மற்ற இசை அமைப்பாளர்களின் பாடலை மட்டும் ரசித்து விட்டுப் போய் விடுவார்கள்.. ஆனால் இசைஞானியின் இசையைப் பற்றி பேசுவதே அப்படி ஒரு சந்தோஷம், நிம்மதி.. பெரிய பெரிய இசைக் கலைஞர்கள் கூட மகிழ்ந்து பேசுவது உண்டு.. The one and only unique music composer of this world❤ He is a real genius ❤❤
@arunarun-gg6nn2 ай бұрын
உழைப்பின் உச்சம் இசைஞானி 🙏💞
@neelasridhar2612 ай бұрын
வெறும் radio மட்டுமே நம்மை மகிழ்வித்த காலத்தில் ராஜாவின் ராஜாங்கம் நமது நாடி நரம்பு ஆனது
@aruchamya43402 ай бұрын
மீண்டும் எங்கள இசைஞானியை பற்றி பேசியததற்கு உங்கள் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி❤
@sakthivelv16002 ай бұрын
Thank you for this vedio
@jummystickАй бұрын
நானும் இணைந்துகொள்கின்றேன்.
@gpraj44172 ай бұрын
'நாடோடி தென்றல்' 'MUSIC AND BGM' ஒரு முழு SYMPHONY வடிவம்...மிக அற்புதமான இசை...உயிரையும், உணர்வையும் உலுக்கும் இசை....
@vageeshdhaneesh68082 ай бұрын
இராகதேவன் ....இசைக்கு மட்டும்தான் படம் ஓடிய காலம் ....
@jummystickАй бұрын
உண்மை.
@soupramanienmouttayan94642 ай бұрын
இளையராஜா கமல் இருவர் காம்பினேஷன் தனித்துவமான சிறப்பு ,கமல் படங்களில் மிக வித்யாசமா இருக்கும்
@stephenpanneerselvam-i2l2 ай бұрын
அடிக்கடி இதை போன்ற நிகழ்ச்சிகளை ஒளி பரப்புங்கள்.நன்றி
@rpselvam98672 ай бұрын
உண்மை.. கமல் சார் சொல்வதுபோல - கடவுள் ராஜா சார் உருவத்தில் இருக்கார் என்பதை மட்டும் நான் நிச்சயமா நம்புவேன்.. வாழ்க இசைஞானி..🙏🙏 உங்களால் நாங்கள் ஜீவிக்கிறோம் இம்மண்ணில்.. 💖💖
@kchandru71692 ай бұрын
என் நாடி நரம்பு ரத்தம் சதை… உயிர் உடல் உணர்வு…. நினைவு நிகழ்வு… அனைத்திலும் என்னவனின் இசையே
@vanajvanaja70572 ай бұрын
என் மனதை அப்படியே பிரதிபலிக்கும் பேச்சு நன்றி❤❤🎉
@mariyajeyaseelan38212 ай бұрын
Proud be a Raja Sir Veriyan🎉🎉🎉🎉
@gurubharathi-id1dv2 ай бұрын
நான் கடவுளை ஏற்றவனோ மறுப்பவனோ அல்ல அஞ்ஞானி ஆனால் நானும் நீங்களும் ராஜாவின் பக்தர்கள்
@ravivarman1104Ай бұрын
Excellent music composer director Raja sir ❤❤❤ Vazhga valamudan sir
@jpjayaprakash13422 ай бұрын
தம்பி நான் உங்களை போலவே நான் பத்தாம் வகுப்பில் படிக்கும் போது இளமை என்னும் பூங்காற்று பாடலை எங்கே கேட்டாலும் தேசிய கீதம் கேட்டதைபோல் நின்று கேட்பேன் .சின்ன வயதில் நெறையபேர் கூட சண்டை போட்டுள்ளேன்
@sivagnanambalamuralitharan85292 ай бұрын
இளையராஜாவின் இசை வழியாக நான் கடவுளை உணர்கிறேன் - Me too
@sundaravarathanganapathy76182 ай бұрын
கொடியிலே மல்லிகை பூ இந்த ஜென்மத்தின் சிறந்த 10 பாடலில் ஒன்றாக நான் கருதுகிறேன் 💐🙌🏼👌🏼👍🏼
@tino.a.t24712 ай бұрын
அருமை 👍, எனக்காக காத்திரு என்ற படத்தில் பாடல்கள் அருமையாக இருக்கும், கரும்பு வில் படத்திலும், இளமை கோலம் என்ற படத்திலும் பாடல் நன்றாக இருக்கும் , நிறைய பேர் கேட்டிருக்க மாட்டார்கள் , அக்னி நட்சத்திரம் படத்திற்கு இசை அமைத்துவிட்டு கரகாட்டக்காரன் படத்திற்கும் இசை அமைத்திருந்தார் ஆனால் இரண்டு படங்களுக்கும் இசை அமைத்தது இளையராஜா தான் என்று சொன்னால் இன்று உள்ள இளைஞர்கள் சிலர் ஆச்சரியம் தான் அடைவார்கள் 🤔, இரண்டுமே வேற மாதிரி இசை , ஒன்று சிட்டியில் இருப்பவர்களுக்கு அடுத்தது பக்கா கிராமம் அதிலயும் கரகாட்டம் , சின்ன வயதில் இருந்தே பார்த்து வளர்ந்திருப்பார் ச்சும்மா பின்னி எடுத்துவிட்டார் அதிலயும் கடைசி பாட்டில தீ மிதிக்கும் போது symphony bgm கலந்து ஒரு கிராமிய பாட்டு , symphony orchestra பண்ணும் வெள்ளைக்காரனாலயே அப்படி ஒரு இசையை தரமுடியாது ஆனா நம்ம தமிழ் நாட்டு பண்ணை புறம் இசைஞானி இளையராஜா அசால்ட்டா செய்திருப்பார் .
@selvidoss23082 ай бұрын
மிக்க நன்றி always Raja Rajadhan எங்களுடைய மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலித்து உள்ளது உங்கள் காணொளி once again thank you very much for your sharing the video
@VasanthKumar-et1yu2 ай бұрын
நானும் உங்களுடன் சேர்ந்து உரையாடியது போல் இருந்தது 🎉🎉🎉 நன்றி
@gnanasambanthan53152 ай бұрын
Ooombbuuuu
@kumarabalasubramaniannaray15332 ай бұрын
உண்மை. என் வாழ்க்கையிலும் திக்கு திசை தெரியாத படுமோசமான சூழல் வந்த போது என்னை தேற்றியபாடல் " மரத்த வச்சேன் தண்ணி ஊத்துவான்"
@vinayagamoorthyramasamy492 ай бұрын
Illayaraja great music composer in the world 🎉🎉
@jummystickАй бұрын
No doubt. Rajan is a legend.
@hemamalini97932 ай бұрын
உண்மை நேர்மை நியாயம் உள்ளவர்கள் எப்போதும் வேசம் போட மாட்டார்கள் இசை ஞானி உண்மையான நேர்மையான மனிதர்
@mohanayyavu6282 ай бұрын
இளையராஜா இசையின், தெய்வம் ❤❤❤❤❤
@SivaSiva-ci4vg2 ай бұрын
Illyaraja is one of the best music director in the world 🌍
@balurathnasamy12532 ай бұрын
சகோதரர் சொல்லு வது உண்மை!நம் வாழ்க்கை நிகழ்வில் இசை ஞானி யின் பாடல்கள் இணைந்திருக்கும்!என் தாயார் உடலுக்கு சுடுகாட்டில் இறுதிக் கடன் செய்யும் பொழுது, வாய்,, க் கரிசி,,, போடும் போது எனக்கு "அன்னம் போட்ட என் தாயே உனக்கு அரிசி போட வந்தேன் "என்ற தாயிக்கு ஒரு தாலாட்டு பட பாடல் வரிகள் யேசுதாஸ் குரலில் நினைவுக்கு வந்து கண்ணீர் விட்டு கதறினேன்! ராஜா மனுஷன் உணர்வு களை தன் இசையால் படம் எடுத்த மேதை ♥️❤️
@ramhindu202 ай бұрын
உண்மை என் அம்மாவின் இறுதி சடங்கில் இதை உணர்ந்தேன்
@chandrasekaran41132 ай бұрын
1976 to 1980.Songs Vera level. So many experimentation in songs.
@srinivasanvaidya42652 ай бұрын
Azhagana kalandhuraiyadal ! Sandhosham ! You both speak our minds ! Thank you 🎉🎉🎉🎊🎊🎊 we are trying to measure the depth of the ocean while relishing its vastness from the shore 🎉🎉🎊🎊hail Maestro 🎉🎉
@arumughamsivakumar74532 ай бұрын
உண்மை..இசைவித்தவன் இறைவனாவான்..அவன் தந்த தேவதுதன் நம் இசைஞானி! அப்ப அவர் மூலமாகத்தானே இறைவனை அறிய அடைய முடியும்
@chokalingamsivam3232 ай бұрын
Please give more we are waiting❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saravanasukku3382 ай бұрын
Talk about ilayaraja sir and fasil sir combo... We can't ignore their combo
@sundaravarathanganapathy76182 ай бұрын
சந்தன மார்பிலே குங்குமம் அட அட அப்பா என்ன song யா இது 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@senthilkumarsenthilkumar11702 ай бұрын
Thanks a bunch for talking about EN NAM RAGHADEVAN RAJA
@sureshsuresh-lf1qz2 ай бұрын
Yes.what u say is true.in this world with out Raaja sir music..no words to explain it we would we have been.totally blanked..but we blessed to hear his music in this era by with him..
@venbatamizh37042 ай бұрын
ராஜா சார் சமிபத்தில் பாரிஸில் இசை நிகழ்ச்சிக்காக வந்த போது இரயில் பயணத்தை சின்ன ஸ்டோரியாக போட்டிருந்தார். அப்போது பின் இசையாக அவர் சேர்ந்திருந்தது ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடல் தான்.நீங்கள் கூறியது போல அது அவருக்காக அவர் இசையமைத்த பாடல்.
@manavalanashokan2 ай бұрын
maestro ilaiyaraaja sir 🎉
@ravindraan2 ай бұрын
ஊட்டி மலை ரோட்டிலே.. பாடல் சூப்பர்.
@EcoscapeIndia2 ай бұрын
Raja Sir...The God of Good Music ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@josenub082 ай бұрын
awesome, glad to see you both again.
@chakrapanikarikalan89052 ай бұрын
ரசிகன்டா....❤❤❤
@hemamalini97932 ай бұрын
கூட்டம் இல்லாத கடையில் கூட்டம் வரனுமா இசை ஞானியின் சூப்பர் பாடல்கள் போட்டால் அந்த இடத்தில் கூட்டம் வரும் உண்மை அப்படி ஒரு பவர் அவர் பாடலுக்கு உண்டு
@parameshkandan10962 ай бұрын
இசை கடவுள் ilayaraja sir
@tamilmani77342 ай бұрын
Always Raja sir Raja sir than epomay 🤗🤗🙌🙌🥰🥰🎧🎧🎧
@raakeshnprakash2 ай бұрын
I am an agnostic but if there is a Music God ever, it will be Isaignani Ilaiyaraja Sir. LEGEND.
@sunilb69042 ай бұрын
IMPORTANT i m from banglore Keep uploding vedios its nice both of you awsome speech very interesting
@RajeshAnnamalaisamyАй бұрын
பரவாயில்லை, நம்மளை மாதிரி பல ராஜா வெறியர்கள் இருக்கிறார்கள்.
@jayashankar76522 ай бұрын
Isai avadharam, isai kadavul IR
@chandrabala12 ай бұрын
The lady explains so clearly and one can feel her emotions
@kavithaantonyraj98182 ай бұрын
Thank you 😊
@mahamuniyappan38412 ай бұрын
Please do more interactions. ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@manavalanashokan2 ай бұрын
I am very happy about ilaiyaraaja's fame, from your speech
@gpraj44172 ай бұрын
இசைஞானியின் பாடல் கேட்டு இன்புறுவது ஒரு விதம்...இது போன்று பேசி இன்புறுவது வேறு ஒரு விதம்....
@velayuthamkanitha9103Ай бұрын
RAJA SIR IS MERCY GOD
@atkprasannakumar2 ай бұрын
Beautiful program. I enjoyed every bit of it. Thank you. Raja sir's certain compositions in Telugu are so special too. He gave some amazingly refreshing tunes to Director Vamsi
@gpraj44172 ай бұрын
இதுபோல 'எஜமான்' பட பாடலை நான் கல்லூரி செல்லும் பொழுது வந்தது...செல்லும் வழியில் உள்ள ஒவொரு டி கடையிலும் இந்த படப்பாடல் ஓடும்.... நின்று கேட்டுக்கொண்டே இரண்டு PERIOD...முடிந்த பிறகு COLLEGE சென்ற நாட்கள் உண்டு....அதுபோல 'மறுபடியும்' பட பாடல் ...'மறுபடியும்' ...'மறுபடியும்' 'மறுபடியும்' கேட்டுக்கொண்டே இருக்கிறேன்....இறை இசையின் பொற்பாதம் பற்றி சரணடைத்தேன்....
@mounisamytamilselvan40762 ай бұрын
தெய்வங்களே .....
@manikandank76982 ай бұрын
Bro,thanks ooru thalamu amma songs
@sathiyansathiyan2382 ай бұрын
வாவ்..! என்னவொரு அற்புதமான உரையாடல்..?? நாயகன் படத்தில் சரண்யாவுடன் விலைமாதர் விடுதியில் தங்கிவிட்டு காலையில் எழுந்து ஜன்னலை கமல் திறப்பாரே..! அப்ப்ப போட்ருப்பார் ஒரு பிஜிஎம்..! கடவுளே..! காதுகள் வழியே நுழைந்து ஏதேதோ செய்து கண்கள் வழி வழியுமே..?! அதுதான் ராஜாவின் இசை மந்திரம்..! அதையே சரண்யா இறந்தபின் ஒரு ஆக்ரோஷமான ஆற்றின் நீர்வீழ்ச்சியின் சத்தம்போல அது வேறு ஒரு உணர்வை கடத்தும்..! மேடம் அப்படியே என் மன உணர்வுகளை பிரதிபலிப்பதாக உணர்கிறேன்..! வாழ்த்துகள்.. நன்றி..!
@MothilalBabu-o5v2 ай бұрын
Even Mudhal mariyadai music superb.
@schoolclass30632 ай бұрын
pls do more videos sir
@jerome85662 ай бұрын
Rare songs & ellarukum theriyaadha songs ah sollunga friends. Lets celebrate Ilayaraja and Music 🎉❤
@arasucetpet2 ай бұрын
எனக்கும் கடவுள் ராஜா sir
@natarajan123452 ай бұрын
For me too !
@sivag72392 ай бұрын
இசையே இறையாய்.. 🙏🌷🙏
@raghavanand55542 ай бұрын
I am sorry -who is this woman? A big celebrity? Anyway I love it that she is a Raja rasigai. I am also a die hard IR fan.
@kavithaantonyraj98182 ай бұрын
I am an ordinary Chennaite....one among crores and crores of die hard fans of Raja sir 😍😍😊
@rajendramr90942 ай бұрын
Raja aaha❤
@vijayakrishnan65772 ай бұрын
இளையராஜா - ஜானகி பாடல் பற்றி சொல்லும்போது " ஒரு சந்தன காட்டுக்குள்ளே. " பாடலைப்பற்றி சொல்லாதது வருத்தமே.... ரசிகனே என் அருகில் வா..... சொல்லாயோ வாய் திறந்து மாதிரி பாடல்களையும் பற்றி பேசுங்கள்...
@sridharp36052 ай бұрын
இவரின் இசை உணர்வோடு கலந்தது.இசைக்கு மறு பெயர் இசைஞானி இளையராஜா அய்யா தான் 💐🙏
@mohamedrafi89132 ай бұрын
Hardcore raja fan🎉🎉
@mohamedfizal72152 ай бұрын
We will be waiting for Raja shows
@kpp19502 ай бұрын
Can someone help me in providing information about Ms Kavitha Antony Raj ? She seems to be a big fan of Ilayaraja sir.
@neeveenmariahenry51642 ай бұрын
Punnagaiil minsaram raaja and janaki combo
@arasucetpet2 ай бұрын
Sir new movies bgm பற்றி பேசுங்க ஜமா
@Vimal198186Ай бұрын
Genuine ❤
@nashwaran4732 ай бұрын
What would have happened if Mr Raja scored the movie Amaran he would have elevated even more
@saravanansaravananm6002 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ragavanmalayappan4422Ай бұрын
இவரது பாடல்களில் நாம் வாழ்கிறோம் என்பது நம்ப முடியாத ஆனால் நம்பியே ஆக வேண்டும் என்பது உண்மை. ஒரு காதில் நுழைந்து மறு காது வழியே ஓடிடும் பாடல்கள் அல்ல. மாறாக உயிரில் கலந்து உணர்வில் மூழ்கி நாடி நரம்புகளை ஆக்கிரமிப்பு செய்யும் வகை. பின்னணி இசை எப்படிப் பாடலுடன் பின்னிப் பிணைந்து உருக வைக்கிறது என்பது விளக்க முடியாத ஒன்று. அவர் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது இறைவன் நமக்களித்த வரம்.
@tamilselva61242 ай бұрын
End of bgm which song
@-Thamizhaagamam2 ай бұрын
🙏
@duraigovindan3978Ай бұрын
Thenpadi seemayele , used to put my daughter, grand son to sleep. May be even after 25 yrs the lullabi can be used
இளையராஜா வாழும் காலத்தில் நாம் வாழ்வது கொடுப்பினை.. மேற்கந்திய வாத்ய கருவியில் கர்நாடக சங்கீத ஸ்வரங்களை வாசித்து சில நொடிகளில் அதை மேற்க்கந்திய இசைக்கோர்வையை கலந்து நாம் ரசிக்கும்படி செய்து விடுவார்.. பாமரனின் ரசனையை உணர்ந்தவர்.. இசைக்கோர்வைகளை ரசிக்கும்படி செய்யும் வித்தை தெரிந்தவர்.. வற்றாத இசை நதி.. நீடுடி வாழ வேண்டும்
@chitraramesh34952 ай бұрын
Raja sir & karthik Sir combination podunge sir
@rajst986412 күн бұрын
இப்படி ராஜாவைப் பற்றி பேசிக்கொண்டே இருங்கள்...கேட்டுக்கொண்டே அவர் இசையை இன்னும் ரசிக்கிறோம்.....
@venkataramananb.v.89222 ай бұрын
What about Idhaya kovil, pallavi anu pallavi-naguva nayana (kannada) etc mani Raja combo?
@pankajchandrasekaran2 ай бұрын
19:10 which song or BGM is this !
@sejianebelmont66182 ай бұрын
Special request : Do not end this discussion. Plsssssssssssssssssssssssssssssssssssssssssssss guys
@mahamuniyappan38412 ай бұрын
Yes yes yes yes yes yes yes ❤❤❤❤❤
@kchandru71692 ай бұрын
@sejianebelmont6618 yes we r waiting
@kavithaantonyraj98182 ай бұрын
😂😂 ohhh i am glad that you liked our conversation that much ...❤❤
@SamuelSam-w6o2 ай бұрын
Appa namma rock star aniruth?
@doraims93752 ай бұрын
thank you guys
@arunbruktha2 ай бұрын
Probably you never heard Viswanathan & Ramamoorthy songs.
@Ninjashank2 ай бұрын
The nayakan clip played in the video isn’t what she’s talking about
@kabilankabilan12992 ай бұрын
Telugu songs are more better than tamil songs from the childhood i have been listening raja sir songs.....PAGAL NILAVU .Maninathnam and IR combo
@sasisasidaran9492 ай бұрын
Please explore and interact more and thair ghee cheese 🎉🎉🎉
@manivasakamramasamy41622 ай бұрын
Ilaiyaraja-சுந்தர்ராஜன் உதயகுமர் பி.வாசு பாசில் பாக்யராஜ் பாண்டியராஜன் பார்த்திபன் பாலா பிரதாப் போத்தன் முத்துராமன் ஸ்ரீதர் ராம நாராயணன் இன்னும் நிறைய இதே மாதிரி தெலுகு...அதிலும் தெலுகிலிருந்து இந்திக்கு நிறைய super hits...anumalik done most...
இவ்வளவு நாட்களாக நான் தான் இளையராஜாவின் வெறி பிடித்த பைத்தியம் என்று நினைத்து கொண்டிருந்தேன்... ஆனால் இந்த இரண்டு பேர்களும் அதை விட மேலாக இருக்கிறார்களே 😅
@arasucetpet2 ай бұрын
கொஞ்சி பேசலாம் movie songs பற்றி பேசுங்க fantasic songs கொஞ்சி பேசலாம்