இளையராஜாவின் குரலில் அசத்தும் பாடகர் | Viral Singer Rajadurai Interview | Neeya Naana Ilayaraja

  Рет қаралды 185,173

Arrowroots Tamil

Arrowroots Tamil

Күн бұрын

#ilayaraja #metromail #neeyanana
The Viral Singer Rajadurai is an Tamil Music Composer And Music Teacher. His Voice Exactly Like Famous Indian Musician Ilayaraja.
Ilaiyaraaja is an Indian musician, composer, arranger, conductor, orchestrator, multi-instrumentalist, lyricist and singer, popular for his works in Indian cinema, prominently in Tamil and Telugu films

Пікірлер: 225
@benjohnsonaruldoss3878
@benjohnsonaruldoss3878 Жыл бұрын
உங்களுடைய ஆசை சீக்கிரம் நிறைவேற வாழ்த்துகள்.நீங்கள் பாடிய கடலில பாடல் கேட்க்கும் போதே கண்ணில் நீரை வரவழைத்து விட்டது சகோதரா.
@j.paulmanikkarajaj.paulman4716
@j.paulmanikkarajaj.paulman4716 Жыл бұрын
இளையராஜாவின் குரல் யாவருக்கும் வரும் சிறப்பு.
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 Жыл бұрын
இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் உங்கள் இசை பயனம் வெற்றி பெற்று திரு இசை ஞானி இசை கடவுள் இசை மருத்துவர் ஐயா இளையராஜா அவர்களிடம் வாய்ப்பு கிடைத்து நலம் பெற வேண்டும் என்று நானும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கு நாம் தமிழர்
@advparan
@advparan Жыл бұрын
என்னை பொறுத்த மட்டில், ராஜதுரை ஆகிய இவர் இளையராஜாவின் இசை பற்றிய உணர்வுகளை பேசிய விவரங்கள், இதுவரை இளையராஜா பெற்ற விருதுகளில் மிகப்பெரிய விருது ஆகும்.
@lawrences9125
@lawrences9125 Жыл бұрын
சத்தியமான வார்த்தை இது...உண்மை
@DJDineshBabuMusicDirector
@DJDineshBabuMusicDirector Жыл бұрын
யோவ் மாமா ரெண்டு கையிலயும் கம்பை கொடுத்து வாயிலையும் ஒரு கம்ப க வ கொடுத்து தாளம் போட சொன்னாலும் அடி விட்டு நோருக்கிவிட்டுறுவ உனக்கான நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு அடி தூள் கிளப்பு வாழ்க வாழ்க வாழ்க
@nandhinikumaran9870
@nandhinikumaran9870 Жыл бұрын
😂🎉🎉
@arulprasath4772
@arulprasath4772 Жыл бұрын
Yes your correct
@KeethumukeKeethumuke
@KeethumukeKeethumuke Жыл бұрын
சூப்பர் 🌹🌹
@lawrences9125
@lawrences9125 Жыл бұрын
ஆஹா...என்ன ஒரு அழகான தமிழ் உச்சரிப்பு...மெய் சிலிர்க்க வைத்தது.
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
மிக சிறப்பாக கேள்விகளை கேட்ட தங்கையின் இயல்பான போக்கு மன நிறைவை அளித்தது. அதற்கு சற்றும் சளைக்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசியும் இனிமையாக பாடியும் நம்மை மகிழச்செய்த தம்பிக்கு பாராட்டுக்கள். அவரது விருப்பங்களை நிறைவு செய்யும் வகையில் நல்லுள்ளம் கொண்ட இசை அமைப்பாளர்கள் அவருக்கு பாடுவதற்கு வாய்ப்பளிக்க முன்வர வேண்டும்.
@karurypvertion2.o643
@karurypvertion2.o643 Жыл бұрын
நல்ல மனிதர் ... பலகுவதற்க்கு எளிமையானவர் ... நாங்க செல்லமா சங்கம் னு தான் கூப்பிடுவோம் .. நன்றி மறவாத மகத்தான மாமனிதர் ... போன ஆண்டு முழுதும் சங்கத்தோடு இசைபயணித்தற்க்கு இறைவனுக்கு நன்றி.... ராஜதுறை அண்ணா ... வாழ்க ... சங்கம் ஜெயிச்சுட்டீங்க
@onairtamiloli4151
@onairtamiloli4151 Жыл бұрын
தங்களுடைய ஆசை எண்ணம் விரைவில் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள் 🎉
@sundararajankanagasabapath5536
@sundararajankanagasabapath5536 Жыл бұрын
Rajadurai valga valarga KKR
@megameganath7347
@megameganath7347 Жыл бұрын
ஐயா இனிமையாக பாடுறீங்க விரைவில் வாய்ப்பு கிடைக்கும் இறைவன் அருள் புரிவான்..அருமையாக இனிமையாக பேட்டி எடுத்த விதம் மிகவும் அருமை இனிமையான குரல்.❤❤❤❤ ❤
@eswarir927
@eswarir927 Жыл бұрын
அருமையான குரல் வளம் அண்ணா
@ஸ்ரீகாதல்புறாநாடகமன்றம்
@ஸ்ரீகாதல்புறாநாடகமன்றம் Жыл бұрын
நீங்கள் பாடும் பொழுது மெய்சிலிர்கிறது அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@maruthumuthu8272
@maruthumuthu8272 Жыл бұрын
D IMAAN சார் மட்டுமே இவருக்கு வாய்ப்பு குடுப்பார்
@Jayantan846
@Jayantan846 Жыл бұрын
அதான் இளையராஜா இருக்காறே இவரு எதுக்கு !!!!!!
@DashingAmar-kb8zq
@DashingAmar-kb8zq Жыл бұрын
Ilaiyaraja oru moodhevi
@DashingAmar-kb8zq
@DashingAmar-kb8zq Жыл бұрын
D imman best💖
@Jayantan846
@Jayantan846 Жыл бұрын
@@DashingAmar-kb8zq அவன் குரல் பழைய குரலுங்க இவன் தெருவுல பாடி பிச்சை எடுக்கலாம்.
@DashingAmar-kb8zq
@DashingAmar-kb8zq Жыл бұрын
Apdi solladhiga bro romba paavam
@joelmoorthy136
@joelmoorthy136 Жыл бұрын
அன்புச் சகோதரரே! இறைவன் உங்கள் விருப்பத்தை மிக விரைவில் வாய்க்க செய்வாராக❤❤❤
@richardanthony907
@richardanthony907 Жыл бұрын
Close our eyes and listen to his voice...like Raja voice....talented person ❤.
@kannathasan-yd7hk
@kannathasan-yd7hk 7 ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் திறமைக்கு நிச்சயமாக அங்கீகாரம் கிடைக்கும்...
@malaigiri
@malaigiri Жыл бұрын
இவர் ஒரு பகுதி நேர ஆசிரியர் வாழ்த்துக்கள்
@alamelualagappan7553
@alamelualagappan7553 Жыл бұрын
Did he work in dharmapuri?
@Premkumar-sr9rl
@Premkumar-sr9rl Жыл бұрын
உண்மையான மனிதர்.சிறப்பு.இவர் ஒரு கல்லூரி விரிவுரையாளர் ஆக இருக்க வேண்டும் என்ன செய்வது இந்த உலகம் ஏட்டிக்குப் போட்டியான உலகம்.
@albertraj4821
@albertraj4821 Жыл бұрын
எப்பா என்னா சாங், வாய்ஸ் என்ன சவுண்ட்,மிக அருமை மிக அருமை 👏👏👏👏
@mohananrajaram6329
@mohananrajaram6329 Жыл бұрын
தங்கள் எண்ணம் விரைவில் நிறை வேண்டும்.தெய்வத்தின் அருளால்.
@thulasibrinda4007
@thulasibrinda4007 Жыл бұрын
What a man..Really superb👏👏👏
@santhanakumar5288
@santhanakumar5288 23 күн бұрын
கடவுளை வெறுத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் கடவுளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் இசைஞானி இளையராஜா ஐயா 🙏🙏🙏🔥🔥🔥
@haritharan7891
@haritharan7891 Жыл бұрын
மெட்ரோ சேனலுக்கு நன்றி
@chakkarapanip8337
@chakkarapanip8337 Жыл бұрын
ஐயா உங்களுக்கு உண்மையாகவே பெரிய எதிர்காலம் உள்ளது அதற்காக நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்
@servicetrust9395
@servicetrust9395 Жыл бұрын
கூடிய சீக்கிரம் தங்களின் ஆசை niraivara வாழ்த்துக்கள்
@palanichamy3030
@palanichamy3030 Жыл бұрын
திறமை இருக்கும் இடத்தில் இறைவன் இருப்பதில்லை
@jeyapallab7966
@jeyapallab7966 Жыл бұрын
சத்தியம்!
@stalinm7181
@stalinm7181 Жыл бұрын
இறைவன் என்பவன் யார்
@RishanthanSanthuru
@RishanthanSanthuru 2 күн бұрын
உங்கள் குரல் வலம் மிகவும் அருமையான குரல்
@haritharan7891
@haritharan7891 Жыл бұрын
நல்ல பேட்டி.... மனசாட்சியுள்ள பதிவு.....
@No_god_bad_god
@No_god_bad_god Жыл бұрын
Correct he only give chance to this Genious clear voice Tamil oocharaipu super God gift
@subramanianp9134
@subramanianp9134 Жыл бұрын
தங்களின் குரல் வளம், இசை ஆற்றல் அற்புதம். பாடகர் ஆக இறைவன் அருள் கிடைக்கும். 👏💐🙌
@beinghuman5285
@beinghuman5285 Жыл бұрын
Excellent brother 👏 👍 ❤
@rajaindia6150
@rajaindia6150 Жыл бұрын
Ilayaraajavin thaakkam.. respected to this man. very talented
@kavignarvaalidhasan5884
@kavignarvaalidhasan5884 Жыл бұрын
உணர்ச்சி மேலிடுகிறது.
@vanithamuthiah4648
@vanithamuthiah4648 Жыл бұрын
❤❤ super voice,God Bless you.
@RanjithKumar-ni7st
@RanjithKumar-ni7st Жыл бұрын
மிக மிக அருமையாக பாடுகிறார் நிச்சயமாக இமான் சார் வாய்ப்பு கொடுப்பார் எனக்கு நம்பிக்கை இருக்கிறது
@navanidhakrishnan5946
@navanidhakrishnan5946 Жыл бұрын
உங்கள் எண்ணம் ஈடேற எல்லாம் வல்ல இறைவனும் இயற்கையும் ஆசி புரியட்டும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@AshokKumar-hq2op
@AshokKumar-hq2op Жыл бұрын
God bless you..nice voice
@SarathKumar-gi7pq
@SarathKumar-gi7pq 24 күн бұрын
பலர் ஊனமுற்றோருக்கு இசையன இளையராஜா தான் இசை தான்
@senthilnathan911
@senthilnathan911 11 ай бұрын
உருப்படியான நேர்காணல்❤
@ravichandrana442
@ravichandrana442 Жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான குரல்.
@mkarthikeyan9638
@mkarthikeyan9638 Жыл бұрын
Unique Voice...God bless you brother...
@kathirkathiravan4672
@kathirkathiravan4672 Жыл бұрын
மெய் சிலிர்ப்பு!!!
@AathivlogsNo.1
@AathivlogsNo.1 Жыл бұрын
அருமை உங்கள் குரலில் கையில் இசைகடல் பொங்குகிறது.எங்கள் காதில் தேன் வந்து பாயுது.. நீங்கள் என்ன ilayararaja குலத்தின் கிளையா.??¿? 😊
@KumarKumar-yz4mx
@KumarKumar-yz4mx 9 ай бұрын
என் இசை கடவுள் இளையராஜாவை பார்த்தது போல் இருந்தது வாழ்த்துக்கள் ராஜதுரை அண்ணா 🎉
@educatz653
@educatz653 Жыл бұрын
தெய்வமே.. 🎉❤
@nanjil.valluvan
@nanjil.valluvan 6 ай бұрын
கலைக்கு ஏதய்யா ஊனம் உமது மூலமாகவே இங்கு யாரும் ஊனமில்லை அவரவரின் மனித மனங்களே ஊனமாகி உள்ளது. நீயே கலைஞன் நீயே உள்ளத்தில் ஊனமில்லா உன்னதன்.
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 Жыл бұрын
திரு இளையராஜாவின் இசை ஞான ஒளியை அவருடைய கர்வ இருட்டு மறைத்து விடுகிறது. ஞானத்தைமட்டும் ஏற்று பயன் அடைய வாழ்த்துகிறேன்.
@santhanakumar5288
@santhanakumar5288 23 күн бұрын
இறைவா இனியாவது இவருக்கு ஒரு வாய்ப்பை 🙏🙏🙏
@ramkumarm8409
@ramkumarm8409 Жыл бұрын
அழகாக பாடுகிறீர்கள் அய்யா
@kumare7554
@kumare7554 Жыл бұрын
நீங்க சம்பதிக்குற ஒரு பங்கு பணத்த அவருக்கும் அவரை போன்றோருக்கும் பகிர்ந்து கொடுங்க. நன்றி 🎉
@shadrackemmanuel
@shadrackemmanuel Жыл бұрын
Really Ur the Creations of God Brother... so lovely 😍 and great voice, brother.. Ur the copying of ilayarajha... Sir... really U have great features in very soon.... may God bless U.. and also thanks for this Gorgeous and lovely Interview Person... thanks Mha
@haritharan7891
@haritharan7891 Жыл бұрын
அருமையான காதல் கதைகருவா இருக்கு
@arunperiyasami6481
@arunperiyasami6481 Жыл бұрын
Really great God bless with you excellent please give him the opportunity he will surely fullfill God making great human like this please give him great opportunity kind himself great Tallent person please God show him way of life he upstairs he's life
@simplycooking_5116
@simplycooking_5116 Жыл бұрын
Super sir
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Жыл бұрын
இளையராஜா please give him a chance
@snymujibur368
@snymujibur368 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@ganeshct5538
@ganeshct5538 Жыл бұрын
He must be brought on to vijay tv super singer stage and recognition must be given to him
@SakthiVel-yv1lg
@SakthiVel-yv1lg Жыл бұрын
Anna unga voice super 👌👌👌
@mailamangai9080
@mailamangai9080 Жыл бұрын
அருமை அருமை திறமை பழமை. நன்றி வாழ்த்துக்கள். நானும் இசைஞானி இளையராஜா ரசிகன் தான். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@ananthanEden-lo9qt
@ananthanEden-lo9qt Жыл бұрын
அண்ணா உங்கள்வாக்ஷ்சூப்பர்
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 Жыл бұрын
நிச்சயமாக உங்கள் ஆசை நிறைவேறும் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்
@SUNTHARI273
@SUNTHARI273 Жыл бұрын
இரண்டாம் இளையராஜாவுக்கு வணக்கமும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக 👌❤️🙏🇮🇳
@rejisamuel1768
@rejisamuel1768 Жыл бұрын
அருமையான குர
@musicshivaraaja
@musicshivaraaja Жыл бұрын
Raaja appa sarbaga vazhthukkal 🎶🎵💐💐💐
@prabamalaiveeran8076
@prabamalaiveeran8076 Жыл бұрын
இளையராஜா அவர்கள் இவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு தர வேண்டும் மற்ற இசையமைப்பாளர்களும் இவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 Жыл бұрын
He is not own voice so no chance
@natarajankrishnan6243
@natarajankrishnan6243 Жыл бұрын
@@rameshswaminathan8898 how do u tell?
@PValavan-mp6iw
@PValavan-mp6iw Жыл бұрын
இவர் தனக்கென்று தனி பாணியை பின்பற்றினால் நிச்சயமாக திரைப்பட பின்னணிப் பாடகராக மிளிர வாய்ப்பு இருக்கிறது..
@balasundhar1051
@balasundhar1051 Жыл бұрын
Definitely you have been won what you like wish you all the best
@தமிழ்புகழ்வெற்றி
@தமிழ்புகழ்வெற்றி Ай бұрын
Really super sir❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@saranthenu713
@saranthenu713 Жыл бұрын
மிக சிறப்பு சகோ
@venkatesans7943
@venkatesans7943 Жыл бұрын
Super sir exlant voice
@ramalingam-zd4vq
@ramalingam-zd4vq Жыл бұрын
வாழ்த்துகள் சகோ
@sivamsuresh4583
@sivamsuresh4583 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா…. உங்களுக்கு கண் பார்வை இல்லை அதனால் நீங்க சொல்வது அனைத்தும் வெகுளித்தனமாகவும் உண்மையாகவும் எல்லாருக்கும் தெரியும் … ஆரம்பத்தில் ராசய்யா எனும் இளையராசா… மிகவும் திறமையுடைய, அகம்பாவம்,ஆணவம் இல்லாத சராசரி மனிதனாகத்தான் இருந்தார் அதனால் தான் உச்சம் தொட்டார்… ஆனால் இப்போது சில காலங்களாக அவரின் செயல்,போக்கு, எண்ணம் எல்லாம் தன்னலமாகவும், தற்பெருமை பேசுவதாகவும், எவரையும் மதிக்காத தன்மையாகவும், முகவும் அருவருக்கத்தக்க முறையிலும் இருக்கிறது… உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் …. உங்களுக்கு நல்ல எதிர்காலம் பிறக்க மனமார வாழ்த்துகிறேன். உங்களுக்கு இதை வாசித்து சொல்பவர் யாராக இருந்தாலும் நடுநிலையானவராக இருக்கவேண்டும் ஈழத்தமிழன் இங்கிலாந்தில் இருந்து
@Desanesan
@Desanesan Жыл бұрын
நிலை உயரும்போது உயிர்கள் உன்னை வணங்கும் என்பதை சற்று மறந்தாரோ உங்கள் பார்வையில்.!! 😮😮
@sivamsuresh4583
@sivamsuresh4583 Жыл бұрын
@@Desanesan தேசநேசன்… நன்றி … “சற்று” இல்லை முழுவதுமாக மறந்துவிட்டார் .. மிக கேவலமான மனிதனாக நான் பார்க்கிறேன் … ஒரு நேர்காணலில் ஒரு செய்தியாளரை ஒருமையில் “உனக்கு அறிவிருக்கா” என்று எல்லார் முன்னாலும் கேட்டு அவமதித்த பேரறிவாளன்
@Desanesan
@Desanesan Жыл бұрын
​​@@sivamsuresh4583 குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் என்பது குறள்.
@sivamsuresh4583
@sivamsuresh4583 Жыл бұрын
@@Desanesan 🙏🏼👍🏽👍🏽
@sivamsuresh4583
@sivamsuresh4583 Жыл бұрын
@@Desanesan சிறு எழுத்துப்பிழை மாத்திரம்… மிகை நாடி மிக்க கொளல்
@srilankanraja9338
@srilankanraja9338 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🇱🇰🇱🇰💪💪💪💪👍👌👌
@mesoreymesorey801
@mesoreymesorey801 Жыл бұрын
வாழ்த்துகள் ஐயா நன்றி ❤
@atozhairstyle3648
@atozhairstyle3648 9 ай бұрын
அருமை அண்ணன்
@shivakumar6527
@shivakumar6527 Жыл бұрын
Realy Very talented person
@RamRam-xw9gi
@RamRam-xw9gi 10 ай бұрын
இப்படியும் மனித தெய்வம்
@kumare7554
@kumare7554 Жыл бұрын
நீங்க சம்பதிக்குற ஒரு பங்கு பணத்த அவருக்கும் அவரை போன்றோருக்கும் பகிர்ந்து கொடுங்க. நன்றி
@HOCKEY_LAZARUS
@HOCKEY_LAZARUS Жыл бұрын
No Words ❤
@sathiaveluthangavelu3716
@sathiaveluthangavelu3716 Жыл бұрын
அருமை, வாழ்த்துக்கள்.
@gajandrannaid8634
@gajandrannaid8634 Жыл бұрын
சொந்த குரலில் பாடவேண்டும்
@PrabhuSwamy-gi8xt
@PrabhuSwamy-gi8xt Жыл бұрын
Super sir
@chennaiselvakumar
@chennaiselvakumar 5 ай бұрын
வாழ்க,வளமுடன்!
@chandrasekaranshanmugam2432
@chandrasekaranshanmugam2432 Жыл бұрын
Excellent Sir
@skvission5523
@skvission5523 Жыл бұрын
Inspired sir...
@thavapriyanpriyan4180
@thavapriyanpriyan4180 Жыл бұрын
Super God bless you
@EzhilmarrenMaran-xw6nq
@EzhilmarrenMaran-xw6nq Жыл бұрын
Super hands of you bro🎉🎉🎉
@jancyrani208
@jancyrani208 Жыл бұрын
❤ wazhukal Anna 🎉🎉🎉
@FraancisXavier
@FraancisXavier Жыл бұрын
God bless you bro
@rajams1885
@rajams1885 Жыл бұрын
Nice bro.. God bless u.
@ThirunaArasu-d1u
@ThirunaArasu-d1u 11 ай бұрын
❤❤❤❤❤💞💞💞💞🙏🙏🙏🙏 super anna
@PillaiAshokan
@PillaiAshokan Жыл бұрын
May God bless you always take care
@veeraveera4914
@veeraveera4914 Жыл бұрын
excellent brother
@abrahamjasi6863
@abrahamjasi6863 11 ай бұрын
Super Anna ❤
@noushadabdul4803
@noushadabdul4803 Жыл бұрын
Avar Isai jaani, Ivar Innisai jaani. Vaalththukkal.kandippa chance kidaikkum.
@skvission5523
@skvission5523 Жыл бұрын
It pls start youtube channel we want to hear more songs from the soul full voice we support
@dharmarajaartist194
@dharmarajaartist194 Жыл бұрын
Super 👌 👍 😍 🥰
@kandaswamy7207
@kandaswamy7207 Жыл бұрын
வாழ்த்துக்கள் ராஜதுரை
@karthikkarthikkrishna5504
@karthikkarthikkrishna5504 10 ай бұрын
இறைவா ❤️🙏❤️
@t.g.s.srinivasansrinivasan8549
@t.g.s.srinivasansrinivasan8549 Жыл бұрын
வாழ்த்துக்கள்❤
@haritharan7891
@haritharan7891 Жыл бұрын
அருமை
@ganeshct5538
@ganeshct5538 Жыл бұрын
Sandhaikku vandha kilee soooooooooopppppeerrrrrrrrrr ❤️
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 289 М.
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,3 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3 МЛН
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,8 МЛН
Neeya Naana 07/22/12
1:25:06
Vijay Television
Рет қаралды 183 М.
Neeya Naana | நீயா நானா 07/20/14
1:29:33
Vijay Television
Рет қаралды 474 М.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН