"இளையராஜா Vs வைரமுத்து மோதல் திட்டமிட்ட அரசியல்" - "இளையராஜா MP தான ஏன் சட்டம் கொண்டு வரல.."

  Рет қаралды 40,826

Thanthi TV

Thanthi TV

Ай бұрын

"இளையராஜா Vs வைரமுத்து மோதல் திட்டமிட்ட அரசியல்" - "இளையராஜா MP தான ஏன் சட்டம் கொண்டு வரல.." "காப்புரிமை தயாரிப்பாளரிடம் தான் இருக்கனும்...."
அனல் பறந்த விவாதம்
#Ilayaraja #Vairamuthu #GangaiAmaran #ARRahman
Uploaded On 06.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 152
@HariOm-ms8iv
@HariOm-ms8iv Ай бұрын
Ilayaraja is a Legend... God of Music 🎵🎵🎵 Whereas, Vaira Muthu is a WOMANISER...
@samueljenifer1594
@samueljenifer1594 Ай бұрын
Good speech James Anna
@manirathnam1851
@manirathnam1851 Ай бұрын
Karanum ningalu avaru ore all
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 Ай бұрын
Oscar and Academic Award for you .
@adittypublications4141
@adittypublications4141 Ай бұрын
Before coming to these types of debates, go and learn about copyright act and how it has to preserved - Also Raja's Echo company holds the copyright for all of his work. So stop coping other peoples work and come out with your own.
@Ganeshvlogs0224
@Ganeshvlogs0224 Ай бұрын
பக்குவமான தெளிவான பேச்சு திரு.ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு பாராட்டுகள்
@vijayanandface
@vijayanandface Ай бұрын
இங்க குழாயில் தண்ணீர் வரலனு மக்கள் கவலைப்படும் நேரத்தில் இந்த கொசு தோல்ல வேற.
@ramgopalsivaraman03098
@ramgopalsivaraman03098 Ай бұрын
😂
@crystal9796
@crystal9796 Ай бұрын
Lyric and music both are important
@PlaconsNENA
@PlaconsNENA Ай бұрын
காப்புரிமையும், உரிமைத்தொகையும் தயாரிப்பாளுருக்குத்தான். கைநீட்டி காசு வாங்கிய பிறகு அதில் பங்கு கேட்பது அபத்தம்
@mrkarthik6460
@mrkarthik6460 Ай бұрын
Salary vangunadhu andha movie ku mattun than.
@user-pw6ux9fk3e
@user-pw6ux9fk3e Ай бұрын
❤❤❤❤❤❤@mrkarthik6460
@navaneethakrishnan9644
@navaneethakrishnan9644 Ай бұрын
Paari Sema Speech bro.
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q Ай бұрын
சின்மை இடம் கேட்டால் வைரமுத்து யார் என்று தெரியும் பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டக் கூடிய மனிதன் தான் வைரமுத்து
@kirubakarank4978
@kirubakarank4978 Ай бұрын
Y chimayi avaru soruvurappa kammunu iruntha😂
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Ай бұрын
அவ்வளவு கெட்ட மனிதனை தனது திருமணத்திற்கு அழைத்து தம்பதி சமேதராக ஏன் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் ?
@Ashoks-zs2bn
@Ashoks-zs2bn Ай бұрын
எத்தனையோ பாடல் ரீமிக்ஸ் செம ஹிட்
@rameshrajaram4657
@rameshrajaram4657 Ай бұрын
இந்த இரண்டு பேரில் நல்லவனை காப்பாற்று கடவுளே கெட்டவன் சாகட்டும்
@user-xk9wq1pq7o
@user-xk9wq1pq7o Ай бұрын
😂😂😂
@jagadeeshvarsa
@jagadeeshvarsa Ай бұрын
இசைக்கு மொழியே கிடையாது
@devasahayamp5548
@devasahayamp5548 Ай бұрын
முழு உரிமையும் படத்தயாரிப்பாளர் தான்
@saagithyaparavaigal3224
@saagithyaparavaigal3224 Ай бұрын
ஜேம்ஸ் அவர்கள் தெளிவு..., ஒரு மேதை என்பது தெரிகிறது.....
@SriniNataraja
@SriniNataraja Ай бұрын
கஸ்தூரி க்கு bluetioth headset மாட்ட யாரும் சொல்லிக்கொடுக்கவில்லையா, பாவம் எவ்ளோ நேரம் போனை கையில்..
@CMuthu-pu2qc
@CMuthu-pu2qc Ай бұрын
வசந்த் 👌🏻
@gobaldugen6388
@gobaldugen6388 Ай бұрын
நானும் இளயரஜாவின் ரசிகன் ஆனால் திரு வைரமுத்து அவர்கள் சொன்னது எந்த தவறும் இல்லை. ஆனால் இதில் கங்கையாமரன் . தலையை விட்டதுதான் தவறு
@user-fg6zv4vm7k
@user-fg6zv4vm7k Ай бұрын
James bro correct
@tnloksabha2024
@tnloksabha2024 Ай бұрын
Politics entered in music
@vijaya5990
@vijaya5990 Ай бұрын
மொழி பெரிதா இசை பெரிதா என்பதற்கான விடை தமிழ் பாடல்களின் வெற்றியைப் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். பெரும்பான்மையான தமிழ் பாடல்களை மொழி தெரியாதவர்கள். டியூனை அடிப்படையாக வைத்து வேற்று மொழிப் பெயர்த்து பாடியிருக்கிறார்கள்.இப்படிதான் தமிழ் பாடல்கள் வெற்றிப் பெற்றது.அதுபோல் வேற்று மொழியில் ஒரு பாடல் டியூன் நன்றாக இருந்தால் அந்தப் பாடல் நம்மை கவரும் கேட்கத்தூண்டும் பாடத்தூண்டும்.இதில் மொழி எங்கே பெரிதாக இருக்கிறது..இசைதான் முதன்மையானது.
@NgarajannelaliNagarajann-vt7mh
@NgarajannelaliNagarajann-vt7mh Ай бұрын
எதுவும் ஓர் அரசியல் தான்.அது இசையில் இல்லாமல் இல்லை.கவிதையில் இல்லாமல் இல்லை.
@sadhasivam
@sadhasivam Ай бұрын
nobody is confused. people using songs outside of film screening realm for commerical purpose needs to pay royalty. it is clear statement. he is fighting for his case.
@CanadaJourney319
@CanadaJourney319 Ай бұрын
This is important to TN now..
@user-ls4gp1gp4q
@user-ls4gp1gp4q Ай бұрын
Audience kudunga royalty
@user-mp6rf4sd7f
@user-mp6rf4sd7f Ай бұрын
சவுக்கு சங்கர் விவகாரம் தொடர்பான டிபேட் எப்ப வரும் தந்தி...😂😂😂😂
@si499
@si499 Ай бұрын
James Vasanth is a wrong choice
@a.p.a8466
@a.p.a8466 Ай бұрын
இளைய ராஜாவின் Nothing but wind போன்ற ஆல்பம் எத்தனை பேருக்கு தெரியும் அது வரிகளுடன் பாடலாக வந்நிருந்தால் அனைவருக்கும் தெரிந்திருக்கும் பாடல் என்றால் மொழியுடன் சேர்ந்ததுதான்
@mrkarthik6460
@mrkarthik6460 Ай бұрын
Illavea illai ... Adharkendru niraiya rasigargal irukirargal . Beethovan, Mozart ku la lyrics ea thevai padala...
@a.p.a8466
@a.p.a8466 Ай бұрын
@@mrkarthik6460 பீத்தோவன் மற்றும் மொசாட் போன்றோரின் இசை வெறும் இசை மட்டுமே அதை யாரும் பாடமுடியாது கேட்கத்தான் முடியும் ஆனால் பாட்டு என்றால் அனைவரும் பாடமுடியும் அம்மாவை பற்றி ஆண்டவனை பற்றிய பாடல்கள் எல்லாம் வார்த்தைகள் இருந்தால் தான் உணர்ந்து பாடமுடியும் கேட்கமுடியும்
@mrkarthik6460
@mrkarthik6460 Ай бұрын
@@a.p.a8466 Neenga Nothing But Wind a pathi pesinadhala than naan avangala mention panen . Varigal illadha isaiyum rasika koodiyadhea ...
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 Ай бұрын
​@@a.p.a8466Learn to Accept , as it is . If cant just shut your Bloody Mouth !!!
@selvan1304
@selvan1304 Ай бұрын
தமிழ் மொழி எல்லா நாடுகளிலும் பேசப்படுவதில்லை. இசை உலக மொழி, தனி திறமையோடு கற்றுக் கொள்ள வேண்டும். பல ஆயிரம் கோட்பாடுகள் இசையில் உள்ளது. ஆகவே, ஹிந்துஸ்தானி சங்கீதத்தில், கர்நாடக இசை, தாளம், வாத்தியம், டிசைன் ஆப் கோரஸ் என்று பல உண்டு. அதனால், இசையே உயர்ந்தது. தமிழ் மொழி அல்ல. இசை பொதுவானது.
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 Ай бұрын
Gangai Amaran's views are absolutely wrong
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 Ай бұрын
Many unwritten law , Lets wait and See court Judgement .
@sadhasivam
@sadhasivam Ай бұрын
here also the same Raja composed, singing, writing lyrics etc in some quotient.
@kumarayya9998
@kumarayya9998 Ай бұрын
ஜேம்ஸ் சுப்பிரமணியபுரம் படத்தின் இசை உரிமை உங்களுக்கு உள்ளதா?
@kenny9907
@kenny9907 Ай бұрын
அவன் அதையெல்லாம் சிறப்பாக செய்துட்டு தான் இங்கு கதைக்கிறான். ஒரே படத்தை வச்சு இவ்வளவு நாள் ஓட்டுறாப்ள
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 Ай бұрын
Someone asking , if music belongs to producers then why ar rahmen received oscar award , oscar award by right belongs to movie producers 😂😂😂 , will ar rahman will return oscar award and remuneration received to Producers !!!!
@samvijayv
@samvijayv Ай бұрын
சரி., (audio rights) என்ன .... இதுக்கு, அந்த காப்பு உரிமையை "Lahari Music" போன்றவர்களுக்கு தயாரிப்பாளர் படம் வெளிடுவதுற்கு முன் அதை விற்றுவிடுகிறீர்கள் அதன் பின் இசை அமைப்பாளரும் (audio rights) வாங்கியவருக்கு உள்ள ஒரு விவகாரம் இதில் தற்பொழுது பேசுபவர்கள் தான் இதை சரியாக புரிந்தும் புரியாமல் அதை மிக அரசியலாக்கி திரு.இளையராஜா அவர்களை அசிங்க படுத்தவே இதுபோல் பட்டிமன்றம் நடந்து கொண்டுள்ளது.
@sadhasivam
@sadhasivam Ай бұрын
No body is confused James you are confusing people. please read the case statement and Raja's advocates clear speech. you are confusing by telling others are confused. normal people who read the status-quo clearly knows what is it. plus a single man fighting for a case. let court show the verdict .
@nshanmugavelu6866
@nshanmugavelu6866 Ай бұрын
Cinema fieldil ananivaraium mathithavar only SPB only man of maturity
@raajac2720
@raajac2720 Ай бұрын
Vaira Muthu doesn't interest to know copyright regulations. He simply talking nonsense word's against maestro.
@VIJAYKUMAR-uo3br
@VIJAYKUMAR-uo3br Ай бұрын
இன்று பெரும்பாலான திரைப்படங்களில் இசையமைப்பாளர் மட்டும் வைத்துக்கொண்டு பாடல்களே இல்லாமல் திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டு வெற்றி பெறுகிறது
@kk-xl8ie
@kk-xl8ie Ай бұрын
James vasanth, arumai
@mrkarthik6460
@mrkarthik6460 Ай бұрын
4 padathuku ivaru music potutu 1000 padam music potavangala rights vittu koduka soldradhellam evlo kevalam theriyuma .... Ivarellam idha pathi pesavea koodadhu...
@csrcsr7563
@csrcsr7563 Ай бұрын
James Vasanthan is very knowledgeable in this matter !!!
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 Ай бұрын
No, james dummy on this matter .Legal Copy Right Reserved , James virus , not really .
@vinothg5256
@vinothg5256 Ай бұрын
Producer only have the rights.....
@ramgopalsivaraman03098
@ramgopalsivaraman03098 Ай бұрын
வைரமுத்து தமிழ் கவிதை.சத்தியமாக ஏற்கமுடியாது.அப்துல்ரகுமானே சொன்னது.சில வார்த்தைகளை பிடுங்கிவிட்டால் கவிதை வராது என்பது சரியே. ஏனென்றால் கண்ணதாசன் போல வாலி போல வரவே லராது.இதுல ஜேம்ஸ் வங்த் வேற.ம்ம்
@tamizhantamizhan3550
@tamizhantamizhan3550 Ай бұрын
அவர் உரிமையைக் கேட்கிறார் உங்க வேலையைப் பாருங்கடா
@user-dv3vi1ie4t
@user-dv3vi1ie4t Ай бұрын
பேராசை பெரும் நஷ்டம்.
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q Ай бұрын
திரைப்படத்தை பொறுத்த வரையில் 100க்கு 90 விகிதம் இசை ஆக்கிரமிக்கின்றன கவி வரிகளை எழுதி விடலாம் அந்தக் கவி வரிகளுக்கு உயிரோட்டம் கொடுக்க வேண்டும் அதற்கு நிறைய சின்ன சின்ன விஷயங்களை செய்து அதற்கு அழகு சேர்க்க வேண்டும் அதோடு முடிவதில்லை திரைப்படத்தை எடுத்துக் கொள்வோம் ஆனால் ஒரு ஆரம்பம் தொட்டு முடிவு வரை அந்த இசை என்பது மக்களிடம் ஒரு படத்தை எந்த அளவுக்கு கொண்டு சேர்க்க முடியுமோ அந்த அளவுக்கு கொண்டு சேர்த்து விடுகின்றது நான் இளையராஜாவின் இசைக்காக தான் பாடல்களைக் கேட்கின்றேன் இதற்காக வரிகளை நான் கொச்சைப் படுத்தவில்லை மறுக்கவும் இல்லை இசை என்பது தான் ஒரு பாட்டையும் சரி படத்தையும் சரி தூக்கி நிறுத்துகின்றது அதற்கு செய்யக்கூடிய வேலை இசையமைப்பாளர் சிறப்பாக செய்கின்றார் ராஜன் பேசுவது போல் தற்கொலையாக பேசக்கூடாது கஸ்தூரி கூறுவதில் நியாயம் இருக்கிறது இப்பொழுது உள்ள சட்டதிட்டங்கள் படி அதை இளையராஜா மீட்டெடுக்க துடிக்கின்றார் அது அவருக்கான மட்டுமல்ல அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் இது சென்று சேர்கின்றது இந்த நன்மை ராஜன் போன்றோர்கள் தற்குறி ஆக பேசக்கூடாது
@kirubakarank4978
@kirubakarank4978 Ай бұрын
Arivu jeeviye 😂😂😂un veedu katna koththanaarukka sontham
@kirubakarank4978
@kirubakarank4978 Ай бұрын
Koththanaar nunukkamaaga kattiyathaal un veettil avarukku oru paguthiyai kodu😂😂😂😂
@senthilkumar5036
@senthilkumar5036 Ай бұрын
ஏன்டா... வற முத்து ஏன்? ஓடுற.. பாடலை உருவாக்குவதே... இசை அமைப்பாளர்கள் தானே.. இது ஏன்டா தெரியாதா?
@kirubakarank4978
@kirubakarank4978 Ай бұрын
Dai loosu unga veedu katna koththanaarka southam... 😂😂😂😂
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q Ай бұрын
❤ தற்குறி களுக்கு இது புரிவதில்லை ஒரு மனிதன் மீது விமர்சனம் வைக்க வேண்டும் என்பதற்காக தனது ஆத்திரத்தை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்றும் இளையராஜா ❤❤❤❤
@Parthasarathyinderson-cw4sb
@Parthasarathyinderson-cw4sb Ай бұрын
Ilayaraja has some attitude, and he keeps doing but we can't compare with vairamuthu ,he is great person he is rich but he lives very simple ,no single people I didn't see like ilyaraja he is just yogi we need to pray for ilayaraja no one equal to ilayaraja in the film line ,
@rajendranmohan7779
@rajendranmohan7779 Ай бұрын
As per Copy right act , Music director is the right holder.
@vadivelchinnadurai8167
@vadivelchinnadurai8167 Ай бұрын
பணம் போட்டு படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர். பாடலாசிரியர் இசை அமைப்பாளர், பாடகர் எல்லாம் தன் வேலைக்கு சம்பளம் வாங்கி கொண்டனர். எனவே ராயல்டி உரிமை தயாரிப்பாளருக்கு மட்டுமே உள்ளது. தேவையற்ற உரிமை கொண்டாட வேறு எவருக்கும் இல்லை. எனவே
@CanadaJourney319
@CanadaJourney319 Ай бұрын
Ennada ivanungalaku mattum royalty ketkuthu… everyone in the industry need to ask. How about other industry like builders, carpenters field
@Kural8461
@Kural8461 Ай бұрын
Raja sir always great and pure soul but diamond is not a right person, he is jealous about Raja sir fame.
@mrkarthik6460
@mrkarthik6460 Ай бұрын
Beethovan, Mozart Pondrorgaluku varigalea thevai illai.... Ilaiyaraja vum adhu pola than. Isai ku varigal thevai illa ....
@thinkdeep4613
@thinkdeep4613 Ай бұрын
James, Unga paridhaba nilaya Inga pesa vendamae. Ilayaraja varalaru vera.
@sivagautham1253
@sivagautham1253 Ай бұрын
ஏண்டா வெண்ணைகளா மீ டூ பற்றி விவாதம் வைக்கள...
@user-dn2fl6vg2n
@user-dn2fl6vg2n Ай бұрын
No this is absurd
@karthikeyan-cm4sf
@karthikeyan-cm4sf Ай бұрын
இதற்கு எல்லாம் தலைக்கனம் தான் காரணம்....நான் போட்ட இசை தான் பெரியது நான்தான் ஞானி என கூறுபவர் அவர் போட்ட இசையை வேறு ஒருவர் இசை அமைத்து மக்களை ரசிக்கும்படி செய்தது முதல் காரணம்....இசை யார் வேண்டுமானாலும் தங்கள் இஷ்டப்படி அமைக்க முடியும்..... ஆனால் மொழி உணர்வு கலந்து....நாம் remix பாடலையும் ரசிக்கிறோம் பழைய பாடல்களையும் ரசிக்கிறோம்.... இதில் நான் போட்ட மெட்டு தான் சிறந்தது என்று தற்பெருமை கொள்ளக்கூடாது....Mr.(இசை சாணி)
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q Ай бұрын
திறமை இருக்கின்ற அவனுக்கு தலைக்கனம் அதிகம் தான் இருக்கும் எவனுக்கு தலைக்கனம் இல்லை சினிமா துறையை பொருத்தவரையில் அனைவரும் சந்தர்ப்பவாதிகள் தான் எவனை வைத்து எவன் பிழைக்கலாம் என்று எண்ணுபவர்கள் தான் திரைத் துறையில் இருக்கிறார்கள் ஒரு காலத்தில் இந்தி படங்களின் பாடல்கள் தமது மொழியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற பொழுது அதில் பிறந்தவர்தான் இசைஞானி அந்த மகத்தான கலைஞன் உருவெடுக்க விட்டால் இன்னும் இந்தி பாடல்களைக் கேட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும் கொண்டாட வேண்டிய இடத்தில் இருக்கின்ற இளையராஜாவை ஒரு தமிழ் மகனை எவ்வளவு தூரம் கேவலப்படுத்த முடியுமோ அத்தனை வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கின்றது இந்த வலைத்தளங்களில் இருக்கின்றவர்கள் 85 வயதிலும் அவருக்கு இயன்றதை இசையமைத்துக் கொண்டுதான் இருக்கிறார் நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க உங்க அப்பன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான் இசைஞானியுடன் இசையமைத்தவர் காணாமல் போய்விட்டார்கள் அவருடைய திறமை காரணமாக இன்றும் அவர் களத்தில் நின்று கொண்டிருக்கிறார் அதுதான் இளையராஜா தற்குறி தனமாக பேசக்கூடாது
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q Ай бұрын
சாணி உன் வாயில வைத்து தேய்த்த இசைஞானி
@rameshsathish4534
@rameshsathish4534 Ай бұрын
Paithyam appo enda arr and yuvan royalty vangaurangaa.... Ethachu தெரிஞ்சா பேசு.... Royalty Ella music director um vangarth u than.
@greenstudio4604
@greenstudio4604 Ай бұрын
இன்று தமிழ் திரைத்துறையும், தமிழ் பாடல்களும் உயர்ந்து நிற்க இளையராஜா தான் முக்கிய காரணம்
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Ай бұрын
அப்படியா ஞான சூனியமே?.இவருக்கு முன்னர் இசையமைத்த மெல்லசை மன்னர்கள் திரைஇசைத்திலகம் போன்றவர்கள் தமிழ்த் திரையுலகில் ஒன்றுமே செய்யவில்லை என கூறுகிறீரா?? !
@kirubakarank4978
@kirubakarank4978 Ай бұрын
Avaruku vaaipaliththa panj arunaachlame kaaranam
@gopalakrishnant.s2803
@gopalakrishnant.s2803 Ай бұрын
😂there are two living in Tamil language,one is udal vazhkai And Another one is yuir Vazhkai . Udal Vazhkaikakku Yuir is important. Like that yuir vazhkaikkum Something is important.what is that Thing.let is find an answer for that in a debate in your media. About 100 years ago one tamil scholar T N Seshachalam Wrote in Kalanilayam A tamil weekly,that the importance of Yuir Vazhkkai lies in yuir Vidhuthal.Both tamil points mentioned that In Thirukkural and kamba Ramayanam. In kamba Ramayanam Rama said in one sequence, Irantha Naal Undro Iruntha Naal Avadhu in . Vibhishena Saranagathi padalam. In one Thirukkural Valluvar wrote ,one Soldier feels that when the king cries with tears when that soldier dies in the battle field. Let poets and music directors go through those tamil poems,,,, Seshachalam G 87
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss Ай бұрын
இலவசமாக இளையராஜா இசையமைத்த படங்கள் இதோ, Ennarukil Nee Irunthal in 1991 Kadavul No fee DIRECTOR VELU PRABHAKARAN Muthal Mariyathai in 1985 இளையராஜா சில மலையாள படங்களுக்கு கட்டணம் இல்லாமல் உதவி செய்தார் ஆனால் இளையராஜா இப்படி பல இயக்குனர்களுக்கு உதவி செய்திருக்கிறார், ஆனால் எல்லா படங்களின் பட்டியலும் என்னிடம் இல்லை, மன்னிக்கவும். இளையராஜா சில மலையாள படங்களுக்கு கட்டணம் இல்லாமல் உதவி செய்தார் மொத்த படத்திற்கும் ஒரு பைசா கூட வாங்காமல் பல இயக்குனர்களுக்கு உதவி செய்திருக்கிறார் இளையராஜா. ஏனெனில், அவர்களிடம் போதிய பணம் இல்லாததால், பல இயக்குனர்களுக்கு கடைசியில் பணம் இல்லை, அதனால் இளையராஜா உதவினார், தயாரிப்பாளர் வைரமுத்துவுக்கு பதிலாக வேறு கவிஞரை பயன்படுத்த விரும்பியதால் இளையராஜாவும் சில படங்களை இழந்தார். ஆனால் யுவன்ஷங்கர் ராஜா இன்னும் வைரமுத்துவுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். இளையராஜா 2015 ஆம் ஆண்டு வடசென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்களுக்கு உதவினார்.
@poojavelu2797
@poojavelu2797 Ай бұрын
Paari ❤
@madiepainting5434
@madiepainting5434 Ай бұрын
பாரி அண்ணா ❤
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 Ай бұрын
Music award should receive by cinema producers , hopes all award winners including ar rahmen ,yuvan raja , ani rude should return all your reward and trophy to producers . ar rahmin should return Oscar award to producer
@tulasitulasi3833
@tulasitulasi3833 Ай бұрын
மொட்டத்தில் இளையராஜா.... திமிரு புடிச்ச மனுஷன்...... ஆனால் திறமையான இசை அமைப்பாளர்
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 Ай бұрын
I think you are bad mouth person.
@Sandeepkumarj-fb3fz
@Sandeepkumarj-fb3fz Ай бұрын
Pari salan oru minor kunji da avana kupittu pesittu irukingan..😂
@tiger1995grvr
@tiger1995grvr Ай бұрын
Nalla kadharu da oopi kundi nakki😂
@si499
@si499 Ай бұрын
கண்டிப்பாக இசைதான். உடலும் உயிரும் என்ற பார்வை முழுப்பிழை. பாரிசாலன் go to hell
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q Ай бұрын
ஜேம்ஸ் வசந்த் அவர்கள் நோகாமல் நொங்கு திங்க பார்க்கிறார் இது வெட்கமா இல்லையா அவருக்கு இளையராஜாவின் காலை பிடித்து அவருக்காக வரிசை கட்டி நின்றது இதெல்லாம் ஜேம்ஸ் வசந்துக்கு ஞாபகம் இல்லையா என்று தெரியவில்லை இளையராஜாவிடம் சரக்கு இருக்கின்றது இளையராஜா கிட்ட கியூல் நிற்கிறார்கள் ஜேம்ஸ் வசந்திடம் சரக்கு இல்லை வீட்டிலே உட்கார்ந்து இருக்கிறார் இதுதான் இளையராஜாவுக்கும் ஜேம்ஸ் வசந்து காண அவர் போன்ற ஊளை இடுகின்றவர்களின் கருத்தாக இருக்கின்றது.
@user-fg6zv4vm7k
@user-fg6zv4vm7k Ай бұрын
James is correct answers
@kirubakarank4978
@kirubakarank4978 Ай бұрын
Loosu nee yaaru music pathi unakku enna mayira theriyum😂😂😂😂
@deepuvasu145
@deepuvasu145 Ай бұрын
Ungala seruppala adikkanum
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 Ай бұрын
Sila pichaikara thayarippalarkal ilayaraja virrku panam kodukka mudiyamal padal rights kodupparkal
@JeyarajJJ-ll6op
@JeyarajJJ-ll6op Ай бұрын
எங்கும் அமைதி நிலவட்டும். ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த, ஆசிரியர்கள் பணி நியமனத்தை மேம்படுத்த வேண்டும்... பிப்ரவரி 04, 2024 அன்று நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
@user-ys2or4hy3f
@user-ys2or4hy3f Ай бұрын
ஏமா, இந்த? தேவா and ---- கேளுங்கள்
@malaiarasanpalanisamy5321
@malaiarasanpalanisamy5321 Ай бұрын
Intha vilakenanigaluku Ku enna teriyumunu ithungala kooptu 😂😂😂😂😂.. Isaikalauku mozhiye kidaiyathu
@openmindipl8816
@openmindipl8816 Ай бұрын
James Vasanthan yaaru..Why media again and again asking opinion with him..He can't reach even 10 movie as a music director..Is he a Music Union President.. He allways blame ilayaraja, because of Matha veri..Ilaiyaraja one time spoken in London about yesu Christ.. After that onwards He totally damage ilaiyaraja. James is a such a worst person.. Based on issue, He never spoke, He allways plan to damage him purposefully.. Media plan also damage ilayaraja image..that's why again and again ask with him..
@PDWaltz
@PDWaltz Ай бұрын
100% fact
@PDWaltz
@PDWaltz Ай бұрын
💯
@SavarimuthuAmbuross
@SavarimuthuAmbuross Ай бұрын
He spoke just opinion what's wrong with you my friend.
@kirubakarank4978
@kirubakarank4978 Ай бұрын
James vasantha yaarunu therilana nee thaanda therinjikkanu loosu😂😂
@user-qi3ic8ld3t
@user-qi3ic8ld3t Ай бұрын
This pavadai is another jealous MF. James pavadai
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 Ай бұрын
James completely wrong !!! James just doing revenge on Maestro since personal agenda.
@user-dr5ms9iv4x
@user-dr5ms9iv4x Ай бұрын
Lady you are wrong
@user-dn2fl6vg2n
@user-dn2fl6vg2n Ай бұрын
Pal alagi paari shella ....... Nandraga sei
@user-fp1mt8xv8l
@user-fp1mt8xv8l Ай бұрын
இளைய ராஜா ❤❤❤
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 Ай бұрын
Ilayaraja is social rascal.VAIRAMUTHU IS GREAT POET.
@vidiyal748
@vidiyal748 Ай бұрын
Pavadai vasanth kumiralgal
@krishnaraja4569
@krishnaraja4569 Ай бұрын
அவர் சரியாக தான் பேசுகிறார், நீ மூடுறா சங்கி பிராமண அடிமையே
@thambinelloore7795
@thambinelloore7795 27 күн бұрын
This ilayaraja is not normal I think... He got money for composing. The author got money. The Singer got money. The actors got money. The director got money. All paid by the producer. Why this fellow is asking money for everything. As like he is God of music. Court should punish him severely, ti stop his menace 😢😢😢
@sasidharan4900
@sasidharan4900 Ай бұрын
James is talking rubbish and silly
@radah.mradah1061
@radah.mradah1061 Ай бұрын
தீண்டாச்சாதிகளுக்குள் நீயா நானா போட்டி? அற்பனுக்கு பணம் வந்தால் இப்படி தான். சாதிகளுக்குள் போட்டி. உயர் சாதிக்காரனுக்கு எப்படி இருக்கும் அவனுனுக்கு திமிர் ஜாஸ்தி🎉🎉😢😂😂😂😂
@manju23nath91
@manju23nath91 Ай бұрын
German shepherd ah neenga
@kirubakarank4978
@kirubakarank4978 Ай бұрын
Thelivana pathi sonnar
@user-py8ds5bz5h
@user-py8ds5bz5h Ай бұрын
ஜேம்ஸ் வசந்தன் மட்டுமில்லை ரஹ்மானையும் கூப்பிடுங்க மேடம் சும்மாதான் இருக்கானுங்க இருப்பானுங்க
@user-qi3ic8ld3t
@user-qi3ic8ld3t Ай бұрын
Pods paradesingla… anyone can write any crappy lyrics… music composer make it a hit. So Illayaraja sir is right and the wominiser is a loser naaye.
@user-py8ds5bz5h
@user-py8ds5bz5h Ай бұрын
ராஜன் கஸ்தூரி பாரிசோலன் வசந்தன் ரஹ்மான் உங்களுக்கு வேற ஆளுக கிடைக்டலை பாவம் நீங்க என்ன பன்றது
@kirubakarank4978
@kirubakarank4978 Ай бұрын
Nee ennatha katharunaalu unnala koopida maatanga 😂😂😂
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Ай бұрын
ஜேம்ஸ் வசந்த் அவர்கள் நோகாமல் நொங்கு திங்க பார்க்கிறார் இது வெட்கமா இல்லையா அவருக்கு இளையராஜாவின் காலை பிடித்து அவருக்காக வரிசை கட்டி நின்றது இதெல்லாம் ஜேம்ஸ் வசந்துக்கு ஞாபகம் இல்லையா என்று தெரியவில்லை இளையராஜாவிடம் சரக்கு இருக்கின்றது இளையராஜா கிட்ட கியூல் நிற்கிறார்கள் ஜேம்ஸ் வசந்திடம் சரக்கு இல்லை வீட்டிலே உட்கார்ந்து இருக்கிறார் இதுதான் இளையராஜாபணம் போட்டு படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர். பாடலாசிரியர் இசை அமைப்பாளர், பாடகர் எல்லாம் தன் வேலைக்கு சம்பளம் வாங்கி கொண்டனர். எனவே ராயல்டி உரிமை தயாரிப்பாளருக்கு மட்டுமே உள்ளது. தேவையற்ற உரிமை கொண்டாட வேறு எவருக்கும் இல்லை. எனவேவுக்கும் ஜேம்ஸ் வசந்து காண அவர் போன்ற ஊளை இடுகின்றவர்களின் கருத்தாக இருக்கின்றது.
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 63 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 63 МЛН