅
@infotiger94777 күн бұрын
தயவுசெய்து அந்த இளையராஜாவுக்கு பரிந்து பேசாதீர்கள் எல்லா யூடியூப் சேனல் இதே வேலை