ஒவ்வொரு கேள்வியும் அறிவுபூர்வமாக இருந்தது தோழர்...❤
@jayaprakash639916 сағат бұрын
என் அன்பு சகோதரருக்கு வணக்கம் ❤❤❤❤❤❤❤
@ramkumarramakrishnan438920 сағат бұрын
தரமான பதிவு வாழ்த்துக்கள்
@maheswaris6263Күн бұрын
இதுதான் திராவிட மாடல் ஆட்சி.. வெட்கக்கேடானது..😢😢😢
@elavarasanelavarasan303720 сағат бұрын
இதுதான் சமூக நீதி அரசா வெறும் வாயால் வடை சுடாதே திமுக அரசே தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தை பார்க்கும் பொழுது அரசின் கட்டுப்பாட்டில் அரசு அதிகாரிகள் மேல்நிலைத் துறை அதிகாரிகள் இல்லையோ என்ற கேள்வி எழுகிறது
@jeyachandranmanoharan2339Күн бұрын
அப்போ கூட்டணியில் இருந்து விலகி இருக்க வேண்டும்..... இது தான் வெட்க கேடானது....
@devaraja8385Күн бұрын
அர்ஜூன் ஆதவ் இணையும்முன்பு, இவர் வேறமாதிரி. . இப்போ, இவரின் அஜன்டா, அஆதவினினுடையது.
@RajuVijaya-p4j23 сағат бұрын
ஓகே சூப்பர் தோழர் வணக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏👍 எஸ் ராஜி விசிக