இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ | அப்பாகிட்டே,மகன் யாராவது வாடகை வாங்குவானா நெஞ்சைத் தொட்ட பதிவு

  Рет қаралды 276,804

Negilchi-நெகிழ்ச்சி

Negilchi-நெகிழ்ச்சி

Күн бұрын

#tamilstory #Tamilnews #kathaigal

Пікірлер: 226
@thamizharasan3401
@thamizharasan3401 Жыл бұрын
நெகிழ்ச்சியான பதிவு.உண்மையிலேயே கண்ணீர் வந்துவிட்டது.
@velayuthans9570
@velayuthans9570 Жыл бұрын
மிக அருமையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி மனித நேயம் இது தான் கடவுள் இரு வருக்கும் காட்சி தருகிறார் ஐயா 🙏 பெருமான் அருள் புரிந்தார் 🙏👏
@ssanthamani1500
@ssanthamani1500 Жыл бұрын
நெஞ்சைத் தொட்ட பதிவு நன்றி 🙏
@lakshminarayananramani7885
@lakshminarayananramani7885 Жыл бұрын
அருமை அருமை நெஞ்சை தொட்டது
@rajularajula2229
@rajularajula2229 Жыл бұрын
உண்மையிலேயே இது ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு.கண்ணீர் மல்கி மனதை மிகவும் தொட்டது.
@swaminathangr3645
@swaminathangr3645 Жыл бұрын
🙏
@kalaivanim9319
@kalaivanim9319 Жыл бұрын
கதை அல்ல நிஜம் என்றதும் மிகவும் மகிழ்ச்சி
@jayalakshmibabu7796
@jayalakshmibabu7796 Жыл бұрын
பதிவை அனுப்பிய தம்பிக்கு மிகவும் நன்றி மன நெகிழ்ச்சியுடன் கேட்டேன் கண்ணீர் வந்துவிட்டது கடைசியில் அது ஆனந்த கண்ணீராக மாறியது மிகவும் அருமை சொந்த மகன் செய்ய வேண்டியது அன்பு மகன் செய்தான் எங்கிருந்தாலும் ஒற்றுமையுடன் நீடூழி வாழ வாழ்த்துக்கள் செல்ல மகனே மருமகளே பேரக்குழந்தை கோபி கண்ணா வாழ்க வளமுடன் சிறப்பு
@babubabu-it1bm
@babubabu-it1bm Жыл бұрын
நல்ல பதிவுகள் நன்மையே உண்டாகும் உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமதானமும் உண்டாகுட்டுமாக.
@dhanalakshmi5509
@dhanalakshmi5509 Жыл бұрын
Very very nice video toching in heart learn for lesson younger newly married👍👍👍🥰
@MusbiraBanuSuvana-lb2dw
@MusbiraBanuSuvana-lb2dw Жыл бұрын
இந்த வீடியோ முடிவில் கண் கலங்கிவிட்டேன்
@saravanf4814
@saravanf4814 Жыл бұрын
கண்ணீரோடு இந்த பதிவு ... பெற்ற பிள்ளைகளும் வருகின்ற மருமகள் களும் தானும் வருங்காலங்களில் வயதானவர்கள் ஆகுவோம் என்பதை உணர்ந்தாள் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது...
@michaelmanimani8483
@michaelmanimani8483 Жыл бұрын
Unanthall 😊
@joeselva7950
@joeselva7950 Жыл бұрын
ரொம்ப அருமையான வீடியோ கண்களில் கண்ணீர் வருகிறது....
@thilagavathya7935
@thilagavathya7935 Жыл бұрын
இந்த ஜனரேஷனுக்கு நல்லபாடம் பாசம் வென்றது.
@natarajanganesan7592
@natarajanganesan7592 Жыл бұрын
வணக்கம், கதையோ, உண்மையோ ஆனால் எல்லார் கண்களிலும் கண்ணீர் வந்து இருக்கும், நாம தனியாக வாழும் போது தான் புரியும். உயர்வான எண்ணம் கொண்டு உண்மையாக இருந்தால் கடைசி நேரம் மரண வலி இல்லாமல் மரணிக்கலாம். வாழ்க வளமுடன் 🙏
@jayachandrasekarm
@jayachandrasekarm 5 ай бұрын
❤😂❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅 7:05
@rsandhya3990
@rsandhya3990 Жыл бұрын
Super super maravelouse elder couples good and super owners God bless the owners hats of u good family.🎉🎉🎉❤❤❤😊😊😊
@sravi8964
@sravi8964 Жыл бұрын
நல்ல பதிவு சார். மிகவும் நன்றி.
@josephselvanayagam7466
@josephselvanayagam7466 Жыл бұрын
Very good lessons for young generations Thank you so much
@mohammedjalal7920
@mohammedjalal7920 Жыл бұрын
Super kan kalanki vittadhu, nalaikku enakkum indha nilaimai vandhu vidak koodadhu.elloraiyum kadavul kappatruvanaga.
@murganandhamc7139
@murganandhamc7139 Жыл бұрын
OM SHANTI BROTHER THANKS U BROTHER &SISTER SUPER FAMILY BEST NANRI 🤙👌❤❤❤ HEART TOUCHING TEACHING ME
@VasukiRajavel-k6v
@VasukiRajavel-k6v Жыл бұрын
I am Dr. N. Rajavel It's an excellent message Concept is fine and practical Presentation is marvelous Really I wanted to control my tears but without my permission, tears started heavily and continuously. My hearty thanks and congratulations for this clip.
@jenniferjennifer1146
@jenniferjennifer1146 Жыл бұрын
மிக சிறப்பு.
@samysp9657
@samysp9657 10 ай бұрын
மனதை நெருடும் கதை || உலகமம் பணத்தால்தானே எல்லோ ரையும் எடைபோடுகிறது||
@d.gopalakrishnandhanasing2140
@d.gopalakrishnandhanasing2140 Жыл бұрын
சுப்பர்.
@MohamedFarveez-z4v
@MohamedFarveez-z4v Жыл бұрын
Brother and sister good job good bless you and your family 🙏🌹💐🌹💐🌹💐👌👍
@mahiasrar3972
@mahiasrar3972 Жыл бұрын
Heart touching video ❤
@rajagopalanramkumar6811
@rajagopalanramkumar6811 Жыл бұрын
Really touching. A blow to sons and daughters also a lesson to these type of innocent parents.
@essaar1956
@essaar1956 Жыл бұрын
பணமே வாழ்க்கையில்லை அதை மீறி அன்பு, பாசம் நேசம் இவையும் உண்டு. இதையேனோ, இக்காலப் பிள்ளைகள் நினைப்பதில்லை என்பது வருத்தத்தைத்தான் தருகிறது. பழைய பழமொழிதான் நினைவுக்கு வருகிறது, "ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே" என்பது. வாழ்க வளமுடன்.
@mariyappan.k8172
@mariyappan.k8172 Жыл бұрын
உயிரோட்டமான பதிவு🙏🙏🙏
@AbdulRahman-wm7lb
@AbdulRahman-wm7lb Жыл бұрын
பாசம் வென்றது. பணம் படுதோல்வி அடைந்தது. ஒரு வீடு உயிரோட்டமாக இருப்பதற்கு முதல் காரணியே நல்ல மனைவியே.
@umanicegovindan7905
@umanicegovindan7905 Жыл бұрын
😊
@gopalthangganaciyal6813
@gopalthangganaciyal6813 Жыл бұрын
அருமை 😢
@Xamtalkies
@Xamtalkies Жыл бұрын
Karpanayil. Karuththu. Therikkindrathu. Super
@Jeisaibrothers
@Jeisaibrothers Жыл бұрын
So very touching anna
@sivakumar8566
@sivakumar8566 8 ай бұрын
மகிழ்ச்சி
@shamsonsamson2419
@shamsonsamson2419 Жыл бұрын
மனித நேயம் கேட்க காது மூக்கு தொண்டை வரை மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
@joycethangaswamy711
@joycethangaswamy711 4 ай бұрын
Super story. Take care of the parents in their old age.
@pushpaprabhu4767
@pushpaprabhu4767 Жыл бұрын
Heart touching may God bless your family and your loving parents
@thanigaivelpp4573
@thanigaivelpp4573 Жыл бұрын
இது கதையா நிஜமானத என்று யூகிக்காமல்,, இந்த உலகில் யாரும் அனாதைகள் இல்லை ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பை காட்டுங்கள் ‌நம்மைச்சுற்றி உள்ளது அனைத்தும் நமது சொந்தங்களே.
@nalinimani7669
@nalinimani7669 Жыл бұрын
உண்மையில் மனம் நெகிழ்ந்து போகிறேன் நாளைக்கு என்று உண்டு நாம் நமக்கு மீட்சி தான் தானாம் தர்ம ம்
@sumathymunusamy-i3e
@sumathymunusamy-i3e Жыл бұрын
really touching........nice
@Tamizhdhesam201
@Tamizhdhesam201 Жыл бұрын
கதைதான் என்றாலும் அதில் மனம் நெருடும் உயிரோட்டம் உள்ளது
@RenukaD-kj9ku
@RenukaD-kj9ku Жыл бұрын
1
@RenukaD-kj9ku
@RenukaD-kj9ku Жыл бұрын
1
@RenukaD-kj9ku
@RenukaD-kj9ku Жыл бұрын
11
@RenukaD-kj9ku
@RenukaD-kj9ku Жыл бұрын
111
@sindhujav8094
@sindhujav8094 Жыл бұрын
😊😊😊
@chellakrishnan6618
@chellakrishnan6618 Жыл бұрын
It's a heart touching message!
@safiullanainamuhamedsafiul838
@safiullanainamuhamedsafiul838 Жыл бұрын
Kanu kalangiduchi kathaiyo nijamo engo ippadiyum nadakkathan seigirathu muthiyorgal kuzanthaigalukku samam... Nandri intha video....
@rahamathsharieff4485
@rahamathsharieff4485 Жыл бұрын
God is great yelagalin siripil iraivan valgiran enbathu unmai
@samjeyaraj3664
@samjeyaraj3664 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@elijahprabhu4616
@elijahprabhu4616 Жыл бұрын
இதை பார்த்தவர்கள் பணமில்லாத ஏழை எளிய மக்களுக்கு இப்படி செய்தால் உன்மையாகவே கோடி புண்ணியம் கிடைக்கும்.
@HariharanBathma
@HariharanBathma Жыл бұрын
Om Shakthi.Varahi.Ithu enathu vazhkayil nadanthathu.Ithu thaan Deivam nammai kai vidathu enbathu.En kannir thaan itharku bathil.
@lathaprabhakaran9482
@lathaprabhakaran9482 10 ай бұрын
Ayoooooo super
@irudayaraj3541
@irudayaraj3541 Жыл бұрын
Super.
@ramathiballi8200
@ramathiballi8200 Жыл бұрын
A good moral story particularly in the context of mushrooms of old age homes
@zionandco3833
@zionandco3833 3 ай бұрын
Very nice
@kalaiselvi5570
@kalaiselvi5570 Жыл бұрын
Wonderful ending story !
@backialeelajc4971
@backialeelajc4971 Жыл бұрын
Heart touching & tearful incident May Almighty Jesus only the protection & guidance for all older people 🙏 En Jeevan ulla nallellam Kartharudaya Nanmaiyum Kirubaiyum ennai thodarum Amen Amen Amen Appa Jesus 🤲🤲🤲🙏
@rohanondaatjie9505
@rohanondaatjie9505 Жыл бұрын
Lovely future good story.
@thomasthangaraj6975
@thomasthangaraj6975 Жыл бұрын
Good afternoon team NEGLICHI extraordinary true presentation, heart touching the present trend of youths 80% behaviour is almost certain like this ,TEARS IYYA, keep presenting the TRUE FACTS. VAZTHUKKAL TEAM BANGALORE KARNATAKA.
@suganthibalaji3099
@suganthibalaji3099 Жыл бұрын
Very nice heart touching
@thaminadrawings5477
@thaminadrawings5477 Жыл бұрын
மிகவும் பயனுள்ள கருத்தான கதை இக்கால பிள்ளைகளுக்கு ஓர் எடுத்து காட்டு
@yasotha807
@yasotha807 Жыл бұрын
Semma video
@shanthirao3774
@shanthirao3774 Жыл бұрын
Does this change the life new idea for present day serial good story
@rammohanm4635
@rammohanm4635 5 ай бұрын
Dear. Sit. I like most. Prof. Rammohun
@maniviji9478
@maniviji9478 Жыл бұрын
அருமை மனதுவலிக்குது சாமி
@dhoulathk6251
@dhoulathk6251 Жыл бұрын
Unmaiyile super😂
@AlagarsamyOmsakthi-eh1np
@AlagarsamyOmsakthi-eh1np Жыл бұрын
இங்கே வென்றது பணமா? பாசமா? இரக்கமா?=ஆம் இம்மூன்றும் தான்.நன்றி!
@asarerebird8480
@asarerebird8480 Жыл бұрын
Stand on your own feet always 🙏
@manoshankarsam2940
@manoshankarsam2940 Жыл бұрын
Good message to every youngsters. God bless the family.
@divyanandhu8242
@divyanandhu8242 Жыл бұрын
Lo9ol 00
@muruganmeena8716
@muruganmeena8716 Жыл бұрын
Super. God blessing.
@jaffisharon5749
@jaffisharon5749 Жыл бұрын
God bless you
@indhusrini
@indhusrini Жыл бұрын
Super 👌👌
@mahalakshmyramachandran1000
@mahalakshmyramachandran1000 Жыл бұрын
Touchble
@vanajavanaja5084
@vanajavanaja5084 Жыл бұрын
Anna super🎉🎉
@janardhanank8788
@janardhanank8788 Жыл бұрын
Very good story I like sir
@lathar6609
@lathar6609 Жыл бұрын
Really touching story. 😂😂😂😂
@karansinghpokarna4620
@karansinghpokarna4620 Жыл бұрын
சில வருடங்களுக்கு முன்பு வந்த பதிவுதான் ஆனாலும் மீண்டும் படிக்கும் போது கண்கள் கலங்கத்தான் செய்தது
@anethajaigirish6876
@anethajaigirish6876 Жыл бұрын
Heart touching story
@velusamyks63
@velusamyks63 11 ай бұрын
இறைவன் இருக்கிறேன்
@priscillapriyalatha877
@priscillapriyalatha877 Жыл бұрын
Nice
@devichandran1253
@devichandran1253 Жыл бұрын
Ayugayum, sandosham umkalandavidiothanks
@subbulakshmimuthusamy5790
@subbulakshmimuthusamy5790 Жыл бұрын
Fantastic truth ful story
@deenadeena7686
@deenadeena7686 Жыл бұрын
மிகவும் நல்ல பதிவு. தோழா
@revathimohan930
@revathimohan930 Жыл бұрын
Really heart touching video, still good people are living in the world😊
@abdulhakeem5003
@abdulhakeem5003 Жыл бұрын
Hello Ende story eannai kanneer vara vachudu na kanneeer vitten
@muralimenon9590
@muralimenon9590 Жыл бұрын
Good and nice
@ambikar.k3018
@ambikar.k3018 Жыл бұрын
Really tears came in eyes
@dikshithashree2167
@dikshithashree2167 Жыл бұрын
Super 😂😂❤
@ayeshaayesha6440
@ayeshaayesha6440 Жыл бұрын
மனம் சந்தோஷமா இருக்க எனக்கு படைத்த ரப்புக்கு நன்றி செல்லுங்கம்மா
@josephinejeyagandhi8341
@josephinejeyagandhi8341 Жыл бұрын
Very touching.
@ravichandrans1463
@ravichandrans1463 Жыл бұрын
கேட்கும் போது நல்லாத்தான் இருக்கு......சரி...கதைதானே... போகட்டும்.
@vkpooarajbala7584
@vkpooarajbala7584 Жыл бұрын
THANKYOU EPPADE Evvalavu Pereyakanner Senthumkathaikal Partially Kalmanam Fonda Magnum Marumakalum MANAM Mara Mattaingga.AA A Ellainggal Atjarkusattckal ULLATHU Kathaya Parthathu.KATHAI THANTHAVARAI.ENTHEVAMAGANYASUAGAGANASERVATHEPPARAGA AAMEN.
@gajendranramalingam4634
@gajendranramalingam4634 Жыл бұрын
Top class story. I am crying. 😭😭😭😭😭
@Voiceofayangudian
@Voiceofayangudian Жыл бұрын
அழுதுவிட்டேன்
@k.r.sreenivasansreenivasan5613
@k.r.sreenivasansreenivasan5613 Жыл бұрын
Very touching and with a very good ending. Ananda kanneer perugiyadhu.
@sathiyamoorthymoorthy4639
@sathiyamoorthymoorthy4639 Жыл бұрын
மகன்களுக்கு வீடு பிரித்து கொடுத்தபின் petrorkale வாடகை கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது
@sankarans2631
@sankarans2631 Жыл бұрын
தயவுசெய்து இருக்கும் வீட்டை பிள்ளை பாசத்தில் கொடுத்து விட்டு நிறைய பேர் ஆதரவு இல்லாமல் அலைமோதும் நிலை எதிர்காலத்தில் சாதாரணமாக இருக்கும்.
@vijayalaksmis4582
@vijayalaksmis4582 Жыл бұрын
Very good 14:52 ❤❤❤❤❤
@vimalat.s.9211
@vimalat.s.9211 Жыл бұрын
Nice story with touching end without sad ness. Only heart touching end.
@jjtraders4946
@jjtraders4946 Жыл бұрын
very nice இது கதை இல்லை நிஜம்
@jesu8209
@jesu8209 Жыл бұрын
சின்ன விஷயம் 14 நிமிடங்கள் நல்ல கதை விடுகிறீர்கள். நன்றி.
@ravibagya5123
@ravibagya5123 Жыл бұрын
என் கண்ணில் வந்த கண்ணீர் இவர்களுக்கு காணிக்கை
@RenganRamaswamy
@RenganRamaswamy Жыл бұрын
It touched my heart.
@rameshsharma7095
@rameshsharma7095 Жыл бұрын
Very good. Yes it is for today's world. God bless.
@balasubramanium5100
@balasubramanium5100 Жыл бұрын
எண்ண செல்வது என கண்களாங்கி நிற்கிறேன்
@amoghashree7765
@amoghashree7765 Жыл бұрын
Heart touching story 😔 very nice 👍
@kannanlakshmi1111
@kannanlakshmi1111 Жыл бұрын
Ellorukum kanner varum really it is great story illa real fact of now situation
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 58 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН