அம்மா தாயே சரணம். கஸ்டபடும் போது உதவியதற்கு மிகவும் நன்றி தாயே. ஓம் சக்தி. பராசக்தி.
@ganesanmedia56162 ай бұрын
நம்பிக்கையோடு இறை பக்தியை நாம் கடைப்பிடித்தால் நமக்கு எப்போது என்ன தேவையோ அது கண்டிப்பாக கிடைக்கும் இந்த பார்க்கும்போது உடம்பு சிலிர்த்து விட்டது ஆனந்த கண்ணீரும் வந்துவிட்டது இதில் பதிவு செய்திருக்கும் அனைத்து ஆன்மீக உறவுகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் சமயபுரத்தாலே போற்றி ❤😊🙏🙏🙏🙏🙏
@jameelahammed44792 ай бұрын
சமயபுரம் மாரியம்மா நான் நல்லா படிக்கணும் எங்கள் குடும்பத்தில் அனைவரைய நல்லாவைக்க வேண்டும்🎉 இந்த உலகத்தையும் இந்த உலகத்தில் அனைவரையும் நல்லா வைசமயபுரம் மாரிய அம்மா❤❤
@SivaranjaniKarthikeyanАй бұрын
அம்மாவின் சக்திக்கு ஈடு இணை ஏதும் உண்டா இவ்வுலகில் சமயபுரத்தாளே போற்றி போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤
@Poovitha-jd5ryАй бұрын
Om sakthi Om sakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gounderkottaikaveripattina241Ай бұрын
@@Poovitha-jd5ry Pp Ppp P P
@gounderkottaikaveripattina241Ай бұрын
@@Poovitha-jd5ry Pp
@gounderkottaikaveripattina241Ай бұрын
@@Poovitha-jd5ryppp Ppp
@lakshmit99192 ай бұрын
அம்மா சமயபுரத்து மாரியம்மன் மிகவும் சக்தி படைத்த அகிலத்தையும் வெல்லக்கூடிய ஒரு தெய்வ ஒவ்வொருவரின் கஷ்டத்தையும் நிறைவேற்றி அருள் புரியும் ஆயிரம் கண்ணுடையவள்🙏🏼🙏🏼🙇
@ilangovank.s4432Ай бұрын
ஆத்தாலுக்கு 1000 கோடி நன்றிகள்.
@rukumanis4570Ай бұрын
tamizh pathivil kavanam thevai
@gopua47272 ай бұрын
ஆயிரம் கண்ணுடயவள் அவள் சமயத்தில் வருபவள் அதான் சமயபுரத்தாள் தாயே சரணம்
@subbiah682 ай бұрын
நம்பியவர்களை சமயபுரத்தாள் கைவிட்டதில்லை
@PasupathyKulumaniVaithee-id6nq11 күн бұрын
யாரையும் சமயபுரம் அம்மன் கை விட்டது இல்லை என்பது உலகம் அறிந்ததே!!! ஆனால் 3 பவுன் செயினை கொடுத்த அந்த ஆண் மகன் மிகவும் பாராட்டுக்குரியவர்!!! ஆண்களுக்கு மட்டும் தான் இந்த தாராள குணம் இருக்கும்!!!
@athisamy5242Ай бұрын
தாயே உன் கருணைக்கு எல்லையே இல்லை.தாயே துணை. உன் கருணைக்கு என் இதயம் கனிந்த நன்றி தாயே.🙏🙏🙏🙏🙏
@SathyaMuthukumar-i2qАй бұрын
சமயபுரம் மாரியம்மன் தாயே உன் அருள் கிடைக்கட்டும் எல்லோருக்கும்
@Chinnamariperumal2 ай бұрын
கண்ணாத்தா வுக்கும் நல்ல மனசு அந்த மூன்று பவுன் செயினை கொடுத்தவர்களுக்கும் நல்ல மனசு எல்லா அந்தத் தாய் சமயபுர ஆத்தா உடைய மகிமை
@ManiGanesan-zq5mz2 ай бұрын
Valga valamudan. Kannattha
@ManjulaN-j9pАй бұрын
ஓம் சக்தி 🙏🙏🙏🌹🌹🙏🙏
@shanbagavalliramesh191926 күн бұрын
சமயபுர மரியம்மா என் மகள் திருமணத்தை நல்ல முறையில் நடத்தி கொடு அம்மா சமயபுர மாரியம்மா
ஓம் சக்தி பராசக்தி தாயே சமயபுரம் மாரியம்மா.உங்களை என்றென்றும் வணங்குகிறோம்.
@ramaraj64912 ай бұрын
என் கண்கள் கலங்கிவிட்டன. கண்ணாத்தாளுக்கு சமயபுரம் மாரியம்மன் செய்த அருமையான கைங்கரியம் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனந்தக் கண்ணீருடன் நான்......❤️🌹🙏🙏🙏🌹❤️
@prabhas48352 ай бұрын
0:37
@prabhas48352 ай бұрын
🎉 1:14 1:14
@prabhas48352 ай бұрын
😂😂❤
@prabhas48352 ай бұрын
❤ 1:14 ❤
@IndianIndian-pg5uj2 ай бұрын
❤
@SPQIQKАй бұрын
பெண்மணியைக் குறிப்பிடும்போது, மரியாதை தரும் வகையில் , அவர் எனக்குறிப்பிட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும். சகோதர ரே, கவனிக்கவும்!
@MalliPavani-j3r7 күн бұрын
என்றும் என்றென்றும் அம்பாளை மறக்க முடியாது அம்பிகையே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🥰🥰
@kalaiselvi-jm3of2 ай бұрын
எல்லாம் சமயபுரத்தால் மகிமை
@divek248817 күн бұрын
சமயபுரம் மாரியம்மன் சக்திவாய்ந்தது.🙏🙏🙏
@velankanniraju980Ай бұрын
அம்மா தாயே உன் அன்பிற்கு ஈடு இணை ஏதும் இல்லையம்மா மகமாயி தாயே மாரியம்மா போற்றி போற்றி🎉🎉🎉🎉
@vijay1-l3c7 күн бұрын
இந்த நிமிஷம் எல்லாம் சரி ஆக்கிட்டே தாயி🙏🙌கோடாணு கோடி நன்றி தாயே🙌🙏🙏💐🙏
@KalaRamakrishnan-ss7yv2 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி
@dhandapanis68332 күн бұрын
ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே துணை 🙏🙏🙏
@ஓம்நமசிவாயஓம்-ற3ரАй бұрын
சூப்பர்👌👌👌👌 நல்ல பதிவு 🙏🙏🙏🙌🙌🙌
@5sampathgopalan8002 ай бұрын
!! அற்புதம், தெய்வம் இருக்கிறது என்பதை காட்டியுள்ளாள் என்று அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும்.
@radhaiyer84994 күн бұрын
Samayapuram Amma will always fulfil our wishes. Trust & faith are very important 🙏🙏
@SekarKeerthi-ss7ni25 күн бұрын
சக்தி வாய்ந்த அம்மன்
@santhia672Ай бұрын
அம்மா தாயே உன்னை நம்பியவர்களை காப்பாத்தி விட்டாயே கோடான கோடி நன்றி
@padmajaiyengar13636 күн бұрын
அம்மா
@Rukmani-f9m2 ай бұрын
Samaya puram Mariyamman strong God I like God
@lakshmisakthi66352 ай бұрын
என் குலதெய்வம் சமயபுரம் தான் ஆனால் இன்னும் ஒரு முறை கூட இந்த கோயிலுக்கு போகவில்லை இந்த வீடியோ பார்த பின்பு போகணும் போல இருக்கு
@ranybs97572 ай бұрын
அம்மா தாயே அனைவரையும் சந்தோஷமாக ஆரோக்யத்துடன் வாழ வையுங்கள் தாயே. என் மகனுக்கு அதி விரைவில் ஒரு நல்ல பெண்ணுடன் திருமணம் நடக்க வேண்டும் என்று உன் பாதாரவிந்தங்களில் பணிந்து வணங்கி வேண்டுகிறேன் தாயே. அருள் கூர்ந்து நடத்தி வையுங்கள் தாயே. கோடானுகோடி நமஸ்காரங்கள் தாயே. ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே.❤❤❤❤❤❤❤
என் தாய் ஆயிரம் கண்ணுடையாள் எல்லாரையும் காப்பாற்றுவாள்❤❤❤❤❤
@thangamsundaram222611 күн бұрын
அம்மா தாயே நீ யே துணை குடும்பத்தில் கலக்கம் இல்லாமல் எல்லாம் நல்ல படியாக நடத்தி வை அம்மா நீயேகதி🎉🎉
@srinivasanvenkat8200Ай бұрын
மெய்சிலிர்த்துகண்ணீர்வந்தது
@isabellaMargreat-d7u2 ай бұрын
Super really I feel ❤❤❤❤❤ Very much
@MalikhaMalikha-k1w13 күн бұрын
அம்மா தாயே உன் கோயிலுக்கு நான் வரும் நினைக்கும் போதெல்லாம் என்னால் வர முடியவில்லை எங்களுக்கு குடும்ப நலத்துக்கு நலம் வேண்டி என் குடும்ப பிரச்சனைகளை இன்னைக்கு உடல்நலம் ஆரோக்கியம் ஆக்க வேண்டும் என் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர வேண்டும் என்று நான் என் மனம் உருகி வேண்டுகிறேன் தாயே ஓம் சக்தி சமயபுரத் தாயே,,😭🤲🏻🙏🏻🙏🏻
இது உண்மை நிழ்ச்சியா?கதை போல இருக்கு. சமயபுரத்து மாரியம்மன் அருளால் நம்பமுடியாத ஆச்சரியமான நிகழ்ச்சிகூட நடக்கும் என்பதற்கு இதுவே சாட்சி யம்!கணண்ணாத்தாள் வீட்டுக்கல்யாணம் சிறப்பாக நடந்தேற சமயபுரத்து அம்மன் அருள் புரிந்திருப்பார்! ஜெய்ஹிந்த்!
@Ruthra-rp7wdАй бұрын
Amma Mariamma nenga ellorukum thunaiyaga irukanum Amma 🙏🙏🙏
@RemaS-gw9ot15 күн бұрын
சமயபுரத்தாயை மனதாரநினைத்தால் அவள் கைவிடமாட்டாள்.அதற்கு இந்த கண்ணாத்தாளே சாட்சி.ஓம் சிவசக்தி. 🙏🙏
@sunanthaep189115 күн бұрын
அம்மா எங்க அண்ணனும் அன்னியும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் சமயபுர தாயே
@kannanpk371114 күн бұрын
அம்மா சமயபுரத்தா தங்களையே நினைத்து உருகி கண்ணீர் மல்க நினைத்த அந்த மூதாட்டிக்கு அன்றே அவரின் கோரிக்கையை நிகழ்த்திட செய்த தங்களின் மகிமை உடம்பில் மெய்சிலிர்க்க வைக்கிறதம்மா அந்த ஏழைப் பெண்ணின் திருமணத்தை நடத்திட தாங்கள் இயற்றிய இச்செயல்களை நான் எவ்வாறு நன்றி கூறுவேன் அக்குடும்பம் என்றென்றும் பல்லாண்டு வாழ்க
@Sneha_sri-s8qАй бұрын
அம்மன் அருள் என்பது உண்மை ஆனால் நகை எப்படி கூடையில் விழும் அது பாக்ஸ்ல தான் இருக்கும் அவங்க bag ல வச்சிருக்காங்க நம்புற மாதிரி இல்ல சார்🙏
@எஸ்ஆர்அருணாச்சலம்13 күн бұрын
ஆயிரம் கண்ணுடையாள் மட்டுமல்ல அகிலம் போற்றும் கண் உடையாள் அவளன்றி அணுவும் அசையாத அன்னை சமயபுரத்து நிலையே லீலை ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே அருள் புரிவாயே சங்கடம் தீர்க்கும் சமயபுர மாரி அன்னை நீயே
@seethaselvam1676Ай бұрын
சமயபுரத்தாளின் மகிமையே மகிமை தாயே உன் அருளில் எனக்கும் கிடைக்கணும் நான் ரொம்ப மனப்பூர்வமா உன்ன வேண்டிட்டு இருக்கேன் அம்மா சமயபுரத்தாளே என்னுடைய பிரச்சனையும் தீர்த்துக் கொடுத்தாயே நான் வேண்டிட்டு வந்து இருக்கேன் அம்மா உன் சன்னதியில்
@selvaperumalpillai10 күн бұрын
அம்மா தாயே எங்க மக னுக்கும் நல்ல வரணும் பெரிய மகனுக்கு ஒரு குழந்தையும் கொடு தாயே. ஓம் சக்தி. மாரியம்மா.
@bhuvanamohan163015 күн бұрын
பக்தர்கள் நலனுக்காக பச்சை பட்டினி விரதம் இருக்கும் என்தாயே போற்றி.உன் கருணை கண்ணால் பாரம்மா.கவலைகள் அனைத்தும் பறந்தோடும்.🙏🙏🙏
@shanthakumar-ui5dlАй бұрын
மிகவும். சந்தோசமா. இருக்கு. சமயபுரம் . அம்மா அருள். அனைவர்க்கும். கிடைக்கும்
@HemaLatha-cr1qnАй бұрын
அம்மா சமயபுரத்தாளே சமயத்தில் உதவி செய்தமைக்கு கோடானுகோடி நன்றி அம்மா போற்றி போற்றி உன் மகிமைக்கு ஈடுஉண்டோ மெய்சிலிர்த்துவிட்டேன்அம்மா
@YuvaraniVenkat-p6pАй бұрын
Thank you ma
@MohanaampalАй бұрын
🙏🙏🙏🙏அம்மா போற்றி 🙏🙏ஓம் சக்தி 🙏🙏
@dhanraj1391Ай бұрын
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
@kiriupkarank1840Күн бұрын
ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன்
@JayaPetchiАй бұрын
தாய் சமயபுரம் அம்மன் அருள் பெற்ற காத்திருக்கும் உன் வாசலில் வர வழவிடுமா,🤲🏼
Amma nalamanasu ninga kirkaisa erunka valga valamudan nama Tai makinaiye makinai tan samayapurattale pottri pottri 🙏🙏🙏💐🙏🙏🙏 en akka hospital la erukkanka chikiram sari aki varanum m amma 🙏🙏💐🙏🙏
@jayasundarij381628 күн бұрын
Ammathayasaranamamma❤❤❤
@panchamr757020 күн бұрын
ஓம் சக்தி பராசக்தி சமய புரத்தாளை நம்பினார் கைவிட ப்படார்
@p.maheswarimahi904Ай бұрын
சமய புற மாரி கண்ணப்புற நாயக கி ஆயிரம் கண்ணுடைவள் தாய் எனக்கு யாரு இல்ல நீ மட்டும் 😭😭😭😭 மன நோய் உடல் நோய் கஷ்ட உதவி செய்தய் எங்க போன சரியாகும் தாயே. உன்னை பாக்க வர வேண்டும். மீண்டும் மாலை போட்டு வர வேண்டும் அழைப்பு விடுப்பாய்.. குல தெய்வம் நீயும் என் தாய் பேசுவது இல்ல இப்போ து இல்ல
@sivaranim17352 ай бұрын
அம்மா தாயே சரணம்🙏🙏🙏🙏
@Sreekanth-h1g2 ай бұрын
God his Great
@nshanthi99049 күн бұрын
Unbelievable Anaithum Ammavin thiruvilaiyalal Ohm sir samaya purathalayy potri potri
@venuaarumugam63132 ай бұрын
உங்கள் பதிவு நன்று ஆனால் தாயின் வயது உள்ளவரை அவள் என்று கூறுவது பெரிய தவறு
@rajeesuraksharajeevenkat414112 күн бұрын
சமயபுர மாரியம்மா உன் கருணையே கருணை
@tamilselvi2989Ай бұрын
அம்மா தயோபோற்றி👏👏👏
@Vellorepoojafamily-zx3qq2 ай бұрын
தாயே மகமாயி🙏
@jayaprakashk137615 күн бұрын
ஓம் சக்தி மாரியம்மன் ஓம்
@VairaperumalVairaperumal-s8cАй бұрын
அம்மாவின் சக்திக்கு ஈடு இணை இல்லை 🙏🙏
@manjuc98386 күн бұрын
சமயபுரதல் அம்மாவே என் வீட்டு பிரச்சனை திர்த்துதவை தாய்
@muraariss17867 күн бұрын
சமயபுரம் மாரியம்மன் அடி போற்றி
@kanimozhikk-vo3qxАй бұрын
என் அம்மா சமயபுரம் மாரியம்மன் சக்தி படைத்தவள் அம்மணை நம்பினால் என்றும் தோல்வி இல்லை அம்மாவின் அருள் உலகெங்கும் இருக்கும் என் தாயே துணை 🙏🙏🙏🙏🙏