ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிகழ்வை பார்த்த பிறகு எனக்கு இந்தப் பாடல் தான் என் நினைவுக்கு வந்தது. இந்தப் பாடலின் இரண்டாம் அடியை வேறுவிதமாக மாற்றி அமைத்து எழுதத் தோன்றியது. அதை கடைசியில் பார்ப்போம். மார்கழி பெருமாளுக்கு உகந்த மாதமாகும். அதியொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா இசையமைத்த ஆழ்வார்களின் திவ்ய பாசுரம் இசைத் தொகுப்பிலிருந்து பாடல்களை இசைக் கலைஞர்கள் அங்கு பாடினர்.கோயிலில் திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற இளையராஜவுக்கு மரியாதை செய்து வரவேற்பு தந்தனர். என்றாலும் கருவறைக்கு முன்புள்ள அர்த்தமண்டபத்திற்குள் ஜீயருடன் பேசிக் கொண்டே செல்லும் இளையராஜா உள்ளே நுழைந்தவுடன் ஜீயர்,’’ ’’நீங்க உள்ளே நுழையக் கூடாது, அனுமதி இல்லை வெளியே நில்லுங்கள்’’ எனச் சொல்லவும் வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்துவிட்டார். நன்றாக கவனியுங்கள். இளையராஜா கருவறைக்குள் நுழைய முயற்சிக்கவில்லை. அர்த்தமண்டபம் வரை மிகப் பெரிய வி.வி.ஐப்பிக்கள் அனுமதிக்கப்படுவது சாதாரணமாக நம் அனைவருக்கும் தெரிந்ததே! நம்மில் பலரும் அதை பார்த்திருக்கிறோம். இளையராஜாவிற்கு முன் கூட்டியே தெரிவித்து இருக்கும் பட்சத்தில் அவர் அர்த்தமண்டபத்திற்குள் நுழைந்திருக்கமாட்டார். இந்த துர்பாக்கிய நிக்ழவு தவிர்க்கப்பட்டு இருக்கும். சரி, நுழைந்த பிறகு தெரிவிக்கப்படுகிறது. அதையும் அவர் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார் அவரே ஏற்றுக் கொண்ட பிறகு நமக்கு அதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அவர் தற்போது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அதிர்ச்சியளிக்கிறது. இப்படி ஒரு பதிவை வெளியிட்டு அவரே ஒரு சர்ச்சைக்கு காரணமாகிறார். நடந்த விவகாரத்தில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றால்,அதை புரிந்து கொள்ளலாம். அதைக் குறித்து நாம் பேசாமல் கடந்து விடலாம். ஆனால், ’எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற கதையாக அவர் ’’என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எனது சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல. நடக்காத செய்தியை நடந்ததாக பரப்புகிறார்கள். இந்த வதந்திகளை பொது மக்களும், ரசிகர்களும் நம்ப வேண்டாம்.’’ என்று பதிவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. நடந்த சம்பவத்தை நான் தவறாகப் பார்க்கவில்லை என்பது வேறு. ’’நடக்கவே இல்லை. வதந்தி’’ என வாலியண்ட்ராக வந்து கதறுவது வேறு! அப்ப நாம் அந்த நேரலையில் பார்த்ததெல்லாம் காட்சிப் பிழையா? கேமரா பொய் சொல்கிறதா? ஆக, அந்தப் பாடலை இனி இப்படி பாடலாமே! ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா! கூஜா, தூக்காதே ஜீயர்களுக்கு கூஜா! சாவித்திரி கண்ணன்
@manivasakamramasamy41623 сағат бұрын
same can you tell on jeeyar...because raja is lower caste you are talking just like that...will you allow the security of yours to enter into kitchen or bedroom etc. many corruptive mindsets.
@ashokasvith57974 сағат бұрын
எழுத்தாளர் ஆதவன் அவர்களுக்கு மிக்க நன்றி சரியான கருத்து உரையாடல்
@BossBoss-mc4to5 сағат бұрын
கோயில் வெளியே உட்கார்ந்து பிச்சை எடுப்பவர்களும் கோயிலில் உள்ளே தட்சணை என்ற பெயரில் பிச்சை எடுப்பவர்களுக்கு வித்தியாசம் ஒன்றும் இல்லை
@vachukutty2 сағат бұрын
அப்போ தசமபாகம் வாங்குறவன்
@chandrasekarm6718Сағат бұрын
இது மாதிரி தான் இவனுகளுகிட்ட பேசணும்
@kurimanikandan86977 сағат бұрын
கருவறையில் இருக்கும் லைட், பேன் எல்லாம் யாரு மாட்டியது?
@User010297 сағат бұрын
கருவறையில் இருக்கும் பேன், லைட் சாமியா இல்ல உள்ள இருக்கும் விக்ரகமா? நீங்க பேன் லைட்ட கூட தொட்டு கும்புட்டு போலாமே
@udayakumar19615 сағат бұрын
உள்ளே போய் மாட்டியது யார்? பட்டரா தீட்சிதரா? லூசு களா.
@handsomerockus3 сағат бұрын
Good qn. Kandippaa paappan pannirukka maattaan
@manikanthan46932 сағат бұрын
@@User01029: கருவறைக்குள் வேறு யாரும் நுழைய முடியாது/ கூடாது என்று சொன்னால், electrician மட்டும் எப்படி நுழைந்தார்?
@Abdullahkhan-nw8us2 сағат бұрын
கோயில் வருமானத்தை கொள்ளை அடித்து திங்கும் கூட்டம்.உழைக்க வக்கில்லாத கூட்டம் சரியா சொன்னார் ஆதவன் தீட்சண்யா... Very good😂
@Sambavar-t9x8 сағат бұрын
தமிழர்களின் கோவில்களை தமிழர்கள் வசம் ஒப்படையுங்கள்.
@kannanaalagaiya61727 сағат бұрын
தமிழனுக்கு நடந்த அவள் மரியாதையைப் போக்க நாளை செல்கிறார் அமைச்சர் சேகர்பாபு கருவறைக்குள் கூடவே அவர்களின் அமைச்சர் பட்டாளம்
@Abdullahkhan-nw8us2 сағат бұрын
ஆதவன் தீட்சண்யா மாஸ்
@maheshm60764 сағат бұрын
பாஸ்கர் அவர்கள் நீதி மன்றம் சென்று முறை இடுங்கள் என்று சொல்கிறார். நீதி மன்றத்தில் 95% பார்ப்பனர்கள் உள்ள இடத்தில் நீதி எப்படி கிடைக்கும். ராமர் கோயில் தீர்ப்பில் சந்திர சூட் என்ன சொன்னார் ராமாரை கேட்டு தான் தீர்ப்பு வழங்கப்பட்டது என்று சொன்னாரா இல்லையா?
@RajanPandian3 сағат бұрын
நீதிபதி ஆக பார்பனர்கள் இருப்பது அவர்களுக்கு தேவைக்கு சட்டத்தை வளைக்க முடியுது
@anbusanmuganathan51225 сағат бұрын
தோழர் ஆதவன் அறச்சீற்றம் மிகவும் நியாயமானது
@tamilselvam98788 сағат бұрын
சார், அறுமையான கேள்வி கேட்டிங்க, கோவில் சொத்து இவங்களுக்கு மட்டுமா? எல்லாம் மக்கள் சொத்து, அனைவருக்கும் சமம்
@d.chockalingam94138 сағат бұрын
சம்பந்தப்பட்ட வர் மறுக்கிறார் பிறகு ஏன் வீடியோ ஆதாரம் உள்ளது என்று கூறி ஏ மாற்றி புரூடா விடுவதையே வழக்கமா கொண்டு முட்டாளக்குகிறீர்கள் !!!அவர் உண்மையான ஆன்மீகம் பற்றி தெரிந்தவரடா???👌👌👌👌👌
@HariHaran-zg1eh6 сағат бұрын
சட்டமன்றம் பொது சொத்து .அனைவருக்கும் முதல்வர் சபாநாயகர் இடத்தில் ஒன்று சேர்ந்து உட்கார அனுமதி கிடைக்குமா திராவிட பூம்பிகளே பூம்பிகளே.
@chandrasekarm6718Сағат бұрын
வணக்கம் ஆதவன் அருமையான பேச்சு ஆழ்ந்த கருத்துக்கள் நன்றி
@rajanrajan14705 сағат бұрын
இளையராஜா விட்டு கொடுக்கலாம் MP ஆக அவர்கள் தயவில் இருப்பதால் மனதின் ஞாயப்படி அவர் இரவு தூங்கியிருக்க மாட்டார் உண்மை
@prabakarangopalakrishnan80083 сағат бұрын
அர்த்த மண்டபத்தில் யார் வேண்டுமானாலும் வந்து கடவுளை வழிபடலாம். இளையராஜா தடுக்கப்பட்டது தவறு.
@Devaraj-fr7gx13 минут бұрын
மனிதன் யார் வேண்டுமென்றாலும் கருவறைக்கு போகலாம். கடவுள் எல்லோரும் மனிதனாக மட்டுமே பார்ப்பர்.
@gnanavelm13927 сағат бұрын
கஸ்தூரிடியா அது கருவரையல்ல அது அர்த்தமண்டபம்
@SenthilKumar-pb3nu5 сағат бұрын
Vidudhalai Rajendran 👌👌👌👍👍👍
@Nexgen43527 сағат бұрын
Iam sorry ஆண்டாள் அம்மா இளையராஜா உள்ள வந்தா தாப்பா மா
@reganjoans6 сағат бұрын
She is not andal amma, she is a pappathee devathasi pimped by pappans into pandiyan palace to get all his wealth. Pappans went on to deceptively tranform andal by naming pandiyan palace under her name!!
@SS-brdwj7hj5 сағат бұрын
@@reganjoans NNGOTHA echcha baadu
@madhavan4747Сағат бұрын
@@reganjoansதே.மகனே
@madhavan4747Сағат бұрын
@@reganjoans முட்டாள்
@guru.v5136 сағат бұрын
ஒரு நூல் அளவு வித்தியாசத்தில் என்ன என்ன நடக்குது பாருங்க...
@anbusanmuganathan51225 сағат бұрын
ஆகமம் என்பதை கடவுள் வகுக்க இல்லை இதை பார்ப்பனர்கள் தான் தங்கள் தேவைக்கு தக்க படி வகுத்து கொண்டது தானே
@ga.venkatachalam28933 сағат бұрын
அந்த பெண் காசுக்காக யாரோடு வேண்டுமானாலும் படுக்கிரேன் இது என்னுடய சொந்த விஷயம் என்றவர்
@maheshm60764 сағат бұрын
ஆகம முறைப்படி தான் காஞ்சி கருவறையில் உங்கள் அர்ச்சகர் ஒரு பெண்ணை அழைத்து சென்று தவறான செயல் செய்தாரா?
@udayakumar19615 сағат бұрын
Super ஆதவன் sir 🎉
@Kalai-r1y9 сағат бұрын
பழக்க வழக்கம் மாறினால் என்ன நடந்து விடும்? தீட்டு , கடவுள் சக்தி எது பெரியது? தமிழ் மன்னர்கள் கட்டிய கோயிலில் தமிழர்கள் நுழையத் தடை எதற்கு?
@sankaransrinivasan59787 сағат бұрын
வெளியாட்களை உன் வீட்டில் அனுமதிக்கலாம். உன் படுக்கையறைக்குள் அனுமதிப்பியா? அதுபோலத்தான் கோயிலும், கருவறை என்பதும்.
@Kalai-r1y7 сағат бұрын
@ அது கடவுள் தானே தீட்டுக்கு உள்ளாகி விடுமா? தீட்டு என்றால் என்ன?
@bakidharans7296 сағат бұрын
@@sankaransrinivasan5978கோவில் என்ன அவங்க சொத்தா?
@christopherponniah35585 сағат бұрын
கோவில் கருவறையில் பச்சப்பிள்ளையை கற்ப்பழித்தது யாருடா எச்ச பொறுக்கி நாயா
@musicgodilaiyaraja41355 сағат бұрын
@@sankaransrinivasan5978அப்பொழுது கோயில் கருவறை உங்கள் வீட்டு படுக்கை அரையா😂😂 அதான் பல சம்பவங்கள் நடந்துட்டே இருக்கு கோயில் கருவறையில் பாலியல்😂
@peermd28516 сағат бұрын
கஸ்தூரி கல்கி அர்த்த மண்டபத்தின் கற்கும் கருவரைக்கும்வேறுபாடடே தெரியவில்லை.
@hariharanc6162 сағат бұрын
இந்து மதத்தில் மட்டுமே இந்த கேள்விகள்.மற்ற மதத்தையும் கேள்வி கேட்க முடியுமா
@anbusanmuganathan51225 сағат бұрын
இசுலாம் கிறித்துவம் மக்கள் போதகராக படிப்பு மட்டும் தான் தேவை பார்ப்பனியம் தான் நாங்கள் கடவுளின் தலையில் பிறந்தேன் என்று கூறுகிறார்கள்
@RajanPandian5 сағат бұрын
இளையராஜா விற்கு அழுத்தம் கொடுத்து கொடுத்த அறிக்கை
@gangatharanvelu15497 сағат бұрын
அடிமைக்கு ஏது சூடு சொரணை?
@manoharanmanavalan8365 сағат бұрын
இவருக்கு இதுவும் வேண்டும்.இன்னமும் வேண்டும்.
@nelsonyogiar6 сағат бұрын
வன்மம் தவிர வேறு ஒன்றும் இல்லை
@anbupooja3981Сағат бұрын
Super super unmai athavan theechnya 🎉🎉🎉🎉🎉🎉 excellent 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@mmanivel93494 сағат бұрын
கோவில் -கடவுள் வழிபாடு என்பதற்கு பக்திதான் தகுதி வேண்டுமே தவிர, ஆகமம், பழக்க வழக்கம், சாதி, மதம் என்பதெல்லாம் கூடாது. (அதாவது சமூக விரோதச் செயல்களான சண்டை, கொலை, கொள்ளை என்பன கூடாது.) மீறித் தடுத்தால் மனித ஊரிமை மீறல். சுயமரியாதைக்கு பங்கம்தான். சட்டத்திற்கு புறம்பானது. தண்டனைக்குரியது.
@selvis17055 сағат бұрын
இல்லாதவர்களுக்கு அவர் உதவி செய்யவேண்டும்,கோவில்களுக்கு செய்ய வேண்டாம்,
@markabdulhakkim5758 сағат бұрын
பள்ளிவாசலில் இப்படி எல்லாம் இல்லை அவரை எங்கள் பள்ளிவாசல்களில் வந்து பார்க்க சொல்லவும்
@sankaransrinivasan59787 сағат бұрын
முதலில் உன் தாய், மனைவி, மகள் அவர்களை பள்ளிவாசல் உள்ளே அழைத்து செல்ல முடியுமா?
@Indian-xs9rj6 сағат бұрын
அது ஒன்னும் தனிநபர் சொத்தல்ல மத நம்பிக்கை என்று வந்தால் அது அனைவருக்கும் ஆனது ஆகவே அனைவரும் போக முடியாத இடத்தை இடிக்க வேண்டும் அந்த இடத்தில் அனைவரும் போகும் வண்ணம் ஒரு இடம் கட்டப்பட வேண்டும்
@kasiv41605 сағат бұрын
I am sorry iayappa😂
@mmanivel93494 сағат бұрын
உருவ வழிபாடு கிடையாது. அறிந்தவரை அக்னியைத்தான் உருவாக்கி வழிபட்டது தெரிகிறது.
@jayaramannjayaraman74982 сағат бұрын
அர்த்த மன்டபத்திற்குள் சென்று பல கோயில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. பாண்டிய நாட்டைப்பற்றி பேசுகிறார். பாண்டிய நாட்டின் மதுரையில் ஒத்தக்கடை நரசிம்மர் ஆலயத்தில் உற்சவர் அர்த்த மண்டப்பத்தையும் விட்டு வெளிவந்து வைக்கப்பட்டிருக்கிறார். அங்கு உற்சவருக்கு மிக அருகில் சென்று தரிசனம் செய்யலாம்...! அர்த்த மண்டபத்துக்குள் சென்று நரசிம்மரை வழிபடலாம்...!
@SenthilKumarNatarajanYoYo6 сағат бұрын
ஆதவ் தீட்சன்யா 👏💥💥
@srikanthjothiraman473333 минут бұрын
ஆதவன் தீட்சன்யாவின் பேச்சு நருக்கு தெறித்தார் போல் அருமையான பேச்சு
@senthilraj88733 минут бұрын
Great salute to you Mr.Adhavan Theetchanyan sir🎉🎉🎉❤❤❤
யுவன் சங்கர் ராஜா சில வருடங்கள் முன்பு மக்கா மதீனா நகருக்கு எந்த ஒரு தடையுமின்றி சென்று வந்தார். புரிந்து கொள்ள முடிகிறது.
@handsomerockus3 сағат бұрын
Rasendran expressions 😅
@rajammalraja90206 сағат бұрын
எவனுகளை எல்லாம் உங்களுக்கானதே நீங்களே உங்கதெய்வத்திற்கானதை செய்துகொள்ளுங்கள். என்று தெய்வ பத்தி உள்ளவர்கள் மற்றவர் அனைவரும் வெளியே நின்று சாமி கும்பிட்டு நீங்கள் சாமிக்கு கொடுக்க நினைப்பதை ஏழை எளியவர்க்கு உதவுங்கள் சாமி யாருக்கு வரம் கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.
@flutecharles33046 сағат бұрын
மணி ஆட்டுபவனுக்கு ஞானம் ஏது.....
@guganakilan61015 сағат бұрын
ஆதவன் தீட்சண்யா சூப்பர் மாஸ்
@nagappans29447 сағат бұрын
வெள்ளநிவாரணம் சரியாக வழங்கவில்லை என்று மக்கள் போராடுகிறார்கள்
@jayabarathygajendran12332 сағат бұрын
ஆதவன் தீட்சண்யாவும் விடுதலைராஜேந்திரனும் பேசியது ஞாயமாகவும் நெத்தியடியாகவும் உள்ளது.
@murugaperumalparamasivan4682 сағат бұрын
ஆதவன் தீட்ச்சண்யா சரியான வாதங்களை முன்வைக்கிறார்.
@satheesh72343 сағат бұрын
நித்தியானந்த்தை கீழ் பாக்கம் அனுப்புங்க குணா😂😂😂
@ammusidhu47974 сағат бұрын
எங்கடா சீமான் தமிழ் மனிதனுக்கு இப்படி நிலைமை நீ பொங்கி எல்லாம் வேண்டாமா
@mayilsamyk18297 сағат бұрын
இந்த சன் நியூஸ் சேனலில் இந்த வீடியோவை இப்படி ஒளிபரப்பு செய்கிறார்களே அதேமாதிரி ரங்கராஜன் நரசிம்மன் என்ற பிராமணர் உதயநிதி ஜீயர்களுக்கு பாதபூசை செய்தார் என்றும் அதில் கலந்து கொண்ட ஒரு ஜீயருடன் போனில் பேசும் ஆடியோ வெளியிட்டுள் ளாரே அதையும் ஒலிபரப்பு செய்யுமா???
@dashinkumar14175 сағат бұрын
Ipadi solli than rangaraj mama jailla irukar😂😂
@mayilsamyk1829Сағат бұрын
@@dashinkumar1417உண்மையைச் சொன்னால் ஜெயில்தான் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்..
@jegadeeshjega995428 минут бұрын
அரசு கோவிலா அல்லது தனிப்பட்டவர்களின் கோவிலா .... மானக்கேடு
@prasanthps71182 сағат бұрын
கடவுள்+மனிதன்= சர்ச்சை.. மனிதன்+மனிதன்=சண்டை... இவ்வுலகில் ஒரு தனி மனிதனுக்கு சுதந்திரம் இல்லை ஆனால் கடவுளுக்கு பாதுகாப்பு பெரிய கருவறை. கோவில் இதை எல்லாம் கடவுள் பார்த்துக்கிட்டே தான் இருக்காரு 😅 என்னடா உலகம் இது..
@Kasinadhan-z9s5 сағат бұрын
பழைய அரசமைப்பு சட்டத்தைமாற்றுபவர் நடைமு றைசட்டத்தை மமாற்றினால் என்ன?
@jegadeeshjega995437 минут бұрын
இளையராஜாவை பேசுவதை விட்டு விட்டு மற்றவன் அந்த மண்டபத்துக்குள்ள போய் காட்டலாமே .
@anbusanmuganathan51225 сағат бұрын
நீதிபதி இருக்கை பற்றி நித்தியானந்தன் பேசும்போது அப்படி இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கிறார்கள்
@amarakavinathan70314 сағат бұрын
நெறியாளர்கள் ஒரு சிலர் பிரிவினை - சாதி - மதம். லஞ்சம் ஆகிய நோக்கத்துடன் தான் பேசுகிறார்கள். ஜனநாயகத்தின் சீரமிவு
@jegadeeshjega995423 минут бұрын
உண்டியலில் யாரும் காசு போட வேண்டாம் என்று கோவிலில் சொல்வார்களா பூசாரி தட்டில் காசு போட வேண்டாம் என்று சொல்வார்களா
@anbusanmuganathan51225 сағат бұрын
கண்ணப்ப நாயனார் எந்த வேதம் ஓதி கடவுளை நேரில் கண்டார்?
@prabakaran.nnagarajan.n46087 сағат бұрын
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பேட்டி எடுங்க. மடைமாற்றவேலை வேண்டாம்.
@krishnamoorthygirija13354 сағат бұрын
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்ததமண்டபத்தில் திரு இளையராஜா நுழைய அனுபதி உண்டென்றால் ஸ்ரீரங்கம் கோயில் அர்த்த மண்டபத்தில் நுழைய தடை ஏன்?
@jeyakumarvaz7 сағат бұрын
He should not be allowed. He must stand out. He has to respect the statue which has been given life.
@govadeva16159 сағат бұрын
ஏன் வெட்டியாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அவரே எனக்கு எந்த அவமரியாதையும் செய்யவில்லை என்று கூறி உள்ளார் அவர் சுயமரியாதைக்காரர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்.
@sivasundara30478 сағат бұрын
நான் பிராமண இந்து. பிராமணரல்லாத இந்து எவனையும் உள்ளே விடமாட்டோம்
@SenthilKumar-pb3nu5 сағат бұрын
Ppl willingly commit suicide but there is a law against it.
@arthanaarirajasabarish68677 сағат бұрын
தலித் இல்லை அது ஆதி தமிழன்
@manidhanm54234 сағат бұрын
DMk never gave any minister seat to Thiruma.. That is caste insult. DMK allocate seats based on caste. That is caste insult. DMK encourage only telugu caste people like Nehru, Senthil balaji, Balu, etc etc in Party. That is case insult.
@prabakaran.nnagarajan.n46087 сағат бұрын
அவரே மறுத்து விட்டார். வெட்டி வேலை பார்க்க வேண்டாம்.
@radhakrishnadevaraju73275 сағат бұрын
This is why Mr. A.RAJA Member of Parliament insisted and fighting against Article 13 ( CUSTOMS ) , 25 & 26 of our constitution which contains inhuman humiliatory laws.
@Msv-i1r3 сағат бұрын
துணை முதல்வர் தேவை என்றால் ஆ ராசாவை அல்லது மற்றவரை ஆக்கியிருக்கலாம். அவர்களை அவமரியாதை செய்து உதயநிதிக்கு பதவி கொடுத்தது அவமரியாதை. இதுதான் சனாதனம்.
@kandhasamiarumugam5919Сағат бұрын
ஆகமங்கள்..பற்றி..சிகரம்.செந்தில் நாதன்..எழுதிய நூல் படியுங்கள்..
@madhavaramanmadhavarao1913Сағат бұрын
😂காசுக்கு ஆசைப்பட்டு யாரும் விதி மீறி 😂
@acknowledgeme9890Сағат бұрын
Bhaskar kausikan arumai
@Harikrishnan-rs1ye5 сағат бұрын
Aathvan anna super spech
@shanmugamkannan96572 сағат бұрын
When he is not worried why should others bothers about this?
@ayyemperumalsattaiyappan28187 сағат бұрын
இவர் பழைய ராஜா. Out of date Expired ஆன பழைய ராஜா.
@maayavan-mi6hy2 сағат бұрын
கஸ்தூரி சொல்கிறார்கள் இளையராஜாவே ஒரு கடவுள் என்று. அப்படி என்றால் கடவுளுக்கு ஏது ஜாதி? அந்த கடவுள் கருவறைக்கு போவதை எது தடுத்தது??
@SenthilKumar-pb3nu5 сағат бұрын
Muttaal Nithy, DK was founded by periyaar...he attended vaikam while he was with congress...later he quit congress bcoz congress was not following true social justice.