மா பலா வாழை என்ற முக்கனி போல இளையராஜா ஜானகி அம்மா எஸ்பிபி மூவரும் சங்கமித்த பாடல் அருமை அருமை
@sarasaraKngu27047 ай бұрын
நல்ல ஒப்பீடு
@ShinchanGaming-z6e11 ай бұрын
ஆயிரம் முறை கேட்ட பிறகும் இன்னும் தீரவில்லை இந்த பாடல் மோகம் ❤❤❤
@sivakumarm197325 күн бұрын
Hear also this song தோடியில் பாடுகிறேன்...
@s.p.vijayanand94553 жыл бұрын
எனக்கு இந்த பாடல் கேட்கும் போது எங்கோ செல்லுவது போல உள்ளது இது தான் கர்நாடக இசை இசைஞானி இளையராஜா மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயா எஸ் ஜானகி அம்மாவுக்கு நன்றிகள்
@pazhanipanipuri2409Ай бұрын
இந்த சேனல் கருத்து நான் சொல்வது இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் தான் நான் இப்போதுதான் இந்த பாடல் எல்லாம் கேட்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்பது போல் இருக்கு அனைத்து உறுப்பினர் நிறுவனங்கள் அனைத்து குடியிருப்பு பராமரிப்பு அரசு ஏஜன்சிகள் சமூக பணி தபால் அலுவலகம் தீயணைப்பு மற்றும் மீட்பு தேவாலயங்கள் பயன்பாடுகள் பொது இந்த பாடல் எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻🕺🏻🕺🏻💃🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻🕺🏻💃🏻 இந்தப் பாடலை வைத்து விட்டார் அனைத்தும் ஒருவர் தான் என்னை பேச வைத்தது இந்த பாடல் எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻 இந்தப் பாடலை வைத்து விட்டார் அனைத்தும் ஒருவர் தான் என்னை பேச வைத்தது போல இருந்தது அதுவே முதல் முறை என்பதால் இந்த பாடல் எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻💃🏻💃🏻
@pazhanipanipuri2409Ай бұрын
🌎🌨️🌧️🌨️🌧️🌎🌎🌎🌻🌻🌷🌷🌹🌳🌲☀️☀️🌻🌻🌧️🌨️ இந்த பாடல் தான் அருமையான பாடல் எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻🕺🏻💃🏻💃🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻
@KaniDevLok4 жыл бұрын
தமிழ் இசையில் இந்த பாடல் ஒரு சகாப்தம். சரஸ்வதி தேவியே உருக கூடும் இந்த பாடலை கேட்டு... கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்... 🙏
@divyaviswanathandivyaviswa35793 жыл бұрын
What a superb comment!💗💗💗💗💗ly.really it's true.
@gowsidhana97883 жыл бұрын
Correct
@thirumenim7389 Жыл бұрын
Yes
@ramachandranramachandran80189 ай бұрын
உண்மை
@RATNAVEERA9 ай бұрын
என்றும் போற்றப்பட வேண்டியவர் இசைஞானி இளையராஜா. அவரிடம் குறை காண நமக்கு தகுதி இல்லை
@அச்சம்தவிர்-ஞ6ல3 ай бұрын
பாடல் பாடியது யாரோஅ🤣🤣
@kasiraman.j3 ай бұрын
@@அச்சம்தவிர்-ஞ6லயார் போட்ட இசைக்கு அவர் பாடியது 😂😂😂
@VaidehiMohan3 ай бұрын
Beautiful song 🎵 I like 👍 👌
@VaidehiMohan3 ай бұрын
Super super super song 🎵 👌 like 👍 👌
@rragha7125 Жыл бұрын
02/06/2023 இன்று இசைதெய்வம் இளைய ராஜாவின் 81 ஆவது பிறந்த பொன்னாள் அவரை வணங்கி மனம் உருக இந்த பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
ஜானகி அம்மா பாலு சார் இளைய ராஜா இவர்களின் விசிறி என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍
@SivaKumar-fb1gm4 жыл бұрын
Enna thala
@pazhanipanipuri2409Ай бұрын
அப்பாவின் குரலும் அம்மாவின் குரலும் அப்பாவின் இசையும் காலமும் உண்டு என்பது தனித்து நின்று ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋💋💋🕺🏻🕺🏻💃🏻💃🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻🕺🏻🕺🏻💃🏻🕺🏻🕺🏻💃🏻
@ssundramoorthi37183 жыл бұрын
Dislike போட்டவர்களை குறை சொல்ல வேண்டாம். பாவம் அவர்களுக்கு காது கேட்காது.
@subhaharmitha9292 Жыл бұрын
😅😅😅😅
@duraisamyduraisamy53704 жыл бұрын
எப்படியெல்லாம் இருந்த நம் ரசனையை இந்த காலம் நம்மை தற்போது சாகடித்து கொண்டிருக்கிறது? நளினி மேடம்! 1985 ல் மட்டுமே 19 படங்களில் நாயகியாக நடித்தீர்களாமே ? சபாஷ்!!!
@everything27kurinjiselvan Жыл бұрын
எனக்கும் வருத்தம் தான்.....நீங்கள் கூறுவது 100 % சரி
@s.p.vijayanand945511 ай бұрын
🎉
@RK-wh1nk4 жыл бұрын
அதிகம் போற்றப் பட வேண்டிய பாடல். இந்தப் பாடலுக்கு டிஸ்லைக் போட்டவங்க எல்லாரும் இளையராஜா சார் ஜானகி அம்மா மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் சார் இவங்க எல்லாரையும் விட அதிக திறமை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஞான சூன்யங்கள் என்று திட்ட மனம் வந்தாலும் இசை என்பது என்ன என்று தெரியாமலே வாழும் மூட ஜென்மங்களை பாவம் எனவே ஒதுக்க வேண்டும்.
@jamunarani95643 жыл бұрын
Arumaiyana song
@dhanat69933 жыл бұрын
பாமரனும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்கும்படி செய்த இசைஞானி ஒரு மாமேதை என்பதை யாரும் மறுக்க முடியாது. 😀🥰👍🤝🙏
@balamurugansaravanan92838 ай бұрын
Correct
@pazhanipanipuri2409Ай бұрын
இந்த சேனல் காருக்கு நான் சொல்வது போல் இருக்கு அனைத்து உறுப்பினர் நிறுவனங்கள் அனைத்து குடியிருப்பு பராமரிப்பு அரசு ஏஜன்சிகள் சமூக பணி தபால் அலுவலகம் தீயணைப்பு மற்றும் மீட்பு தேவாலயங்கள் நஞ்சு கலந்த காதல் அன்பு அற்புதம் 💃🏻💃🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋💋🕺🏻🕺🏻💃🏻🕺🏻 அவர் காதல் கொண்ட படம் பாடல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பல வடிவம் சத்தியம் பல வடிவம் சத்தியம் பல வடிவம் கார்டு அல்லது ஒரு உயிர் நீங்கள் நினைத்தால் இரண்டும் ஒன்றாகவே இருக்கும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻🕺🏻🕺🏻💃🏻 ஓம் நமோ எல்லா எல்லாம் சிவன் செயல் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻🕺🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையமைப்பில் உருவான பாடல்களை எழுதி வைத்து விட்டு அவன் மனம் திறந்து அவன் பதம் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻 ஓம்
@jaganathanjaganathan13996 жыл бұрын
ஒவ்வொரு தமிழனைவும் கர்நாடக சங்கிதத்தை ரசிக்க செய்த வார் மாமேதை இளையராஜா
@vanupillai92835 жыл бұрын
What a great music. Thank you to all who's has composed this songs.
@sabeshmanikandan12153 жыл бұрын
அயோத்திதாசர், ராஜா ராம் மோகன் ராய், அம்பேத்கர், போன்ற சீர்திருத்தவாதிகள் போன்று, இசையின் மூலம் சமூக சீர்திருத்தங்களை செய்து கொண்டிருப்பவர். இளையராஜா.
@m.s.m.s645 Жыл бұрын
Inda paadal kettullen ,indrudaan paarkkiren arpudamaana paadal janaki Amma love u ma
@kumaranmuthuvel979Ай бұрын
இலங்கை வானொலி சேவைகள் இப்போது இல்லை.... அதனால் பல பல பாடல்கள் பல பேருக்கு தெரியாமல் போய் விட்டது😢😢😢 இலங்கை வானொலியினை இழந்து வாடும். .. இசை பிரியர்கள்😢😢
@kumudhinisrikandaraja9370Ай бұрын
❤❤❤❤
@rvslifeshadow82373 жыл бұрын
தமிழ் திரை உலகின் மும்மூர்த்திகள்.ஜானகி அம்மா,.இறந்தும் இறவா நமது பாலு சார், ராஜா சார்.... இணைந்து வழங்கிய எண்ணிலடங்கா பாடல்களில் மிகவும் சிறப்பான பல்லாயிரம் பாடல்களில் இதுவும் ஒன்று.. கேட்டால் மனச்சுமை இறங்கி ஓடி விடுகிறது
@krishnanchinnappa24544 жыл бұрын
படம் . மகுடி சரியாக ஓடவில்லை. ஆனால் பாடல்கள் அனைத்தும் அருமை. வாலியின் வரிகளுக்கு இளையராஜா. SPB. ஜானகியம்மாள் மூவரும் உயிரோட்டம் கொடுத்திருக்கின்றனர்.
@kavithasumathi49553 ай бұрын
நான் இந்த படலை கேட்டதே இல்லை.... சில நாட்கள் தான் கேட்கிறேன்... மிகவும் வருந்துகிறேன்.... இத்தகைய அருமையான இசையைக் கேட்காமல் இருந்து இருக்கிறேனே... இளையராஜா இசை மிகவும் அருமை.... வணங்குகிறேன் ஐயா 💐💐
@kasiraman.j3 ай бұрын
இந்த மாதிரி இன்னும் நிறைய பாடல் இருக்கிறது ❤❤தேடுங்கள் கிடைக்கும் வாழ்த்துக்கள்
@ravishankar-hq9fe5 жыл бұрын
வசீகரம் நிறைந்த இந்த பாடலும், பாடியவர்களும், மற்றும் என் இனிய ராஜாவின் இசையும்... மிக்க நன்றிகள்...
மூன்று இமயங்களில் ஒரு இமயம் சரிந்தது. துக்கம் தாங்க முடியாமல் கண்ணீர் அஞ்சலிகள்
@shanmani56374 жыл бұрын
பாலண்ணா ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@BalaKrishnan-wq6nz4 жыл бұрын
@@shanmani5637 நானும் அதே உணர்வோடுதான் இருக்கிறேன்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கண்ணீர் அஞ்சலி..... பாலு சார் அவர்களுக்கு 🙏🙏🙏
@karthick2711333 жыл бұрын
மாசற்ற மண்ணின் இசையால் லேசாகும் ரணமான மனம் இளையராஜா
@balamurugansaravanan92832 жыл бұрын
No doubt sir
@dravidanthirumani61752 жыл бұрын
கோவிலுக்கு போனால் கூட கிடைக்காத அமைதி இந்தப் பாடல் மூலம் கிடைக்கிறது இனி இவர்களுக்குத்தான் கோவில் கட்ட வேண்டும்
@gokulrajpandiyan84512 жыл бұрын
Fact
@AnbuSelvan-ur9pn3 ай бұрын
❤❤❤🙏🙏🙏
@kesavans16553 жыл бұрын
ராகதேவன் பாலுசார் ஜானகி அம்மா உங்கள் மூவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுன்னோம்..
@arulkumar74675 жыл бұрын
நாம் வாழும் நம் வாழ்நாளை ரசிக்கவைத்தவர் ராஜா சார்
@sivaperumal44993 жыл бұрын
True.bro
@jaganathanjaganathan13993 жыл бұрын
Fact bro... Good lines...
@rajeshgopal35713 жыл бұрын
When this song relased, I was just 9 yrs old. I was not in a position to understand the feelings and melody of this song. Now I am 46. I am very very thankful to god that I am living in the period of Raja Sir. What a tune, What a melody, What a ragam. He just pulls out the music from heaven and giving to all of us. Only Raja sir can do this. NObody else.
@everything27kurinjiselvan Жыл бұрын
Me too
@rrdesigns-AB Жыл бұрын
💕💕💕💕👏🏻👌🏻
@jegadeeshjega99543 жыл бұрын
இசைபுயலென வந்தவன் போன இடம் தெரியவில்லை....... இசை ஞானி யின் இசை இதயமெங்கும் ஒலிக்கும்
@ravishankar-hq9fe5 жыл бұрын
என் ராஜா வாழ்த்த வார்த்தைகள் இல்லை (A to Z, உயிரெழுத்து, மெய் எழுத்து,,) இதற்குள் என் வாழ்த்துக்கள் அடங்கும்....
@Shivakumar-jv3jz4 жыл бұрын
தெம்மாங்கு பாட்டிலிருந்து கர்நாடக சங்கீதம் ரசிகரஞ்சனி ராகத்திற்கு அழைத்து சென்ற இசை தெய்வம் இளையராஜா வின் காலத்தில் நாமும் வாழ்ந்து பெருமை படுகிறோம்.
@varalakshmivasudevan32963 жыл бұрын
Shiva kumar this raagam is malayamaaruththam.
@Shivakumar-jv3jz3 жыл бұрын
@@varalakshmivasudevan3296 This song matches with the swaras of Rasika Ranjani raagam Sa Ri1 Ga3 Pa Dha2 Pa Ga3 Ri1 Sa Very well ..
@Shivakumar-jv3jz3 жыл бұрын
This song matches with the swaras of Rasika Ranjani raagam Sa Ri1 Ga3 Pa Dha2 Pa Ga3 Ri1 Sa Very well .. so Rasika Ranjani raagam not Malayamarutham raagam
@kavinzharjanaproduction75116 ай бұрын
அருமை
@pazhanipanipuri2409Ай бұрын
பாடல் எனக்கு ரொம்ப பிடித்தது காதல் பாடல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பல கோப்புகளை பதிவேற்ற முடியும் 💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻💃🏻
@jeyaxeroxbalu51396 жыл бұрын
"நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதபுனலில் அன்றாடம் நான் நீராடுவேன் இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே உள்ளம் பாமாலை பாடுதே நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதபுனலில் அன்றாடம் நான் நீராடுவேன் இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே உள்ளம் பாமாலை பாடுதே நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதபுனலில் அன்றாடம் நான் நீராடுவேன் அதிகாலை நான் பாடும் பூபாளமே ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு நாள்தோறும் நான் பாடும் தேவாரமே நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு ஆகாயம் பூமி ஆனந்த காட்சி சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி திசைகளில் எழும் புது இசையமுதே வா வா நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதபுனலில் அன்றாடம் நான் நீராடுவேன் இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே உள்ளம் பாமாலை பாடுதே நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதபுனலில் அன்றாடம் நான் நீராடுவேன் நீர் கொண்டு போகின்ற கார்மேகமே தூறல்கள் நீ போட தாகம் தீரும் நதி பாயும் அலையோசை சுதியாகவே நாணல்கள் கரையோரம் ராகம் பாடும் மலர் கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம் பனிவாடை காற்று பல்லாண்டு பாடும் செவிகளில் விழும் சுர லய சுகமே வா வா நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதபுனலில் அன்றாடம் நான் நீராடுவேன் இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே உள்ளம் பாமாலை பாடுதே நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் நாதபுனலில் அன்றாடம் நான் நீராடுவேன்..ஹஆ.." -----------¤💎¤------------ 💎மகுடி 💎1984 💎எஸ்.பி. பாலு 💎ஜானகி 💎இளையராஜா 💎வாலி
@umeshbabumohanraj83665 жыл бұрын
Super selection
@keerthanasudarvizhi79095 жыл бұрын
Vani jayaram
@kavyavasan42865 жыл бұрын
jeyaxerox balu Thank you sir
@perumalswamy53675 жыл бұрын
Super love songs 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌷🌷🌷🌷🌷🌷🌷🍓🍓🍓🍓🍓🍑🍑🍑🍑🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓❤❤❤🌹🌕🌞🌞🌞🌝🌝🌝🌝🍈🍈🍈🍈🍈🍌🍌🍌🍌
@faizalam64485 жыл бұрын
Fantastic lyrics& Ragam
@RajaKumar-bs2ud21 күн бұрын
இந்த மாதிரி சவால்களனான பாடல்களை சூப்பர்சிங்கரில் பாடினால் நன்றாக இருக்கும் ஆனால் திறமையில்லாதாவரகளால் தள்ளாடுகிறது விஐய் ரீவி
@balajiram44233 ай бұрын
யார் என்ன சொன்னாலும் என் இதயம் இவர் இசை மட்டுமே கேட்டு லையத்து போகிறேன்
@sankaransaravanan38526 жыл бұрын
யாருடா அங்கே, நம் ராகதேவன் இசைஞனிக்குப் பக்கத்தில் வரமுடியுமா, what a melody, what a raga, and what a heavenly composition!!
@karthikc31016 жыл бұрын
சத்தியமான வார்த்தை
@Gokilasaravananok5 жыл бұрын
Ayya unmai unmai, arumayra pathiu
@sureshvittal42955 жыл бұрын
Have you ever listened to the compositions of G Ramanathan,K V Mahadevan,M S Viswanathan ,G Devarajan and Dakshinamurthy?Please listen to them and you would stop writing such nonsense comments
@visalakshiswaminathan11695 жыл бұрын
@@sureshvittal4295 you have expreed the truth .let them listen to G.ramanathan k.v.mahadevan viswanathan&Ramamurthy .and if they have conscience they will agree with you
@dhanasekaranpemmasani88975 жыл бұрын
@Suresh Vittal, Pls upload those people songs and see how many subscribers will join in it. Firstly we should have broad mind to appreciate our legendary, and world class composer. No one can withstand before our Ilayaraja’s orchestration and BGM, anyway argument is waste of time.
@அச்சம்தவிர்-ஞ6ல3 ай бұрын
பாடல் வெற்றிக்கு காரணம் மூன்று மாமேதைகள். SPB&Janaki amma. Ilayaraja ❤❤❤❤
@vimalraj4224 жыл бұрын
ஜானகி அம்மா உச்சரிக்கும் ஒவ்வொரு எழுத்தும் அழகு.
@tamilanjack28294 жыл бұрын
எழுத்தல்ல ... வார்த்தை
@vimalraj4224 жыл бұрын
@@tamilanjack2829 எழுத்துக்களையும் கவனியுங்கள்
@gunasekarvarshan65002 жыл бұрын
இந்த ஜென்மத்தில் நாம் பிறந்த பயனை முழுமையாக்கியவர்கள் மூவர் என்று சொன்னால் தவறில்லை என்றே எண்ணுகிறேன் பாலு சார் ஜானகி அம்மா ராசா அய்யா
@rohiniayodhi219123 күн бұрын
ப்ரபஞ்சம் முழுதும் பறப்பது போல் இனிய சுகம்
@sabiyur6 ай бұрын
அதிகாலை கேட்கக்கூடிய ஒரு அருமையான பாடல்
@KUINWORLD3 жыл бұрын
11:18 PM / 01.26.2021 ல் முதன் முதலாக இந்தப்பாடலை கேட்கிறேன் , மெய்மறந்து போனேன். ராஜாவின் இசையில் சொக்கிப்போனேன் 💖
@rakeshanand72023 жыл бұрын
Hereafter you will listen very frequently.. Ilayaraja blessed you already
@kandasamykandasamy5533 жыл бұрын
Not only music but also voice of amma
@k.r.veluchami...343 жыл бұрын
பாடலும் இசையும் என்னை எங்கோ கூட்டிச்செல்கிறது மீண்டும் பழைய நினைவிற்கு......🌷💖🥵😭
@karthikeyanas60736 жыл бұрын
கொள்ளை அழகு, பாடல் மற்றும் பாடப்பட்ட விதம்,ஜானகி அம்மாவுடன் பாலு அண்ணா.
@kandasamykandasamy5532 жыл бұрын
வயலின் மற்றும் வீனை இசை மனதை உருக வைக்கிறது
@TAMILSELVAN-jb1uv5 жыл бұрын
கர்நாடக சங்கிதத்தை ரசிக்க செய்த மாமேதை இளையராஜா
@raakeshnprakash4 жыл бұрын
There are very few likes to this; I am not happy.
@shanmani56374 жыл бұрын
ராகம் மலையமாருதம்
@raghavendransrihari56734 жыл бұрын
@@shanmani5637 ரசிகரஞ்சனி
@raghavendransrihari56734 жыл бұрын
@@shanmani5637 கண்ணனே நீ வர காத்திருந்தேன் பாடல் தான் மலயமாருதம்.
@SivaKumar-fb1gm4 жыл бұрын
@@raghavendransrihari5673 thanks Need. This movie Mohan is lovabal
இசையை மிக துல்லியமாக பாமர மக்களிடையே அன்றாட வாழ்வில் நடக்கின்றதை கண் முன் நிறுத்தியவர் இசைஞானி
@சீறிப்பாயும்காளை6 жыл бұрын
மகுடி....கவிஞர் வாலி எழுதிய சூப்பர் ஹிட் பாடல் ஆனால் படமோ அவுட். மைக் மோகன் மைக் பிடிக்காமல் நடிச்ச படம். நளினி கொள்ளை அழகு.
@SenthilKumar-wo5gg5 жыл бұрын
மைக் பிடிக்காமல் மோகன் நடித்ததால்தான் படம் அவுட்..?
@SenthilKumar-wo5gg5 жыл бұрын
Thanks to someone who liked...
@sornalathac29864 жыл бұрын
Film faila
@yamounadevyvengadessin89934 жыл бұрын
படத்தின் பெயர் என்ன
@gbalanme4 жыл бұрын
@@sornalathac2986 Magudi....
@bhavanivel84784 жыл бұрын
SPB ஜானகி அம்மாள் குரலுக்கு நான் அடிமை
@ramakrishnanmohan57614 жыл бұрын
Where the carnatic music turns into western classic is a subtle transformation. Without collapsing the raga, the song takes us thro an amazing travel. Raja is great!
@shanmani56374 жыл бұрын
இசையில் இடையில் பந்துவராளி ராகத்தையும் கொண்டு வருகிறார் இளையராஜா. அங்கே நிற்கிறார் நம் இசைஞானி
@balamurugansaravanan92832 жыл бұрын
Of course
@ravimariappan12953 жыл бұрын
இசை எல்லாம் எனக்கே சொந்தம் என நடத்தி காட்டியவர் ராஜா சார்
@sampathraj94032 жыл бұрын
சிங்கமடா ராஜா
@kumarkm19326 жыл бұрын
தனிமையில் கேட்க அழகான மெலடி.முடிந்த பிரகும் காதில் ஒலிக்கும் பாடல் ♥
@karthick271133 Жыл бұрын
இசையை இரையாய் நமக்கு இசைக்கும் இளையராஜா என்றுமே இசை இறையே !!!!
@JayaMarimuthu-l2g3 ай бұрын
இந்த பாடல் என் மனம் இசை போதையில் செல்கிறது சூப்பர் ❤❤❤
@sudarmanigandhi24555 жыл бұрын
எஸ்.பி.பி, ஜானகி அவர்களின் குரல்வளம் இனிமை
@m.s.m.s6454 ай бұрын
அற்புதமான பாடல் வரிகள். பாடகர்கள். நடிகர்கள். இசை ஞானி. எல்லோர்க்கும் நன்றி
@sadagopanlakshmanan62564 ай бұрын
என்னுடைய டாப் 10 தமிழ் திரைப்படப்பாடல்களில் இந்த பாடலுக்கு இடமுண்டு.
@shanmuganathankokulaselvan11363 жыл бұрын
உண்மையான காதலுடன் பழகும் உயிர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்
@ganapathi45834 жыл бұрын
இசையால் எல்லோரையும் மயங்க வைத்த இசை ஞானி
@ariesguy03824 жыл бұрын
Indeed a rare gem. You'd live forever in this song Sir SPB
@sarasaraKngu27047 ай бұрын
அருமையான இசை. காட்சி. எண்ணற்ற முறை கேட்டதுண்டு. இதுவே முதல் முறையாக காண்பது.
@SureshKumar-dj1qs5 жыл бұрын
இந்த பாடலை நான் கேட்கும்போதெல்லாம் என் மனம் இளகுகிறது!!!
@srikanthraguraman18352 жыл бұрын
Ilayaraja is in every blood of every human being who love music. Genius to the highest core. IR 🥇 gold.
@bala99795 ай бұрын
என் தலைவன் தெய்வகுரலுக்கு சொந்தக்காரன் இப்போது இல்லை 😭
My heart just melts when I hear spb sir's songs.... 😍 Do you agree friends?
@samadshaikh363 жыл бұрын
Nice 👍
@samadshaikh363 жыл бұрын
Yes I agree
@arunapharma46773 жыл бұрын
Like
@doraibalamohan25712 жыл бұрын
Mapillai avar than aana sattai Raja vodathu 😂😂
@arivazhagansr66524 жыл бұрын
ராஜாவுக்கு இணை ராஜா தான் one of the best music composer in the world
@indiansawmill1173 жыл бұрын
MSv போட்ட ரோட்டில் தான் வண்டி ஒட்டினார்...
@kasiraman.j3 жыл бұрын
@@indiansawmill117 guru vai minjiya sishyar raja sir🙂🙂🙏🏻🙏🏻
@rameshkalidassrameshkalida3836 жыл бұрын
இந்த பாடலுக்கு நான் அடிமை.
@pradeepmarutharaj48984 жыл бұрын
ராஜாவின் பாடல்கள் ...... என்னவென்று சொல்வது......
@success042 жыл бұрын
என்னவென்று சொல்ல மிகச்சிறந்த ஸ்ட்ரெஸ் relief 🎶🎶🎼🎼🎵🎵🌧️🌧️🎵🌧️
@AnbuSelvan-ur9pn3 ай бұрын
Yes ❤❤❤
@raakeshnprakash5 жыл бұрын
ஆண் பெண் காதல் இந்தப்பாடலில் புனிதம் பெறுகிறது!
@tsathishjeni99823 жыл бұрын
இவ்வுலகில் கற்று உள்ளவரை நீங்கள் மூவரும் வாழ்வீர்கள்,,,,,,,,
@punniakoti33882 жыл бұрын
வாழ்வின் பயன் அடைந்த பின் வாழ்க்கை எதற்கு இறந்துவிடலாம் தேவகானம் 🙏👍👌😃
@bindhukailash10233 жыл бұрын
திசைகளில் எழும் புது இசை அமுதே வா வா... என் இளமைக் கால இனிமையான நினைவுகள் இசையால் மயங்காத இதயம் எது.... 💕💕
@gopalakrishnanr2437 ай бұрын
Yeppa enna song adhuvum saranam ...sugama irukku
@baijukrishnan9718 Жыл бұрын
இதயக் கதவை திறந்த இசை❤ super composition.
@savariagastin72654 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@radha53254 жыл бұрын
Such a beautiful creation Ilayaraja SP B and Janaki
@jeyakumar30256 жыл бұрын
பாடல் வரிகள் அருமை ராகத்தில் மெய்மறந்தேன்
@raghavendransrihari56735 жыл бұрын
ரசிகரஞ்சனி ராகம்
@Durai299722 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@arasucetpet6 жыл бұрын
7 jenmamum indha pattukku naan adimai
@sunwukong29596 жыл бұрын
lol adutha jenmamthuku seat yeppidi reserve pannininga... IRCTC or cleartrip or yatra ;pppp
@muthukani97705 жыл бұрын
@@sunwukong2959 ஆராயக் கூடாது ..அனுபவிக்கணும்..!
@SivaKumar-to3cx3 жыл бұрын
wow....great
@aparnabalasubramanian44186 жыл бұрын
Ethanai jenmam thodarndhu kettaalum salikaadha oru paattu .... Awesome Raja sir...
@IndraniPillay-m5v8 ай бұрын
Thanks for the beautiful song and the voice of the legend and Mohan acting is superb ❤❤
@madhuabi5 жыл бұрын
Splendid song... What a beautiful composition of music by Ilayaraja and voice rendering by S.Janaki and SPB... Lovely lyrics adds to beauty...
@harikrishnan10435 жыл бұрын
Composed by the God of Music....
@raja-jx3kk4 жыл бұрын
Exactly..
@sudhaprasad49835 күн бұрын
பாடல் அருமை, மூவர் கூட்டணி அற்புதம்
@gkp32983 жыл бұрын
நாதப்புனலில் நீராடுவேன் ஆஹா என்ன அருமை வர்ணிக்கவார்த்தைகள் இல்லைநாதச் சக்கரவர்த்தியும் இசை ராணியும் இணைந்து நாத மழையில் நனையவைத்துவிட்டார்கள்
@r.s.rammakrishnan75333 жыл бұрын
மனதை உருக்கும் சங்கீதம்!!!🤗🤗🤗
@ashwanth.s9803 ай бұрын
80 களில் மிகவும் பிரபலமான பாடல் மற்றும் இசை. கிரேட் ராஜா சார்.
@aksdoc52304 жыл бұрын
Two legends who are irreplaceable and their beautiful journey in this musical universe, crossed all boundaries which created records in their duet songs of more than 2800 songs in so many languages... What a blessing to all of us in this world... love u s Janaki amma and SPB sir.... terribly miss u Spb ji..RIP😭🙏 Both of them Truly magical and a phenomenon with a great composition by the legendary Ilaiaraja ji ❤️💚
@karudevi10183 жыл бұрын
Absolutely true.world best combo
@karthikeyanks16193 жыл бұрын
இந்த தலைமுறையினருக்கு கிடைக்காது இது போன்ற பாடல்கள்
@nirajshivaperumal7175 Жыл бұрын
Yes bro, uncivilised dumeel dumbs who were born after 2k don’t have a brain. Hence, can’t analyse and not thinking critically with no ethics and sympathy so directors like Rajamouli say Dumeels are Kaalakeyas
@ctarunachalam15911 ай бұрын
@@karthikeyanks1619 இந்த தலைமுறையினர்க்கு டம் டம் என்ற இரைச்சல் இசை மட்டுமே கிட்டும்
@lakshminarayananr82373 ай бұрын
இளையராஜாவின் பாடல் நம்மை ஏன் கவர்கிறது என்று எத்தனை முறை கேட்டுக் கொண்டாலும் அதற்கு பதில் இல்லை. அம்மாவை நாம் புரிந்துகொள்ள முடியும், உணர முடியும், ஆனால் விளக்க முடியாது அதைப் போன்றதுதான் அவருடைய இசையும். அவருடைய இசை நமக்குள்ளே இருக்கிறது, அதை அவர் மீட்டெடுக்கிறார், அவ்வளவுதான்
@premilasahasrakshi13044 жыл бұрын
Other than Raja, SPB and Janaki, there is one more person who needs to be admired is Mohan actor. He has acted so well. He is a very good actor but it is very unfortunate that somebody has bramded him as mic Mohan that is being followed till today in Tamil nadu. Sorry Mohan sir. You don't deserve it. You deserve a crown for your amazing acting
@nagarajansubramanian50134 жыл бұрын
One of the iconic song in Rasiga Ranjani...rarely handed by music jambavaans...but very nice ever green melodies in this raga by maestro...unbeatable
@ushausha717 ай бұрын
Super arumai yane padal👌😍❤💯❣🌹
@BakkiamSurendran8 ай бұрын
This song is really beautiful/ ragam basic ( ranjini). Spb, s.janaki& Ilayaraja three persons are mumurthigal. Near to God.
@shameemshahul3234 жыл бұрын
இந்த பாடலும் அடிக்கடி Fb யில் கேட்டுள்ளேன் அருமை
@mersamin5 жыл бұрын
Janaki Amma and SPB, you both are the reasons for illayaraja music to have life in songs
@mrshankara4 жыл бұрын
True. No others could do as much justice to his compositions.
@SivaKumar-to3cx3 жыл бұрын
100 %
@gopinathan71374 жыл бұрын
4:19 அய்யோ என்னமோ பண்ணுதே உள்ளே
@raja-jx3kk4 жыл бұрын
Me too..
@mersamin4 жыл бұрын
Janaki amma makes us to feel
@sakthishanmugam4640Ай бұрын
வயலின்
@east-west88873 жыл бұрын
Oh ! What an imagination in raga Rasika Ranjini . SPB and Janaki have proved themselves indomitable in the duet . The filing by various instruments creates a musical cadence, taking us along with the wave to an alien land, where we stand wonderstruck on the shores, wondering how we reached this new destination. Hats off to our Mastero who concieved this Masterpiece.
@kumarsuntharalingam7803 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தொண்றூம்
@தமிழ்தமிழினி3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு ம் ரசனைக்கு ம் மிக்க நன்றி
@ananthpadmanabhan88524 жыл бұрын
This is perhaps one of the best numbers of Illayaraja n SPB
@omkumarav69363 жыл бұрын
இந்த திரைப்படம் முழுவதும் பதிவேற்றம் செய்யவும்..... ஓம்குமார் மதுரை
@shanthashantha49896 жыл бұрын
Semma song janaki amma neenga engaluku kidatha parisu arumayana kural amma ungaluku
@saravananmariyappan52656 жыл бұрын
Only raja sir can do such a divine music 🙏🙏 long I've raja sir 💐💐