Really I don't understand tamil but I love your work..❤ your fan from karnataka
@geetha.s5823Күн бұрын
அன்பு சேது நண்பா உங்களை நினைத்தாலே பெருமையாக இருக்கு. துணிவே துணை நண்பா சேது.
@KavithaPadmanКүн бұрын
❣️ நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ❣️ கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டு செம்பியன் மாதேவியால் கற்கோயிலாக மாற்றப்பட்டு திருநாவுக்கரசு சுவாமிகளால் பாடல் பெற்ற கோயிலுக்கா இந்த நிலைமை 😢 ❣️ கோச்செங்கட் சோழனார் 78 மாடக்கோயில்கள் கட்டியுள்ளார் ❣️ படிக்கட்டுகள் ஏறிச் சென்று சிவனை வழிபடுமாறு, மாடி போன்ற அமைப்பில் இருப்பது மாடக்கோயில்கள் ❣️ திருஆனைக்கா கோவிலில் சிலந்தியும் யானையும் சிவனுக்கு பூஜை செய்தன ❣️ சிலந்தி சிவலிங்கத்தின் மேல் காய்ந்த சருகுகள் விழாமல் இருக்க வலை பின்னியது ❣️ யானை குளத்தில் இருந்து தும்பிக்கையால் நீர் கொண்டு வந்து சிலந்தி வலையை ஒட்டடை என நினைத்து சுத்தம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தது ❣️ தான் பின்னிய சிலந்தி வலையை அழித்த யானையை அழிக்க நினைத்து அதன் தும்பிக்கையில் புகுந்தது சிலந்தி ❣️ யானை தும்பிக்கையை ஓங்கி நிலத்தில் அடித்து இறந்தது ❣️ யானை சிவனுக்கு பூஜை செய்து வழிபட்டதால் முக்தி அடைந்தது ❣️ சிலந்தி வலை பின்னி திருப்பணி செய்ததால் அடுத்த பிறவியில் கோச்செங்கட் சோழனாகப் பிறந்தது ❣️ கோச்செங்கட் சோழனார் யானைகள் புக முடியாத மாடக்கோயில்களை கட்டினார் ❣️ கோச்செங்கட் சோழனார் 63 நாயன்மார்களில் ஒருவர் ❣️ "தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க்கு அடியேன்.." -சுந்தரர் அருளிய திருத்தொண்டர் தொகை, ஏழாம் திருமுறை ❤❤ ஓம் நமசிவாய ❤❤
@manikandanmariswari8203Күн бұрын
Sivan kovil katrathu puthupikkrathulam seirathuku sivan arul vendum. U r blessed ya
@JKTalksTamilКүн бұрын
உங்கள் சிறந்த பணிக்கு தலை வணங்குகிறேன்.. சகோ.. நன்றியுடன் ஜேகே 🙏
@vijayavijaya5542Күн бұрын
மேன்மை கொள் சைவ நிதி உலகம் எல்லாம். ஓம் சிவாய நம 🙏. வணக்கம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@BhuvanGopalКүн бұрын
பார்க்கவே கஷ்டமா இருக்கு, அந்தந்த காலகட்டத்தில் மன்னர்கள் கோவில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பராமரிப்பு செய்திருக்காங்க, ஆனால் இந்த காலத்தில் இருக்கிற கோவில்களை புதுசா கோவில் கட்டாவிட்டாலும் இருக்க கோவில்களை பாதுகாத்தாலே போதும் 🙏
@durgathiyagarajan5681Күн бұрын
Vanakkam sethu ji🤝🙏👍👍
@manikandanmariswari8203Күн бұрын
உங்க திருப்பணிகளைப் பார்க்கையில் உங்கள் மனைவி வரம் பெற்ற பெண். உங்கள் குழந்தைங்க ஈசனுடைய அருள் பெற்றவங்க சேது ❤
@KavithaPadmanКүн бұрын
கரிகாலன் ஐயாவின் திருவடி தொட்டு வணங்குகிறேன் 👣🌹🙏
@pondassadt7690Күн бұрын
இவ்வளவு விஷயத்தையும் புரிய ஐயா கரிகாலன் அவர்களுக்கு என்னுடைய நன்றி நன்றி
@Roserose-n5fКүн бұрын
Sir neenga Thanjavur a unka video paakum pothu super eruku nan puthusa paakuran
@sanjeevsanjeev-n8pКүн бұрын
ஏன் என் அப்பன் ஈசன் பல இடங்களில் பழுதடைந்து மறைக்கப்பட்டிருக்கிறார், ஏன் சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது, மக்கள் ஏன் இந்த செல்வங்களை அளிக்கிறார்கள், எல்லாமேல்ல பரம்பொருளாகிய சிவபெருமான் இறைவனை தவிரவிடாதீர்கள், மனம் வலிக்கறது 🌎🌎🌎🔱🔱🔱🙏🌎🌎🌎 ஓம் நமசிவாய.அப்பா எல்லா நீயே
Even the Archaeological survey of India was not able to detect the Ancient Title of our Tamil Nadu state which was just TAMILAN KOTTAI STATE of south India but here I detected it already itself and here Mr Sethu must spread the good info to others.
@SithraSithra-mx8tfКүн бұрын
ஓம் சிவ ஓம் சிவ 🙏🙏🙏🙏🙏
@NareshjbstoresКүн бұрын
Om nama shivaya
@BalajiBala-rd9wyКүн бұрын
ஓம் நம சிவாய ❤❤
@pondassadt7690Күн бұрын
கோயிலை பார்க்க பார்க்க மனது கஷ்டமாக இருக்கிறது
@jayaratnamkannappan5667Күн бұрын
Mr .Sethu pls start a temple building fund from hindus globely to rebuild this sivan temple and t mr Annamalai to into this.T.Q OM NAMA SHIVAYA.❤❤
@pondassadt7690Күн бұрын
நந்தியை பாருங்கள் எவ்வளவு கம்பீரமாக இருக்கின்றது
@chandhrachandhra2940Күн бұрын
🙏🌺🙏ஓம் நமசிவாய நமக 🙏🌺🙏
@AyyaSami-i9hКүн бұрын
முடியல அப்பா....... ஓம் நமசிவாய
@kalyaninarasimhan6322Күн бұрын
Siva pani arumai nama sivaya
@RavinderKumar-hs9zlКүн бұрын
Har Har Mahadev
@continentalexpresslogistic6782Күн бұрын
🙏
@Vwittysternraj.21 сағат бұрын
Black colour belongs to the outward Line of Defense alone but Blue Colour belongs to the Inward section of SUPER GLORY forever.
@Vwittysternraj.21 сағат бұрын
There is a Secret Connection between Blue Colour ShivaLingams and Brilliant white stars then their is a Secret Link between Black Colour ShivaLingams and Dark Ditches and so Alter it swiftly.
@premlatamahale3256Күн бұрын
👏👏👏👏👍👍🙏🎉🎉🎉
@achuthankurupКүн бұрын
Mikka makazrchi 🙏🌟🙏
@JothiRubeshКүн бұрын
Enga oor Thanjavur mariamman Kovil pennai nallur korangu mandapam parkavum Anna
@balamurugan7259Күн бұрын
Pls remove these unwanted throne trees it even will give a clear look
@SelviTailor_12Күн бұрын
❤❤🙏🙏🙏🙏🙏🙏😭
@user-dh7pd4wk4xКүн бұрын
hi sethu
@nivedj13Күн бұрын
HREC department... Worst department.....those foolish dmk people will not renovate this temple. 😢