இளம் சோலை பூத்ததா...என்ன ஜாலம்...(உனக்காகவே வாழ்கிறேன்)

  Рет қаралды 978,390

WAMIndiaTamil

WAMIndiaTamil

Күн бұрын

Пікірлер: 350
@k.s.nagarajan267
@k.s.nagarajan267 2 жыл бұрын
Spb குரல் இசைஞானி இசை இவை இரண்டும் கேட்க என் செவிகள் என்ன புண்ணியம் செய்ததோ
@deenravanan
@deenravanan Жыл бұрын
தபேலா வாசித்தவர்க்கு பாரட்டுக்கள்
@tamilmani9352
@tamilmani9352 3 жыл бұрын
இப்படி ஒரு பாடல் பாடியவரும் ,இசையமைத்தவரும் என்றும் தமிழ் இறைவனே.
@mohammedshifan4308
@mohammedshifan4308 10 ай бұрын
இந்த பாடல் ரொம்ப கஷ்டம்🥵. இதை SPB Sir எவ்வளவு easy ஆ பாடிருக்காரு. 😍😌❣️💖🎙️🎼🎧🪕🌟
@ganesanaldy
@ganesanaldy 2 жыл бұрын
காலத்தால் அழியாத காவியப்பாடல்... இளையராஜாவின் இசையோடு SpBயின் காந்த கானம்..கண்ணில் நீர் கசிந்தோடுகிறது...இதயம் விம்முகிறது
@mariappasamyponnaiah4010
@mariappasamyponnaiah4010 3 жыл бұрын
இசையை இறைவனோடும் இயற்கையோடும் ஒப்பிடுவார்கள் இறையும் இசையும் காலத்தால் அறுதியிட்டு சொல்ல முடியாது இசைஞானியின் இசையில் SPB சாரின் தேனான குரலில் உலகையே நாம் மறந்து ரசிக்கும் பாடல் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல் காட்சியமைப்பு இயந்கையோடு இசைந்துள்ளதும் மார்கண்டேய நடிகரும் நதியாவும் மிகவும் பொருத்தமாக திறம்பட நடித்து நம்மை ரசிக்க வைத்துள்ளார்கள் நன்றி
@sudhakarc3315
@sudhakarc3315 5 жыл бұрын
தெய்வபிறவி இசைஞானியால் மட்டுமே சாத்தியம் மேலும் Spb நமக்கு கிடைத்த பொக்கிஷம்
@harig812
@harig812 3 жыл бұрын
சின்னத்தாயின் பிள்ளையல்லவா இராகதேவன் தமிழின் மீது ஆசைப்பட்டு இசையமைக்க அவர் வயிற்றில் அவதரித்திருக்கார்
@kskskani4665
@kskskani4665 2 жыл бұрын
இசையின் ஜாலம் பாலு சார் பாட்டு ஜாலமும் நதியாவின் நடன ஜாலமும்
@sivaramansiva7047
@sivaramansiva7047 Жыл бұрын
பாடலுக்கு அருமையாக வரிகள் எழுதியவரின் பெயர் குறிப்பிடாமல் இருப்பது வேதனை
@anbusir
@anbusir 11 ай бұрын
Vairamuthu sir
@kottapakkumusic8335
@kottapakkumusic8335 3 жыл бұрын
அருமையான பாடல் செவி சுகம் அடைந்தேன் spb மாயகுரலில் இளையராஜா வின் இனிமையான tune ல,உங்க காலத்துல நாங்கள் வாழறது இறைவன் குடுத்த வரம்
@VVNILU
@VVNILU 10 ай бұрын
Sariya sonnai thampi
@natarajanarjunan8270
@natarajanarjunan8270 2 жыл бұрын
இந்த பாடலில் அனைத்தும் இதயத்தை கொள்ளையிடுகிறதே
@shanthar9530
@shanthar9530 Жыл бұрын
மிகவும் ஆனந்தம் ரம்மியாக இருக்கிறது Nobody else fulfill his SPB place அற்புதம் வாழ்க வளமுடன்
@karnaram9358
@karnaram9358 3 жыл бұрын
"இரவில் இந்த பாடல் கேட்கும்போது 5 நிமிடம் சொர்க்கத்தில் மிதக்கும் உணர்வு....☺️
@rkavitha5826
@rkavitha5826 Жыл бұрын
இசைஞானிக்கு கர்வம் இருப்பதில் தவறே இல்லை
@MuruganMurugan-xc7it
@MuruganMurugan-xc7it Жыл бұрын
மெய்சிலிர்க்க. வைத்த பாடல் . 1987 .படம் .உனக்காவாழ்கிறேன் .
@sivagurunathan1c214
@sivagurunathan1c214 Жыл бұрын
உலகம் உள்ளவரை உயிர் உள்ள இது போல அற்புதமான பாடல்கள்
@Elango-tx9or
@Elango-tx9or 3 жыл бұрын
ராஜா சார், பாலு சார் இருவரும் இணைந்தாலே... இசை இரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்! வைரமுத்துவும் சேர்ந்து விட்டால்... கேட்கவே வேண்டாம்! முக்கனிச் சுவைதான்!! அருமையான பாடல்!!!
@prasadg7961
@prasadg7961 Жыл бұрын
Idhu vairamuthu, illai...
@SagunaRaman
@SagunaRaman Жыл бұрын
ராஜா வின் மிருதங்க ம்அருமை
@ravichandrang3724
@ravichandrang3724 Жыл бұрын
S.P.B அவர்கள் மிக அனுபவித்து பாடிய பாடல் இது.இசை அமைத்த தெய்வம் இளையராஜா அவர்களுக்கு நன்றி.
@latharam4936
@latharam4936 Жыл бұрын
செம பாட்டு SPB sir is still alive
@SuryaSurya-og8xn
@SuryaSurya-og8xn 3 жыл бұрын
Sridhar sena super singer la paadinadhukku aprmdhaan indha song niraya times ketkiren... No words. SPB voice is heaven❤️
@sivashanmugamsivazcse
@sivashanmugamsivazcse 3 жыл бұрын
Ama bro same feel
@revathism9040
@revathism9040 3 жыл бұрын
Yes bro me also
@sundarsuba8004
@sundarsuba8004 3 жыл бұрын
Sssss I'm
@maryann2205
@maryann2205 3 жыл бұрын
Yes here also.😃 same feeling. .. awesome song.😍 Pranam to SPB Sir 🙏 🙏
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 жыл бұрын
Yes
@sandhanamurali444
@sandhanamurali444 Жыл бұрын
22/7/2023 யாரெல்லாம் இப்பாடலை கேட்பது❤
@padmasmruthika1350
@padmasmruthika1350 7 ай бұрын
2024❤
@kasturisarkar8749
@kasturisarkar8749 5 ай бұрын
01/07/2024
@madaniuwais1341
@madaniuwais1341 Ай бұрын
22/11/24
@chitradevi835
@chitradevi835 5 жыл бұрын
இளையராஜா இசை எவ்வளவு கேட்டாலும் திகட்டாது
@ramasubramanianv864
@ramasubramanianv864 Жыл бұрын
One of the finest songs in the combination of Ilayaraja and SPB. Today young prodigy Nishanth Kavin sang this in Zee Tamil Sa Re Ga Ma Pa Little Champs Season 3 and justice done to him by the judges by selecting him as the sixth finalist. Other 5 finalists also richly deserve their place in finals. Hope Zee Tamil will continue the practice of not calling viewers to vote so that the finalists are champions and not favourites.
@amsha3143
@amsha3143 Жыл бұрын
ஹெட் செட் போட்டு இந்த song கேட்ட 🥰🥰🥰
@ramanjuluramanjulu7327
@ramanjuluramanjulu7327 5 жыл бұрын
பிறந்த பலன் அடைந்தேன் ஐயா உங்கள் இசையால்
@ashokandrews3276
@ashokandrews3276 4 жыл бұрын
Over illa... Unnakea...
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve 3 жыл бұрын
Unmaitan
@nmythilin1533
@nmythilin1533 2 жыл бұрын
Mesmerized 🌹
@selva4879
@selva4879 5 жыл бұрын
இறைவனுக்கு கூட கேட்க முடியாத பாடல்.. மனிதனின் ரசனைக்கு.🔈🔈🔈. நன்றி.இசைஞானியும்,S.p.b.
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 3 жыл бұрын
இப் பாடல் கேட்பதே ஒரு சுக அனுபவம்
@vasanthiarumugam9942
@vasanthiarumugam9942 3 жыл бұрын
அய்யா s p b உங்களுக்கு மரணம்.யார் சொன்னது never எங்களுடன் என்றும் வாழ்வாங்கு வாழ்வாயாக
@narayananc1294
@narayananc1294 3 жыл бұрын
அடடா எஸ் பி யின் குரலில் தான் என்ன ஒரு இசை ஜாலம் வாய்ப்பே இல்லை இனியும் இப்படி ஒரு இசை கூட்டணி அமைய
@kirupaathi
@kirupaathi 7 ай бұрын
இந்த Song என்னோட Frd Voice la I 1 st time கேட்டேன் உடனே youtube la கேட்டேன் bt male version அவ பாடும் போது கேட்கவே அவ்ளோ இனிமை இயற்கையின் அருள் ❤ சொல்ல வார்த்தை இல்லை ❤️❤️❤️❤️ beautiful lines❤
@sathishk2160
@sathishk2160 5 жыл бұрын
இசையின் அமுதசுரபி எங்கள் இசைஞானி ...
@rajasekaranp6749
@rajasekaranp6749 10 ай бұрын
🌹எந்த சொந்தங்கள் யா ரோடுயென்று ! காலம்தான் சொல்லுமா ? பூக்கள் சொ ல்லாமல் ?பூத்தூவும் மேகம் தேதிதான் சொல்லுமா ?சோலையெங்கும் சுகந்த ம் ! மீண்டுமிங்கே வசந்தம் ! நெஞ்சம் ஏன்தான் மயங்கு ம் ?கண்கள் சொன்னால் விளங்கும் ?ஒரு மெளனம் தீர்ந்தது ! சுதியோடு சேர்ந் தது ! ஒரு தாளம் ராகம் சொ ல்ல ?சந்தம் பொங்கும் மெ ல்ல ?மாயமல்ல மந்திரமல் ல ?🎤🎸🍧😝😘
@Ultimate_Nk
@Ultimate_Nk 3 жыл бұрын
கருத்துக்கள் தேவை இல்லை இந்த கவிதைகளை கேட்டு கொண்டு இருந்த போது உன் நினைவுகள் தாரணியே..
@gopinathan7137
@gopinathan7137 4 жыл бұрын
4:58 to 5:44. எம்மாடி....இசை ராட்சசன்.... பின்னணி இசையும் காட்சியும் கனகச்சிதமாக.....
@TamilTamil-ev7rt
@TamilTamil-ev7rt 3 жыл бұрын
Yeahhh goosebumps
@MaheshMahesh-dz5zl
@MaheshMahesh-dz5zl 3 жыл бұрын
இந்த ராஜா வாழ்ந்துகொன்டு இருப்பதால்தான் இம்மண்ணில் காதல் வாழ்கிறது விவேக்கை போல இவரையும் கொரானா ஊசிபோட்டு கொன்று விடாதீர்கள் விசமக்காரர்களே
@vijayalr423
@vijayalr423 11 ай бұрын
எந்த சொந்தங்கள் என்ப - யாரோடு என்று காலதம, காலம்தான் சொல்லுமா?
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 5 жыл бұрын
'ஹ..ஆ..ஹ..ஆ... இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம் இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம் ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற இளஞ்சோலை பூத்ததா எந்தச் சொந்தங்கள் யாரோடு என்று காலம்தான் சொல்லுமா பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம் தேதிதான் சொல்லுமா சோலை எங்கும் சுகந்தம் மீண்டும் இங்கே வசந்தம் நெஞ்சம் ஏன்தான் மயங்கும் கண்கள் சொன்னால் விளங்கும் ஒரு மௌனம் தீர்ந்தது சுதியோடு சேர்ந்தது ஒரு தாளம் ராகம் சொல்ல சந்தம் பொங்கும் மெல்ல மாயம் அல்ல மந்திரம் அல்ல இளஞ்சோலை பூத்ததா இளஞ்சோலை பூத்ததா ஊமையாய் போன சங்கீதம் ஒன்று இன்றுதான் பேசுதோ மேடை இல்லாமல் ஆடாத கால்கள் இன்றுதான் ஆடுதோ கண்ணில் என்ன கனவோ நெஞ்சில் என்ன நினைவோ நம்மை யார்தான் கேட்பது விதிதானே சேர்ப்பது இந்த பாசம் பாவம் இல்லை நேசம் மோசம் இல்லை கங்கை என்றும் காய்வதும் இல்லை இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம் ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம் " -------------॥💎॥------------- 💎உனக்காகவே வாழ்கிறேன் 💎1986 💎எஸ்.பி. பாலு 💎இளையராஜா 💎வைரமுத்து
@divergentthoughts1804
@divergentthoughts1804 3 жыл бұрын
Spr👏👏👏👏
@subhanandbharati
@subhanandbharati 3 жыл бұрын
அருமை
@sakthiganesh8161
@sakthiganesh8161 3 жыл бұрын
நீவிர் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@newsexpress24x78
@newsexpress24x78 2 жыл бұрын
36 வருடங்கள் ஆனாலும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது
@rajendranchandrasekar7672
@rajendranchandrasekar7672 2 жыл бұрын
இனிமையான , சுகமான பாடல்
@albertj3990
@albertj3990 4 жыл бұрын
எல்லாம் இந்த வயதில் சிவகுமார்க்கு கிடைத்த பாக்கியம்
@baskark5835
@baskark5835 Жыл бұрын
Semma song ❤️💕💕💕💕💕💕💕💕❤️🎉🎉🎉🎉🎉 superrrrrr bro
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 6 жыл бұрын
Super composition.. Nadhiya is very beautiful heroine for ever
@ramdev7649
@ramdev7649 4 жыл бұрын
Nadhiya... Theiynchu poana moonji 😃
@johnutube5651
@johnutube5651 4 жыл бұрын
@@ramdev7649 poda
@ramdev7649
@ramdev7649 4 жыл бұрын
Idhu oru attu figure 😂
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve 3 жыл бұрын
Nathiya always Angel
@GuruPrasad-vq5tj
@GuruPrasad-vq5tj 2 жыл бұрын
What a song composition and SPB voice is heaven
@mariappasamyponnaiah4010
@mariappasamyponnaiah4010 3 жыл бұрын
எந்த சொந்தங்கள் யாரோடென்று காலம் பதில் சொல்லு மோ அருமை
@vjgomadam
@vjgomadam Жыл бұрын
Evergreen SPB❤. You are living with all music lovers forever. Your voice is ringing in the ears of millions of people everyday. 🙏🏽
@udhayakumar.menglish77
@udhayakumar.menglish77 3 жыл бұрын
How many of you here after hearing the song sung by super singer 8 contestant sridevasena..?
@soundarnavneet
@soundarnavneet 3 жыл бұрын
Me
@kannanks3917
@kannanks3917 3 жыл бұрын
Me to
@roshini.k8a559
@roshini.k8a559 3 жыл бұрын
He is sridhar Sena.. not sridevasena
@soundarnavneet
@soundarnavneet 3 жыл бұрын
@@roshini.k8a559 yaa its crt
@elegantmystica8725
@elegantmystica8725 3 жыл бұрын
Me
@rjai7396
@rjai7396 3 жыл бұрын
All are my favorite songs I am happy to hear this song's many many thanks
@thirumalaisangapuramsowmea6766
@thirumalaisangapuramsowmea6766 2 жыл бұрын
அற்புதமான ஒரு இனிய இன்னிசை கேட்டேன்
@roshanroshanthan7561
@roshanroshanthan7561 5 жыл бұрын
இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம் (2) ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற இளஞ்சோலை பூத்ததா…. எந்த சொந்தங்கள் யாரோடு என்று காலம் தான் சொல்லுமா..ஆ.ஆ பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம் சேதி தான் சொல்லுமா சோலை எங்கும் சுகந்தம்.. மீண்டும் இங்கே வசந்தம் னெஞ்சம் ஏந்தான் மயங்கும் கண்கள் சொன்னால் விளங்கும் ஒரு மௌனம் தீர்ந்தது சுதியோடு சேர்ந்தது ஒரு தாளம் ராகம் சொல்ல சந்தம் பொங்கும் மெல்ல மாயமல்ல மந்திரம் அல்ல ………இளஞ்சோலை பூத்ததா…………. ஊமையாய் போன சங்கீதம் ஒன்று இன்று தான் பேசுதோ மேடை இல்லாமல் ஆடாத கால்கள் இன்று தான் ஆடுதோ கண்ணில் என்ன கனவோ நெஞ்சில் என்ன நினைவோ நம்மை யார்தான் கேட்ப்பது விதிதானே சேர்ப்பாது இந்த பாசம் பாவம் இல்லை னேசம் மோசம் இல்லை கங்கை என்றும் காய்வதுமில்லை …………இளஞ்சோலை பூத்ததா……………
@vasudeva492
@vasudeva492 5 жыл бұрын
Thank u
@sarojasundararajan3162
@sarojasundararajan3162 5 жыл бұрын
Happy
@sakthiganesh8161
@sakthiganesh8161 4 жыл бұрын
நீவிர் பல்லாண்டு வாழ்க
@sathyakumarsathy6330
@sathyakumarsathy6330 3 жыл бұрын
Sathya
@SenthilKumar-sy1fv
@SenthilKumar-sy1fv 2 жыл бұрын
Great good job👌🏻💐
@TamilTamil-ev7rt
@TamilTamil-ev7rt 3 жыл бұрын
No glamour, no forgien location still song is massive hit more than 40 yrs. Issainyani God of Music
@muthus7594
@muthus7594 3 жыл бұрын
1986 ரிலீஸ் 35 வருடம்
@karthick271133
@karthick271133 5 жыл бұрын
இசை காவியம். கடைசியில் வரும் இசை கோர்வையை என்ன என்று சொல்ல !!!☺️ அம்மம்மா செத்து விடலாம் என்று தோன்றுகிறது
@srstni4600
@srstni4600 5 жыл бұрын
100% True True True
@Nothing_i790
@Nothing_i790 4 жыл бұрын
💘ராஜா sir👍
@raa245
@raa245 3 жыл бұрын
Yes
@padmavathyrengarajan3267
@padmavathyrengarajan3267 3 жыл бұрын
We are lucky than raja sir as he is not his music much
@karthick271133
@karthick271133 8 ай бұрын
4:58 இசை காவியம் ❤
@kamal.vkamalraji4
@kamal.vkamalraji4 3 жыл бұрын
Ilayaraja 🎶 Vera level SPB Voice 👌
@soundarnavneet
@soundarnavneet 3 жыл бұрын
Paaaaaaa ...........Vera level Da saamy SPB voice. Espcially 2:26 hearing .SpB voice Maayam Alla Mandhiram Alla.
@anbusir
@anbusir 11 ай бұрын
Well said I love sp b darling
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 3 ай бұрын
என் கொடைக்கானல் அழகை இந்த பாடலில் பாருங்க கொள்ளை அழகு தேசம் 🎉🎉🎉🎉
@tdsundaram1156
@tdsundaram1156 3 жыл бұрын
Wt a Divine song sung by SPb , Composed by Ilayaraja n Great Picturisation. For even for a High BP patient , this Song wl bring to normal . Arpudam . 🙏
@cias7504
@cias7504 Жыл бұрын
No one can excel Nathiya in dance
@jeyaraman7194
@jeyaraman7194 5 жыл бұрын
Superb! Wah... what a combination, Ilayaraja and SPB! Hrithick gave a new lease of life to this wonderful song by rendering it inSuper Singer Junior 6. Hrithick reminded the audience so much of Anand Aravindkshan with his beautiful delivery of the song 'Kannamma kavillaya...' Thanks to Vijay TV and Super Singer.
@mahadevankamala
@mahadevankamala 6 жыл бұрын
Nice Dharmavathi Raagam.. He sings exceedingly well. The varja swarams in beginning- Rishabham and daivatham , add beauty to this this song.
@aarthisoundararajan1479
@aarthisoundararajan1479 5 жыл бұрын
Oh yes!! Oododi Vandein Kanna is the same ragam I think?
@amansinghbisht6337
@amansinghbisht6337 5 жыл бұрын
and someone said this is Raag Madhuvanti Ragam
@udayasooriyan191
@udayasooriyan191 4 жыл бұрын
சரியாக சொல்லுங்கள் மதுவந்தி ராகமா இல்லை தர்மவதி ராகமா
@mahadevankamala
@mahadevankamala 4 жыл бұрын
@@amansinghbisht6337 Both are same - Madhuvanthi in Hindustani , Dharmavathi in Carnatic
@mahadevankamala
@mahadevankamala 4 жыл бұрын
@@udayasooriyan191 Both are same. Madhuvanthi in Hindustani and the equivalent Raaga in Carnatic is Dharmavathi. Now i think it is clear!!!!!!
@sudharajessh8645
@sudharajessh8645 3 жыл бұрын
my favourite cute nd sweet nadhiya mam ,when was 16 age I bought nadhiya dress,skirts ,studs,cycle , cute memories
@expressmedia3833
@expressmedia3833 3 жыл бұрын
Enna padal. Idhu mathiri padal kettal en uyir udal ellame urukudhu.solla no words
@muthumarans796
@muthumarans796 2 ай бұрын
❤❤❤This is an extradinory composition of raja sir... Something happening ❤❤❤❤❤
@kmariselvam1977
@kmariselvam1977 4 жыл бұрын
தெய்வத்திரு.. SPB அவர்கள் ❤ 😥
@fitnesscafe2941
@fitnesscafe2941 4 жыл бұрын
தேவ ராகம்🎶🌧⛈
@rjai7396
@rjai7396 2 жыл бұрын
Unforgetable songs I am happy to hear this songs. Thanks.
@kayalgemini4359
@kayalgemini4359 4 жыл бұрын
2020இல் பாடும் நிலா இருக்காது என்று யாரெல்லாம் நினைத்துப் பார்த்தீர்கள்
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 4 жыл бұрын
😭😭😭😭😭
@sohailhasan2290
@sohailhasan2290 3 жыл бұрын
😭😭😭😭😭😭
@sivaranjini3619
@sivaranjini3619 2 жыл бұрын
Rajavin isaiyum spb yin kuralaum nathiyavin nadanmum sivakumarin expression num paduluku uyirootukirathu..
@subramaniamganapathi8484
@subramaniamganapathi8484 3 жыл бұрын
The starting Alapana itself is wonderful. Every song of his is always memorable
@ramaswamiannaswami9129
@ramaswamiannaswami9129 4 жыл бұрын
Fabulous rendition by SPB
@nithya892
@nithya892 Жыл бұрын
Spb sir voice super
@TheNameIs-YOUNUS
@TheNameIs-YOUNUS 3 жыл бұрын
Who came here after shridhar sena performance in today super singer♥️
@vidhyav2222
@vidhyav2222 3 жыл бұрын
Me
@sudharajessh8645
@sudharajessh8645 3 жыл бұрын
Me
@sivajirao690
@sivajirao690 3 жыл бұрын
I am coming for blessings from spb and raja sir
@thenmozhithangavel4359
@thenmozhithangavel4359 3 жыл бұрын
Me too
@hariharan2424
@hariharan2424 3 жыл бұрын
Me
@rjai7396
@rjai7396 2 жыл бұрын
Vaarthai azhagu paadal nice. Nanri
@nithya892
@nithya892 Жыл бұрын
Always my favorite song
@Shivakumar-vw5mh
@Shivakumar-vw5mh 3 ай бұрын
மதுவந்தி ராகத்தில் இசை தெய்வத்தின் இசை
@jawaharv2054
@jawaharv2054 4 жыл бұрын
I hear this song first time today(29 5 20 )Kudos to maestro Ilayaraja.The beginning of the song reminds me of a great madanmohan-lata song of 1973 Dil ke rahen in the raag maduvanti.Beautiful rendition by son. From jawaharlal rockcity apt trichy .
@divyadharshini8900
@divyadharshini8900 5 жыл бұрын
Spb sir voice very very nice. Spb sir great singer
@sudharajessh8645
@sudharajessh8645 3 жыл бұрын
i met Sivakumar sir i was so happy many yrs ago
@RajKumar-bf5dv
@RajKumar-bf5dv 5 жыл бұрын
Mesmerising voice😍🥰
@mariappankarthikeyan3311
@mariappankarthikeyan3311 4 жыл бұрын
Beautiful composing.....
@rajaraja-wy5gc
@rajaraja-wy5gc 3 ай бұрын
2024 இல் இப்பாடலை ரசிக்கும் ரசிகன்❤
@Cinematicplanet07
@Cinematicplanet07 5 жыл бұрын
What a song by Isainyani and spb sir voice💯💯💯❤👌👌👌SSJ6 Hrithik brother sung very well, wow
@Nirujan2010
@Nirujan2010 5 жыл бұрын
Spb sir.. Great singing
@rajalakshmiiyer7293
@rajalakshmiiyer7293 6 жыл бұрын
Super singing by the living legend Dr SPB sir.
@yogeswarykummy2971
@yogeswarykummy2971 3 жыл бұрын
What a magical voice 🎵🎶
@jenovamohanraj361
@jenovamohanraj361 Жыл бұрын
Enna kural ellatthukkm settaghum dhanush variyila adakullithil aayyo. Neju pattu
@divyadharshini8900
@divyadharshini8900 5 жыл бұрын
Sbp sir voice great great singing god
@TamilTamil-ev7rt
@TamilTamil-ev7rt 3 жыл бұрын
What a romantic voice even in a classical song. SPB sweetheart why did u go😣
@rsvijayan5943
@rsvijayan5943 6 ай бұрын
Nice lyrics and well enacted n well picturised! Thank u all for the same!!
@premilasahasrakshi1304
@premilasahasrakshi1304 5 жыл бұрын
Brings tears of joy in my eyes
@sudharajessh8645
@sudharajessh8645 3 жыл бұрын
my favourite nadhiiy a mam nd Sivakumar sir wht a performance
@johncotter6701
@johncotter6701 5 жыл бұрын
Raja and spb combination is too good very nice music dance and words
@sathyadivya2636
@sathyadivya2636 3 ай бұрын
Enaku piditha song❤❤❤❤
@nambibabu8418
@nambibabu8418 2 жыл бұрын
மனதை வருடும் பாடல்
@user-pk1hq9pq3w
@user-pk1hq9pq3w 3 жыл бұрын
Idhu shreedhar sena ground
@user-pk1hq9pq3w
@user-pk1hq9pq3w 3 жыл бұрын
Inimale spb I Sridhar sena kuralil nam ketkalam and parkalam
@thirumalairaghavan
@thirumalairaghavan 4 жыл бұрын
Nice music & dance. Dharmavathi raagam
@vimalchristiandevotionalso8761
@vimalchristiandevotionalso8761 3 жыл бұрын
ATMA and jeevan purely shown.by my Guru Ilaiyaraja sir
@muruganmuru1938
@muruganmuru1938 6 жыл бұрын
nice song by ilayaraja sir music of God my favourite raja sir song
@sudharajessh8645
@sudharajessh8645 5 жыл бұрын
Supeeeeeeer song,I love Nathiya fr ever.
@WAMIndiaTamil
@WAMIndiaTamil 5 жыл бұрын
Aww 🙂
@shanthar9530
@shanthar9530 Жыл бұрын
Arumai very nice song
@sureshnatarajan53
@sureshnatarajan53 4 жыл бұрын
The SPB sir magic
@RajiDh
@RajiDh 2 жыл бұрын
Most lovable favourite melody 💖💖💖💖💖💖💖💖💖
@karthickd9126
@karthickd9126 3 жыл бұрын
இளையராஜா காலில் விழ வேண்டும்
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 3 жыл бұрын
Naanum
@vidhyav2222
@vidhyav2222 3 жыл бұрын
Amazing song... Loved it
@MANIMATHSWORLD
@MANIMATHSWORLD Жыл бұрын
காட்சி அமைப்பை ஒரு கலை அரங்கத்தில் மக்கள் முன்னிலையில் இவர் பாட அவர் ஆடுவது போல் அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.....(கற்பனையில்)
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Alagu malar ada.flv
5:45
Thamiz Priyan
Рет қаралды 12 МЛН
Tamil Movie Song   Saadhanai   Enge Naan Kaanben En Kaadhalan   YouTube
4:47
Pugazselvi Pugazselvi
Рет қаралды 813 М.
Nadha Vinodhangal | Karaoke | Salangai oli
3:55
Phoenix music
Рет қаралды 10 МЛН
Tamil Song - Magudi - Neela Kuyile Unnodu Naan Pan Paaduven
5:58
Nee Varuvai Ena Naan Irunthen Then Malarnthai
5:01
Sivakumar Perumal
Рет қаралды 268 М.
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19