🔥😍இளையராஜாவுக்குத் தெரியாமலேயே அவருக்கு பாடலெழுதிய அறிவுமதி - Lyricist Aa.Pa.Raasa | Vishan Talks

  Рет қаралды 8,355

Vishan Talks

Vishan Talks

Күн бұрын

#vishantalks | #ilaiyaraja | #aaparaasa
In This Video Journalist Vishan And Lyricist Aa.Pa.Raasa Detailed Discussion About Ilaiyaraaja.Ilaiyaraaja is an Indian musician, composer, arranger, conductor, orchestrator, multi-instrumentalist, lyricist and playback singer popular for his works in Indian cinema, predominately in Tamil, in addition to Telugu, Malayalam, Kannada and Hindi films

Пікірлер: 24
@gopalangnanam541
@gopalangnanam541 4 күн бұрын
கவிஞர் அறிவுமதி பாடல்கள் பற்றிய அருமையான நேர்காணல்! மேலும் இதுபோன்ற நேர்காணல்களை வரவேற்கிறேன்!❤
@amzvideo.1413
@amzvideo.1413 11 сағат бұрын
கொண்டாடத்தவறிய தமிழ்ப்பற்று பாவலர் அண்ணன் அறிவுமதி அவர்கள்..ரொம்ப சுவாரசியமான உரையாடல்.
@jerle
@jerle 4 күн бұрын
கவிஞர்.பொன்னடியான்..." குயில் பாட்டு வந்ததென்ன " மற்றும் பல பாடல்களை தந்தவர்... 🎉❤🎉
@ramkumar-xf2lp
@ramkumar-xf2lp 4 күн бұрын
அரை மணி நேரம் என்னுடைய இளமை காலம் சென்று வந்தேன்... நன்றி... அருமை.
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok 3 күн бұрын
கவிஞர் அறிவுமதி அவர்கள் ஆகச்சிறந்த படைப்பாளி அவர் பல கவிஞர்கள் மற்றும் பல இயக்குனர்களுக்கு முகவரியாக இருந்தவர்.
@RamuSaravanamuthu
@RamuSaravanamuthu 4 күн бұрын
நன்றி ஐயா நான் ஒரு அறிவுமதி பாடல்களின் வெறித்தனமான ரசிகன். ஆனால் அவர் ஒரு கஞ்சன் எங்கள் ஆசைக்கு நிறையதரலாம்???? ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தருகின்றார்
@RajeshRavinkkaran
@RajeshRavinkkaran 3 күн бұрын
உலகம் உள்ளவரை மனிதம் உள்ளவரை இசை ஞானி இசை பிரகஸ்பதி இசைப் பேரரசன் இளையராஜாவின் இசை கோலோச்சும் 💞 ஓம் நமசிவாயம் 👏
@rajendhrakumar1195
@rajendhrakumar1195 2 күн бұрын
❤👌🤗💐
@VINOTHKUMARK-m8p
@VINOTHKUMARK-m8p 2 күн бұрын
Pls make yuvan songs😊
@nidhishankar-69
@nidhishankar-69 4 күн бұрын
தமிழ் பாடலாசிரியர்களில் என் மனம் கனவு வந்தால் பாடலாசிரியர் என்றால் கண்ணதாசன் கவிஞர் அறிவுமதி கவிஞர் கபிலன் கவிஞர் யுகபாரதி கவிஞர் பழனி பாரதி பாடலாசிரியர் முத்துக்குமார் இவர்கள் அனைவரும் மிகச்சிறந்த பாடலாசிரியர்கள் அதோடு திரு கங்கை அமரன் அவர்கள்
@4Bodhi
@4Bodhi 4 күн бұрын
சிறப்பு
@kannankannan1159
@kannankannan1159 4 күн бұрын
❤.❤.❤.
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 3 күн бұрын
Very interesting session. Thank you so much ❤❤❤
@perfection728
@perfection728 4 күн бұрын
Nice information
@GowthamGopalakrishnan
@GowthamGopalakrishnan 4 күн бұрын
Indha program oda starting music ena movie???ena song??
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 3 күн бұрын
I am really impressed by this interview. ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@maruthansegar6693
@maruthansegar6693 4 күн бұрын
மலையாள எழுத்தாளர் அடூர் கோபலகிருஷ்ணன் ஒரு பேட்டியில் காகத்தை பாடிய ஒரே சினிமா பாடல் தமிழில் மட்டுமே இருப்பதாக கூறியிருக்கார்.
@JoKo_jay_kay_7
@JoKo_jay_kay_7 4 күн бұрын
Intha title music entha movie ?
@sasi1906
@sasi1906 4 күн бұрын
March 9 Ilayaraja symphony music
@sathiyanathan4185
@sathiyanathan4185 4 күн бұрын
Build up
@karnanytcodm2715
@karnanytcodm2715 4 күн бұрын
arivileeeeeeeeeeee
@godraavanan4574
@godraavanan4574 3 сағат бұрын
Tharkuri mundam
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 3 күн бұрын
Amazing unterated lyricist 🎉🎉🎉❤❤❤❤
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 3 күн бұрын
The interview has to be continued......
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН