Ilaiyaraaja Love Jukebox | இளையராஜா காதல் பாடல்கள் | Noise and Grains

  Рет қаралды 2,143,507

Noise and Grains

Noise and Grains

Күн бұрын

Пікірлер: 405
@creativitytime9108
@creativitytime9108 Жыл бұрын
பக்கவிளைவுகள் இல்லா இசை மருந்து இசைஞானியுடையது🙏🙏🙏
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் அன்புகலந்த வாழ்த்துக்கள் பல என்றும் நலமுடன் வாழ தமிழ் தாய் சார்பாக
@sairamdigital440
@sairamdigital440 Жыл бұрын
உங்கள் இசையில் மட்டும் அனைத்து வாத்திய இசை கருவிகளும் தனி தனியாக தெரிகிறது இசை கடவுள் அய்யா நீங்கள்❤❤❤
@sureshm-fg1ht
@sureshm-fg1ht 2 жыл бұрын
80's ல பிறந்ததற்காக உண்மையிலேயே பெருமையா இருக்கு என்ன ஒரு இசை ஐயா எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத தேனமுது வாழ்க உம் புகழ்
@g.vinayagamurthy9772
@g.vinayagamurthy9772 3 жыл бұрын
இசைராஜா இசை கடவுள் உங்கள் இசையால் மட்டுமே உயிருடன் வாழ்கிறேன் நீங்கள் வாழ்க வாழ்கவே அய்யா.....
@sinniahjason1866
@sinniahjason1866 3 жыл бұрын
Super human with music..
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl Жыл бұрын
இசை கடவுள் எனும் இசைஞானி இளையராஜா செய்த சம்பவம் 🔥❤💙👌🙏
@saravanavel785
@saravanavel785 10 ай бұрын
qb,​@@Praveenkumar-rr5kl
@hemalathasanthanam4525
@hemalathasanthanam4525 Ай бұрын
Nidarsana unmai sir
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
எட்டுக் கட்டை ராகத்திலே எட்டுத்திசை கட்டிப்போட்ட ஆசை ராசாவே பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே அடியேனும் வார்த்தை உண்டு சொல்லிச்செல்ல எத்தனையோ ஆசை நெஞ்சிலே
@SivaRama-r5r
@SivaRama-r5r 11 ай бұрын
ராஜா ராஜா தான் இசை உலகின் அற்புதமான மனிதர்
@koilmani3641
@koilmani3641 Жыл бұрын
அருள்மொழி புல்லா குழல் இதமான இனிமை காதில் பாயும் தேன்.
@gnanaguru9224
@gnanaguru9224 Жыл бұрын
கார்மேக கண்ணனையும் கரையவைக்கும்அற்புதமானஇசையும் குரலும் பாடலும்⚘⚘⚘⚘⚘
@NatarajanNamachivayam-mk5ky
@NatarajanNamachivayam-mk5ky Жыл бұрын
Ungal isaiyei ketka enaku indha jenmam poothathu, Thanks God.
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
இசை மழையில் நனையும் என்றும் எந்தன் ஜீவனே...அந்த அன்பில் விளையும் சுவை அமுதம் என்னும் கீதமே...நல்ல உறவை தந்து பழகிப் பாரு இன்ப வாழ்க்கை பயணம் தொடருமே..
@rajeshramar5069
@rajeshramar5069 Жыл бұрын
தினமு‌ம் ஒரு முறையாவது கேட்கிறேன் ❤❤❤
@dhananjayans5989
@dhananjayans5989 Жыл бұрын
ஐயா இளையராஜாவே இசையின் பிதாமகனே நீர் இந்த இந்த தேசத்தில் உதித்து இசைக்கு பிதாமகன் ஆகவில்லை ரசிகர்களின் ரசனைக்கு பிரதானமாக இருக்கிறீர். அதுதான் உண்மை இசைக்கு பிதாமகன் ஆக்கியது என்றால் மிகை இல்லை அந்த ரசிகனுக்கு நீ ரசிகனாக இருப்பதால் அந்த ரசிகனின் ரசனையை நீ அறிந்ததால் தான் நீ பிதாமகன் பிதாமகன் இசையின் பிதாமகன் நன்றி வாழ்த்துக்கள் அதீத வணக்கங்கள் .
@tamilmusic24
@tamilmusic24 2 жыл бұрын
மக்கள் கூட்டத்தில் இறைவனும் உக்கார்ந்து அற்புதமான இசையை ரசித்துக் கொண்டு இருக்கிறான்
@thangavelthangavel5910
@thangavelthangavel5910 2 жыл бұрын
சூப்பர்அய்யா👌👌
@muthukumakvj1552
@muthukumakvj1552 Жыл бұрын
Unmai ayya
@mohamedrauf6052
@mohamedrauf6052 6 ай бұрын
இறைவனை இப்படியா எடை போடுவது,
@Ashwath_Narayanan
@Ashwath_Narayanan 4 ай бұрын
​@@mohamedrauf6052 எடை போட வில்லை ஐய்யா. இறைவன் சர்வவ்யாபி.
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 5 ай бұрын
இறக்கும் வரை மறக்கமுடியாது அருமை ஐயா அருமை என்றும் உங்கள் இசைக்கு அடிமை ❤🙏🎉
@Maaran_Raghuram
@Maaran_Raghuram 2 жыл бұрын
பனிவிழும் மலர்வணம் 😍😍👌
@dhananjayans5989
@dhananjayans5989 Жыл бұрын
இளையராஜாவின் முத்திரை பதித்த பாடலில் முத்தான முத்துப் பாடல் முத்தான முத்து பாடல் முத்தான முத்து பாடல் நாடி நரம்புகளை சுருக்கி எடுத்து அதை மூளையிலே பதித்து தன் இனிய மனம் கமழும் இந்த இசையை அவர் தந்தார் என்றால் அவர் கூறுவது எதை ஏற்கனவே கடவுள் உன்னிடம் தந்து இருக்கிறார் அதை நான் கொடுப்பது ஒரு சுவிச் மட்டும் தான் என்று அவர் மேடைகளில் சொல்வது ஆக பெரும் சிறப்பு அறத்தின் படைப்பு .
@PathtoContinuousimprovement
@PathtoContinuousimprovement 3 жыл бұрын
Raja Raja தான். no other musician can match with this Legend. அவர் இசை காதோடோடு சென்று மனதோடு வருடி இதயத்தில் கலப்பது.
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
இதுவரை ஆடாத கால்களும்...இனி ஆடத்தான் வேண்டும்..என்னுள் எழும் அந்த வேகம்தான்...நானும் வாழ்ந்தாக வேண்டும் தமிழ் வாழத்தான் விண்ணில் எழுந்து மண்ணில் இறங்கட்டும்..இசை மழையில் உயிர்கள் நனைந்து மண்ணில் எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்...
@THANGA-TAMIL
@THANGA-TAMIL 3 жыл бұрын
உண்மையை சொல்லுங்க இனிமேல் இப்படி ஒரு இசைக்கடவுள் வருவாரா இவ்வுலகம் இருக்கும் வரை இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் என் இசைக்கடவுள் இருக்க வேண்டும் தெய்வமே👌👍💐
@katirvelmorgan9770
@katirvelmorgan9770 3 жыл бұрын
, he is the only god for me
@rajahthaasan5118
@rajahthaasan5118 Жыл бұрын
Remix கடவுள்கள்தான் வருவார்கள்.
@jothyjothi
@jothyjothi Жыл бұрын
​@@katirvelmorgan9770hi nahi hai to wo
@MuruganAnu0512
@MuruganAnu0512 Жыл бұрын
But mariyathai kudukkalaiyeee
@gopinathgopi9261
@gopinathgopi9261 Жыл бұрын
Chance a illaa
@lokeshjalaja252
@lokeshjalaja252 Жыл бұрын
😊😊😊😊appa noice and grains supperaga erukirathu
@Naveen-xz8oz
@Naveen-xz8oz 2 жыл бұрын
நிம்மதி மனநிறைவு இந்த பாடல்கள் கேட்டு அடைந்தேன்,மிக்க நன்றி அய்யா
@selvarajmanickam8880
@selvarajmanickam8880 9 ай бұрын
இசையின் கடவுள் இளையராஜா உங்கள் காலத்தில் நான் பிறந்ததற்கு காலத்திற்கு நன்றி சொல்லனும் உங்களின் பல ஆயிரம் பாடல்கள் இன்றும் எந்த ஒரு இசை அமைப்பாளராலும் முறியடிக்க படாமல் இருக்கிறது அது உங்கள் மகன் உள்பட ஏன்னா நீங்கள் இசை அமைப்பாளர் இல்லை நீங்கள் இசை கம்போசர் நீவிர் வாழ்க அய்யா
@Shanmugavelavan
@Shanmugavelavan 3 жыл бұрын
இராஜா....... என்றும்..... இராஜா தான்...... வாழ்த்துக்களுடன்... வணங்குகிறேன்.... ❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏
@rafealjuliya6961
@rafealjuliya6961 3 жыл бұрын
Super raja
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 Жыл бұрын
இசைக் கடவுள் அய்யனே
@rexrex7471
@rexrex7471 2 жыл бұрын
என்னா ஒரு இசை ஐயா நீங்கள் ஒரு இசை பிரம்மன் . இசை கடவுள் .
@vishwavijetha2834
@vishwavijetha2834 Жыл бұрын
The Best Concert of ILAYARAJA SIR ....Sound clarity and quality video
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 3 жыл бұрын
இதுக்கு பேர் தான் youth song..... கிழவன் கிழவி கூட துள்ளுவார்கள்...
@kannannvlogger2504
@kannannvlogger2504 3 жыл бұрын
Sound quality is awesome.. Great job NG..
@ravishankarpalanivelu5806
@ravishankarpalanivelu5806 3 жыл бұрын
NG should produce all of the concerts going forward. Their stage set up, sound quality, and video quality are always awesome.
@mathialagan5703
@mathialagan5703 3 жыл бұрын
காலம் உள்ளவரை உன் இசையில் உருவான பாடல் மட்டுமே மக்களிடத்தில் ஒலித்து கொணண்டே இருக்கும்.
@kishokkumar2348
@kishokkumar2348 Жыл бұрын
😅
@anilkumarvanneri
@anilkumarvanneri 2 жыл бұрын
മരിച്ചാലും ഈ ഗാനങ്ങൾ ജീവിച്ചിരിക്കും... രാജാ... നന്ദി... പാടിയതിനും....!!!!
@prakashmiranda554
@prakashmiranda554 2 жыл бұрын
S P B miss you🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳💕💕💕
@Sampathkumar-v9n
@Sampathkumar-v9n 6 ай бұрын
Raja god named you knowingly one day you will rule music world
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
இசையும் தமிழும் நகமும் சதையும் போல பிரிக்க முடியாதவை
@andrewsrajadurai
@andrewsrajadurai Жыл бұрын
Isai kadavul endrum Isai Kadavulae...
@saravananics5441
@saravananics5441 Жыл бұрын
Ilayaraja king of tamil musics..
@THANGA-TAMIL
@THANGA-TAMIL 3 жыл бұрын
என் தெய்வமே 👌💐
@vignesharumuganainar
@vignesharumuganainar 3 жыл бұрын
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா... இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ மலக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா மழை மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா மலக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா மழை மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா என் மேனி தேனறும்பு, என் பாட்டு பூங்கரும்பு மச்சான் நான் மெட்டெடுப்பேன் உன்னை தான் கட்டி வைப்பேன் சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளய்யா குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா... கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா வந்தாச்சு சித்திரைதான், போயாச்சு நித்திரைதான் பூவான பொண்ணுக்குத்தான், இராவானா வேதனதான் மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா... இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ ================ ================ அடி ஆத்தாடி. அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..! அடி அம்மாடி.. ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அதுதானா..! உயிரோடு... உறவாடும் ஒருகோடி... ஆனந்தம்..! இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..! அடி ஆத்தாடி.இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..! அடி அம்மாடி.. மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ..! உன்னைப் பாத்து அலைகள் எல்லாம் மெட்டுக்கட்டிப் பாடாதோ..! இப்படி நான் ஆனதில்லை புத்திமாறிப் போனதில்லை..! முன்னே பின்னே நேர்ந்ததில்லை மூக்கு நுனி வேர்த்ததில்லை..! கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்டை கண்டாயோ..! படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ.. எச கேட்டாயோ...! தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்..! உண்மை சொல்லு பொண்ணே -என்ன என்ன செய்ய உத்தேசம்..! வார்த்தை ஒன்று வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன..! கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன..! கட்டுத்தறி காள நானே கன்னுக்குட்டி ஆனேனே..! தொட்டுத் தொட்டு தென்றல் பேச தூக்கம் கெட்டுப் போனேனே..! சொல் பொன்மானே...! அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..! அடி அம்மாடி.. ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அது தானா..! உயிரோடு... உறவாடும் ஒருகோடி... ஆனந்தம்..! இவன் மேகம் ஆக... யாரோ காரணம். ================ ============I==== ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே… பன்னீரை தூவி ஓய்வெடு பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் ஆண் : தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும் பெண் : சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் ஆண் : தெரிந்த பிறகு திரைகள் எதற்கு பெண் : நனைந்த பிறகு நாணம் எதற்கு ஆண் : மார்பில் சாயும் போது பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே… பன்னீரை தூவி ஓய்வெடு ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் ஆண் மற்றும் பெண் : தரரத் தரரத் தர ரா தரரத் தரரத் தர ரா தரரத் தர ரா தரரத் தர ரா ரா…… பெண் : தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே ஆண் : மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே பெண் : மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும் ஆண் : இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும் பெண் : சாரம் ஊரும் நேரம் ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே… பன்னீரை தூவி ஓய்வெடு பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் ================ ============I====
@toondubtamilan9926
@toondubtamilan9926 3 жыл бұрын
X
@vallaiyannallusamy7277
@vallaiyannallusamy7277 3 жыл бұрын
All song super
@aimlessentertainment4051
@aimlessentertainment4051 5 ай бұрын
🎉
@sds8028
@sds8028 6 ай бұрын
மக்களே உங்களுக்காக 00:00 குழல் ஊதும் 04:39 அடி ஆத்தாடி 09:26 தென்றல் வந்து என்னை தொடும் 13:45 இதயம் ஒரு கோவில் 19:58 சின்ன சின்ன வண்ண குயில் 24:44 ரம் பம் பம் ஆரம்பம் 29:46 பூவே இளைய பூவே 34:08 ஒருஜீவன் அழைத்தது 39:56 வெள்ளை புரா ஒன்று ஏங்குது 44:22 வலைஓசை 48:53 பணி விழும் மலர் வளம் 53:23 பூவே செம்பூவே 59:12 கண்ணையே கலைமானே
@KSMP442
@KSMP442 Жыл бұрын
Raja means perfection to the core… hats off sir ..!!
@amuthak4217
@amuthak4217 3 жыл бұрын
Wwooow All Melody song Super Fantastic Ilayaraja Sir Beautiful
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
இசையென்னும் பேரின்ப ஜீவநதியே என்பயணம் உன்வழியே சென்றிடவே விரும்புகிறேன் வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன் நன்றி
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
13.45 ல். இசைஞானி அவர்கள் திரைக்கு எழுதிய முதல் பாடல் மணிரத்னத்தின் முதல் படமான இதயக்கோவில் ... இதயம் ஒரு கோயில்... பாடல் ... ஆயிரம் முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். இப்போது மேடையில்.... 100 முறைக்கு மேல். 👍!
@prasgold7496
@prasgold7496 3 жыл бұрын
Manirathanam 1ST movie pagalnilavu
@chandrasekar1626
@chandrasekar1626 3 жыл бұрын
7 7
@raghuveerbo5740
@raghuveerbo5740 3 жыл бұрын
Ilayaraja a great human being, extremely talented, great soul, long live raja sir.
@kavingyarsakthi52
@kavingyarsakthi52 3 жыл бұрын
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!....
@saminathan5730
@saminathan5730 3 жыл бұрын
@@kavingyarsakthi52 7
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 3 жыл бұрын
இசைஞானி🙏🤗👉😭👍 இனிமேலும் ? சந்தேகமா?
@viswanathan4041
@viswanathan4041 2 жыл бұрын
இளையராஜாவின் இசை கேட்டு கொண்டே சாகலாம் வலி தெரியாது மனம் லயித்து மறத்து விடும்
@wolffury5019
@wolffury5019 2 жыл бұрын
Aniruth isaiyei kettavudan SAGALAM!🤣🤣🤣🤣🤣
@manikutty2578
@manikutty2578 2 жыл бұрын
Bro true ❤️😭😭
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Жыл бұрын
இளையராஜா எம். எஸ். வி நம்மை ஆனந்தப படுத்த அவதரித்தவர்கள். சாக முடியாத இன்பம்
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 Жыл бұрын
Ture
@vengadeshgomathi3992
@vengadeshgomathi3992 4 ай бұрын
​ppqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq 58:30 q
@rahuls2291
@rahuls2291 3 жыл бұрын
Night time la amaithiya irukumbothu ilayaraja avargalin padalgal kekumbothu avlo mana nimathiya iruku❤️
@isaacjohn8169
@isaacjohn8169 3 жыл бұрын
My dear Ilayaraja Sir always gives us a Heavenly Musical Treat. Dear Ilayaraja Sir, I am so lucky to live in this world when you are there. I am so fortunate. I Honour and Respect you, my Dear Ilayaraja Sir.
@mdeekshitha9176
@mdeekshitha9176 Жыл бұрын
0qwz
@AN-bx9or
@AN-bx9or Жыл бұрын
Jjhqqz😊😊
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Spb sir Mano sir janaki amma chitra amma swarnalatha mam my favorite singer ilayaraja sir my favorite music director💐💐💐👌.🙏😍
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
இசையால் இணைந்த அனைத்து நட்பு உள்ளங்களுக்கும் அடியேனின் அன்புகலந்த வாழ்த்துக்கள் பல என்றும் நலமுடன் வாழ
@jibixpathil7627
@jibixpathil7627 3 жыл бұрын
We miss you spb Sir voice legend 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sln7839
@sln7839 2 жыл бұрын
One man One Legend- Only raja to conquer the hearts of all the people. It’s a shame that whole world is unable to enjoy the legend’s creation. Proud that raja sir is from India.
@sameersulaiman5681
@sameersulaiman5681 3 жыл бұрын
இளையராஜா கச்சேரியில் முதமுறை இரைச்சல் இல்லாத இவ்வளவு தெளிவான இசையை கேட்கிறேன்
@raviappu4367
@raviappu4367 3 жыл бұрын
ஸ்டேஜ் பதிவு ரெக்கார்டிங் சூப்பர்
@rexrex7471
@rexrex7471 2 жыл бұрын
சகோதரா ஜெயா டி . வி யில் ஒளிபரப்பிய இளையராஜா நிகழ்ச்சியை பார்த்து சொல்லவும்
@subharna2005
@subharna2005 2 жыл бұрын
👌👌👌👌💯👍
@indirathathan3128
@indirathathan3128 2 жыл бұрын
Pppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppp9ppppppppppppppppplppplpppppppppppppppppppppppppppppplpppp9lpppppppppppppppppppppppppppppp0pppppppppppplp900pp09plp900000o0000pppp0000p00p0000000000pl00
@sudhaaharang28
@sudhaaharang28 2 жыл бұрын
Quality of 'Noise and Grains' Amazing!!!
@venugopalp2754
@venugopalp2754 3 жыл бұрын
Very fine songs and many thanks to fine recording to esteemed Noise and Grames
@sathisharumugam1748
@sathisharumugam1748 Жыл бұрын
"Noise & Grains" you guys are the best !! Brilliant Sound work !!
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 Жыл бұрын
Amma.....eaneai porutha varayill........ Neengal than ean vaal nalilil ENIYA ANBAANA PAADAGHEE!!! MANAVUMANDU VAALTHUKKAL!!! GOD BLESSINGS AMMA!!! AN AIRCRAFT ENGINEER AND A WONDERFUL LECTURER FROM CEYLON. BLESSINGS.
@mselvam1698
@mselvam1698 4 ай бұрын
Great sir...God bless you sir❤❤❤❤❤
@visvanadanesinouvassane6862
@visvanadanesinouvassane6862 3 жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் சங்கீதம் நான் தூங்கினால் கூட என் காதுக்குள் நுழைந்து உள்ளே ஊடுருவி என்னை கனவிலும் பாடல்
@sambasivankrishnamoorthy621
@sambasivankrishnamoorthy621 3 жыл бұрын
Mesmerizing voice of Madhu Balakrishnan and Arulmozhi flute
@xavierkitchan8429
@xavierkitchan8429 Жыл бұрын
❤❤❤🎉🎉🎉
@ekdks-eln
@ekdks-eln 4 ай бұрын
அருமை❤❤❤
@anbarasuudaiyappan3579
@anbarasuudaiyappan3579 6 ай бұрын
❤ துல்லியமான ஒலி அமைப்பு❤
@rathnadande5709
@rathnadande5709 9 ай бұрын
What a brilliant musician......❤❤❤ Hat's off 🎉🎉🎉
@rakeshmkd9450
@rakeshmkd9450 3 жыл бұрын
No words. 💖💖💖💖💖 King of music 🙏🙏🙏🙏🙏
@abduljabbarabduljabbar4899
@abduljabbarabduljabbar4899 Жыл бұрын
മൂന്നാപിറ muonnampira 🇮🇳Tamil
@ashokdeva3783
@ashokdeva3783 3 жыл бұрын
அருமையான பாடல்கள்
@krishnankuttynairkomath1964
@krishnankuttynairkomath1964 2 жыл бұрын
❤❤❤🌹🌹🌹 ONLY COMPROMISE AS A GREAT REMODY AS" LOVE" FOR TO GET TOGETHER ALWAY'SSS PARDON👏👏👏👏👏👏❤❤❤🌹🌹🌹🧡💙🖐️🖐️🖐️🎉🎉🎉🙌🙌🙌🎉🎉🎉🧡💙🖐️🖐️🖐️👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦💚💜💛🧡🎖️🎖️🎖️🏆🏆🏆👑👑🙌🙌🙌
@kalvidhasan8449
@kalvidhasan8449 Жыл бұрын
தரமான ஒளி மற்றும் ஒலி பதிவு NG க்கு இசை தெய்வத்துக்கு நன்றி👍👌🙏🏼
@Music-ij8nd
@Music-ij8nd 3 жыл бұрын
I watch many times.❣️❣️❣️❣️Raja Sir god.🙏🙏💞
@sinniahjason1866
@sinniahjason1866 3 жыл бұрын
The great music composer
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
தென்காசி காற்று ஒன்று குற்றால சாரல் கொண்டு தெம்மாங்கு பாட்டுப் படிக்க...மனம் சந்தோஷம் சாரல் பட்டு...நானும் அதை நெஞ்சோடு சேர்த்து ரசிக்க...
@dawoodnuhman7030
@dawoodnuhman7030 2 жыл бұрын
இசை ஞானி இளையராஜா ஒரு புதையல்
@sln7839
@sln7839 2 жыл бұрын
Oru athisayam..
@makeshwaranp9580
@makeshwaranp9580 3 жыл бұрын
இசை என்னும் இன்ப கடலில் மூழ்கடித்து கொன்ற எங்கள் இசை கடவுளுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏
@subramanyaga4300
@subramanyaga4300 3 жыл бұрын
U
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
🙏😂👍
@ilamaran14
@ilamaran14 3 жыл бұрын
Amazing piece of music. Thanks for uploading this.
@angusamyk2362
@angusamyk2362 Жыл бұрын
உன் இசையால் வந்தது காதல் போனது வாழ்வு
@dineshb5393
@dineshb5393 3 жыл бұрын
ராகதேவா ❤...❤...❤
@ratnamramasamy6448
@ratnamramasamy6448 3 жыл бұрын
B
@mageshsai
@mageshsai 2 ай бұрын
அருமையான கலெகசன்!
@elayarajahbalu
@elayarajahbalu 3 жыл бұрын
Chitra mam voice as similar to voice in 80s.. no change at all.. long live mam.
@Mr.Bombastic7z
@Mr.Bombastic7z Жыл бұрын
True
@KurinchiselvanP
@KurinchiselvanP 5 ай бұрын
உம்மை வெள்ள உலகில் யாரும் இல்லை ஐயா.....!
@gokumaran
@gokumaran 2 жыл бұрын
At the age of 76 77 Idhyam oru koyil impossible high pitch almost the same voice and energy after almost 35 years- unmatchable genius
@palanivelthandapani9989
@palanivelthandapani9989 2 жыл бұрын
இப்போது 80 வயது நிறைவு ஆச்சு
@vykn80s
@vykn80s 2 жыл бұрын
30:48... Interlude violin+ humming.... Divine... On repeat mode... Goosebumps all the time... Bass another level
@sugumardrawing4093
@sugumardrawing4093 3 жыл бұрын
மிக அருமை வாழ்க வளமுடன் சாய் ராம் .
@m.kaththi5655
@m.kaththi5655 3 жыл бұрын
Super chithra amma....👍🔥🔥🔥
@vanidassanevanidassane6542
@vanidassanevanidassane6542 11 ай бұрын
உன்னை அறிந்த பிறகு தான் இசையை தெரிந்துகொண்டேன் ❤️ you ராஜா
@sundaramsundaram7069
@sundaramsundaram7069 3 жыл бұрын
Great Legend Raja sir
@yuvarajks7315
@yuvarajks7315 11 ай бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள் நினைத்தாலும் திரும்ப அழைக்க முடியாது நம்மைவிட்டு பிரிந்து சென்ற பாச உறவுகள்
@shanthimurali7779
@shanthimurali7779 3 жыл бұрын
Semma hit song... Superb sir ...nice singing.... Awesome
@nrajusownivashinin.susheel8067
@nrajusownivashinin.susheel8067 3 жыл бұрын
All songs r superb Hats off to all musicians and singers and to ILLAYARAJA SIR💖💖💖💖💖💖💖
@prabhakaran.tprabhakaran9998
@prabhakaran.tprabhakaran9998 3 жыл бұрын
சூப்பர் இசை
@appaduraikrishna781
@appaduraikrishna781 9 ай бұрын
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்கள்
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 9 ай бұрын
Fantastic and nice music ❤
@priyadarshiniramesh6728
@priyadarshiniramesh6728 2 жыл бұрын
They can’t find raja sir as copied from any other country. Truly made in india music
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Жыл бұрын
Well said sister. Made in India. Moment of pride that we live in their era. The world now looks at India for any good products . This type of Music is immortal. Hats off to these Greats.
@jayadhevannarayanan6180
@jayadhevannarayanan6180 9 ай бұрын
Balaa Saar + Chithra Chechi performance Supper RajaSaarin Inimayyana Music Kadantha Ninivukkul Pukunthen Varshankal Kadanthaalum Eppavum Puthumai Kooduthu Eppavum Kekkanum Enkira Ekkam Varthikkindrathu. Aarvathhe Thantha Rajaa Saarukku Evvalavu Nanri Cheluthinnalum Kammithaan 👍👌🙏❤🌹💐
@balabalalavanya5661
@balabalalavanya5661 2 жыл бұрын
No words ❤️❤️❤️❤️ music 🎵🎶🎵🎶🎵 👑👍🙏👍👍👍👍
@qryu651
@qryu651 3 жыл бұрын
Very clear sound system
@drmichaeljleo1912
@drmichaeljleo1912 3 жыл бұрын
You can eat healthy food to your physique. But For the Soul.....the Ultimate is Ilayaraja Sir's Music
@Ginochanganacherry
@Ginochanganacherry 7 ай бұрын
What a superb collection
@lighthouse6534
@lighthouse6534 3 жыл бұрын
Absolutely no parallel for this programme..evergreen RAJA at his public Best
@saravananr9095
@saravananr9095 Жыл бұрын
நாம் இசைஞானி காலத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்வோம் 🙏🏽👌🏼👍🫂
@manilkumar73
@manilkumar73 3 жыл бұрын
My all time favorite music director is Illayaraja sir🙏
@babunatarajaniyer2147
@babunatarajaniyer2147 Жыл бұрын
Long live Sri Sri Maestro Ilayaraja sir. Whenever I feel sad I used to listen to Ilayaraja sir's songs which gives me peace of mind. I love you sir❤. Long live your divine music🎉😅😂❤
@vijaychitha-dy3yg
@vijaychitha-dy3yg 4 ай бұрын
Illayaraja the music genius 🎉
@bijoygopal
@bijoygopal Жыл бұрын
Isaignani special ❤
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
மனதை மயக்கும் SPB பாடல்கள், SPB Super Hits  @kitchenkilladies
1:52:19
Happy Pongal 2025 | Om Star Service | Endrum Ilayaraja Duets 2025 |
20:37
omstarserviceparis
Рет қаралды 240 М.
Golden Hits Of All Time | Evergreen Romantic Hits | Jukebox | Tamil Songs
19:56
Top Videos Of 2020 | NG Jukebox | Noise and Grains
59:52
Noise and Grains
Рет қаралды 3 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН