திரு. கங்கை அமரன் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி. அருமையான விளக்கம். எவ்வளவு வலிகள், வேதனைகள், அவமானங்கள். கஷ்டங்கள், துன்பங்கள் இருந்தாலும் இளையராஜா அய்யாவின் இசையோடு பயணம் செய்தால் அந்த வலிகளையும் கூட சுகமான வலியாக மாற்றுவது இளையராஜா அய்யாவின் இசை மட்டுமே. இதை உலகில் வேறு எந்த இசையும் தரமுடியாது. பாவம் பொறாமை பிடித்தவர்கள், ஜீரணிக்க முடியாதவர்கள் அவரை விமர்சனம் செய்கிறார்கள். எத்தனை பெரிய கவிஞராக இருந்தாலும் வார்த்தைகளும், கவிதையும் அருவி மாதிரி உடனே வந்துவிடாது அதற்கு நல்ல மெட்டு வேண்டும். வார்த்தைகளையும், கவிதைகளையும் எத்தனை வருடம் ஆனாலும் ரசிக்க வைப்பது இசை மட்டுமே. அதுவும் இளையராஜா அய்யாவின் இசை மட்டுமே.
@vasudevankalmachu55668 ай бұрын
தமிழும் இலக்கியமும் ஒன்றினைந்நத்வர் கண்ணதாசன்😊
@ramanramanathan8 ай бұрын
திராவிட மாடலின் அரச கவிஞரான காமமுத்து இப்படியாகத்தான் பேசுவார்
@sridharannarasimhan5798 ай бұрын
வைரமுத்துவை விட சிறந்த முறையில் தமிழ் கவிதைகள் எழுதிய எத்தனையோ புலவர்கள் இருந்த போதிலும் அவர்கள் பாட்டு அனைவராலும் அறிய முடியவில்லை. ஆனால் இசை மொழிகளை கடந்து நிற்க வல்லது. இசைதான் மக்களை ஈர்க்க வல்லது. பாடல் என்பது சொற்களின் கோர்வை.
@karthikraju74428 ай бұрын
பாடல் வரி மொழி தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும், ஆனால்... இசை மொழி கடந்தும் வாழும். இசை ஞானி வாழ்க,, அவர் இசை தானாக வாழும்.
இசைஞானியின் எத்தனையோ கருவிசார்ந்த (instrmentral only ) பாடல்கள் கேட்க நன்றாகத்தானே இருக்கிறது . அமரன் சொன்னவை அனைத்தும் உண்மை . மன்மத முத்துக்கு இப்போது A R Rahman உம் வாய்ப்பு கொடுப்பதில்லை , மண்டை காஞ்சு பிதற்றுகிறார் .
@krishnamoorthykrishnamoort2018 ай бұрын
இசை இல்லாமல் ஒரு பாட்டும் படமும் எடுபடாது வைரமுத்துக்கு ஆனவம் அறியாமை
ஐயா நீங்க சொன்னதுலயே இந்த கர்வப் பய , சும்மா தானே உக்கார்ந்து இருக்கான்னு சொன்னது தான் ULTIMATE. 😅😂
@vallabhbhaipatelshindustan84968 ай бұрын
பணிவும், பண்பும் , பக்தியும் மனிதன் வளரும் காலத்தில் வாழும் காலத்தில் இருக்க வேண்டிய குணங்கள்.
@classic2012ify8 ай бұрын
வைரமுத்துக்கு இவ்வளவு பெரிய விளக்கத்தை கொடுத்து கங்கை அமரன் நேரத்தை வீணடித்துவிட்டார்.
@Universe369158 ай бұрын
பெண் பித்தன் வைரமுத்து வரான், எல்லாப் பெண்களும் ஜாக்கிரதையாக இருங்க.
@narendramoorthy96168 ай бұрын
கோபாலபுரம் குடும்ப கொத்தடிமை தகரமுத்து
@suresh73628 ай бұрын
kamamuthu 🤣🤣
@vadivelsaras29758 ай бұрын
தகரமுத்து என்று சொல்லாதீர், தகரடப்பா என்று சொல்லுங்கள்.
@GS-ej1jo8 ай бұрын
தகரசிப்பி
@digitalkittycat42748 ай бұрын
kattumaram .... nakki kayiru muthu
@sumetrashivashankar10788 ай бұрын
👌 👌👌 🌟 🌟 🌟 🌟 🙏
@sasikumarsasi53288 ай бұрын
பொம்பள பொருக்கி பித்தலைமுத்து ஏத்தி விட்ட ஏணியை மறந்து விட்டு கர்வம் பிடித்து ஆடுகிறான்.. இளையராஜா சார் உனக்கு அன்று வாய்ப்பு கொடுக்க வில்லை என்றால் ... நீ இன்று 0 நீ யார் என்று மக்களுக்கு தெரிந்து இருக்காது... என்றும் இசை ஞானி எங்கள் ராஜா❤
@S.Murugan4278 ай бұрын
நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு தங்களிடம் பதில் இல்லையே😂
@sasikumarsasi53288 ай бұрын
@@S.Murugan427 நீதியை பணம் தான் தீர்மானிக்கின்றன... இந்தி பாடல் கேட்டு கொண்டு இருந்த தமிழ் மக்கள் மீண்டும் தமிழ் பாடலை கேட்க செய்தவர் இசைஞானி🙏💕
@KMK-rk9qw8 ай бұрын
@@S.Murugan427 நீதிமன்றம் கேள்வி கேட்குது,ஆனா அவங்களுக்கு இசை அறிவு இருக்க வேண்டாமா? இசை அமைப்பாளர் தான் பாடல் யாரு எழுத வேண்டும் என்று தீர்மானிக்கிறார். இசை ராயலிட்டி வெளிநாடுகளில் எப்படி தரப்படுகிறது? AR ரகுமான் எப்படி வாங்குகிறார்??
இசை உயிர்! கவிதை உடல்!! உயிரற்ற உடலுக்குப் பெயரென்ன ⁉️ கவிப்பேரரசு விளக்குவாரா!
@Rajaram-ui6mh8 ай бұрын
1986 முதல் 1992 வரை ஆறு வருடங்கள் இளையராஜா கூட இல்லாமல் address இல்லாமல் இருந்தவர் வைரமுத்து. Roja படத்தில் ரஹ்மான் இவருக்கு மீண்டும் வாழ்வு கொடுத்தார். பிறகு அவரையும் பிரிந்து திரும்பவும் address இல்லாமல் தி மு க அடிமையாக வாழ்கிறார். ராஜா, ரஹ்மான் இல்லாமல் இந்த ஆளு யாரு
@vasudevankalmachu55668 ай бұрын
என்னை பொறுத்தவரை கண்ணதாசனின் கால் தூசுக்கு சமம் இல்லாத குப்பை.
@shanthiselvakumar76858 ай бұрын
👍👍👍👍
@sumetrashivashankar10788 ай бұрын
முற்றிலும் உண்மை ஸார் .......
@charumathisanthanam67838 ай бұрын
Unmai
@aarumugams46888 ай бұрын
உண்மை
@balasubramaniansethurathin92638 ай бұрын
அப்படி போடுங்க அருவாளை!
@VijayKumar-sr3wy8 ай бұрын
இசை இருந்தால்தான் பாடல் வெற்றி பெறும்
@ProudIndian23458 ай бұрын
சின்மயி கிட்ட கேட்டா இவன் புத்தி தெரியும்; ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பற்றி தப்பா பேசின வாய்க்கு இன்னும் வெத்தலை பாக்கு போட வழி இல்லையே
@vanajapattani36698 ай бұрын
சீக்கிரம் போட்டரலாம்
@ayyappanayyappan84528 ай бұрын
சரியான வார்த்தைகள்..
@senmadu8 ай бұрын
இசை என்பது உயிர், உயிர் இல்லாதவருக்கு பெயர் வைக்க முடியாது கவிஞரே
@Klj8978 ай бұрын
வெறும் இசை மட்டும் கேட்கலாம் இசை இல்லாத பாட்டை ஒரு முறைக்கு மேல் கேட்க முடியாது
@elangovank45028 ай бұрын
அருமை
@KrishnanSubramanian-wt4gv8 ай бұрын
பாட்டே இல்லாமல் காருகுறிச்சி அருணாசலம், மதுரை சேதுராமன்- பொன்னுசாமி பிரதர்ஸ், குன்னக்குடி வைத்யநாதன், லால்குடி ஜெயராமன், புல்லாங்குழல் மகாலிங்கம், நாதஸ்வரி பொன்னுத்தாயி , ஆங்கிலத்தில் தி ஷாடோஸ் ( இங்கிலாந்து), அமெரிக்காவின் தி வென்ச்சர்ஸ், அமெரிக்காவின் பில்லி வாஹன் ஆர்க்கெஸ்ட்ரா ( கம் செப்டம்பர் புகழ்) இத்தாலியின் என்னியோ மரிக்கோன் இவர்கள் வழங்கிய வெறும் வாத்திய இசை இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறதே !! உங்க எளயராசா பாட்டு மட்டும் தான் ஒலகப்புகழாக்கும் ? சாதிய உணர்வு இன்னும் உம்மை விட்டு போகவில்லை ஜோசப் ராசா அமர்சிங் !! விஸ்வநாதன் பற்றியோ, கேவி மகாதேவன் பற்றியோ, வேதா, வி.குமார் பற்றியோ குறிப்பிடாத போதே உமக்கு உங்கொண்ணன் தவிர வேறு எவரையும் பிடிக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது !! தமிழன் இசையை ரசிக்காமல் சாதிய முன்னுரிமை கொடுத்ததில் தான் ராசா புகழ் வந்தது என்பதே உண்மை !! இளையராசா பிராமணராக இருந்தால் நிச்சயமாக ஒரு பயலும் அன்னக்கிளி படம் பார்த்திருக்க மாட்டான் !! இவ்வளவு உயரமாக ராசாவை கொண்டாடியிருக்க மாட்டான் !! தமிழகத்தில் திறமையை விட சாதி தான் சம்பாதிக்கிறது !!
@manadavelitube8 ай бұрын
இந்த காமமுத்துவிற்கு ஆணவம் அதிகமாக உள்ளது
@ramaraj64918 ай бұрын
யப்பா..... மொழியே இல்லாத பாடல் இசைக்கின்ற இசையை மட்டும் பல இசைக் கருவிகளில் இசைக்க நீங்கள் ரசித்ததில்லையா? மொழியே தெரியாத ஹிந்திப் பாடல்களை இசைக்கருவிகளின் மூலம் நீங்கள் ரசித்ததில்லையா? என்ன கதறினாலும் பொங்கிவரும் பொறாமை இளையராஜா மீது என்பது மட்டும் அனைவருக்கும் தெரியும். பாவாடை வைரமுத்துவின் புத்தி ஏன் இப்படித் தவறான பாதையில் செல்கிறது என்பது தான் வியப்பாய் இருக்கிறது. கங்கை அமரன் கருத்துக்கு பதில் கொடுங்க பாவாடை அவர்களே! போச்சு...... எல்லாமே போச்சு ...... உளறுகிறவன் கூட இணைந்தால் நீங்களும் உளறித்தான் ஆக வேண்டும். அந்தோ பரிதாபம்🤣😂🤣😂🤣😂🤣🤣
@muralidharansrinivasan23708 ай бұрын
Entha sorimuthu nanri marantha naaiku samam
@subr19668 ай бұрын
Enna Jalja party la Erukiravargalai vidava
@visalakshir69338 ай бұрын
அருவி மாதிரி கவிதை கொட்டினார் ஒருவர் இருந்தார் அவர் என்றும் நான் தான் உயர்ந்தவன் என ஒரு போதும் பீற்றியதில்லை
@Universe369158 ай бұрын
அதனால் தான் அவரும், அவர் கவிதைகளும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
@vaisaliranganathwn30858 ай бұрын
Yes the great கண்ணதாசன். இவன் அறிவாளய தாசன் அள்சேஷன்
@rangarajanvijayaraghavan70778 ай бұрын
பேர் சொல்லஅவசியமில்லாப் பெருங்கவிஞன் காவியத்தாயின் இளைய மகன் மகத்தான மனிதன் கவியரசன்
@sivakumaran72488 ай бұрын
காலம்,இடம்,மொழியைக் கடந்து நிற்பது இசை!மொழி தெரியாத போதும் இந்திப் பாடல்களை 60-70களில் ரசித்தோம்! "வந்தே மாதரம்" கேட்டு சிலிர்த்தோம்! ஆங்கிலச் சொற்கள் பெரும்பாலும் புரியாத போதும் பலர் பரிகசித்தாலும் பாடிச் சிரித்தோம். இளங்கோவா, கம்பனா,பாரதியாக செறுக்கோடு அலைவதற்கு! கங்கை அமரன் என்ன இலக்கியத்தரத்தோடு பாடல்கள் பலப்பல தரவில்லையா ? இரும்புக்குப் பூசிய பொன் தான் இசை! சொற்களைக் கோர்க்க இசை என்ற பொன்னாண் எனும் இசை தேவைப்படும் வியாபாரிகள் அப்படித்தான் பேசுவார்கள் ! தமிழன் மறக்காத பாடல்களின் இசை வடக்கில் இருந்து வந்ததும் இங்கிருந்து போன இசை அங்கும் மனத்தை மீட்டிவதும் மறுக்க முடியுமா?
@srinikasrinika24878 ай бұрын
Illai Kannadasana?
@JaganathanMunusamy8 ай бұрын
வைரமுத்து பிஜேபி மேல இருக்கிற கோபத்தை இளையராஜா மேல் கத்தியுள்ளார்
@ashtalakshmi99218 ай бұрын
உண்மை
@balanbalan26808 ай бұрын
பாஜக மேலே உள்ள வெருப்பே விட ஏஜமானனூக்காக விஸ்வாஸம்
@vaidyms2611 உன் களவாணிப்பயல் அப்பன் பெயர் சுடலை தான். திருட்டுப்பயல் திருடி 6 மாதம் ஜெயிலுக்கு போன உன் அப்பன் உனக்கு ஒரிஜினல் அப்பன் இல்லை.
@parthasarathygovindammal61988 ай бұрын
மொழி தெரிந்தால் புரியும் ஆனால் இசை அப்படி இல்லை எல்லோரும் புரிந்து கொள்ளலாம்
@primetubeable8 ай бұрын
நச்சுனு வைரமுத்து விற்கு பதிலும் எச்சரிக்கையும் விடுத்த கங்கை அமரனுக்கு சல்யூட்..
@Jothirajan-rd6it8 ай бұрын
இவன் காம ஹாசன் தம்பி இந்த காம் மத்து
@mahendarthangavelu76588 ай бұрын
இளையராஜா அவர்கள் ஆன்மீக வழியில் கடவுள் பக்தி நிறைந்தவர். காமமுத்து ஆண்டவர் வழியில் காமபுத்தி நிறைந்தவர்.
@vadivelsaras29758 ай бұрын
இவனுடைய பேச்சுக்கு, கங்கைஅமரனின் பதிலடி சிறப்பு, இந்த பெண்பித்து கேடிமுத்துவின் திமிர்த்தனமான பேச்சை கேட்டுவிட்டு சும்மா கடந்து சென்று விடக்கூடாது, ஒன்று செருப்படி பதில் தரவேண்டும் அல்லது செருப்படி தரவேண்டும்.
@vivekabebrave82068 ай бұрын
Kangai amaran sir arumai...
@sakthiannamalai54558 ай бұрын
எல்லா மனிதர்களும் இங்கு கடவுள் பாதி. மிருகம் பாதிதான். நீங்கள் சொல்வது போலவும். திரு. வைரமுத்து அவர்களே ! எல்லாருக்குமே இங்கு சோறு உண்டு. ஆனால்... வசதியான அறுசுவை உணவிற்கு !! இன்றுவரை அச்சாரம் போட்டவர் உங்கள் ஒருகாலத்தின் உன்னத நண்பர் இளையராஜா தானே. கற்ற கல்வியின் பயனை !!! எந்த காலத்திலும் வன்மத்திற்காக... பயன்படுத்த வேண்டாம். ஏன் என்றால் நீங்கள் போதிமரம். அது தரும் பாடல்களே விலாசம். அவதூறுகளை... தவிர்ப்பது உங்கள் வயதுக்கும்... தமிழுக்குமே!!!! அழகு. எங்கேயும் ! எப்போதும்.
@sasikumarkumar60598 ай бұрын
வேறொன்றும் இல்லை...கொஞ்சம் கூடா நட்பு...பிரேமாவுக்கு பழவும் சுகுணாவுக்கு ஐஸும் கொடுத்து கொண்டிருக்கிறார்
@ramalingampadmanabhan66898 ай бұрын
பாட்டு என்பது நிர்வாணம். இசை என்பது ஆடை போன்றது.
@பாரததேசம்8 ай бұрын
மன்மத முத்து 😅😅
@mdillibabu39818 ай бұрын
அந்த தொழில் அப்படித்தான் போலும்
@rajavelanramdhas6108 ай бұрын
பாடல் பாடுகின்ற அல்லது கோரஸ் பாடுகின்ற பாடகிகளிடம் தவறாக நடந்து கொண்டு இருப்பார் என நினைக்கிறேன். அதனால்தான் இளையராஜா இவரை ஒதுக்கிவிட்டார். இப்படிதான் இவர்கள் பிரிந்து இருப்பார்கள்.
@indiahindunadu8 ай бұрын
விவேக் தான் தண்டனை கொடுக்க வேண்டும்
@Universe369158 ай бұрын
திராவிடியா கும்பலின், குவிஞன். அது எப்படி டா எல்லா உத்தமன்களும், ஒரே திராவிடியாவா இருக்கீங்க.
@ayyappanayyappan84528 ай бұрын
❤❤❤❤❤
@senthilnathan20488 ай бұрын
கொத்தடிமை வேலை பார்க்க வேண்டும்...... என்ன செய்வது.....
@ManoharanRamasamy-xr7ys8 ай бұрын
கங்கை அமரன் யாருக்கு கொத்தடிமை . ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கட்சியின் கொத்தடிமை தான்.
@Rrjs778 ай бұрын
கொத்தடிமை -exclusive for DMK😂 No party has Such degraded level of கொத்தடிமை "தகரமுத்து "
@Universe369158 ай бұрын
@@Rrjs77 Well Said
@வெற்றிவேல்முருகன்-ங8ழ8 ай бұрын
கொத்தடிமை அல்ல தற்போது அவை மேம்படுத்தப்பட்டு #கொத்தடிமை_ஜாம்பி என்று தரம் உயர்த்தப்பட்டுள்ளன....@@Rrjs77
@karthikeyantr6268 ай бұрын
@@ManoharanRamasamy-xr7ysயார்ரா இந்த கருப்பு ஆடு...😂😂😂
@Santhosam-ly2sx8 ай бұрын
உங்கள யார் சான்ஸ் கொடுத்து தூக்கிவிட்டார்கள் என்பதையும் கூறி இருந்தால் உங்களுக்கு என் பாராட்டுகள். உங்களையும் யாரோ ஒருவர் தூக்கிவிட்டு இருப்பார் அல்லவா
பாடல் என்றாலே இசை தான்.இசை இல்லையென்றால் அது வெறும் எழுத்து வரிகள் தான்...
@jmsiva19758 ай бұрын
சுகுணா. பிரேமா இது லிஸ்ட்லேயே இல்லையே 😄
@Bharatha.Desiyamum.Deiveegamum8 ай бұрын
மொழிக்கு முன்பே ஒலி(இசை) உருவானதுயா மங்குனி...இதுவே தெரியாதவர் கவிப்பேரரசு 😂😂😂
@sureshguru99598 ай бұрын
இசை முதல் 🎼🎼🎼🎼 இரண்டவதுதன் மொழி
@vasudevankalmachu55668 ай бұрын
வைரமுத்து திமுகவின் எச்சம்😅😅😅
@Senthilnathan248 ай бұрын
இசையமைப்பாளர்கள் பாடல்கள் பல எழுதியது உண்டு கங்கை அமரன் ஐயா பொல. கவிஞர்கள் இசை அமைத்து இல்லை. பாடல்கள் இல்லை என்றாலும் ஒரு படத்திற்கு இசை மிக முக்கியம் . மைக்கு கிடைத்தது என்று பேசினால் இப்படி தான் கொட்டு விழும்.
@SIVA-g1d8 ай бұрын
இசைக்கு மொழி தேவையில்லை. எல்லாம் மொழி இசையும் நாம் ரசிப்போம். இசை ஒருபடி மேல் என்பது மறுக்க முடியாது
@balasubramaniansethurathin92638 ай бұрын
"தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து!" ஆகா! என்ன தத்துவம்! இது யாருக்குமே தெரியாது பாரு, அஞ்சு வருஷம் ஒக்காந்து படிக்கணும்!"
@vijayragavan14918 ай бұрын
Great tunes by Maestro ilaiyaraaja
@Maya1maya8 ай бұрын
ராசாவின் பேரிசைப் பாய்ச்சலில் வைரமுத்து ஒரு துளி அவ்வளவே.
@m.kaliyaperumal.m.kaliyape26408 ай бұрын
கவியரசு கண்ணதாசன் பாடல்களுக்கு இசை அமைத்த ஜாம்பவான்கள் எல்லோரும் மரியாதையுடன் பழகி நல்ல இசையும் பாடல்களையும் கொடுத்துச் சென்றனர். கருனாநிதியோடு பேசிப்பேசி தகர முத்துக்கு நாக்கில் 7 1/2 சனி .
@karuppusamyveeraperumal71948 ай бұрын
பாடல்மொழி, இசை, பாடகர் மூன்றும் சேர்ந்தால் பாடல் உருவாகிறது. அனைவரும் சமம் ஒருவருக்கொருவர் இழைத்தவர் கிடையாது.
@jezzant238 ай бұрын
தமிழ்இசைக்கும் தமிழ்பாட்டுக்குமான ஆரோக்கியமான சீண்டல், ஈற்றில் வெற்றி பெறுவது தமிழ்த் தாய் தான்.
@palanishanmugasundaram96728 ай бұрын
Tons of songs remain unearthed and untouched within tons of books. Who cares to read them until music elevates them?
@KMK-rk9qw8 ай бұрын
இளையராஜாவோட பாடல்களை instrumental வடிவில் கேட்க பாடல் வரிகள் தேவை இல்லையே.
@maithili3748 ай бұрын
Yes👍🏻
@Rex.h4x2408 ай бұрын
😂😂
@sivaram36658 ай бұрын
அருமையான பதிலடி ...காம முத்திற்கு சரியான செருப்படி
@velchamy62128 ай бұрын
Ilayaraja's "Nothing but wind" is super.
@kumarramachandran95438 ай бұрын
இன்னா ஞாணம் வைரமே! தீட்டினால் தான் வைரம்! பாட்டுக்கு இசை இல்லையென்றால் அது வெறும் வசனம் தான்!இது கூட தெரியவில்லையே காம முத்து!
@bhishmakaliyuga3718 ай бұрын
விடுங்க பாஸ்... சில்லறை பையன் 😂😂
@solotravelafter50258 ай бұрын
இசைக்கு பாடல் எழுதிய இவன் திமிர் திமிங்கிலம்
@sairamtnj73948 ай бұрын
சுடிதார் அணிந்து கொண்டு வந்து கம்னாட்டி வாளி
@selvamselvam11828 ай бұрын
பாவடை,எப்படி,வோணும்ளாளும்,ச௳வும்
@jawaabdul8 ай бұрын
சின்மை என்ற பெயர் இன்னும் நம்மில் அடிக்கடி கண் முன்னாடி வந்து வந்து போய் கொண்டு தான் இருக்கின்றது
@rangarajankrishnaswami87058 ай бұрын
😊வைரமுத்துவால் சினிமாவிற்கு மட்டும் தான் பாட்டெழுத முடியும். அதுவும் அதிகபட்சமாக ஒரு ஜெனரேஷன் வரைதான் நினைவிலிருக்கும். திருவெம்பாவை,திருப்பாவை போன்ற எதுவும் இவரால் இயற்ற முடியாது.
@gayathriabiabi64088 ай бұрын
Kuppai muthu vairamurhu.
@KMK-rk9qw8 ай бұрын
இசை அமைப்பாளர் தான் ஒரு பாடலின் பிரம்மா. அவர் தான் யாரு பாட்டு எழுதணும், என்ன என்ன வரிகள் இருக்கணும், என்ன என்ன இசை கருவிகள் இசைக்கபடனும், அந்த பாட்ட யாரு பாடணும், எல்லாவற்றையும் தீர்மானிப்பது, வழி நடத்துவது, கண்காணிப்பது எல்லாமே.அப்போ ராயலிட்டி யாருக்கு போகணும்? வெளிநாடுகளில் எப்படி உள்ளது?
@gjainkumar36098 ай бұрын
இசை சிவனின் சொத்து,,, சிவன் மொழிகளுக்கு அப்பாற்பட்டவர்... கோபாலபுரத்தின் அடிமை இந்த வைரமுத்து யாரும் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும், கவிஞர் கோவிலில் இருக்க வேண்டும்....
இயல் இசை நாடகம் தமிழ் மொழி வளர்ந்த விதம் இதில் எது பெரியது என்பது தேவை இல்லாத வாதம்
@venkatnorman8 ай бұрын
Gangaiamaran himself is a genius. His lyrics are simple yet poetic. One of the greatest lyric writers like vaali and kannadasan.
@movieravi98568 ай бұрын
Atleast somebody able to condemn....fully enjoyed...
@thangamthangam.p56868 ай бұрын
ஆணவம் அழிவிற்கு ஆரம்பம்!
@Karu77608 ай бұрын
எப்போதோ அழிவு ஆரம்பித்துவிட்டது ,இப்போது A R Rahman ம் வாய்ப்பு கொடுப்பதில்லை.
@rahamathullahbasheerbashee238 ай бұрын
அனைத்தும் தனக்கே சொந்தம் என்றால். ஞானி என்றால் அவரே பாடல் வரியை சிந்தித்து அவரே பாடி இசையமைத்து வெளியிடலாமே. முடியுமா. பாடல் இயற்றியது பாடியது இசையமைப்பது மூன்றுக்கும். மூவருக்கும் பங்கு அதில் ஒருவரே சொந்தம் கொண்டாட முடியாது. இது ஆணவத்தின் உச்சமே தான்.
@manikavasagamg74988 ай бұрын
100 % Correct !
@meenanagarajan13188 ай бұрын
திமுகவின் அடிவருடி க்கு , இசைஞானி பற்றிப்பேசத் தகுதியில்லை.
@suruli16248 ай бұрын
கவிஞர் என்ற ஒற்றைச் சொல் கவியரசு கண்ணதாசன் ஒருவரை மட்டுமே குறிக்கும்.. வைரமுத்து எழுதிய பாடல்கள் காலத்தால் கரைந்து போகும்.. கவிதைகளும் நிலைத்து நிற்காது.. வானம்பாடி கவிஞர்கள் என்று தமிழ் அறிஞர்களால் சொல்லப்படும் அப்துல் ரகுமான்.. நா.காமராசன்.. மீரா.. மு.மேத்தா.. ஈரோடு தமிழன்பன்.. வைரமுத்து ஆகிய ஐந்து பேர்களுள் கடைசியில் இருப்பவர்தான் வைரமுத்து.. கவிஞர் கண்ணதாசன் ஒருவர் மட்டுமே ஆகாயத்தின் உயரம் தொட்டவர்.. ஆணவம் எவரிடம் இருந்தாலும்... அந்த ஆணவத்தாலேயே தன்நிலை இழப்பர்.. எனவே.. வைரமுத்து.. இளையராஜா.. இன்னும் இதுபோன்ற யாராக இருந்தாலும் ஆணவம் வேண்டாம்.. இசையும் கவிதை வரிகளும் இணைந்துதான் இந்த மண்ணை ஆளும்.. அண்ணன் கங்கை அமரனின் இந்தப் பேட்டி அருமையிலும் அருமை.. தமிழ் வாழ்க.. சுருளிசுப்பு
@nagendraprasad29078 ай бұрын
டேய்.....காமமுத்து.....Me too fame...சசோரிமுத்து.......சின்மய் வந்து பேசு பார்ப்போம் ....ஞானி..ஞானி..னனு குறிப்பிடுவது...இசை ஞானி..தான்.......ராஜா...ராஜா..தான்.....பத்திர மாத்து தங்கம்.....Real man going strong in 80 years .....ஒரு சுண்டு விரல் நீட்டி மகளிர் யாரும் குற்றம் கூற முடியாது...செத்த ஆட்டு டப்பாச ..கண்ணா.....டோரீ கண்ணா....
@anbalaganp29308 ай бұрын
அமரன் சார் நாவடக்கம் உங்களுக்குத் தேவை.
@sivaerode058 ай бұрын
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்
@anbalaganp29308 ай бұрын
அமரன் சார் தரம் தாழ்ந்து பேசாதீர்கள்
@sumitraramani25998 ай бұрын
வைர முத்து வாய திறந்தா. உளறல் தான்
@punnakkalchellappanminimol48878 ай бұрын
Vairamuthu doesn't command any respect because of his character and behaviour.
@sumathisrinivasan34108 ай бұрын
அமரன் சார் நீங்க வருந்த வேண்டாம்
@anbalaganp29308 ай бұрын
அமரன் தயவுசெய்து வார்த்தைகளை கொட்டிவிடாதீர்கள். வைரமுத்துவிற்கு உண்டான மரியாதையை தந்துதான் தீரவேண்டும். கர்வம் கூடாது அமரன் சார். பர்சனலாக அவரைத் தாக்குவது தவறு.
@ramanigopal8 ай бұрын
வைரமா? தகரமா?தகரடப்பாமீது மழைவிழுந்தது போல இருந்தது?
@அஆஞா.ரஞ்சன்8 ай бұрын
இருவரும், தன் திறமையால் வளர்ந்தவர்கள். ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி பயனில்லை. யதார்த்த மாக கடந்து போகலாம். அதுதான் மாண்பு. இதுவும் கடந்து போகும். சில நாள்களில். இதனை விமர்சனம் செய்தவர்களே, அறிவிளிகள். சிந்தித்தால் உண்மை புரியும்.
@naveen11008 ай бұрын
Sabas anna
@devasenasivakumar29528 ай бұрын
தமிழில் வந்த பாடலை அதே டியூனில் ஹிந்தி தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்த பின்னும் ஹிட் ஆகிறது. அதிலிருந்து தெரிகிறது திரைப் பாடலுக்கு மிகவும் முக்கியமானது இசை தான் என்பது
@pnrarun8 ай бұрын
Glad to see you Gangai Amaran Sir. You are one of my favourite Lyricist. Karagatakaran is my all time favourite great lyrics and music composition ever. I am waiting to meet you hope the day comes soon with grace of God.
@jayaramjayaram80778 ай бұрын
கங்கை அமரா உன்னை விட வைரமுத்து வுக்கு அறிவு நிறைய இருக்கு😅
@ksivaprakasam61868 ай бұрын
வார்த்தைகள் என்பது ஒரு கல் இசை என்பது சிற்பி கண்களுக்கு எந்த ஒலியிலும் காதுகளுக்கு அதை செதுக்குவதற்கும் அதுவே இசையாகும் இனிமையான ராகத்துக்கு இசை இசை இசை இசை இசை இசை
@MuralidharanK-u3j8 ай бұрын
Gangai amaran has rightly and correctly depicted in the fact about this lyricist
@vasudevankalmachu55668 ай бұрын
இவ்வளவு முக்கி முக்கி பேசும் வைரமுத்து தமிழ் வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சிக்கு என்ன புடுங்கினார்? தன் உயர்வுக்காக தன்னை உயர்த்தியவரை சக கலைஞர்களை மதிக்காதவர். இதெல்லாம் ஒரு பிழைப்பா?.
@muruganfire84368 ай бұрын
கங்கை அமரன் அவர்களின் பேச்சை அருமை
@arokiadass5138 ай бұрын
தற்பெருமை கோபம் கொண்டவர் கர்வம் உடையவர் இளையராஜா தான்
@kdhanapalpal76768 ай бұрын
வார்த்தைக்கு உயிர்கொடுப்பது இசையே
@mohamedrafimohamedsulthan33148 ай бұрын
இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து இல்லை என்றால் - பஞ்சு அருணாசலம் இல்லையென்றால் இளையராஜா இல்லை - அப்படி தானே கங்கை அமரன்...✍️
@gandhirajapaluvoor34418 ай бұрын
May be... அதற்காக பஞ்சு அருணாசலத்தை இளையராஜா எங்கேயும் இப்படி நன்றி மறந்து பேசியதில்லை . தூற்றியதில்லை. உளறியதில்லை.
@subramaniansambantham26968 ай бұрын
பாடல் இல்லாத படங்கள் உண்டு. இசை இல்லாத படமில்லை
@sridharr42518 ай бұрын
உண்மை. திரை இசை பாடல்களாக இல்லாது வைரமுத்துவின் கவிதைகள் பெரிதாக பிரபலம் அடைந்துள்ளனவா என்று பார்த்தால், அப்படி எதுவும் தெரியவில்லை
@manikavasagamg74988 ай бұрын
Bro, do you know Vairamuthu's very famous Kavithikal ? " Thanneer Thesam " " Vaikarai Mekangal " " Kallik Kaattu. Ethikasam " and so on ......
@palanisamyjagadeesan8 ай бұрын
பஞ்சு அருணாசலம் அவர்கள் இளையராஜா அவர்களை அடையாளம் காட்டினார். மணிரத்னம் அவர்கள் A.R. ரகுமான் அவர்களை அடையாளம் காட்டினார். இப்படி யாராவது ஒருவர் தான் கலைஞர்களை அடையாளம் காட்டுவார்கள். இதில் தேவையில்லாமல் விவாதிப்பது வருத்தமளிக்கிறது.