இளையராஜாவின் இசையில் திவ்யபாசுரங்கள் நிகழ்ச்சி | Divya Pasuram's By Ilayaraja | Full Video HD

  Рет қаралды 203,020

SRI SANKARA TV

SRI SANKARA TV

Күн бұрын

Пікірлер: 313
@SriSankara
@SriSankara 6 ай бұрын
Varanam Aayiram Naattiya Nadanam By Bharathaanjali Team Video Link - kzbin.info/www/bejne/mqbTdGSOaN6Nm6M
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 6 ай бұрын
❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும். கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். திரேதா யுகத்தில்‌ 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும்‌ காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 ஓம் ஹ்ரீம் நம சிவாய ! ஜெய் ஹனுமான் ! ஜெய் ஶ்ரீராம் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண ! ஹரே கிருஷ்ண 🙏❤️
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 6 ай бұрын
❤️ **கடவுள் இருக்கிறார்**❤️ முழு முதற் கடவுளை அறிந்திருப்பவனும் மற்றும் முழுமுதற் கடவுளின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவனே அதி புத்திசாலி. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது. முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை நம்பிக்கையுடன் அரிந்து தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள், பூஜைகள் செய்து மற்றும் ஹரி நாம கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள் நீங்களும், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும் www.iskcon.com www.iskcondesiretrees.com ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி புத்திசாலியாக கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ போகிறீர்களா அல்லது முட்டாள்களாக மற்றும் நடை பிணங்களாக வாழ போகிறீர்களா ?? சிந்தித்து செயல்படுங்கள்...!!🙏💐❤️
@narayan2245
@narayan2245 5 ай бұрын
🎉😂❤😂😂😂😂😂
@lalithabalaram9824
@lalithabalaram9824 5 ай бұрын
14 14:13 14:14 :11
@lalithabalaram9824
@lalithabalaram9824 5 ай бұрын
Bombay.nalla varaverpurai
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 Ай бұрын
இளையராஜாவிற்கு இவ்வளவு பெரிய பாராட்டுக்கள் ஒரு தேசிய விருதுக்கு சமம் ! கொடுத்தவருக்கு வாழ்த்துக்கள்.
@dr.munirathinamdhanasu9645
@dr.munirathinamdhanasu9645 6 ай бұрын
பெருமையாக உள்ளது ஐயா… ஜீயர் உள்ளார்ந்த பாசத்தோடு, உள்ளம் நெகிழ்ந்து வாழ்த்தியது, இளையாழ்வார் மற்றும் கவியரசர் வடித்த வரிகளுகொப்ப தாங்களும் பிரம்மாவை போல என்று ஆசி வழங்கியது வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கியது போன்றுள்ளது தாங்கள் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்..
@SrikanthV-z9o
@SrikanthV-z9o 4 ай бұрын
வாரணம் ஆயிரம் பாசுரத்தை இசையை இளையராஜா அமைத்து இருப்பதைக் கேட்டபோது உள்ளம் பரவசத்தில் தன்னை மறந்து உருகியது உயிர் சங்கரா தொலைக்காட்சிக்கு மிகுந்த நன்றி
@ManiK-cj9qq
@ManiK-cj9qq 6 ай бұрын
இசையமைத்த இசைஞானி அவர்களே வாரணம் ஆயிரம் பாசுரங்கள் சங்கு ஒலித்த அந்த இசை சிறப்பாக அமைத்துள்ளார் நன்றிங்க
@cheppaedurajendran2006
@cheppaedurajendran2006 6 ай бұрын
இந்து கலாச்சாரம் அதன் பண்பாடுகள் அனைத்தும் இந்த பூமி உள்ளவரை வாழும் முன்னோர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பெரியவர் இளையராஜா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@krishnanm2100
@krishnanm2100 6 ай бұрын
Dr.உ வெ வெங்கடேஷ் அவர்களை வரவேற்கிறோம் வாழ்த்துக்கள்
@MaheshMangalam-k2e
@MaheshMangalam-k2e 6 ай бұрын
இசைஞானியார் பொற்காலத்தில் வாழ இறைவன் நமக்களித்த ஜென்ம புண்ணியம்!!.
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 29 күн бұрын
அனன்யா பட்டின் குரல் மற்றும் பாடும் திறன் அற்புதம்.பாட வைத்த ராஜாவின் புகழ் ஓங்குக.
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 6 ай бұрын
எல்லா வல்ல இறைவன் அருளால் இளையராஜா அவர்கள் பல்லாண்டு காலம் நலமாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்
@MaharajanBABED
@MaharajanBABED 6 ай бұрын
நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கு இக் கலியுகத்தில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு இசை ஞானியின் இசை வடிவம்
@botharajanm388
@botharajanm388 6 ай бұрын
ஓம் நமோ நாராயண நாய என் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் ராஜா சாமிக்கு
@srikanthlakshmanan3772
@srikanthlakshmanan3772 6 ай бұрын
இனிய உளவாக உள்ளம் கவரும் பாசுரம் இளையவர் இளையராஜா என்றும் இளமையுடன் வாழ்வைப்பார் எம்பெருமான் இன்னும் பல பாசுரங்களை படைப்பாராக
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 6 ай бұрын
வெங்கடேஷ் சுவாமி அவர்களின் வர்ணனை மிகவும் அருமை
@nandhakumarkumar5154
@nandhakumarkumar5154 4 ай бұрын
ஜெய் ஸ்ரீராம்.... மனசு மற்றும் ஜீவனுக்கு சந்தோசமா இருக்கிறது.... ராக தேவனாக இருக்கிற இளையராஜ அவர்களுக்கும், ஸ்வாமி த்ரிதாண்டி ஜீயர் ஸ்வாமி அவர்களின் திருவடிகளுக்கும் பல்லாண்டு பாடி, ஆழ்வார் ஆச்சார்யா, ஏம்ப்பாருமானஆர் திருவடிகளுக்கும், இதைஎல்லாம் அருளிய பகவானின் திருவடிகளுக்கும் பல்லாண்டு பல்லாண்டு பாடி மகிழ்கிறேன்... 🙏🙏🙏...
@sathishK-u9q
@sathishK-u9q 6 ай бұрын
இந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல் மிகவும் அருமையாக இசைஞானி இளையராஜா அவர்களால் அருமையாக இசையமைக்கப்பட்டது
@grthilakamgrt8236
@grthilakamgrt8236 6 ай бұрын
அருமை, குட்டி ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீநிதியின் உபன்யாசம் அருமை,அற்புதம்.இளையராஜா ஐயா அவர்களும் ரசித்து பார்த்தார் அருமை அருமை
@mathialagan5703
@mathialagan5703 6 ай бұрын
இசைஞானி இசை என்பது அமிழ்தினும் இனிது இவரால்தான் இசையமைக்கப்படவேண்டும்.என இருந்திருக்கிறது.இன்னும் பல சாதனைகள படைக்கவேண்டும்.
@manisekaranmani8843
@manisekaranmani8843 6 ай бұрын
மேனி சிலிர்க்கிறது . உண்மை அர்ப்பணிப்பு .
@shanmugammurugaiyan1238
@shanmugammurugaiyan1238 6 ай бұрын
மிகச்சிறந்த நிகழ்வு...நம் எதிர்காலத் தலைமுறைக்கு மிகவும் தேவையான ஒன்று..... இதை முன்னெடுத்த ஆன்மீகச் செம்மல்களுக்கும், இத் தொண்டில் கலந்து தன்வயதையும் பொருட்படுத்தாமல் இசைந்து இசைவடிவம் கொடுத்த இசைஞானியாருக்கும் அனேக கோடி நமஸ்காரங்கள்....எம்பெருமான் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்... ஓம் நமோ நாராயணாய.....
@MaharajanBABED
@MaharajanBABED 6 ай бұрын
இந்த இசை நிகழ்வு நிகழ பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகாலமாக இறைவனின் அருளாசிகள் நமக்கு இப்புவியில் கிடைப்பதனால்தான் நம்மால் இதனை கேட்க பார்க்க முடியும் "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்று மாணிக்கவாசகர் சொல்வது போல... ஓம் நமோ நாராயணாய நமஹ
@ramachandrang6171
@ramachandrang6171 5 ай бұрын
இசைஞானி அவர்களின் பாதங்களுக்கு பணிவான வணக்கம் ❤
@bashyamkrishna5023
@bashyamkrishna5023 2 ай бұрын
God. Gifted. Man Ilayaraaja. Needuzi Vazha. Vaszthukkal
@vijisrini283
@vijisrini283 6 ай бұрын
இளையராஜா அவர்கள் க்குநமஸ்காரங்கள். நன்றி கள்
@mallikarengasamy
@mallikarengasamy Ай бұрын
என்னே பெருமை வைணவத்திற்குள் இசைஞானி இளையராஜா!
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw 9 күн бұрын
ஸ்ரீமான் இசை பிரம்மா இசைஞானியார் இளையராஜா அவர்கள் தெய்வத்தின் ஆசீர்வாதம் உண்டாகட்டும்
@kannansrinivasan4416
@kannansrinivasan4416 6 ай бұрын
ஓம் நமோ நாராயணாய 🙏🙏 ஜுயர் ஸ்வாமிக்கும் இளையராஜா அய்யாவிற்க்கும் நமஸ்காரங்கள் 🙏🙏
@Gurudev7521l
@Gurudev7521l 6 ай бұрын
🎉வைஷ்ணவ டாக்டர் உபந்யாஸம் அதிஅற்புதம். சும்மா நச்சுன்னு இருந்தது❤❤
@arumugammathavan802
@arumugammathavan802 6 ай бұрын
நாட்டியம் பாடலுடன் இசையும் மிகவும் நேர்த்தி, நாராயணனை ஆண்டாளுடன் சேவித்தேன். இளையராஜா தன்னுடை இசையை மிக அருமையாக சேர்த்திருக்கிறர் ..வாழ்த்துக்கள் ❤❤
@Kalpana-talks
@Kalpana-talks 5 ай бұрын
இசையைநாம்வசிக்கவேண்டும்ஆனல்இலளைராஜாஆஅவர்கள்பார்த்தாலேஇசைக்கேம்
@sashi6480
@sashi6480 6 ай бұрын
இந்நூற்றாண்டில் பிறப்பெடுத்திருக்கும் நாம் அனைவரும் வரம் பெற்றவர்கள். பாசுரத்தை வாயாரப் பாடி பரந்தாமனை மனத்தினால் சிந்திப்போம்🙏
@M.Sevveல்
@M.Sevveல் 5 ай бұрын
அருமை தெய்வச்சிறுமியின் சொற்பொழிவு ❤
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 5 ай бұрын
மிக அருமை அருமை சுவாமி ஜெய் ஶ்ரீ ராம் 🏵️
@sakthivelsakthi6890
@sakthivelsakthi6890 7 күн бұрын
ஆண்டாள் தாயே இசையை ஆண்டாயே தாயே இசை மேதைக்கு கோடி நமஸ்காரம்🙏
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 6 ай бұрын
சிறந்த இறை நிகழ்ச்சி. மெய்சிலிர்க்கிறது
@sivaram3665
@sivaram3665 6 ай бұрын
❤உண்மைக்கு உயிர் கொடுத்த ராக பிரம்மாவிற்கு கோடி கோடி நன்றிகள் ❤❤
@srinivasanvaidya4265
@srinivasanvaidya4265 6 ай бұрын
Azhagu 🎉
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் 6 ай бұрын
இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா❤
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 6 ай бұрын
மஹா விஷ்ணுவின் நிழல் ஶ்ரீ. ராமானுஜர். 1137 ஆம் வருடம் ஒரு கல்வெட்டில் தெற்கு ராஜகோபுரம் 1987 ராமன் எனும் அரசன் தலைமையில் கும்பாபிஷேகம் நடை பெறும் என்று சொல்லி உள்ளார். M G ராமச்சந்திரன் அப்போது ஆட்சி புரிந்தார். 8th floor இளைய ஆள்வார் எனும் மறு பிறப்பு இளைய ராஜா செலவு செய்தார். எனவே ராமச்சந்திரன் , ராஜா போன்றவர்கள் விஷ்ணு பகவானின் பாரி ஜாத மலர்கள் .
@raghavanramesh2483
@raghavanramesh2483 3 ай бұрын
44th Pattam sri Ahobila jeeyar and sri Maha periyava both asked Sri.MGR and sri.Ilayaraja to take up this task of Rajagopuram construction.
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 3 ай бұрын
@@raghavanramesh2483 agreed. Bagawan advised 44th abobila mutt swamy to construct, since rajendra chola n many rajakkal not able to complete this task.. Also mahaperiyavaa who was very close to 44th jeer advised Ramchander n ilayaraja to contribute. 1979 started n completed march 1987. Construction by 44th jeer. Presence wad MGR. So sri ramanujar statement was true n perfect. Even today in srirangam old people aware of this culvert matter. Sarvam sri krishnarpanam.
@raghavanramesh2483
@raghavanramesh2483 3 ай бұрын
@@sundararajansriraman7613 Adiyen fully agree with your statement. We all are only tools. Every thing happens as per Sri. Narayanan's thiruvullam. Emberumanar thiruvadigale saranam. Name narayana.🙏🙏🙏🙏
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 3 ай бұрын
@@raghavanramesh2483 இது மட்டும் அல்ல. இஸ்வாகு மன்னன் பூஜித்த ஶ்ரீரங்கநாதர் ஶ்ரீ ராமரின் குல தெய்வம். பாரத நாட்டை ஆள்பவர்கள் ஶ்ரீரங்கம் பெருமாள் சேவித்து ஆக வேண்டும். ராமச்சந்திரன் எனும் MGR புண்ணியம் செய்து இருக்க வேண்டும். ஶ்ரீ ரங்கநாதர் பார்வையால் ஶ்ரீ லங்கா காப்பாற்ற படும்.
@sitaramanradhaswamy4918
@sitaramanradhaswamy4918 6 ай бұрын
விண்ணவர்கள் தான் மண்ணில் மன்னவராக இராஜாவாக வந்தாரோ? அமுதம் தருகிறாரே இந்த க்கலியிலும்,பொலிக பொலிக வல்லுயிர் சாபம் கலியும் கெடும் கண்டு கொண்டேன்.தலைவணங்குகிறேன்.பாடி ப் பாடி பரவசமடைய ஸ்ரீ மன் நாராயணனே வந்தார் அருள் தந்தார்.ஓம் ஓம் எங்கும் இன்பமே.கோடான கோடி வணக்கங்கள்.
@vinnavarkonrk699
@vinnavarkonrk699 6 ай бұрын
❤🙏🙏🙏
@advparan
@advparan 6 ай бұрын
வாரணமாயிரம் பாடலிசை மற்றும் நாட்டியம் 34.00 நிமிடத்தில், அற்புதம் பரம ஆனந்தம்.
@janakineelameghan6775
@janakineelameghan6775 6 ай бұрын
Varanamayirem
@sstech8488
@sstech8488 6 ай бұрын
திரு இசை ஞானி இளையராஜா நம்மை மட்டுமல்லாமல் இறைவனையும் மகிழ்விக்க படைக்கப் பெற்ற இசை இறைவன்.இசை ஞானி பட்டம் கொடுத்தவர் அறிவு ஆசான் தமிழ்க் கடவுள் அஷ்டாவாதனி டாக்டர் கலைஞர் திரு கருணாநிதி ஐயா அவர்கள்.வாழ்க பல்லாண்டு இசை ஞானி இளையராஜா இறைவன்.
@tulasia3080
@tulasia3080 5 ай бұрын
அற்புதம் வாரணம் ஆயிரம் நாட்டிய நிகழ்ச்சி. 🎉🎉
@RajalakshmiRajendran-t5s
@RajalakshmiRajendran-t5s 5 ай бұрын
Supper very nice thanks
@DrSRadhakrishnan-fw4ll
@DrSRadhakrishnan-fw4ll 6 ай бұрын
உலகம் உள்ள வரை இசைஞானி யின் திவ்வியபாசுரங்கள் ஒலித்து கொன் டே இருக்கும் Dr Radhakrishnan
@moorthyk852
@moorthyk852 6 ай бұрын
ஏழ்இசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் இருப்பவன் இறைவன்.
@subramanianmsk
@subramanianmsk 6 ай бұрын
இளையராஜா அவர்களுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும்.
@vinnavarkonrk699
@vinnavarkonrk699 6 ай бұрын
🙏🙏🙏👌
@vinothravi3736
@vinothravi3736 5 ай бұрын
இளையராஜா ஐயா வைகுண்டத்திற்கான வழியை தேடிக்கொண்டார் 🙏
@behappy3496
@behappy3496 4 ай бұрын
அவர் வைகுண்டம் மட்டும் அல்ல கைலாயத்திற்கும் செல்ல தகுதியானவர்
@sriyai
@sriyai 6 ай бұрын
அருமையான நடன நாடகம் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி மனதில் நிலைத்து நிற்கிறது.
@intelligentforcedivision
@intelligentforcedivision 5 ай бұрын
இசைஞானி இளையராஜா 💪💪💪💪💪
@SmSwamy-r7j
@SmSwamy-r7j 6 ай бұрын
ஸ்ரீ மன் ராமானுஜ சின்ன ஜுயர் சுவாமிகளின் தமிழ் அருளுரை கேட்கும் பாக்யம் தமிழர்களுக்கு கிடைத்துள்ளது நன்றி அமைப்பாளர்களுக்கு
@saravananm864
@saravananm864 6 ай бұрын
Vaalthukkal Ilayaraja ayya ♥️♥️🇮🇳🇮🇳🙏🏻🙏🏻, u deserve more 💕💕🙏🏻🙏🏻
@govindanshr1238
@govindanshr1238 4 ай бұрын
வாயார பாடி மனமார நினைந்து மகிழ்ந்திடவே - என் வாழ் நாளில் இன்பம் மாயோன் மரு கா வேலோன் முருகா ... அந்த மாயா லீலா வினோதனை எத்தனைப் பாடினாலும் புகழ்ந்தாலும் அது மிகையாகாது. நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் அந்த சிறிய குழந்தையின் வாயிலாக கேட்டதை பாக்கியமாக நினைக்கிறேன் நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்
@gomathimuthukrishnan4601
@gomathimuthukrishnan4601 5 ай бұрын
No words to appreciate lsaighani. Vazhga valamudan. Elayaraja vazha. Valamudan.🎉❤😊
@gajendrangaja3783
@gajendrangaja3783 5 ай бұрын
Very very great music director Isainani Ilaiyaraja sir. Iraivan thantha gift in earth.
@pg9187
@pg9187 6 ай бұрын
Dance super Music super Srinidhi upanyasam super Venkatesh swami speech super Too small to praise Chinna Jeeyar Swami. Humble Pranams to Swami 🙏🏻
@sriramulukannaiyan5219
@sriramulukannaiyan5219 6 ай бұрын
God gold Devin experience devoted program wonderful moments Thank you very much,🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@jayanthisadasivan5713
@jayanthisadasivan5713 6 ай бұрын
வெங்கடேஷ் ஸ்வாமி, தங்கள் திவ்யப்ரபந்தத்தின் விளக்கங்கள் மிகவும் அருமை. எங்கள் பாக்யம் 🙏
@kamupatti
@kamupatti 6 ай бұрын
Happy birthday to our Gnani Sri Elayaraja. Pallandu Pallandu vazga.
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 6 ай бұрын
Maestro Bhagavan Raja sir. Honoured 🎉🎉🎉🎉🎉🎉🎉
@padmajayaraman2187
@padmajayaraman2187 6 ай бұрын
நடனம் அருமையாக இருந்தது
@srikrishnarr6553
@srikrishnarr6553 6 ай бұрын
Great Show..ohm namo narayanaya!!!
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 5 ай бұрын
ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க 🌺🏵️🌺🏵️🌺🌳🧘🐍🦅🙏
@RAj-vc5vc
@RAj-vc5vc 6 ай бұрын
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அதிகாலையில் இவர் குரலில் ஒலிக்கும் நமசிவாய என்ற நாம ஒலி நமக்கு மயானத்தில் இருப்பது போல மயான அமைதி யை காட்டும். இங்கு பின்னணி யில் ஒலிக்கும் நாராயணாய என்று ஒலி பாற்கடல் அலைகள் இரைப்பது போல உணர்கிறோம். சத்தியமாக இறை அருள் உள்ளவர்கள் தான் இது போல பண்ண முடியும். மீனாட்சி அம்மனுக்கு அவர் பாடிய நமசிவாய கோஷம் வேறு எங்கும் கேட்க முடியாது.
@RAj-vc5vc
@RAj-vc5vc 6 ай бұрын
இசையினால் கடவுள் களை வித்தியாச படுத்தி காட்டி இருக்கிறார். ஓரிடத்தில் ஒசையால் அமைதியை காட்டி இருக்கிறார். இன்னொரு இடத்தில் அலைகளின் ஆர்ப்பரிப்பை காட்டி இருக்கிறார். இது பயிற்சி யினாலோ முயற்சி யாலோ நடக்க சாத்தியம் இல்லை. கருவிலேயே இசை அவருக்குள் புகுந்து இருக்க வேண்டும். வைஷ்ணவ பாஷை யில் சொல்லுவதென்றால் கருவிலே திரு அமைய பெறுவது போல.
@RAj-vc5vc
@RAj-vc5vc 6 ай бұрын
மீனாட்சி அன்னையின் மீது அவர் அந்தரங்க பக்தி கொண்டவர். அவர் உடல் வேண்டுமானால் அன்னா மலையை சுற்றலாம். அவர் இதயம் மீனாட்சி யின் காலடியில் தான் இருக்கிறது என்பதை உணர்த்துவது தான் அங்கு இவர் குரலில் ஒலிக்கும் நமசிவாய நாமம்
@rvcharry830
@rvcharry830 5 ай бұрын
Beautiful songs excellent achievement by Thiru Ilayaraja avargal
@ponmariappan2203
@ponmariappan2203 6 ай бұрын
ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தாயார் ரெங்கமன்னார் திவ்ய திருவடிகளே ! சரணம்
@RameshBabu-zf3zo
@RameshBabu-zf3zo 5 ай бұрын
இசைஞானி வாழ்க வாழ்க பல்லாண்டு...பல்லாயிரத்தாண்டு...
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 6 ай бұрын
அணைத்து பாசுரங்களையும் நாட்டிய காட்சியாக பக்தர்களுக்கு விருந்து படைக்க வேண்டும்
@உண்மைஉண்மை-ண2ய
@உண்மைஉண்மை-ண2ய 6 ай бұрын
Thank you Ilayaraja sir... Please keep it up
@BBALACHANDER14
@BBALACHANDER14 6 ай бұрын
I missed this lovely program.....but feel blessed now, 🙏 🙏
@narayanraja7802
@narayanraja7802 6 ай бұрын
நன்றி, வணக்கம்.
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 6 ай бұрын
நன்றிகள் பலப்பல கோடி சங்கரா டிவிற்கு
@pandiank14
@pandiank14 6 ай бұрын
Aaha enna Arputham arumaiyana kaletseapam Narayana saranam kulanthai deiva piravi vaazhka valamutan vaazhka pallandu 💐🙏
@ranandan3548
@ranandan3548 3 ай бұрын
உலகம் உள்ள வரை இசைஞானி யின் திவ்வியபாசுரங்கள் ஒலித்து கொன்டேதான் இருக்கும். உள்ளம் நெகிழ்ந்து வாழ்த்தியது ஜயா
@govindarajandevaraj9159
@govindarajandevaraj9159 6 ай бұрын
Great to hear that Ilayaraja is going to compose this Album.He is God of music in the world.No one can beat him in the world. God bless him.We are all waiting for the Album release 🙏 Great
@shanthibalasubramanian1646
@shanthibalasubramanian1646 6 ай бұрын
Excellent. No words to express our happiness for this effort. Very great service.
@vijayragavan1491
@vijayragavan1491 6 ай бұрын
Great Ilaiyaraja is music God ,
@BlackShadow-zq9jb
@BlackShadow-zq9jb 6 ай бұрын
Paasurams fell in the right hands. ❤genius Ilayaraja Sir ❤
@vijayaranigiri8454
@vijayaranigiri8454 6 ай бұрын
Very super cholla varthai illa tq so lot ram ram
@ravivarman1104
@ravivarman1104 6 ай бұрын
Raja sir Vazhga God music great superb sir
@Thirugnanadesikan
@Thirugnanadesikan 6 ай бұрын
ஆரம்ப காலத்தில் அவரை தப்பு தாரை இசை என்றுகேலிபேசியவர்கள் எல்லாம் அவர் ஆரியத்தை வீரியத்துடன் அனைத்தபிறகு ஆழ்வார் ஆகி விட்டார். இளையராஜா சிறந்த இசைமேதை. ஞந்தேகமில்லை. ஆனால்நீங்கள் சந்தரப்பவாதிகள்.
@intelligentforcedivision
@intelligentforcedivision 5 ай бұрын
🙂 🤝🤝🤝🤝 ✅✅
@sairaguram202
@sairaguram202 6 ай бұрын
Small girl is born Genius gifted by God. She will cross all heights in life in Future. Great gift by God. Never easy to talk before so many people in a Auditorium. God bless u
@skgnanapragasam6642
@skgnanapragasam6642 6 ай бұрын
Divine experience 🎉Thanks so much 🙏Lord's Blessings be with you all always 🙏
@vinnavarkonrk699
@vinnavarkonrk699 6 ай бұрын
Raja sir is great to our country
@balajiramamoorthy5387
@balajiramamoorthy5387 3 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
@renganayakisrinivasan5791
@renganayakisrinivasan5791 3 күн бұрын
குழந்தை ஶ்ரீநிதியின் சொற்கள் ஆழ்ந்த பாவத்துடன் அமுதமாக அமைந்தது. உச்சரிப்பில் இன்னும் கவனம் செலுத்தி , தக்க ஆசாரியனிடம் பயின்றால் மற்றும் ஒரு பாடவல்ல நாச்சியாராக விளங்கலாம். நல்லாசிகள்❤🎉
@baluc3099
@baluc3099 5 ай бұрын
Great Dr Venkatesh sir. 🙏🙏🙏💗💗
@RAj-vc5vc
@RAj-vc5vc 6 ай бұрын
நாராயண நாமத்தை யார் யார் சொல்லியோ கேட்டிருக்கிறோம். இன்று இவர் சொன்ன விதம் நம்மை அந்த க்ஷீராப்திக்கை கொண்டு போய் விட்டது. நாம் இது வரை பூலோகத்தில் இருந்து அவன் நாமத்தை அனுபவித்து வந்தோம். இவர் நம்மை பாற்கடலுக்கே கொண்டு போய் விட்டார். இதை கேட்ட பிறகு இவர் நடராஜருக்கு நாம சங்கீர்த்தனம் பண்ணி கேட்க ஆசையாக இருக்கிறது.
@rangarajan.seshadri
@rangarajan.seshadri 6 ай бұрын
Excellent Program. Om Namo Narayanaya 🙏🏻
@Jayasrikannan-i1y
@Jayasrikannan-i1y 6 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@123rupz
@123rupz Ай бұрын
Wat a wonderful moment..god bless raja sir
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw 9 күн бұрын
குழந்தை அருமையான பேச்சி அருமை
@ksivakumar2076
@ksivakumar2076 5 ай бұрын
Thank you sir very very happy
@Rishi.Yogeendra
@Rishi.Yogeendra Ай бұрын
இசை அருமை 5❤. நடனம் அருமை 5❤. குரல் பரவாயில்லை 3❤. பல இடங்களில் உச்சரிப்புத் தெளிவு போதுமானதாக இல்லை. பாடல் தெரிந்தவர்களுக்கு புரியும். தெரியாதவர்களுக்கு சிரமம்தான். பெரியவர்கள் அதையும் சீர் செய்து இருக்கலாம். "நமது சிறந்த படைப்புகள் இளம் தலைமுறைக்கு கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலை வர வேண்டாம்" ப்ரார்த்தனைகள் 🙏
@dhanarajap1065
@dhanarajap1065 5 ай бұрын
ஓவொருவரையும், இல்லை ஒருவரை தெய்வம் தான் காப்பாத்த வேண்டும். [ நிச்சயமாக காப்பாற்று வார்] 😃
@rangarajus6416
@rangarajus6416 6 ай бұрын
I never forget Mr. Dr. U.Ve Venkatesh
@malolanp5771
@malolanp5771 6 ай бұрын
ஓம் நமோ நாராயணாய 🙏🪷 ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🪷
@pachampetramamurthy930
@pachampetramamurthy930 6 ай бұрын
Ram Ram The whole event was totally divine. Rich encomiums to the organisers,speakers, Swamiji and upanyasam and dance performers. An outstanding presentation. Prayers for Isai gnani's long and healthy life.
@rajulingan188
@rajulingan188 6 ай бұрын
Very good function
@HariOm-ms8iv
@HariOm-ms8iv 6 ай бұрын
Ilayaraja... The God of Music.
@govindasamy8991
@govindasamy8991 6 ай бұрын
மிகவும் அருமை மனமார்ந்த நன்றிகள் பல 👏👏👏👏👏💐
@mukundrajan8961
@mukundrajan8961 6 ай бұрын
Too good.excellent.words fail me to appreciate this.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Sri Vaishnava Guru Parampara | Tirukkachi Nambi Charithram Part 1 | Kanchi Purna & Lord Varadaraja
2:11:47
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН