@@akilamahesh3922பைத்தியமா இங்க வந்து சிரிச்சிட்டு இருக்க மூதேவி
@Shylin-14317 күн бұрын
Correct 💯 ma
@akilamahesh392217 күн бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@sakkaraisarama909714 күн бұрын
She is so silent and humble.... innocent girl....
@musiclove48877 күн бұрын
Oru pakam intha paiyanuku nalla life amainjitu nu santhoshama irukku...aana innoru pakam intha ponnuku life ippadi pochae nu kavalaiya irukku....yethu unmai nu therila...really bittersweet feelings
@sakkaraisarama90977 күн бұрын
@musiclove4887 apdii நினைக்காதீங்க எல்லாம் nalla இருக்கணும் ...சரியா ஆயிரும்
@afrinshamnath5thbaidhinfat9475 күн бұрын
@@musiclove4887 ellam orumich kedakkuma
@roshnibegam584017 күн бұрын
எல்லோரும் காசுக்காகதான் இந்த பெண் இப்படி கல்யாணம் பண்றாங்கனு சொல்றாங்க ஆனால் யாரும் காசுக்காக இப்படி ஒரு முடிவு எடுக்கமாட்டார்கள். உண்மையாகவே இந்த பெண்ணுக்கு பெரிய மனசு. இத்தனை கேழி கிண்டல்கள் மத்தியில் நீங்கள் இருவரும் இந்த உலகை ஜெயித்து காட்டுங்கள். நான் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.
@kayal289617 күн бұрын
Haha bullshit ... Intha ponnuku tha profit athigam she will settle in America from tirunelveli, become millionaire, life eh maaridum . Evano oru kudikaran , affair vechirukavana katikarthuku ipdi katitu poidalam without any expectations. Antha ponnu kudutha interview is fake..Expect tears for her parents
@sri-u7k17 күн бұрын
@@kayal2896 இந்த பெண் பேசுவது எல்லாம் எந்த கேள்விக்கு எப்படி பதில் தரவேண்டும் என்று நெப்போலியன் சொல்லி கொடுத்து ஒத்திகை பார்த்தப்பின் சுஹாசினி பேட்டி எடுக்கிறார். எல்லாமே நாடகம் குடும்ப சூழ்நிலை, பணத்திற்காக இந்த பெண் பலிகடா
அன்பு மகன் தனுஷ் அன்பு மகள் அக்ஷ்யா உங்கள் இருவருக்கும் திருமண நல் வாழ்த்துக்கள். உங்கள் இருவரின் மனம் ஊனம் இல்லை. இன்றைய நவீன உலகில் மன ஊனம் காரணமாக திருமண பந்தம் என்பது எப்படி போய் கொண்டு இருக்கிறது என்பதை உலகறியும். சிறந்த பெற்றோர். சிறந்த குடும்பம் உயர்ந்த மனசு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@selva_nandini17 күн бұрын
முருகா இந்த ஜோடி நல்லா இருக்கணும்😊
@4533417 күн бұрын
Athu yeppadi pangu😂
@puttykuttyputtykuttychanne555417 күн бұрын
முருகா..😢 அந்த பொண்ணுக்காகவாவுது அந்த தம்பியை சரி பண்ணி விடுங்க அப்பா 😢😢தயவு செய்து 😢
@selva_nandini17 күн бұрын
@@puttykuttyputtykuttychanne5554 நடக்கலாம் கடவுள் ஒருவன் இருக்கிறான் இருவருக்கும் திருமணம் நடந்தது கூட ஒரு காரணம் இல்லாமல் இருக்காது
@poongodir486117 күн бұрын
Congrats வாழ்க வளமுடன்💐
@ramamurthy678217 күн бұрын
Pavam evanga
@ragulraje716 күн бұрын
அக்சயா don’t worry …99% ஆனோர் அழகு அறிவு பார்த்து கல்யாணம் பண்ணி தினம் தினம் அழுகிறார்கள்.😢.you found kind and lovely family .❤
@jayanth3c49514 күн бұрын
உண்மை.. 👍👍👍 குடிகார ஆம்பளகிட்ட தினம் அடி உதை வாங்கிட்டு வாழும் பெண்களிடமும் , சைக்கோ கணவனின் செக்ஸ் அடிமையா வாழும் பெண்களிடம் போய் கேளுங்க... இந்த திருமணத்த ஒரு வரம் என்று தான் சொல்வாங்க
@divyas511914 күн бұрын
Correct ✅ Really She will be happy with them ❤
@subhaselvakumar454912 күн бұрын
💯unmai
@valliammaialagappan735517 күн бұрын
அழகான குடும்பத்திற்கு மருமகளாக செல்கிறாய் மகளே அந்த குடும்பம் உன்னால் இன்னும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் நாள்தோறும் பெறவேண்டும் . வாழ்க வளமுடன்... இறையாற்றல் துணை நின்று வழி நடத்தட்டும்.
@saisaravanan36117 күн бұрын
அம்மா நீ உன் பிறந்த வீட்டை மறக்கும் அளவிற்கு இங்கு உனக்கு பாசமும் மரியாதையும் கிடைக்கும் 🙏👍 வாழ்க வளமுடன்
@behappyalways1117 күн бұрын
ஆரம்பத்தில் நிறைய negative comments போட்டாங்க. ஆனால், எல்லாவற்றையும் தவிடு பொடி ஆக்கி, இருவரும் திருமணம் செய்து கொண்டு சாதித்து விட்டார்கள். வாழ்த்துக்கள். . ❤❤❤
@Radheradhe_088716 күн бұрын
Congratulations 🎉💐💐💐💐
@srinivasanvittalrao179110 күн бұрын
By next year danush will be a normal person. Tiruche dur senthil vadivelan will make a miracle
@VasanthiT-t9f16 күн бұрын
அக்ஷயா நீங்கள் வந்த நேரம் தனுஷ் நன்றாக ஆகிவிடுவார் அவர் முகத்தில் ஆனந்தம் கூத்தாடுகிறது நெப்போலியன் அண்ட் சுதா மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் மணமக்கள் வாழ்க பல்லாண்டு
@AnbuChelvi-x3e17 күн бұрын
முருகன் அருளால் தனுஷ்க்கு உடல்நலனில் நல்ல முன்னேற்றம் வரும் நல்லதே நடக்கும் ஓம் முருகா போற்றி
@awarenessvideo-f2d17 күн бұрын
I love this girl very much❤️❤️❤️❤️ No one will ever do what you did!!! God will bless you both and make both of your life easier
அது கண்டிப்பா நடக்கும் எந்திரிச்சி நிக்க முடியாத ஆளு என்ன செய்ய முடியும் 😂😂பார்த்துகிட்டே இருக்கலாம் அது மட்டும் தான்
@redpepper891314 күн бұрын
@SivaSiva-siva1 உடல் ஆரோக்கியம் உள்ள ஒரு ஆளை கல்யாணம் செஞ்சா மட்டும் பொண்ணு சந்தோசமா இருக்கும் நம்புறீங்களா , 80சதவீதம் பெண்களும் துக்கத்தில் தான் வாழ்க்கை ஓட்டுறாங்க. எவ்வளவு பெண்கள் சேவை செய்வதற்காக கன்னியாஸ்திரி ஆகுறாங்க மதர் தெரசா மாதிரி அது மாதிரிதான் இதுவும்.
@YashviJain-g1y13 күн бұрын
Brother, Please don't hurt others. Om na ma shivaya
@nasreensyed880215 күн бұрын
Dhanoosh bro face la niraya santhosham theriyithu.... Neenga rendu perum rmba yrs rmba nallah irukanum❤❤❤
@lakshmivishvalakshmivishva203917 күн бұрын
முடிஞ்சா வாழ்த்துங்க இல்லையா இந்த Video வ பாக்காதிங்க அவங்கள சந்தோஷமா வாழவிடுங்க அவங்கள காயப்படுத்தாதிங்க அவங்க வாழபோகும் வாழ்கை தான் உங்களுக்கு கொடுக்குற பதில் அடியா இருக்கும் தனுஷ் தம்பி அக்ஷயா நீங்க இரண்டு பேரும் சந்தோஷமாக நீண்ட ஆயுளோடும் வாழ என் வாழ்த்துக்கள்
@Vyuvrajrani17 күн бұрын
கரெக்டா சொன்னீர்கள் சகோ.
@NandyArun14 күн бұрын
True negativity parapa koodadhu avanga avanga pain avangaluku than theriyum
@karthikice160113 күн бұрын
100 years super ah irukkanum intha jodi please yaarum ethum sollaatheenga antha ponnukku evloa periya manasu seriously thanks dhanush god child so antha ponnu very blessed
@Nawfar7717 күн бұрын
சில நேரங்களில் இவருடைய நோய் குணமாகவும் வாய்ப்புகள் உள்ளன. இறைவன் நாடினால் நடக்கும்.
@playtimewithiniyaa900017 күн бұрын
S correct thiruvannamalai kirivalam is the solution
@abdulsamihun17 күн бұрын
Ungal.vakka.palikkatum
@indraparameswari268617 күн бұрын
நிச்சயம் சரியாகிடும் கடவுள் கிட்ட சரண்டர்ஆகிடனும் வாழ்க வளமுடன் ❤
@dangerzone725117 күн бұрын
கருப்பணசாமிக்கு கிடா வெட்டுனா நிறைவேறிடும்
@indraparameswari268617 күн бұрын
இப்ப போல எப்பவும் சந்தோசமா இருங்க வாழ்த்துக்கள் ❤
@mouliraju5216 күн бұрын
இதுவரை பார்த்த தனுசை விட இப்பொழுது ஜோடியாக பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது இனி நடப்பதெல்லாம் நன்மையாகவே நடக்கும் வாழ்த்துக்கள்
@madraswriter17 күн бұрын
Dhanush akshaya is god's gift for u....avangala yarukagavum eppavum vitu kodukathinga.....you are the world to her...God bless you both...may i pray God for lots and lots of happiness
@cooking.journey.17 күн бұрын
முருகா இந்த ஜோடி குழந்தை செல்வத்துடன் நன்றாக வாழ வாழ்த்துக்கள்❤️❤️💐💐
@selvarose-ti5wd16 күн бұрын
They can get children by IVF
@Santhamani-ik3up16 күн бұрын
En viruppamum adhuve
@kalyani15-h8e17 күн бұрын
கடவுள் அளித்த திருமண பந்தம் இது❤ அக்க்ஷயா தனுஷ் தம்பதிகள் நலமுடன் மனநிறைவாக வாழ வாழ்த்துக்கள்❤
@NeelaSubraja-ii5kt17 күн бұрын
அக்ஷயா ஒரு தாய் கணவனை சுமக்கும் தாய் கடவுளே இவர்களுக்கு இனி ஒரு துன்பமும் கொடுக்காதே 🙏🙏வாழ்த்துக்கள் 💐💐
@KalaiarasanKalai-h2y14 күн бұрын
Songgi
@Siddhabari16 күн бұрын
இந்தப் பெண்ணின் பெரிய மனதிற்கு நல்ல குணத்திற்கு இந்தப் பையனின் நோய் தீர்ந்து இருவரும் அழகான குடும்பாமாக மலர்ந்து நீடுழி வாழ வேண்டும். அந்தப் பையன் உண்மையாகவே கொடுத்து வைத்தவன். அவன் அப்பா அம்மா தம்பி அனைவரும் இவன் மேல் அளவிட முடியாத பாசம் அன்பு வைத்துள்ளார்கள். அட்சயா மேலும் இதே அன்பு தொடரும் என்றே நினைக்கிறேன்... வாழ்க வளமுடன்.. ❤
@lalithaswaminathan910717 күн бұрын
AKshaya Dhanush wish you both happy married life.vazgavalamudan🎉
@divyabalamuruganvlogs14 күн бұрын
I think she is very genuine and sweet heart person so please Akshaya va nalla pathukoga
@ManimegalaiMani-t8r17 күн бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் நல்ல படியா வால வேண்டுகிறேன்
@rajkumarramachandran863312 күн бұрын
Dhanush god's gifted child. Good family and wife. Nalla manasu irukaravungalukku mattum than ethellam nadakkum. God bless you. suthipodunga.🎉
@SaiK-x2o12 күн бұрын
Periya pudingi ivaru, appan iruka naala intha naai ku Raja vaalka. Poi road la 10 ruva sonthama sambaathikira disabled people ah paaru.
@friendsbehappy970514 күн бұрын
She is bold being a nurse ,she did this with service mind ,let's not speak bad about that...
@theindiramedia481310 күн бұрын
Happy Married Life Dhanush and Akshaya.தனுஷ் Good soul இருப்பவர்கள் உன்னை உன் திருமணத்தை வாழ்த்துவார்கள்.வன்மம் இறுபர்வர்கள் bad comments போட மட்டும் தான் தெரியம். இதயமும் இதயம் சேருவது தான் திருமணம். Dhanush and akshaya க்கு ஒருத்தரை ஒருத்தர் பிடித்து இருங்கு.எதையும் மறைந்து திருமணம் பண்ணல. கை கால் நல்ல இருபர்வர்கள் வாழ்ந்து விட்டது போல வன்மம் மிகுந்த comments. நிச்சயம் dhanush போல ஒரு பையனுக்கு life இருங்கு. முடித்த வரை வாழ்த்துவோம்... Happy Married Life. Akshaya க்கு ஒரு நல்ல family கிடைத்து இருங்கு . Happy married Life...
@Dharshini-zd7kk17 күн бұрын
இதுபோன்று akshaya சிரித்து கொண்டு இருக்க கடவுளை வேண்டுகிறேன்.
@YesIAmaGuide14 күн бұрын
Dhanush ...Don't Worry...நீங்க நல்லா இருப்பீங்க....Napoleon அண்ணா சிறந்த அப்பாவுக்கு வாழ்த்துக்கள்...
@lal39416 күн бұрын
அடுத்த சஷ்டில ஆரோக்கியமான குழந்தை யுடன் தனஷ் ஆரோக்கியம் முன்னேற்றம் அடைந்து உங்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமி மணமகிழ்ச்சியுடன் வாழ முருகனை பிரார்த்திக்கறேன்.
@tomandjerry-qs1jh17 күн бұрын
Intha mathiri ponnunga lam very rare but so beautiful
@vinodhm336916 күн бұрын
Aama kaasu
@sasilalasasikala346617 күн бұрын
அக்ஷயா உண்மையிலே நீங்க ஒரு கடவுள்
@Good9999917 күн бұрын
Money
@KaliSri-h3i17 күн бұрын
Kadavula kavala patutha tha
@BalaShankar-rf9fb17 күн бұрын
If she marry a poor ,really kadavul,but money.......makes anything
@vishnupriya668517 күн бұрын
@@BalaShankar-rf9fbathukum oru manasu venum elarukum ipdi varathu
@dreamsincere16 күн бұрын
Very good hearted girl. She is lovely. Miracles will come.
@JpJp-ng4dt14 күн бұрын
இயேசுவே இந்த ஜோடி நல்லா இருக்கணும் 🎉❤ உம்முடைய தழும்புள்ள கரத்தினால் அந்த மகனை குணப்படுத்தும் ஐயா 🙇♀️
@merwynvincent13 күн бұрын
😂😂🤦♂️
@GrowWithShanthi17 күн бұрын
Suhasini great interview questions... this will enhance their bond
@saashakutty170816 күн бұрын
இங்க அதிகம் மனதளவில் ஊனம் இருக்க ஆம்பளைக நடுவில் தனுஷ் ஊனமா தெரியலங்க எனக்கு ❤😊
@tprakasam836116 күн бұрын
கண்டிப்பா.... வரதட்சணைக்காகவும், சமையல் வேலைக்காகவும், புள்ளை பெத்து போடவும் மட்டுமே கல்யாணம் பண்ண அலையும் எச்ச நாய்கள் மத்தியில் மனதை மட்டும் பார்த்து காதலிக்கும் தனுஷுக்கு எந்த குறையும் இல்லை. தங்க மகன்.
@skr12-0116 күн бұрын
பணம் இல்லைனா மனம் அளவில் ஊனம் என்று சொல்வீங்க. பணம் இருந்தால் ஊனம் இல்லை என்று சொல்வீங்க
@tprakasam836116 күн бұрын
@skrtradeon இங்கன பணமும் ரெண்டாம் பட்சம் தான். வாழ்க்கைக்கு உண்மையான அன்பு, பரஸ்பரம் மரியாதை, வலிமை, கல்வி, செல்வம் எல்லாம் தேவை தான். நம்மூரு ஆத்தாளுவ தங்கள் மவனுகளை பணத்துக்கு அலையுற மெஷினாக வளத்து, அவன் சம்பாத்தியத்துலேயே ஆயுசுக்கும் வாழணும் ங்கற ஆசையில மருமகளை கொடுமை படுத்தறாளுவ. அதான் குறிப்பிட்ட காலத்துக்கப்புறம் பொண்ணுங்க உஷாராகி, அந்த ஆத்தா மவனுகளுக்கு கல்யாணமே ஆவறதில்ல. ஆனா இந்தப் பையன் மாற்றுத் திறனாளினாலும் மனதளவில் தங்கம்
@meharfathima794516 күн бұрын
@@skr12-01 yellaa ponnungalum apde illanga man with zero ego naaley ponnunga surrender dhaan panam thevaikku irundhaa podhum adhu nallavan kandippaa uzhaichu kondu varuvaan❤ ...
@karthicknavamani440813 күн бұрын
சரி உங்கள் மகளை திருமணம் செய்து வைப்பிர்களா ஒரு ஏழை பையனுக்கு @@tprakasam8361
@umamegala468817 күн бұрын
இந்த கல்யாண பொண்ணு என்னோட மாமா பொண்ணு தான் அவளோட தியாகம் மனசு நல்லா வாழனும்
@chengaivinothponnarasan686417 күн бұрын
Un manasuku ne nalla urrutu ma
@Sahanaparveen-rj9qs17 күн бұрын
Unmaiya akka.she is really very sweet and nice ❤ romba alaga irukkanga.and eppavum siricha mugama irukkanga.idhe pola eppavum ivanga rendu perum idhe love oda happy ahh irukkanum.god bless you akshaya and dhanush❤️💐
@thamilinigajendren883917 күн бұрын
அக்ஷயா சிஸ்டர் உங்கள் மனதுக்கு நீங்கள் நல்லா இருப்பீங்க🙏🙏🙏 இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vinothkumar-uh1lg17 күн бұрын
❤
@preethyalagiasingam56617 күн бұрын
Inthaponnu unmaiya virumbi kalyanam panarangala illa ethavathu kudumbathukaga thiyagama
@prabu277817 күн бұрын
He is very blessed to have a great dad
@antonyajith17 күн бұрын
இவர் சீக்கிரம் குணம் அடைய ஜீசஸ்சிடம் நான் அழுது வேண்டிகொண்டேன் அவர் சீக்கிரம், குணம் அடைந்துவிடுவார் எனக்கு நம்பிக்கை அதிகமாக இருக்கு நான் வேண்டிக் கொண்டது சீக்கிரம் நடக்கும்..நான் கடவுளிடம் சாட்சி சொல்லுவேன்
Matured couple. Lot to learn from them about life. Happy married life to both of you 🎉 & God will bless both of them 🎉
@JansiRani-d8q16 күн бұрын
பணத்திற்காக மட்டுமே இந்த கல்யாணம் நடக்க முடியாது. தெளிவா எண்ணமும் உண்மையான அன்பும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
@ArokiaAnanthi-l4j2 сағат бұрын
Tears on my eyes. All his expectations came true. Live long and God bless you both.
@radhikaviews686517 күн бұрын
வாழ்க பல்லாண்டு 💐🌹❤... வாழ்க்கை நம் அனைவருக்கும் எத்தனையோ பாடத்தை கற்று கொடுக்கின்றது, அதில் இது ஒரு மிக பெரிய பாடம். பார்க்கவே அவ்வளவு சந்தோசமா இருக்கு, இதே மாதிரி என்றென்றும் இருக்கனும் 💐🌹❤. வாழ்த்துக்கள்.
@malarpaul28888 күн бұрын
Thambi..unga thannambikai ellam semma super.unge family neraiya perukku velai vaipu kodutukaaru.unge life span thandi neenga vaalthirukinge.unmaiyave oru inspiration thaan. Ivalo matured ah irukkira neenga kalayanam panni enna saathichinggennu nenaikiringe? Unga santhosatukku panni kittingala? Unga manaivi santhosam ithule enge irukke? Panam, veli ooru life na ellame sari thaan illay.anyway all the best.dhanush thambi solraru my wife 'family oriented'..avalo expectation irukku wife mela.Panam tandi vera ungalale enba kodukke mudiyum?
@antonyammal852217 күн бұрын
தனுஷ்,அக்ஷ்ஷயா தம்பதிகளுக்கு எனது வாழ்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்திட வேண்டுகிறேன்.
@SobanaD-t8e13 күн бұрын
Sugashini mam questions ellame super,answerm ellame nallarunthathu
@YuvanPriya-v1s17 күн бұрын
Life long happya irukanum god bless u 💕💕💕💕💕💕💕💕
@rdcreativeworld3112 күн бұрын
Thanks for the interview 🎉 ma.... Iraivargal anaivarum thunai...
@mahalifestyle165716 күн бұрын
Dhanoosh very matured akshaya kolantha pola irukanga and very sensitive. happya irunga ❤
@beena114613 күн бұрын
Akshaya ❤❤❤ she is so davi sweet girl almighty God bless the beautiful couple ❤❤
@lokesh_leo17 күн бұрын
Dhanoosh is very king and good heart person..so romba vae pavam. .neega nalla irupega bro..dont worry❤❤
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் நன்றாக வாழ வேண்டும் நன்றாக இருக்க வேண்டும். உங்கள் கணவரை இதே போல் என்றும் நன்றாக கவனித்துக் கொள்ளவும். நெப்போலியன் சார் மிக சந்தோஷப்படுவார்.
@JP.Jaiprakash11 күн бұрын
Don't worry Sister Dhanush Your Coming time Brother is Recovering Speedily God is there pray for God
@maheskannan941814 күн бұрын
தனுஷ் -அக்ஷயா நீடுழி வாழ்ந்திட வாழ்த்துகள்
@Cristalline1415 күн бұрын
இந்த இரண்டு தங்கங்களும் 10 ம் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகின்றேன்
@KarthikaM-v5m17 күн бұрын
Akshaya dhaan dhanoosh ku kadavul Dhanoosh ku kadavul sariyaaki vitaar na romba sandhoshama irukum 🙏🙏🙏🙏🙏🙏🙏
@firdhos27316 күн бұрын
realy super ( AKSHAYA ) realy love..... 1st peasuna yeapo ? may 1 ... 12 am midnight ....... what a love ....... 7:05 duration........... Inimay yaravathu thappa peasuniga serupla adipen........( VALGA VALGA VALGA PALLANDU VALGA |( DHANOOSH with Akshaya... love )
@sakkarapanin703717 күн бұрын
அப்பன் முருகன் அருளால் உங்களின் வாழ்க்கை எல்லா நலமும் கிடைக்க கிட்டும்...
எனக்கு என்னமோ தனுஷ் இந்த நோயில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வார் என்று நினைக்கிறேன் அவர் தன்னபிக்கை கொண்டவறாக இருக்கிறார் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@thamilinigajendren883917 күн бұрын
பல்லாண்டு காலம் வாழ்க என மனதார வாழ்ததுகிறேன்🌹🌹🌹🌹🌹
@jancyrani996716 күн бұрын
Really dhanush good...wow so great talk... very confident speech
@fazilrockerzz46916 күн бұрын
இந்தப் பொண்ணு தனுஷுக்கு ஒரு அம்மாவாகத்தான் இருப்பாங்கன்னு நான் நினைக்கிறேன் கண்டிப்பா அதுதான்....உன்மை. நல்ல.பெண்🤝🤝🤝🤝🤝
@KuppuswamyM-f3n16 күн бұрын
I feel that he is god sent child and she is god.they are blessed couples
@pgk507311 күн бұрын
Pray some miracle happen and heal Danush to become normal although it is foolishness 😢
@geniusesgroups13 күн бұрын
10 வருடங்கள் கழித்து நார்மலான ஒரு தம்பதியினரிடம் கேட்கக்கூடிய கேள்வியை திருமணம் முடிந்த மறுநாளே கேட்பது மிகவும் காமெடியாக உள்ளது
@PRADEEPAK-u2t15 күн бұрын
ரொம்ப பெரிய மனசு மகளே❤❤❤ வாழ்க வளமுடன் நளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉
@sasilalasasikala346617 күн бұрын
அட்சயா நீங்க ரெம்ப அழகா இருக்கீங்க
@sadhikanaser732916 күн бұрын
உங்க இருவருடைய ஆசையையும் எதிர்பார்ப்புகளையும் இறைவன் நிறைவேற்றி வைப்பான். சார், மனம் போல நல்லா இருப்பீங்க கடவுள் துணையுடன். I Pray for you.
@SangeethaSiva-e9t17 күн бұрын
அப்பா முருகா துணை வாழ்க வளமுடன்🎉❤❤❤❤❤❤🎉
@florenceclara170711 күн бұрын
Happy married life both of you she god a beautiful family and he got the lovely daughter in law she has no proudness very humble very kind wowwww❤❤❤❤
@jaganjagan738217 күн бұрын
இறைவா இந்த தம்பதிகளுக்கு நீங்கதான் துணையாக இருக்கனும்.
@agnesjohn948617 күн бұрын
They proved marriage is for taking care each other ..
@kvarch-he2ji16 күн бұрын
Not yet proved
@POULDANIELALMANUALPAULDANIELAL13 күн бұрын
@@kvarch-he2jimoodu di punde
@sengjoe-i5d10 күн бұрын
Mr. Dhanush you will be well respected everywhere my friend. God bless the couple.
@tprakasam836116 күн бұрын
மாற்றுத் திறனாளிக்கு வாழ்வு கொடுத்த அகஷயா வாழ்க. நெப்பு ஸார், இதே போல உங்கள் இரண்டாவது மகனுக்கு ஒரு மாற்று திறனாளி பெண்ணை கட்டி வைத்து அவர் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுகிறேன்