சார் ரகுமானை தயவுசெய்து கம்பேர் பண்ணதீர்கள் அது முற்றிலும் மேட்ச் ஆகாது
@Pazha136 ай бұрын
பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களுக்கு உணவளிக்கும் உழுகுடி மக்களில் பலர் ஒண்ட குடிசையில்லாமலோ உடுத்த உடையில்லாமலோ இருக்கும் நிலையில் பொழுதுபோக்கையே முதன்மை படுத்தும் பேச்சு இது. இசை நாடகம் இலக்கியம் இல்லாமல் இந்த உலகம் வாழும். ஆனால் உணவில்லாமல் வாழுமா? கூத்தாடிகளுக்கு அடிமையாகும் மக்கள் இருக்கும் வரை கூத்து தான் அரியணை ஏறும். இளையராஜா கூத்துக்கு பாட்டு கட்டும் ஒரு நபர். பாட்டு கட்டுபவர்களில் இவர் முதன்மையானவர் என்று கூறலாம். ஆனால் பாட்டு கட்டுபவன் இல்லை என்றால் இந்த நாடே இல்லை என்பது போல உள்ளது இந்த நாட்டில் பாதியை எழுதி தர வேண்டும் என்பது. இளையராஜா பணம் வாங்கி கொண்டு தான் இசையமைத்தார். வாங்கிய கூலிக்கு பாடுபட்டார் அவ்வளவே